#இந்தியாவைத் தவிர உலகத்தின் எந்த பகுதியிலும் #குரு" என்கிற விஷயம் பற்றி பெரிய சிலாகிப்பு இருக்கிறதா என்ற கேள்வி எனக்குள் உண்டு.
இல்லையோ என்ற எண்ணமும் உண்டு.
#இந்துமத_தத்துவத்தில் குரு என்கிற விஷயத்திற்கு மிக மிக முக்கியத்துவம் கொடுக்கப் பட்டிருக்கிறது.
இந்த குரு ஆச்சார்யன் அல்ல,
பாடம் சொல்லி கொடுக்கிறவரோ,
வித்தை சொல்லிக் கொடுக்கிறவரோ,
பழக்க வழக்கங்கள் சொல்லிக் கொடுக்கிறவரோ அல்ல.
மதபோதகரும் அல்ல.
ஒரு மதத்தின்
சட்ட திட்டங்களை,
ஆசார அனுஷ்டானங்களைச் சொல்லித் தருபவரும் அல்ல.
ஒரு குருவிற்கு தந்தைக்குண்டான ரத்த பாசம் கிடையாது.
அவன் என் பிள்ளை. அவன் தவறே செய்யக்கூடாது,
தவறு செய்தால் அவனைக் கண்டிப்பதற்குத் தான் நான் இருக்கிறேன் என்ற முரட்டுத்தனம் ஒரு குரு காட்டுவதில்லை.
பிரம்பால் விளாசுவதோ, பேச்சுகளை வகை தொகையின்றி வாரி இறைப்பதோ,
உண்ணும்போது ‘தண்டச்சோறு’ என்று திட்டுவதோ அவருடைய வேலை அல்ல
ஒரு தாயின் வெகுளித்தனமும் குருவிடம் கிடையாது.
என் பிள்ளை என்ன செய்தாலும் அவனை நான் பொறுத்துக் கொள்ளத் தானே வேண்டும். அவன் திருடனாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ளத்தானே வேண்டும் என்கிற அதீதமான நெகிழ்வும் குருவிடம் கிடையாது.
ஒரு கணவனுக்கு உண்டான உரிமை போல எந்தவிதமான உபயோகப்படுத்தலும் குருவுக்கு இல்லை.
மனைவியைப் போல நீங்கள் பேசுவதற்கெல்லாம் தலையாட்டுகிறவரும் அல்ல.
அப்படியானால்
குரு சிநேகிதனா,
இல்லை.
அதற்கும் மேலே.
சிநேகிதனிடம் கூட ஒரு பொறாமை இருக்கும். உங்களோடு ஒரு போட்டி இருக்கும்.
தனக்கு பின் படியில் தன் தோழன் இருக்க வேண்டும் என்ற ஆவல் இருக்கும். நானே கதாநாயகன் என்ற மமதை இருக்கும். அதற்கான முனைப்புகள் இருக்கும்.
குரு அப்படிப்பட்டவரும் அல்ல. அப்படியெனில்,
குரு எப்படிப்பட்டவர் என்ற ஒரு கேள்வி வருகிறது.
குரு என்பவர் ஒரு நேர்த்தியான மனிதர்.
“கருணை என்றால் ஒரு வரம்பு தான் இல்லையோ, குருவின் அருளுக்கொரு உவமைதான் சொல்லவோ” என்று ஒரு பாடல் உண்டு.
நேர்த்தியான மனிதர் என்பதற்கு ஒரு வரைமுறையே இல்லை. எல்லா இடத்திலும் செயல் நேர்த்தியும், சொல் நேர்த்தியும், யோசிப்பு நேர்த்தியும், பழகு நேர்த்தியும் கொண்டவர் குரு.
குறையே இல்லாதவர் குரு. உங்களுக்குக் குறையாகத் தென்பட்டதெல்லாம் பிறகு மிகப் பெரிய நிறைவாக வெகு சீக்கிரமே தெரிய ஆரம்பித்து விடும்.
அவரை மறுத்துப் பேசியதோ, கீழ்ப்படிய மறுத்ததோ எத்தனை பெரிய முட்டாள்தனம் என்று வெகு சீக்கிரத்தில் நிரூபணம் ஆகும்.
குருவுக்கு மட்டும் இப்படிப்பட்ட ஒரு உயர்ந்த இடம் சொல்லக் காரணம் என்ன?
அப்படி அவரிடம் என்ன இருக்கிறது என்ற கேள்விக்கு யார் குருவாக முடியும்?
என்கிற உபகேள்வியையும் போட்டுக் கொண்டால் பதில் கிடைப்பது எளிதாக முடியும்.
விருப்பு வெறுப்பு இல்லாமல் எவர் நடுநிலையில் இருக்கிறாரோ அவரே நேர்த்தியான மனிதராக முடியும்.
எது குறித்தும் எப்போதும், எந்த நிலையிலும் விருப்பு வெறுப்பற்று இருத்தல், யோசிக்கும்போதே, பிரச்சனைகளை அணுகுகின்ற போதே, நடு நிலையில் நிற்றல்.
மதம் சார்ந்தோ,
மொழி சார்ந்தோ,
தேசம் சார்ந்தோ, கலாச்சாரம் சார்ந்தோ இல்லாத போது நடுநிலையில் நிற்றல் என்றால் என்ன என்பது புரியும்.
இப்படி
மொழி, மதம், தேசம் சாராது எல்லோராலும் இருக்க முடியாது.
அதற்கு மிகப் பெரிய நேசிப்பு தேவை.
சகல உயிர்களையும் நேசிக்கிறவர் இவைகளையெல்லாம் கடந்து வந்து நிற்பார்.
எவரும் எதிரியில்லா, எதுவும் எதிரியில்லா ஒரு நிலை வேண்டுமெனில் எதையும் சார்ந்திராத ஒரு தனிமை, ஒரு அமைதி, ஒரு சந்தோஷம் மிக முக்கியம்.
ஏனெனில் அவர் எதையும் சாராதவர். எந்த பக்கமும் இல்லாதவர்.
எப்போதும் நடுநிலையில் நிற்பவர். எந்த பாசப்பிடிப்பிலும் சிக்கித் தவிக்காதவர்
அன்பு தான் சந்தோஷத்தின் வெளிப்பாடு.
நம்முடைய இயல்பு இடையறாத சந்தோஷத்தை நாடுவது தான்.
சந்தோஷத்தைத் தேடித் தான் இத்தனை போட்டி, பொறாமைகள். ஆட்டம் பாட்டம் எல்லாம் என்று விளக்கிச் சொல்வார்.
இந்த உலகத்தினுடைய இந்த பிரபஞ்சத்தினுடைய பிரம்மாண்டத்தை, எல்லாக் கோள்களும் சரியாக அசைவதை, ஒழுங்காக நடப்பதை, சூரியன் சரியாக தினமும் காலையில் உதிப்பதை, அஸ்தமிப்பதை, நன்கு சுட்டெரிப்பதை, மழை வருவதை, காற்று வீசுவதை எல்லாம் பார்க்கும் போது, ஏதோ ஒன்று இயக்குகிறது என்று தோன்றவில்லையா.
அதற்கு என்ன பெயர் வைப்பது, எல்லாவற்றையும் கடந்த ஒரு சக்தி என்பதை புரிந்து கொண்டு, அதற்கு #கடவுள்’ என்று பெயர் வைத்தார்கள்.
"அப்பா இருக்காரா தம்பி?" என்று சாயங்காலம் ஒரு பெரியவர் வீட்டுக்குள் வந்தார் என்றால்....
ஒன்று அவர் பையனுக்குக் கல்யாணம்.
இல்லையென்றால் அவர் தெருவில் ஸ்ட்ரீட் லைட் எரியவில்லை என்று அர்த்தம்.
ஸ்ட்ரீட் லைட் மேட்டர் என்றால் வாசலோடு முடிந்துவிடும். "நாளைக்கு கார்ப்பரேஷன் ஆஃபீஸ்ல சொல்லி வர சொல்லிடரேன். சேஷாத்ரி வீட்டுக்கு பக்கத்து வீடு தானே நீங்க?"
ஆனால் மேற்படி சொன்ன முதல் விஷயம் என்றால் பேச்சு கொஞ்சம் சுவாரஸ்யமாக இருக்கும்.
"பையனுக்கு கல்யாணம் வெச்சிருக்கேன்" என்று சிரிப்பார்.
என்னமோ பையனுக்கு குண்டு வைத்திருக்கிறேன் என்று சொல்வது போல...
*Sri Chethan owns four semiconductor companies in the world and an Aristocratic industrialist and graduate from IIT Chennai and MS from USA* writes an *introspective article which is worh reading :-*
“Gentlemen, *I have been having a very weird and uneasy feeling since the time I saw the tweet about Harekala Hajabba*. I haven’t been able to decipher what that is, but it made me sleepless last night. I was up at around 5:30 am with the hope that I will find someone to talk to,
and share what I have been thinking about. My wife isn’t at home, and my dad and daughter are fast asleep. I can’t call anyone of you at 5:45 am. So, I thought I will just keep typing what comes to my mind.
*After I went a bit deep into what Harekala Hajabba was doing*,
4. அதன் பிறகும் இந்த பதிவு உங்களுக்கு ஏற்புடையதாக இருக்கிறது என்றால்... Retweet செய்யுங்கள்.
சரி.... வாருங்கள்.... பதிவிற்கு போகலாம். மறுபடியும் சொல்கிறேன். இங்கே கீழே கொடுத்திருப்பது எல்லாம்... நம் முன்னோர்கள் சொல்லிச் சென்ற #பழமொழி... #சொலவடை