*நாம் தமிழர் கட்சியின் திருப்பூர் வடக்கு தொகுதி 2021 வேட்பாளரும் கையூட்டு ஊழல் ஒழிப்புப் பாசறை மாநில செயலாளருமான நேர்மைமிகு செ.ஈஸ்வரன் தலைமையில்*
*திருப்பூர் வடக்கு தொகுதி இணை செயலாளர் - 1/5
செரால்ட் எட்வர்ட் சிங்.
துணை தலைவர்
தாமஸ் செல்வன்
ஆகியோர் முன்னிலையிலும்*
சுற்றுச்சூழல் பாசறை கையூட்டு ஊழல் ஒழிப்புப் பாசறை
வீரத்தமிழர் முன்னணி இணைந்து
*நேற்று ஞாயிற்றுக்கிழமை 17-10-21 மாலை 3 மணி முதல் 6மணிவரை திருப்பூர் வடக்கு தொகுதி - 2/5
பொங்குபாளையத்தில் விட்டு பெய்த மழையிலும். 250க்கு மேற்பட்ட பனை விதைகளை நட்டு இறுதி வரை களத்தில் நின்று களமாடிய அனைத்து உறவுகளுக்கும் எங்களின் புரட்சி வாழ்த்துக்களும் நன்றிகளும்..
என
சீவானந்தம்.
*ஒன்றிய தலைவர்
நாம் தமிழர் கட்சி*
95666 10611 - 3/5
வர்ணாசிரமக் கோட்பாட்டை வலியுறுத்தும் வைதீக இந்து மதம் என அழைக்கப்படுகின்ற ஆரிய மதத்திற்கு எதிரான கலகக் குரல் தான் தமிழர்கள் இந்துக்கள் அல்ல என்கிற முழக்கம்.
இது இக்காலத்திற்கு ஏற்றாற்போல் வடிவமைக்கப்பட்ட முழக்கம் அல்ல. காலம் காலமாக - 1/23
தமிழர்கள் தாங்கள் இந்துக்கள் அல்ல என்பதை தங்கள் மீது திணிக்கப்பட்ட இந்துத்துவ அடையாளத்திற்கு எதிராக முழங்கி இருக்கிறார்கள். வரலாற்றில் நமக்குக் கிடைக்கக்கூடிய தொன்ம இலக்கிய சான்றுகளான சங்கப்பாடல்கள் தொடங்கி, சித்தர் பாடல்கள் தொடங்கி, வள்ளலார் வழி வைகுண்டர் வழி என பல கொள்கை- 2/23
வழிகள் பார்ப்பனிய ஆரிய மதமான இந்து மதத்திற்கு எதிரான கலகக் குரல்கள் மட்டுமல்ல, மாற்று பண்பாட்டு வழி தீர்வுகள்.
கடந்த 2009 இன அழிவிற்கு பிறகான தமிழ்த் தேசிய அரசியல் உருவான காலகட்டத்தில் எப்போதும் இல்லாத அளவிற்கு பார்ப்பனிய ஆரிய இந்து மதத்தின் ஆதிக்க நிலை உச்சத்தில் - 3/23
. *🇰🇬நாம் தமிழர் கட்சி🇰🇬*
*🇰🇬சிவகங்கை மாவட்டம்🇰🇬*
*🇰🇬காரைக்குடி தொகுதி🇰🇬*
*🇰🇬🇰🇬 தேவகோட்டை மேற்கு 🇰🇬🇰🇬*
*காரைக்குடி சட்டமன்ற தொகுதி தேவகோட்டை வட்டம், கண்ணங்கோட்டை ஊராட்சி, நாச்சியார்புரம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு கடந்த - 1/5
25 வருடங்களுக்கு முன்னதாக இலவச வீட்டுமனை ஒதுக்கீடு செய்யப்பட்டு இன்றுவரை அதனை அரசாவணப்படுத்தி பயனாளிகளுக்கு பட்டா வழங்காததை கண்டித்து, இன்று...,*
*நாம் தமிழர் கட்சி* யின் தமிழ்த்திரு. *ஐயா கரு_சாயல்ராம்* அவர்கள் தலைமையில் *பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மற்றும் பொதுமக்களை - 2/5
ஒருங்கிணைத்து தேவகோட்டை, ராம்நகர் பகுதியில் மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்ற பதிவுகள்.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்த, சிவ்கங்கை மாவட்ட நாம் தமிழர் நிர்வாகிகள், காரைக்குடி தொகுதி பொறுப்பாளர்கள் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் - 3/5
நாம்தமிழர்கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக
நேற்று(16-10-2021)
சென்னை நந்தம்பாக்கம், ஐ.டி.பி.எல். மெட்ரிகுலேசன் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றுவருகிற பனைச்சந்தைத் திருவிழாவை ,தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தொடங்கிவைத்து,
பனைப் பொருளாதாரத் திட்ட - 1/
வரைவு-2021ஐ வெளியிட்டார்
பனையை வைத்தே தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும் என்பதற்கான வழிகளை சான்றுடன் விளக்கும் *"பனைப் பொருளாதாரத் திட்டவரைவு-2021"*
இத்திட்டவரைவை அனைவரும் படித்து, மற்றவர்களுக்கும் பகிருங்கள் 🔁 - 2/3
இன்று முழுவதும் பனையும், பனைச்சந்தையும் பேசுப்பொருளாக ஆக்குவோம்!
2009-ல் போர் முடிந்த கையோடு, ராணுவ தளபதி சரத் பொன்சேகாவை ஓரம்கட்டினார் கோத்தபய ராஜபக்சே.
முக்கிய காரணம் போராளிகளிடம் இருந்து எடுத்த பல பல்லாயிரம்கோடி ஆயுத தளவாடங்கள். கூடவே தங்கம், பணம் என்று..
அந்த அதிநவீன ஆயுதங்கள் எல்லாம் போராளி - 1/10
இயக்கம் சொந்தமாக வாங்கியவை, உலக நாடுகள் பலவும் இலங்கைக்கு கொடுத்த, ராணுவத்திடம் இருந்து பறித்தவைகள்.
அவற்றை எல்லாம் கப்பல் கப்பலாக தாய்லாந்து பாக்கெட் துறைமுகத்திற்கு கடத்தினார் கோத்தபயா. அங்கிருந்து பாகிஸ்தானின் கராச்சி. பாகிஸ்தானில் இருந்து ஆப்கானிஸ்தானில் இருந்த - 2/10
தீவிரவாத இயக்கமான ஜெய் இ முகமத் பெற்றுக்கொண்டது.
கோத்தபயாவிற்காக முன்னின்று செய்தவர், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பின் தலைவராக இருந்த அகமத் சையத் பாஷா. ஆயுதங்களை பெற்றுக்கொண்டவர் ஜெயிஷ் ஈ முகமத் அமைப்பின் தலைவர் மசூத் அன்ஸார்.
🙏🙏 கவியரசு கண்ணதாசன் நினைவுதினம் இன்று
17/10/2020.🙏🙏🙏
------------------------------------
நீ நிரந்தரமானவன் அழிவதில்லை - எந்த நிலையிலும் உனக்கு
மரணமில்லை !
எமனுக்கு என்ன கோபமோ - இல்லை ... தமிழ்க் கவிஞர்களுக்கு என்ன சாபமோ தெரிவில்லையே ! - 1/6
மீசைக் கவிஞர் பாரதி முதல், ஆசைக் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் வரை
தமிழ்க் கவிஞர்கள் பலரையும் - இளமை துள்ளுகிற வயதிலே சாவு, காவு கொண்டு விட்டது.
அந்த வரிசையில், கவியரசர் கண்ணதாசனும் சாகக்கூடாத வயதில் சாவின் கரத்தில் விழுந்துவிட்டார் - 2/6
என் கூடு விட்டு ஆவி போகும்முன்னால் நாடு வாழ நான் கவிபாடவேண்டும் என்பார். அந்த ஆசை கண்ணதாசனுக்கு அப்படியே நிறை வேறிவிட்டது.
.
கண்ணதாசன், காலத்தை வென்ற கவிஞன். 33 ஆண்டில் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களைத் தந்தவர்.