இந்தியா #சற்றுமுன் ருத்ரம் 1 என்ற ஆன்டி ரேடியேஷன் ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்துள்ளது.. இந்த ஏவுகணை நம் சுகாய் விமானத்தில் இருந்து செலுத்த பட்டது..
விமானத்தில் இந்த ஏவுகணையை எடுத்து சென்று தோராயமாக ரேடியேஷன் உள்ள ஒரு இடத்தில் விட்டு விட்டால் போதும்..
இந்த ஏவுகணை எந்த இடத்தில் இருந்து எதிரியின் ரேடார் கதிர் வீச்சு வருகிறதோ அந்த இடத்தை தானாக அழித்து விடும்..
இந்த ஏவுகணை மூலம் எதிரியின் தரையில் ரேடார்கள், கட்டுபாட்டு அறைகள் போன்றவற்றை மிக துள்ளியமாக அழிக்க முடியும்..
நவீன போர் முனையின் கண் எனப்படுவது ரேடார்கள் தான்.. அந்த ரேடார்களையே அழித்து விட்டால், பின் எதிரியை குருடாக்கி விட்டு அவனை உதைப்பதை போன்றது..
சீனாவிடமும் இதே போல் Y 91 என்னும் ஆன்டி ரேடியேஷன் ஏவுகணை உள்ளது ஆனால் அதன் தாக்கும் தூரம் 100 கிலோமீட்டருக்குள் தான்..
ஆனால் இந்தியா சோதித்துள்ள இந்த ஏவுகணை அதிகப்படியாக 250 கிலோமீட்டர் வரை செல்லும்..
இந்தியா தயாரிக்கும் அனைத்து மேட் இன் இந்தியா ஆயுதங்களும் எதாவது ஒரு வகையில் உலகத்தின் முதலாக இருக்கும்..
இதே உலகநாடுகள் அனைத்திடமும் நீர்மூழ்கி கப்பலை அழிக்க,
110 கீலோமீட்டருக்கு மேல் செல்ல கூடிய ஆயுதம் இல்லாத நிலையில், இந்தியாவிடம் மட்டுமே 650 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள நீர்மூழ்கி கப்பலை அழிக்கும் தொழில் நுட்பம் பெற்றுள்ளது குறிப்பிட தக்கது..
ஒரு விஷயத்தை கூர்ந்து கவனித்தால் மிக நன்கு புரியும் ரஷ்யாவை விடவும் அமெரிக்காவை விடவும்
ராக்கெட் தொழில் நுட்பத்தில் இந்தியா சிறந்து முன்னேறி கொண்டுள்ளது தெரியும்..
♦️அதோடு அல்லாமல் இந்த ஒரு மாதத்தில் இந்தியா 7 க்கும் மேற்பட்ட ஆயுதங்களை சோதித்துள்ளது, சீனாவுக்கும், பாகிஸ்தானுக்கும் நிச்சயம் ஒரு பயத்தை ஏற்படுத்தி இருக்கும்..
சுருக்கமா சொன்னா "இந்தியா இப்ப சரி பார்ம்ல இருக்கு.. "எவன் சண்டைக்கு வரானோ அவன் இப்ப சட்னி தான்.".
ஜெய்ஹிந்த் 🇮🇳💪
ஜெய் மோடி சர்க்கார் @Pvd5888
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியை நன்னன் எனும் அரசன் ஆட்சி செய்தான்.
அவன் ஆழியாற்றின் கரையில் மாமரம் ஒன்றை வளர்த்து வந்தான்.
அம்மரத்தின் காய், கனிகளை யாரும் பறிக்கவோ,
பயன்படுத்தவோ கூடாது எனவும்கட்டளையிட்டிருந்தான்.
ஓர்நாள்,
ஆழியாற்றில் குளித்துக்கொண்டிருந்த இளம்பெண் ஒருத்தி,
ஆற்றில் மிதந்து வந்த அம்மரத்தின் கனியை உண்டுவிட்டாள்.
இதையறிந்த மன்னன்,
அவளுக்கு மரண தண்டனை கொடுத்தான்.
ஊர்மக்கள் எதிர்த்தனர்.
ஆனால்,
மன்னன் தண்டனையை நிறைவேற்றி விட்டான்.
வருத்தம் கொண்ட மக்கள்
மயானத்தில் அவளை சமாதிப்படுத்தி,
அவ்விடத்தில் அவளைப் போலவே சயனித்த நிலையிலான உருவத்தை செய்து வைத்தனர்.
திருப்பாணாழ்வார் இத்தலத்தில் அவதரித்தவர். இவர் தனிச்சன்னதியில் இருக்கிறார். நாயன்மார்களில் புகழ் சோழர்,
கோச்செங்கட்சோழர் ஆகிய இருவரும் இவ்வூரில் அவதரித்தவர்களே ஆவர். பொதுவாக வைகுண்ட ஏகாதசியன்று பெருமாள் சொர்க்கவாசலைக் கடந்து வரும் வைபவம் வைணவத் தலங்களில் நடைபெறும். இதிலிருந்து மாறுபட்டு, தாயார் சொர்க்கவாசல் கடக்கும் நிகழ்ச்சி மாசி மாத தேய்பிறை ஏகாதசி நாளில்,
அருள்மிகு வெக்காளியம்மன் திருக்கோயில், திருச்சிராப்பள்ளி மாநகரத்தின் மேற்கு பகுதியில் உள்ள உறையூரில் உள்ளது. இக்கோயில் காலத்தால் முற்பட்டதும் வரலாற்று சிறப்புற்றதுமாகும்.
தல வரலாறு...
“சோழன் நெடுங்கிள்ளியின் மகன் பெருநற்கிள்ளி, உறையூரில், நங்கைக்கு பத்தினிக் கோட்டம் சமைத்து நாள்தோறும் விழாவெடுத்து, அலங்காரம் நிகழ்த்தி வந்தான்” என்று சிலப்பதிகார காவியத்தின் வரலாற்றுச் செய்தி மூலம் தெரியவருகிறது.
இந்த பத்தினி கோட்டத்தில் எழுந்தருளச் செய்த கண்ணகி வழிபாடுதான், காலப்போக்கில் வெக்காளியாக பெயர் மருவி வந்துள்ளதாகத் தெரிகிறது.
பழம்பெருமை வாய்ந்த உறையூர்..
காவிரிக்கரையின் தென் பகுதியில் உள்ள மிகப்பழமை வாய்ந்த, சோழர்களின் தலை நகராக விளங்கிய உறையூர்,
🌿பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஒரு சிறிய பீடமும், அம்மனின் மூலஸ்தான விக்ரகம் மட்டுமே இருந்தது. மலைக்கோட்டையின் கீழ் திப்பு சுல்தான் காலத்தில் இருந்த ராணுவத்தினர் ஒரு சிறு மடம் நிறுவி மாரியம்மன் சிலையை வைத்தனர்.
அதுவே திண்டுக்கல் மக்களுக்கு "கோட்டை மாரியம்மனாகவும்' காவல் தெய்வாமாக உள்ளது.
🌿மேற்கு திசையில் மலையும், அதன் மீது கோட்டையும், அமைந்துள்ளது. 300 ஆண்டுகளுக்கு முன்பு கட்டபபட்ட கோட்டை இன்றும் அழியாமல் உள்ளது. இந்த கோட்டையிலிருந்து பழநிக்கு சுரங்கப்பாதை இருப்பதாகவும்,
இந்த வழியாக பல முறை திப்புசுல்தான் பழநிக்கு சென்றாக வரலாறு கூறுகிறது.
🌿இந்த மலைக்கோட்டையின் அழகான பின்ணனியில்தான் இந்த அம்மன் கோயில் இருக்கிறது.இந்த கோட்டையால்தான் அம்மனும் கோட்டை மாரியம்மன் என அழைக்கப்படுகிறாள்
🌿அம்மன் அமர்ந்த கோலத்தில் இத்தலத்தில் எழிலுற வீற்றிருக்கிறாள்