தோழர் @Matty96612593 கேட்டுக்கொண்டதற்கு இணங்க இன்று நாம் காண இருப்பது குலாப் ஜாமுனின் வரலாறு 😍
#உணவே_மருந்து. #im_foodie.
•குலாப் ஜாமுன் இந்தியா, நேபாளம், பாகிஸ்தான் பங்களாதேஷ் மற்றும் மியான்மரில் பிரபலமான திட-பால் சார்ந்த இனிப்பு வகையாகும். ,
•மொரிஷியஸ் பிஜி, தெற்கு மற்றும் கிழக்கு ஆப்பிரிக்கா, மலாய் தீபகற்பம், கரிபியன் நாடுகள், ஜமைக்கா ஆகிய பகுதிகளிலும் காணப்படுகிறது.
•இது பெரும்பாலும் திட பால் பொருட்கள், கோயாவில் (பால் குறுக்கப்பட்டு மாவு போன்று மாற்றப்படுதல்) இருந்து தயாரிக்கப்படுகிறது.
•தற்காலத்தில் கோயாவிற்கு பதிலாக உலர்த்தி பொடியாக்கிய பால் பயன்படுத்தப்படுகிறது. இதனுடன் பாதாம் சேர்த்து அரைத்து சுவை அதிகரிக்கப்படுகிறது.
✓பரிமாறப்படும்
வெப்பநிலை.
°வெப்பம், குளிர், அல்லது அறை வெப்பநிலை
✓முக்கிய சேர்பொருட்கள்
°கோயா, குங்குமப்பூ
•தயாரிப்பு.
•இந்தியாவில் பால் திடப்பொருளாக மாற்றப்படுவதற்கு குறைந்த தீயில் அதிக நேரம் கொதிக்க வைக்கப்படுகிறது இதன் மூலம் நீர் குறைந்து திடப் பொருளாகிறது.
•இது இந்தியா, நேபாளம், வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் கோயா என அழைக்கப்படுகிறது.
•இதனுடன் சிறிதளவு மைதா சேர்த்து பிசைந்து அதனை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி 148 டிகிரி செல்சியஸ் கொண்ட எண்ணெயில் குறைந்த தீயில் நன்கு பொரித்து, நிறம் மாறியதும், சர்க்கரை பாகில் ஏலக்காய், ரோஸ் நீர், குங்குமப்பூ சேர்த்து அதனுடன் சேர்த்து ஊற வைக்கப்படுகிறது.
•தோற்றுவாய்கள்.
•இடைக்கால இந்தியாவில் முதன்முதலில் குலாப் ஜாமுன் தயாரிக்கப்பட்டது.
• மத்திய ஆசிய துருக்கிய படையெடுப்பாளர்களால் இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டது.
•முகலாயப் பேரரசர் ஷாஜகானின் தனிப்பட்ட சமையல்காரரால் தற்செயலாக தயாரிக்கப்பட்டதாக ஒரு கோட்பாடு கூறுகிறது.
•குலாப்" என்ற பெர்சியன் வார்த்தையில் gol (பூ) மற்றும் āb (நீர்) என பொருள்படுகிறது.
•ரோஜா நீர் கலந்த சர்க்கரைப் பாகைக் குறிக்கிறது."ஜாமுன்" அல்லது "ஜமான்" என்பது இந்தி-உருது வார்த்தையாகும்.
•இது சைசிஜியம் ஜம்போலனம் பொதுவாக பிளாக் பிளம் என்று அழைக்கப்படுகிற இந்திய பழம்த்தின் அளவு மற்றும் வடிவம் கொண்டது.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
•சவிதா அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு பற்றி காண்டோம் அதன் தொடர்ச்சியாக....
• சவிதா அம்பேத்கரின்
திருமணம்.
•ஏப்ரல் 15, 1948 அன்று சாரதா கபீர் பீம்ராவ் அம்பேத்கரை மணந்தார்.
•அப்போது இவருக்கு வயது 39, அமேத்கருக்கு வயது 57.
•அவர்களது திருமணத்திற்குப் பிறகு, அம்பேத்கரைப் பின்பற்றுபவர்கள் இவரை பிரபலமாக "மா" (தாய்) என்று அழைத்தனர்.
•திருமணத்திற்குப் பிறகு சாரதா 'சவிதா' என்ற பெயரை ஏற்றுக்கொண்டார்.
•ஆனால் அம்பேத்கர் இவரை "செரா" என்று பழைய பெயரில் அழைப்பார்.
•சவிதா அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு பற்றி காண்போம்.
•சவிதா பீம்ராவ் அம்பேத்கர் 27 சனவரி 1909 - 29 மே 2003, சாரதா கபீர் என்ற பெயரில்,
பிறந்த இவர் ஒரு இந்திய சமூக ஆர்வலரும், மருத்துவரும் மற்றும் இந்திய அரசியலமைப்பின் தந்தை அம்பேத்கரின் இரண்டாவது மனைவியுமாவார்.
•அம்பேத்கரை பின்பற்றுவர்களும், பௌத்த மதத்தினரும் இவரை மா அல்லது மாசாகேப் (மராத்தி மொழியில் அம்மா) என்று அழைத்தனர்.
•அம்பேத்கரின் பல்வேறு இயக்கங்களில், புத்தகங்கள், இந்திய அரசியலமைப்பு மற்றும் இந்து குறியீடு சட்டங்கள் மற்றும் தலித் பௌத்த இயக்கங்களின் போது, இவர் அவ்வப்போது அவருக்கு உதவினார்.
•எட்டிலிருந்து பத்து ஆண்டுகளாக தனது வாழ்க்கையை நீட்டித்ததற்காக அம்பேத்கர் தனது,
•இந்தியா விடுதலை பெற்றவுடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் அரசியல் நிர்ணய சபை ,
உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட அம்பேத்கரை, காங்கிரசு அரசு சட்ட அமைச்சராக பதவியேற்றுக் கொள்ளும்படி அழைத்தது.
•அம்பேத்கர் அதை ஏற்று விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் சட்ட அமைச்சரானார்.
•ஆகத்து 29ல் அம்பேத்கர் இந்திய அரசிலமைப்பை உருவாக்கும் ஆணையத்திற்கு தலைவரானார்.
•அம்பேத்கரால் முன்மொழியப்பட்ட இந்திய அரசியலமைப்பு மிகச்சிறந்த சமூக ஆவணம் என்று வரலாற்றுவியலாளரும் இந்திய அரசியலமைப்பை நன்கு அறிந்தவருமான கிரான்வில்லா ஆசுட்டின் கூறுகிறார்.
•அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு குடிமக்களின்உரிமைகளுக்கு பலவகைகளில் பாதுகாப்பை வழங்கியது.
•இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியல் சாசனத்தின் தலைமைச் சிற்பி ஆகவும் செயல்பட்டார்.
•இவரது தலைமையில் இந்திய அரசியல் சட்டம் இயற்றப்பட்டது,
அதன் ஒரு பகுதியான 'இந்து சட்டத் தொகுப்பு மசோதா'விற்கு பாராளுமன்றத்தில் சட்டமாக்க ஆதரவு கிடைக்காததை எதிர்த்து தனது சட்ட அமைச்சர் பதவியைத் துறந்தார்.
•(1952 பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னான காங்கிரஸ் அதிக இடங்கள் பெற்றமையினால் 1952-ல் அந்த சட்டம் நிறைவேறியது)
சமூக நீதிப் போராளி முனைவர் அம்பேத்கர் 1956 - திசம்பர் 6 அன்று காலமானார்.
•அம்பேத்கரின் மரணம்.
•1948ல் இருந்து அம்பேத்கர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.
•இதற்காக உட்கொண்ட மருந்துகளாலும் கண்பார்வை குறைந்ததாலும்,
•இங்குள்ள தூபி மற்றும் நுழைவாயில்கள் மத்தியப்பிரதேசத்தில் உள்ள சாஞ்சி ஸ்தூபத்தை ஒட்டி வடிவமைக்கப்பட்டுள்ளது.
•வர்ணாசிரம தருமத்திலிருந்து தோன்றிய சாதிய அமைப்பையும், தீண்டாமைக் கொடுமைகளையும் எதிர்த்து அவர் எடுத்த இந்த முடிவு ஒடுக்கப்படும்,
இந்திய இளைஞர்களுக்கு இன்றும் வழிகாட்டுதலாக அமைந்துள்ளது.
•தீக்சாபூமி மகாராடிர மாநிலம் நாக்பூரில் அமைந்துள்ளது. இந்தியாவிலுள்ள பௌத்த சமயத்தினருக்கு ஓர் முக்கிய வழிபாட்டுத்தலமாக விளங்குகிறது.
•தீக்சா என்ற பௌத்தர்களின் சொல் அவர்களின் சமயத்தை ஏற்றுக்கொள்வதைக்,
"எப்போதோ சொன்ன ஒரே கருத்தை சிந்தனையுள்ள எந்த மனிதனும் பிடித்துக் கொண்டிருக்கமாட்டான்."
_அம்பேத்கர்.
•19வது, 20ஆம் நூற்றாண்டுகளில் இந்தியாவில் ஏற்பட்ட பௌத்த சமய புத்துணர்வு இயக்கமாகும். •இந்து சமயம் அவர்களை சமூகத்தின் அடிமட்டத்தில் வைத்திருப்பதற்கு எதிராக தலித்கள் பௌத்த சமயத்திற்கு மாற வேண்டும் என்று பாபாசாகேப் அம்பேத்கர் விடுத்த அறைகூவலை அடுத்து இந்த இயக்கம் ஊக்கம் பெற்றது.
•துவக்கங்கள்.
•இந்தியாவில் ஆதிக்கமான சமயமாக இருந்த பௌத்தம் 12ஆம் நூற்றாண்டு முதல் முசுலிம் படையெடுப்புகளாலும் கட்டாய மத மாற்றங்களாலும் படிப்படியாக தனது ஆதிக்கத்தை இழந்தது.
•1891இல் இலங்கையின் பௌத்தத் தலைவர் அனகாரிக தர்மபால