இன்று திமுக சார்பாக போட்டியிடுவோர் போட்டியிடலாம் என்று அறிவித்தால் தொகுதிக்கு 1000 பேர் வரை மனு செய்வார்கள். அன்று 50 ஆண்டிற்கு முன் திமுகவிற்கு ராமநாதபுரம் தொகுதிக்கு வேட்பாளர் கிடைக்கவில்லை என்று சொன்னால் அது நிஜம்.
காரணம் காங்கிரஸ் நிற்க வைத்தது ராஜ வம்சத்து வேட்பாளரை.
ராஜா சேதுபதி.
அவர் அந்த சமஸ்தானத்து அரசர்.
அரசர் நிற்கிறார் என்பதால் அவரை எதிர்த்து போட்டியிட யாரும் முன் வரவில்லை.
காரணம் தோல்வி பயம். அந்த தேர்தலை திமுகவினர் எப்படி எதிர்கொண்டார்கள் ?
அண்ணா அன்றைய மாவட்ட செயலாளர் தென்னரசுவிடம் ராமநாதபுரம் நிலவரம் குறித்து பேசிக்கொண்டிருந்தார்.
தென்னரசு அண்ணாவிடம் ராஜா காங்கிரஸ் சார்பில் தேர்தலில் நிற்பதாகவும் திமுகவினர் ஒருவர் கூட தேர்தலில் நிற்க முன்வரவில்லை என்ற செய்தியை சொல்ல,
அண்ணா நெடுஞ்செழியனிடம் ஆலோசனை கேட்க அவரும் நாம் ராமநாதபுறம் தொகுதியயை விட்டுக்கொடுத்த
விடலாம்னு சொல்ல அண்ணாவும் தேர்தலில் நின்று அந்த சமஸ்தானத்து ராஜாவை
பகைத்துக்கொள்ளவேண்டுமா என்றெண்ணி வேறு வழியின்றி புறக்கணிக்க முடிவு செய்யும் வேளையில் உள்ளே நுழைகிறார்.
உங்களுக்காக அறிஞர் அண்ணாவும் கலைஞரும் பேசியது உரையாடல் வடிவில்,
என்னய்யா பெரிய வெற்றி? ஒரு குதிரை வண்டிக்காரரை எதிர்க்க பெரிய ராஜா!! ஜெய்சுப்ட்டிங்களோ ? பெரிய தேசத்தலைவரை எதிர்த்து நின்னீங்களாக்கும்? அப்படி அடிச்சுடலாம்ணா.
நாம ஜெயசாச்சுனா? மன்னனே காலி. அப்படி அடிச்சிடலாம்ணா.
#கலைஞர் : நிறுத்துங்க. நானாச்சி.
அண்ணாவும் ஒத்துக்கொண்டார்.
ராஜா சேதுபதி, "யார்ரா என்னை எதிர்த்து நிக்கறது" என்று கேட்க, "நம்ம பஸ் ஸ்டாண்ட் தங்கப்பன்" அவரின் பணியாள் சொல்ல,
மன்னருக்கு தங்கப்பன் யாருனே தெரியாது, "என்ன செய்யறான் அவன்", மன்னர். "குதிரைவண்டி ஓட்டுகிறான்" பணியாள் சொல்ல, "நிக்கவெச்சது யாரு"னு மன்னர் கேட்க, திமுகவினர் என்று பதில் வரவே, ராஜாவிற்கு ஜெய்துவிட்ட தோரணை. "இதுக்கு மேலயும் நான் தேர்தல்ல வந்து பிரச்சாரம் செய்யணுமா?"
அன்று அரண்மனைக்குள்ளே போனவர் தான் வெளியில் வரவே இல்லை. காரணம் தான் ஒரு ராஜா தன்னை எதிர்த்து நின்னு யாராலும் வெல்ல முடியாது என்ற எண்ணமே மேலோங்கி நின்றது ராஜா சேதுபதியிடம்.
தேர்தல் பணிகளுக்கு நடுவே கலைஞர்
தொலைபேசியில்,"ராமநாதபுரம் எப்படி இருக்கு" என்று கேட்க, ராஜா அரண்மனையில் இருந்து வெளியே வந்து ஒட்டு கேட்காததை சொன்னார்கள் திமுகவினர். "சரி கவலையில்லை.
தேர்தல் பிரச்சாரத்திற்கு கருணாநிதி வருவதாக அறிவித்து விடுங்கள்".
கலைஞர் வந்தார். இறுதி நாள் பிரச்சாரத்தின் போது.
"மக்களை மதிக்காத மன்னனை பார்த்தீர்களா ? ஒரு ஏழை உங்கள் வீட்டிற்கு வந்து காலில் விழுந்து ஓட்டு கேட்கிறான், நீங்கள் முடிவெடுங்கள், மதிக்காத மன்னனுக்கு உங்கள் ஒட்டா ? உங்களுக்காக பாடுபடுவேன்னு சொன்னவனுக்கு உங்க வோட்டா?"
என்று சொல்லி பிரச்சாரத்தை நிறைவு செய்கிறார் கலைஞர் கருணாநிதி. கடைசி நேர பரப்புரை தேர்தலையே மாற்றிவிட்டது. தேர்தல் முடிவுகள் வெளியானது.
ராஜா சேதுபதியை விட 8000 வோட்டுக்கள் அதிகம் பெற்று பஸ் ஸ்டாண்ட் தங்கப்பன் வென்றார். இது வரலாறு.
இப்ப சொல்லுங்கய்யா.
கலைஞர் எப்பேர்பபட்ட அசகாய சூரன்? அதை விட்டுவிட்டு, நெடுஞ்செழியன் வந்திருந்தா நல்ல இருக்கும், மதியழகன் வந்திருந்தா நல்ல இருக்கும்னு காமெடி பண்ணிக்கிட்டு.
ஒரு வேளை யாராவது அண்ணாவை, உங்களுக்கு பின்னால் யார் தலைமை பதவிக்கு வரலாம்னு கேட்டிருந்தால், நெடுஞ்செழியன் வந்தால் கட்சிக்கு பேர் ஆனால் கருணாநிதி வந்தான்னா கட்சி ஆட்சி ரெண்டுயுமே நல்லா நிர்வாகம் செய்வான் என்று கூறியிருப்பார்.
நீரிலும் நீரடி மணலிலும் தங்கத் தாது உண்டென்பதால், அதற்கு பொன்னி நதி என்றும் ஒரு பெயர் உண்டு. அதோடு மண்ணைப் பொன் கொழிக்கச் செய்வதாலும் காவிரியை பொன்னி ஆறு என கொண்டாடுகின்றனர்.
காவிரி உற்பத்தியாகும் குடகு மேற்குத் தொடர்ச்சி மலையில் கடல் மட்டத்திலிருந்து 1,276 மீட்டர் (4,186 அடி) உயரத்தில் உள்ளது. அங்கு தலைக்காவிரி யில் புறப்பட்டு ஓட்டமும் நடையுமாக கர்நாடகத்தில் 320 கி.மீ. ஓடிவந்து தமிழ்நாட்டில் நுழையும் காவிரி ,
416 கி.மீ. பயணித்து காவிரிபூம்பட்டிணம் என்றழைக்கப்பட்ட பூம்புகாரில் வங்கக் கடலில் கலக்கிறது. இரு மாநில எல்லையில் 64 கி.மீ. யும் சேர்த்தால், காவிரி ஆற்றின் மொத்த நீளம் கிட்டத்தட்ட 800 கி.மீ.
அன்பில் வாழும் இதயம் தன்னை
தெய்வம் கண்டால் வணங்கும்
அன்பில் வாழும் இதயம் தன்னை
தெய்வம் கண்டால் வணங்கும்
ஆசை இல்லா மனிதர் தம்மை
துன்பம் எங்கே நெருங்கும்
பொன்னில் இன்பம் புகழில் இன்பம்
என்றே நெஞ்சம் மயங்கும்
பூவை போல சிரிக்கும் உன்னை
கண்டால் உண்மை விளங்கும்
முள்ளில் ரோஜா மலர்ந்ததாலே
முள்ளுக்கு என்ன பெருமை
சிப்பிக்குள்ளே பிறந்ததாலே
முத்துக்கு என்ன சிறுமை
எங்கே நன்மை இருந்த போதும்
ஏற்றுக் கொள்ளும் உலகம்
அங்கே வந்து தழுவிக் கொண்டு
போற்றும் நல்ல இதயம்
வானில் நீந்தும் நிலவில்
நாளை பள்ளிக்கூடம் நடக்கும்
காற்றில் ஏறி பயணம் செல்ல
பாதை அங்கே இருக்கும்
எங்கும் வாழும் மழலை செல்வம்
ஒன்றாய் சேர்ந்து படிக்கும்
இல்லை ஜாதி மதமும் இல்லை
என்றே பாடி சிரிக்கும்
மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில், 68 சாதிகளைக் கொண்ட சீர் மரபினர் பிரிவினருக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி வரும் நிலையில், வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியதன் மூலம்
மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ள 22 சாதிகளுக்கு வெறும் 2.5 சதவீத இட ஒதுக்கீடு மட்டுமே கிடைக்கும். ஆகவே, இதனை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என வாதிடப்பட்டது.
ரத்து
10.5% தீர்ப்பிற்கு பின்னர் வன்னியர் இட ஒதுக்கீட்டில் கல்வி அல்லது வேலை வாய்ப்பில் இடம் வழங்கிய உத்தரவுகள் குறித்து சில வழக்கறிஞர்கள் கேள்வி எழுப்பியபோது, சட்டமே ரத்தாகிவிட்டதால் அதன்மூலம் கிடைக்கப்பெற்ற வாய்ப்புகளும் ரத்தாகிவிடும்
“கலைஞர் ஏன் தை முதல் நாளை தமிழர் புத்தாண்டு தினமாக அறிவித்தார்?” - பொய்ப் பிரசாரங்களை உடைக்கும் கட்டுரை!
தமிழர்களின் புத்தாண்டு தை முதல் நாளா அல்லது சித்திரை முதல் நாளா என்ற ஒரு விவாதம் நீண்ட காலமாகவே நடைபெற்று வருகின்றது. தமிழறிஞர்கள்,
தை 1-ம் தேதியே தமிழ்ப் புத்தாண்டு என்று வலியுறுத்தி வந்தனர். அதனையடுத்து, 2008ம் ஆண்டு தை 1-ஐ தமிழ்ப் புத்தாண்டு என்று தி.மு.க அரசு அரசாணை பிறப்பித்தது. ஆனால அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க அரசு, காழ்ப்புணர்ச்சியில் அதனை ரத்து செய்தது.
கலைஞர் ஏன் தை முதல் நாளை தமிழர் புத்தாண்டு தினமாக அறிவித்தார் என்பதை இக்கட்டுரை விவரிக்கிறது.
மறைமலை அடிகளார், தேவநேயப் பாவாணர், பெருஞ்சித்திரனார், பேராசிரியர் கா.நமசிவாயர், இ.மு.சுப்பிரமணியனார், மு.வரதராசனார், இறைக்குருவனார், வ.வேம்பையனார், பேராசிரியர் தமிழண்ணல்,
“நான் ஒரு வேளை இறக்க நேரிட்டால், என் உடலைத் தயவு செய்து காங்கிரஸ்காரர்களிடம் ஒப்படைக்க வேண்டாம். எனக்கு உறுதுணையாக இருந்த கம்யூனிஸ்டுகளிடம் ஒப்படையுங்கள்”
பேரறிஞர் அண்ணா அவர்கள் விருதுநகர் சென்று அவரைச் சந்தித்தபோது, "அண்ணா! நீங்களாவது என்னுடைய 'தமிழ்நாடு' பெயர் மாற்றுக் கோரிக்கையை நிறைவேற்றுங்கள்" என்று கேட்டுக்கொண்டார்.
50 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு தீர்மானம்! பேரறிஞர் அண்ணா அவர்கள் முதல்வர் பொறுப்பை ஏற்றுக்கொண்டவுடன், தியாகி சங்கரலிங்கனார் அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் ஜூலை 18, 1967 அன்று தமிழகச் சட்டமன்றத்தில் "
தமிழ்நாடு பெயர் மாற்றம்: சங்கரலிங்கனாருக்கு முன்பே பெரியார் குரல் கொடுத்தார்
தெற்கு எல்லைப் போராட்டத்துக்கு தலைமை தாங்கி நடத்திய நேசமணி தன் கையால் பெரியாருக்கு மட்டும்தான் மாலையிட்டார், வேறுயாருக்கு அவர் மாலையிட்டதே இல்லை
“கருஞ்சட்டைக் கலைஞர்” என்ற தலைப்பில் திருச்செங்கோட்டில் 30.09.2018 ஞாயிறு அன்று நடந்த கருத்தரங்கில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரை.
அம்பேத்கரின் 15ஆவது தொகுதியில், 95ஆவது பக்கத்தில் உள்ள ஒரு செய்தியை இங்கே குறிப்பிடுகிறேன்.
”தமிழ்மொழி முதலில் தமிதா என்று உச்சரிக்கப்பட்டது. பின்னர் தமிழாகி, திராவிட என்று உரு திரிந்தது. தமிழ் அல்லது திராவிடம் என்பதுதான் ஆரியர்கள் வருவதற்கு முன்னால் இந்தியா முழுவதும் பேசப்படுகிற மொழியாக இருந்தது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பேசப்பட்டு வந்தது தமிழ் ஆகும்.