#அம்பேத்கர்_இன்றும்_என்றும்
#தீண்டாமையை_ஒழிக்கும்_அம்பேத்கர்
#bheemji _7

அம்பேத்கரின் சிறப்பம்சம் தொடர்ச்சியாக....

•இந்திய அரசியலமைப்பில்
பங்கு.

•இந்தியா விடுதலை பெற்றவுடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் அரசியல் நிர்ணய சபை ,
உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட அம்பேத்கரை, காங்கிரசு அரசு சட்ட அமைச்சராக பதவியேற்றுக் கொள்ளும்படி அழைத்தது.
•அம்பேத்கர் அதை ஏற்று விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் சட்ட அமைச்சரானார்.
•ஆகத்து 29ல் அம்பேத்கர் இந்திய அரசிலமைப்பை உருவாக்கும் ஆணையத்திற்கு தலைவரானார்.
•அம்பேத்கரால் முன்மொழியப்பட்ட இந்திய அரசியலமைப்பு மிகச்சிறந்த சமூக ஆவணம் என்று வரலாற்றுவியலாளரும் இந்திய அரசியலமைப்பை நன்கு அறிந்தவருமான கிரான்வில்லா ஆசுட்டின் கூறுகிறார்.
•அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு குடிமக்களின்உரிமைகளுக்கு பலவகைகளில் பாதுகாப்பை வழங்கியது.
•அரசியலமைப்பு 1949 நவம்பர் 26, அன்று மக்களவையில் ஏற்கப்பட்டது.
•இந்து நெறியியல் சட்டத்தை கொண்டு வருவதில் நேருவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 1951ம் ஆண்டு இவர் தன் பதவியை துறந்தார்.

•ரிசர்வ் வங்கி
உருவாக்கத்தில் பங்கு.
•அம்பேத்கர் 1921ம் ஆண்டு வரை தொழில்முறை பொருளாதார அறிஞராக பணியாற்றிய பொழுது பொருளாதாரம் குறித்து 3 துறைசார் புத்தகங்களை எழுதியிருந்தார்.
1. கிழக்கிந்திய கம்பெனியின் நிருவாகமும் நிதியும் (Administration and Finance of the East India Company).
2. 1921-பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களின் நிதியின் பரிணாமம் (The Evolution of Provincial Finance in British India)
3. 1923-ரூபாயின் சிக்கல்கள் : மூலமும் தீர்வும்.
•கில்டன் யங் ஆணையத்திடம் அம்பேத்கர் கூறிய கருத்துக்களின் அடிப்படையில்,
1934ம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி தோற்றுவிக்கப்பட்டது.

•அம்பேத்கர் கருத்துக்கள்.

•எனக்குத் தாயகம் உண்டு என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால், நான் மீண்டும் கூற விரும்புகிறேன், எனக்கு அது இல்லை…
•நாய்கள், பூனைகளைவிட நாங்கள் மோசமாக நடத்தப்பட்டால்,
குடிதண்ணீர் பெறவும் உரிமை இல்லை என்றால் சுயமரியாதையுள்ள எந்த தீண்டப்படாதவன் இந்த நாட்டைத் தன் நாடாகக் கருதுவான்?
•இந்த நாடு எங்களுக்கு அளித்த உதவி, இன்னல்களையும் அநீதிகளையும் மலைபோல் எங்கள் மீது சுமத்தியதே ஆகும்.
•யுகயுகமாகக் காலால் மிதித்து நசுக்கப்பட்ட,
தாழ்த்தப்பட்ட என் மக்களுக்கு மனித உரிமைகளுக்காக நான் செய்யும் முயற்சிகளின் காரணமாக இந்த நாட்டுக்கு எவ்விதத் தீங்கும் நேர்ந்துவிடாது.’
•1931-ம் ஆண்டு மகாத்மா காந்தியைச் சந்தித்தபொழுது முனைவர் அம்பேத்கர் முன் வைத்த கருத்துகள் இவை.
• "மகாத்மாக்கள் பலபேர் வருவார்கள் போவார்கள், ஆனால் நமது வாழ்க்கை நிலை அப்படியே தான் இருக்கிறது."
• "கடவுளுக்கு செலுத்தும் காணிக்கையை உன் பிள்ளைகளின் கல்விக்கு செலுத்து, அது உனக்கு பயன்தரும்."
• "ஆடுகளைத்தான் கோவில்கள் முன்பாக பலியிடுவார்கள்,
சிங்கங்களை அல்ல. நீங்கள்
சிங்கங்களாய் இருங்கள்."
• "கற்பி, ஓன்று சேர், புரட்சி
செய்."
• "சுதந்திரம், சமத்துவம்,
சகோதரத்துவம்."
• " சிறந்த எதிர்காலத்தை உருவாக்க தற்போதைய இன்பங்களை தியாகம் செய்து பாடுபடுங்கள் குறிக்கோளை எட்டும் வரை தீ போல் சுடும் கடும் துன்பங்களை ஏற்று தியாகம் செய்யுங்கள்."

• " நான் வணங்கும் தெய்வங்கள் மூன்று

✓முதல் தெய்வம் அறிவு.
✓இரண்டாவது சுயமரியாதை.
✓மூன்றாவது நன்னடத்தை.
இவற்றை தவிர வேறு தெய்வங்கள் எனக்கு இல்லை.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with கோல்ட்ஃபிஷ்_official 🐠

கோல்ட்ஃபிஷ்_official 🐠 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @goldfish_officl

30 Oct
#அம்பேத்கர்_இன்றும்_என்றும்
#தீண்டாமையை_ஒழிக்கும்_அம்பேத்கர்
#bheemji _8

அம்பேத்கரின் வாழக்கை வரலாறு அதன் தொடர்ச்சியாக....

•சவிதா அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு பற்றி காண்போம்.

•சவிதா பீம்ராவ் அம்பேத்கர் 27 சனவரி 1909 - 29 மே 2003, சாரதா கபீர் என்ற பெயரில், Image
பிறந்த இவர் ஒரு இந்திய சமூக ஆர்வலரும், மருத்துவரும் மற்றும் இந்திய அரசியலமைப்பின் தந்தை அம்பேத்கரின் இரண்டாவது மனைவியுமாவார்.

•அம்பேத்கரை பின்பற்றுவர்களும், பௌத்த மதத்தினரும் இவரை மா அல்லது மாசாகேப் (மராத்தி மொழியில் அம்மா) என்று அழைத்தனர்.
•அம்பேத்கரின் பல்வேறு இயக்கங்களில், புத்தகங்கள், இந்திய அரசியலமைப்பு மற்றும் இந்து குறியீடு சட்டங்கள் மற்றும் தலித் பௌத்த இயக்கங்களின் போது, இவர் அவ்வப்போது அவருக்கு உதவினார்.

•எட்டிலிருந்து பத்து ஆண்டுகளாக தனது வாழ்க்கையை நீட்டித்ததற்காக அம்பேத்கர் தனது,
Read 18 tweets
29 Oct
தோழர் @Matty96612593 கேட்டுக்கொண்டதற்கு இணங்க இன்று நாம் காண இருப்பது குலாப் ஜாமுனின் வரலாறு 😍

#உணவே_மருந்து.
#im_foodie.
•குலாப் ஜாமுன் இந்தியா, நேபாளம், பாகிஸ்தான் பங்களாதேஷ் மற்றும் மியான்மரில் பிரபலமான திட-பால் சார்ந்த இனிப்பு வகையாகும். , Image
•மொரிஷியஸ் பிஜி, தெற்கு மற்றும் கிழக்கு ஆப்பிரிக்கா, மலாய் தீபகற்பம், கரிபியன் நாடுகள், ஜமைக்கா ஆகிய பகுதிகளிலும் காணப்படுகிறது.
•இது பெரும்பாலும் திட பால் பொருட்கள், கோயாவில் (பால் குறுக்கப்பட்டு மாவு போன்று மாற்றப்படுதல்) இருந்து தயாரிக்கப்படுகிறது.
•தற்காலத்தில் கோயாவிற்கு பதிலாக உலர்த்தி பொடியாக்கிய பால் பயன்படுத்தப்படுகிறது. இதனுடன் பாதாம் சேர்த்து அரைத்து சுவை அதிகரிக்கப்படுகிறது.

✓மாற்றுப் பெயர்கள்.

•குலாப் ஜாமுன்
(வட இந்தியா/பாகிஸ்தான்),
Read 9 tweets
27 Oct
#அம்பேத்கர்_இன்றும்_என்றும்
#தீண்டாமையை_ஒழிக்கும்_அம்பேத்கர்
#bheemji _6

•இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியல் சாசனத்தின் தலைமைச் சிற்பி ஆகவும் செயல்பட்டார்.
•இவரது தலைமையில் இந்திய அரசியல் சட்டம் இயற்றப்பட்டது,
அதன் ஒரு பகுதியான 'இந்து சட்டத் தொகுப்பு மசோதா'விற்கு பாராளுமன்றத்தில் சட்டமாக்க ஆதரவு கிடைக்காததை எதிர்த்து தனது சட்ட அமைச்சர் பதவியைத் துறந்தார்.

•(1952 பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னான காங்கிரஸ் அதிக இடங்கள் பெற்றமையினால் 1952-ல் அந்த சட்டம் நிறைவேறியது)
சமூக நீதிப் போராளி முனைவர் அம்பேத்கர் 1956 - திசம்பர் 6 அன்று காலமானார்.

•அம்பேத்கரின் மரணம்.

•1948ல் இருந்து அம்பேத்கர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.
•இதற்காக உட்கொண்ட மருந்துகளாலும் கண்பார்வை குறைந்ததாலும்,
Read 18 tweets
26 Oct
#அம்பேத்கர்_இன்றும்_என்றும்
#தீண்டாமையை_ஒழிக்கும்_அம்பேத்கர்
#bheemji _5
•தீக்சாபூமி
தீக்சாபூமி அக்டோபர் 14, 1956 அன்று பல்லாயிரக்கணக்கான தொண்டர்களுடன் முனைவர் பாபாசாகேப் அம்பேத்கர் பௌத்த சமயத்தைத் தழுவிய இடத்தில் எழுப்பப் பட்டுள்ள ஓர் வழிபாட்டுத்தலமாகும்.
•இங்குள்ள தூபி மற்றும் நுழைவாயில்கள் மத்தியப்பிரதேசத்தில் உள்ள சாஞ்சி ஸ்தூபத்தை ஒட்டி வடிவமைக்கப்பட்டுள்ளது.
•வர்ணாசிரம தருமத்திலிருந்து தோன்றிய சாதிய அமைப்பையும், தீண்டாமைக் கொடுமைகளையும் எதிர்த்து அவர் எடுத்த இந்த முடிவு ஒடுக்கப்படும்,
இந்திய இளைஞர்களுக்கு இன்றும் வழிகாட்டுதலாக அமைந்துள்ளது.

•தீக்சாபூமி மகாராடிர மாநிலம் நாக்பூரில் அமைந்துள்ளது. இந்தியாவிலுள்ள பௌத்த சமயத்தினருக்கு ஓர் முக்கிய வழிபாட்டுத்தலமாக விளங்குகிறது.
•தீக்சா என்ற பௌத்தர்களின் சொல் அவர்களின் சமயத்தை ஏற்றுக்கொள்வதைக்,
Read 18 tweets
25 Oct
#அம்பேத்கர்_இன்றும்_என்றும்
#தீண்டாமையை_ஒழிக்கும்_அம்பேத்கர்
நேற்றைய தினம் தலித் பௌத்த இயக்கம் பற்றி கண்டோம் அதை தொடர்ந்து இன்று...

"எப்போதோ சொன்ன ஒரே கருத்தை சிந்தனையுள்ள எந்த மனிதனும் பிடித்துக் கொண்டிருக்கமாட்டான்."
_அம்பேத்கர்.
•19வது, 20ஆம் நூற்றாண்டுகளில் இந்தியாவில் ஏற்பட்ட பௌத்த சமய புத்துணர்வு இயக்கமாகும். •இந்து சமயம் அவர்களை சமூகத்தின் அடிமட்டத்தில் வைத்திருப்பதற்கு எதிராக தலித்கள் பௌத்த சமயத்திற்கு மாற வேண்டும் என்று பாபாசாகேப் அம்பேத்கர் விடுத்த அறைகூவலை அடுத்து இந்த இயக்கம் ஊக்கம் பெற்றது.
•துவக்கங்கள்.

•இந்தியாவில் ஆதிக்கமான சமயமாக இருந்த பௌத்தம் 12ஆம் நூற்றாண்டு முதல் முசுலிம் படையெடுப்புகளாலும் கட்டாய மத மாற்றங்களாலும் படிப்படியாக தனது ஆதிக்கத்தை இழந்தது.
•1891இல் இலங்கையின் பௌத்தத் தலைவர் அனகாரிக தர்மபால
Read 18 tweets
24 Oct
#அம்பேத்கர்_இன்றும்_என்றும்
#தீண்டாமையை_ஒழிக்கும்_அம்பேத்கர்
நேற்றைய தினம் அம்பேத்கரின் பள்ளி வாழ்க்கை பற்றி கண்டோம் அதை தொடர்ந்து இன்று...

"அறிவு நன்னடத்தை சுயமரியாதை இவையே நான் வணங்கும் தெய்வங்கள் இவற்றை தவிர வேறு தெய்வங்கள் எனக்கு இல்லை."_அம்பேத்கர்.
•1913ஆம் ஆண்டு சூன் 4 ஆம் நாள் அம்பேத்கர் அமெரிக்கா சென்றார்.
•உயர்கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.
•கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பொருளாதாரம், அரசியல், தத்துவம் மற்றும் சமூகவியல் ஆகிய பாடங்களைப் படித்தார்.
•அங்கு அவர் 1915-ல் 'பண்டைய இந்தியாவின் வாணிகம்’ என்ற ஆய்வுக்கு முதுகலைப் பட்டம் பெற்றார்.

•இந்தியாவின் சாதிகள் என்ற தலைப்பில் கருத்தாழமிக்க ஒரு கட்டுரையை எழுதினார்.
Read 16 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(