இந்த trinity concept இருக்கே அது குழப்பமான concept. யூதர்களை பொறுத்தவரை trinity concept கிடையாது அவர்களுக்கு ஒரே ஒரு கடவுள் தான். அதனால் தான் இறைவனின் மகன் என்னும் இயேசுவை அவர்கள் நிராகரிக்கிறார்கள். கடவுள் மனிதனுடன் தொடர்பு கொள்ள இறை தூதர்களை பயன்படுத்துகிறார்.
இறைத்தூதர்கள் கடவுளின் செய்தியை மனிதனுக்கு சொல்லுவார்கள். இறைத்தூதர்கள் மரியாதைக்குரியவர்கள் ஆனால் வழிபடக்கூட கூடாது. இறைவன் ஒருவனே வழிபட வேண்டியவன். இறைவன் மோசேஸ்க்கு குடுத்த 10 கட்டளைகளில் முதல் 3 கட்டளைகள் என்னை தவிர வேறு யாரையும் வழிபட கூடாது என்பது தான்.
கிறிஸ்தவர்கள் ஒரு குழப்பமான concept வச்சு இருக்காங்க. இயேசு இறைவனின் மகன் ஆனால் அவர்தான் இறைவன். இறைவன் மூன்று பரிணாமமாக இருக்கிறார். தேவன், மகன், பரிசுத்த ஆவி. இவை மூன்றும் ஒன்று ஆனால் வேறு வேறு. கடவுள் ஒருவர் ஆனால் 3 பரிணாமமாக இருக்கிறார்.
ஒரு கிறிஸ்தவர் கிட்ட இயேசு யாருன்னு கேட்டிங்க அப்படினா இறைவனின் மகன் அப்படினு சொல்லுவாங்க அப்போ அவர் வெறும் இறைவனின் மகன் தான் கடவுள் இல்லயா அப்படினு கேட்டா அதுக்கு நேர்ப்பதிலே வராது. தேவன் வேற மகன் வேறயா அப்படினு கேட்டா ஒன்னு தான் அப்படினு சொல்லுவாங்க.
அப்போ இயேசுவை தேவன் என்று சொல்லலாமா என்று கேட்டால் அதுக்கும் ஆம் இல்லை என்று சொல்ல மாட்டாங்க அப்படியே சுத்தி வளைச்சு பேசுவாங்க.
ஏன் அப்படினா அந்த 10 கட்டளைகளில் என்னை தவிர வேறு யாரையும் நீ தேவன் என்று கூப்பிட கூடாது என்று கடவுள் ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆ சொல்லி இருக்கார்.
அதனால் இந்த trinity concept அ சுத்தி சுத்தி வருவார்களே தவிர ஆம் இல்லை என்று பதில் சொல்ல மாட்டாங்க. பரிசுத்த ஆவி அப்படினு ஒரு கேரக்டர் அது என்ன அப்படின்னா இந்த இயேசுவின் சீடர்கள் அப்புறம் இப்போ வரை ஊழியம் செய்பவர்கள் எல்லாரும் சொல்வது நான் பரிசுத்த ஆவியால் தாக்கப்பட்டேன்.
பரிசுத்த ஆவியானவர் என்னிடம் இதெல்லாம் சொன்னார். கடவுள் நேரடியாக மனிதரிடம் பேசமாட்டார். அதனால் பரிசுத்த ஆவி வழியாக மனிதரிடம் பேசுகிறார். அப்போ பரிசுத்த ஆவி கடவுள் இல்லையா என்றால்? கடவுள் தான். அப்போ கடவுள் தானே மனிதரிடம் பேசுகிறார் என்றால் இல்லை அது பரிசுத்த ஆவி என்பார்கள்.
இதுல வந்து நாம argument ஏ பண்ண முடியாது அவங்களும் குழம்பி நம்மையும் குழப்பி கையை பிடிச்சு இழுத்தியா? என்னா கையை பிடிச்சு இழுத்தியா கதை தான்.
Protestants க்கும் Catholic க்கும் இருக்கும் வித்தியாசங்கள்ல மிக பெரியது உருவ வழிபாடு.
Protestants இயேசு படம் கூட வைக்க மாட்டாங்க வெறும் சிலுவை தான் இயேசு இல்லாத சிலுவை. Catholics வந்து Mary, Joseph, Saints இப்படி பலரை வழிபடுவார்கள்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
Flavius Josephus ( 37 CE– c. 100) கிறிஸ்து இறந்தபின் 4 வருடங்கள் கழித்து ஜெருசலேமில் பிறக்கிறார். அவர் எழுதிய புத்தகத்தில் இயேசுவை பற்றி இரண்டே இடத்தில தான் வருகிறது. ஒரு மனிதன் இறந்து மீண்டும் உயிர்த்தெழுந்து வந்து நான் தான் கடவுள் என்று சொன்னால்
அதை இவ்வளவு எளிதாகவா கடந்து போவார்கள்? அதுவும் Pontius Pilate (யேசுவிற்கு தண்டனை வழங்கியவர்) பற்றி பேசும்போது இயேசுவை பற்றி சொல்லி கடந்து செல்கிறார் (Antiquities 18:63). அதாவது இப்படி இப்படி பேசிக்கிறாங்க சொல்றாங்க என்பது போல.
அவரது புத்தகம் முழுவதிலும் பலரை பற்றி விலாவரியாக எழுதி இருக்கும் Flavius Josephus இயேசுவை பற்றி எந்த ஆராய்ச்சியும் செய்யாமல் போகிற போக்கில் ஊருல இப்படி பேசிக்கிறாங்க என்பது போல கடந்து போகிறார்.
அய்யா வைகுண்டர் கதை பலருக்கும் தெரிந்து இருக்கும். 1809 CE-ஆம் ஆண்டு தாமரைகுளம் என்ற ஊரில், பொன்னு நாடார், வெயிலாள் தம்பதியருக்கு மகனாக பிறந்தவர் முடிசூடும் பெருமாள். இந்த பெயருக்கு மேல் சாதியில் இருந்து பலத்த எதிர்ப்பு வந்தால் முத்துக்குட்டி என மாற்றப்பட்டது.
சிறுவயதிலேயே பக்தி ஈடுபாடு அதிகம் முத்துக்குட்டிக்கு. பதினேழு வயதில் திருமணம். நிறைய தவங்கள் எல்லாம் செய்து வந்தார். இந்து மதத்தில் இருக்கும் சாதி கொடுமைகளை எதிர்த்தார். இவருக்கு ஐந்து சீடர்கள் உண்டு. பல சீர்திரு்தங்களை மதத்தில் கொண்டு வருகிறார்.
அவர் சமுதாயப் பார்வையில் ஒரு அற்புத சக்தி படைத்த மனிதராக அறியப்பபட்டார். மக்கள் மத்தியில் இவருக்கு செல்வாக்கு அதிகமானதால் திருவிதாங்கூர் மன்னன் இவரை கைது செய்கிறார்.2 June 1851 இல் இறந்து போகிறார். இவர் இறக்கவில்லை ஜோதியாக வைகுந்தம் சென்று விட்டார் என்கின்றனர்.
12 மற்றும் 30 வயதுக்கு இடைப்பட்ட இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை பற்றிய குறிப்புகள் பைபிளில் இல்லை. அந்தக் காலகட்டத்தில் இயேசு எங்கு சென்றிருக்கலாம் அல்லது என்ன செய்திருக்கலாம் என்று எழுதப்பட்ட பதிவுகள் எதுவும் இல்லை. பெரும்பாலும் செவிவழிக் கதைகள் தான் இருக்கின்றன.
இந்தியாவிற்கு வந்தார், பாரசீகம் போனார், அமெரிக்கா போனார், King Arthur ஐ பார்த்தார் இருவரும் நண்பர்கள் அந்த கடைசியாக இயேசு குடித்த cup, Holy Grail இவருகிட்ட தான் இருந்தது என்று பல கதைகள் இருக்கின்றன ஆனால் ஆதாரம் இருக்கின்றதா என்றால் இல்லை.
அப்படியானால் 30 வயதிற்கு முன் என்ன நடந்து இருக்கும்?
கிறிஸ்து பிறந்ததாக நம்பப்படும் இடம் பெத்லஹேம், ஆனால் அவரது குடும்பம் அங்கிருந்து வெளியேறி நாசரேத் நகரில் குடியேறியது. நாசரேத் ஒரு அமைதியான ஊர். மீன்பிடித்தல் விவசாயம் தான் தொழில்.
பூண்டு வெங்காயத்திற்கு இந்து மதத்திலும் நிறைய கதைகள் இருக்கின்றன. தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்து பெற்ற அமிர்தத்தை விஷ்ணு தேவர்களுக்கு வழங்கி கொண்டு இருந்தார். அப்போது ராகு என்னும் அசுரன் தேவர்கள் வரிசையில் நின்று அமிர்தத்தை வாயில் வாங்கினான்.
அதை பார்த்த சூரியனும் சந்திரனும் விஷ்ணுவிடம் சொல்ல விஷ்ணு சக்கரத்தால் ராகு தலையை வெட்டினார். அப்போது வந்த ரத்தம் பூமியில் பட்ட இடத்தில் முளைத்ததுதான் வெங்காயமும் பூண்டும். அமிருதம் கொஞ்சம் கலந்து இருந்ததால் சிறிதளவு நன்மை நமக்கு கிடைத்தாலும் அசுரர் ரத்தம் என்பதால் தீங்கு அதிகமாம்
பூண்டும் சரி வெங்காயமும் சரி சாப்பிட்டதும் வாயில் வாடை வந்தாலும் கூட அவற்றில் இருக்கும் allicin மூலக்கூறு ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி Aphrodisiac ஆக செயல்படுகிறது. துறவிகள் sexual libido வை கட்டுக்குள் வைக்க இவை இரண்டையும் தவிர்க்கின்றனர்.
Elder மரம் (Sambucus nigra) Ireland, Scotland களில் அதிகமாக காணப்படும் ஒரு மரம். கிறிஸ்துவம் தழைத்தோங்கியபோது pagan நம்பிக்கைகள் பலவற்றை மறக்கடிக்க அவற்றை கிறிஸ்துவதுடன் தொடர்புப்படுத்தி கதைகளை இயற்றியது. Celtic mythology இல் elder மரம் ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது.
இது புனிதமாகவும் பேய்களை விரட்டவும் நோய்களை குணப்படுத்தவும் உபயோகப்படுத்தப்படுகிறது. Elder என்கிற பெயர் Anglo-Saxon மொழியில் இருந்து வருகிறது (aeld - நெருப்பு). இந்த மர கட்டைகள் எளிதில் பற்றிக்கொண்டு சீக்கிரம் எரிந்து விடும்.
எரியும் போது சடசடவென்றும் பாம்பு போல ஹிஸ் என்ற சத்தமும் வரும். இது சாத்தானின் குரல் என்று மக்கள் நம்புகின்றனர். Elder மரத்தை வெட்டுவது துரதிர்ஷ்டம் என்றும் அந்த கட்டையை எரிப்பது மரணத்தை வரவழைக்கும் என்றும் நம்பப்படுகிறது.
Christianity வளர துவங்கிய காலகட்டத்தில் pagan பெண் கடவுள்களின் மலர்கள் எல்லாம் Virgin Mary க்கு உரிதாக்கப்பட்டது. அதில் ஒன்று carnations. 13ஆம் நூற்றாண்டுக்கு பின் உள்ள எல்லா Virgin Mary படங்களிலும் carnations இருக்கும்.
நம்பிக்கைகளின்படி இயேசு சிலுவையில் அறையப்பட்ட போது கன்னி மரியாள் சிந்திய கண்ணீர் தான் carnations ஆக உருவெடுத்தது. அதில் இருந்து எப்படி ரோஜா காதலர்களுக்கு நடுவில் இருக்கும் காதலை அடையாளப்படுத்துகிறதோ அதே போல
carnations தாய்க்கும் பிள்ளைகளுக்கும் நடுவில் உள்ள அன்பை அடையாளப்படுத்துகிறது. Leonardo da Vinci யின் A Madonna and Child’ (Madonna of the Carnation) ஓவியத்தில் Mary ஆழ்ந்த யோசனையுடன் carnation மலரை குழந்தை ஏசுவிடம் நீட்டுவது போலவும்