#Windows
நாம எல்லாருமே நம்மளோட கம்ப்யூட்டர்ல Windows OS தான் பயன்படுத்துவோம்,ஒரு சில பேர் தான் Linux மற்ற வேற எதாவது Os பயன்படுத்துவாங்க அப்படி நாம அதிகமா பயன்படுத்துற Windows OSல.நாம அதிகம் கேள்விப்படாத ஒரு தகவல் இருக்கு அது என்ன அப்டினு தெரிஞ்சுக்குவோம்.
நம்மளோட கம்ப்யூட்டர்ல நமக்கு தேவையான எதாவது பிரத்தேயேகமான Documents அல்லது Images தனியா வைக்க நாம Folders Create பண்ணுவோம் பார்த்திங்களா அதுல Folder Create பண்ணும்போது உங்களுக்கு தேவையான பெயர்ல Create பண்ணுவீங்க உதாரணமா My Files அப்டி எதாவது.Windows நமக்கு தேவையான எந்த
பெயரளவேனும்னாலும் Folder create பண்ணலாம் அப்டினு தான நினைச்சிட்டு இருக்கீங்க ஒரு சில Lettersல உங்கனால நீங்க Create பண்ண folderக்கு வைக்க முடியாது அது என்னனென்ன Keywords அப்டினு பார்த்தீங்கன்னா.கீழ இருக்க இந்த பெயர்கள் தான்,CON, PRN, AUX, NUL, COM1, COM2, COM3, COM4, COM5, COM6,
அப்படி நீங்க எதாவது மேல உள்ள Keywordsல Folder create பண்ணீங்கன்னா உங்களுக்கு இப்படி Error Message வரும் the Specific device name is invalid அப்டினு,இது மாறி எதனால ஏற்படுத்து அப்டினு பார்த்தோம்னா இந்த
Keywords எல்லாமே நம்மளோட Operating Systemல இன்டெர்னலா ஒரு குறிப்பிட்ட Function செய்ய Reserve செய்யப்பட்டு இருக்குற keywords அதனால Folder name ஏதும் இந்த keywordsல Create பண்ண முடியாது.
உங்களோட கம்ப்யூட்டர்ல இந்த Name ஏதாவது ஒன்னுல Folder create பண்ணி பாருங்க…
#TulsiGowda
முன்தய பதிவில் சொன்ன மற்றோரு நபர் அதே கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பழங்குடி மக்களை சார்ந்த துளசி கவுடா அவர்கள் இவரைத்தான் ‘Encyclopedia of Forest’ என்று அழைப்பார்கள்.காடுகளில் உள்ள மரம் செடிகளை பற்றிய அத்தனை தகவல்களும் அத்துப்படி,இந்த விபரங்களை எல்லாம் சிறுவயதில் அவரின்
அம்மாவிடம் இருந்து கற்றுக்கொண்டதாக சொல்கிறார் துளசி கவுடா பிறகு வனத்துறையில் தன்னால்வலராக சேர்ந்து பிறகு இவரின் ஈடுபாட்டை பார்த்து இவரை நிறைந்த பணியாளராக ஆக்கியது வனத்துறை,இதுவரை முப்பதியரத்திற்கும் மேற்பட்ட விதைகளை விதைத்திருக்கிறார் இவர் அதுமட்டுமில்லாமல் தனக்கு தெரிந்த மரம்
செடிகளை பற்றிய அறிவை தன்னை தேடி வரும் மாணவர்களுக்கு சொல்லி கொடுக்கிறார் இவர்.
இவரின் இந்த சேவையை பாராட்டி ஒன்றிய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருதை வழங்கியது,அந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் தனது பாரம்பரிய உடை அணிந்து அந்த விருதை பெற்றுக்கொண்டார் துளசி கவுடா.அடுத்த பதிவில்
#UPI
நாம இப்ப எங்கயாவது வெளில நண்பர்களோட சாப்பிட போகும்போதோ அல்லது ஷாப்பிங் செல்லும்போதோ அதிகமா Wallet எடுத்துட்டுபோறது இல்ல,சாப்பிடு முடிச்ச பிறகு அண்ணா இங்க Phonepe இருக்க Gpay இருக்கானு கேட்காத நாவுகளே சில நேரங்கள Payment Transaction complete ஆகாம விழிபிதுங்கி நின்ற
அனுபவங்களும் எல்லாருக்கும் உண்டு,இப்படி சில நேரங்கள இப்படி இருந்தாலும் பல நேரங்களை கைகொடுக்கிறது UPI TRANSACTIONS தான்,சின்ன சின்ன தெருக்கடைகள் முதல் பெரிய பெரிய கடைகள் வரியும் இதோட பயன்பாடு பல வகைகள இருக்கு.
மக்கள் இதை இன்னும் அதிகமா பயன்படுத்துறாங்க அப்டிங்கிறதக்கு உதாரணமா
கடந்த அக்டோபர் மாதம் UPI மூலமா மட்டும் சுமார் 421 கோடி Transaction பண்ணிருக்காங்க நம்ம மக்கள் அதுவும் வெறும் ஒரு மாதத்துல அந்த Transaction ஒட மொத்த பண மதிப்பு சுமார் 7.71 lakh கோடி ருபாய்.இதுல நமக்கு தெரிஞ்ச Phonepe,Google Pay,Paytm எல்லாம் இருந்தாலும் மக்கள் Whatsapp Payment
#Apple
நாம எல்லாருக்குமே வாங்கணும் அல்லது எதாவது ஒரு காரணங்களுக்காக வாங்கணும் அப்டினு நினைக்கிற போன ஆப்பிள் நிறுவனத்தோடு ஐபோன்களை சொல்லலாம்,தீவிர ஆண்ட்ராய்டு போன் பற்றாளர்களை சொல்லல சில பேர் நிறைய தடவ அதோட விலை வெளிநாடுகளை என்னதான் கம்மியா இருந்தாலும் நம்ம ஊர்ல Tax போட்டு அது
இதுனு விலை அதிகம் ஏற்றி வித்தாலும் வாங்க தயாராகி இருப்போம்.சில பேர் இல்ல நிறைய பேர் இப்ப நடந்த Flipkart ஆன்லைன் Sale வாங்கி இருக்காங்க நிறைய பேருக்கு போனுக்கு பதிலா செங்கல்,சோப்பு எல்லாம் வந்தது தனி கதை,வாங்க நாம விசயத்துக்கு போவோம்.
அப்படி மேல வாங்குனவங்க ஒரு பக்கம் இருந்தாலும்
சில பேர் ஒரு சில காரணங்களுக்கு அதை ஐபோன் வாங்குறத தவிர்ப்பாங்க அதுல ஒரு காரணம் அதோட Lightining charging கேபிள்,அது மட்டும் தனியா இருக்கும் ஒரு அவசரத்துக்கு கார்ல போகும் போது கூட கேபிள் மறந்து வச்சுட்டு வந்துட்டோம்டா அவ்ளோதான்,அதேபோல Data transfer அப்ப,இதுவே TYPE C கேபிள் இருந்தா
#Tesla
உலகிற்கு புதிய புதிய தொழிநுட்பங்களை அறிமுகப்படுத்தி அதை வெற்றிகரமாக செயல்படுத்திகாட்டுவதில் டெஸ்லா நிறுவனத்தை மிஞ்ச முடியாது உதாரணமாக சொல்ல போனால் அந்நிறுவனத்தின் AutoPilot கார்கள் அதனுடைய சார்பு நிறுவங்களான Spacex,Starlink,அந்த வரிசையில் இப்போது புதுசாக டெஸ்லா நிறுவனம்
ஸ்மார்ட்போன் ஒன்றை வெளியிட போவதாக ஒரு Leak வெளியாகிவுள்ளது.
இந்த செய்தி எந்தளவுக்கு உண்மை என்று தெரியவில்லை ஆனால் அந்த Leakல் வெளிவந்துள்ள செய்திகள் தான் ஆச்சரியம் அளிக்கும் வகையிலுள்ளது.அதில் எதிர்க்காக்கப்படும் தொழிநுட்பங்களாக அந்த போனில் நேரடியாக சூரிய சக்தியில் இயங்கக்கூடிய
அளவிலும்,அதனுடைய Skin colors நமக்கு ஏற்ற வகையில் மாற்றம் செய்ய தக்க இருப்பதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெஸ்லா நிறுவனம் என்றாலே ஒரு தனி தொழில்நுட்ப சிறப்பு இருக்கும் அல்லவா அதேபோல இந்த போனில் நம்ம பூமியில் இயங்குவதை போலவே நாம் இதை Marsல் பயன்படுத்த முடியும்.
அமெரிக்காவில் உள்ள NYU Langone மருத்துவமனையில மூளை சாவு அதாவது (Brain Death) ஏற்பட்ட ஒருவருக்கு அமெரிக்க மருத்துவர்கள் Genetically Modified செய்யப்பட்ட பன்றியில் இருந்து அதோட கிட்னியை எடுத்து அந்த நபருக்கு பொருத்தி எப்படி செயல்படுது அப்டினு ஆராய்ச்சி பண்ணிருக்காங்க அதை பற்றி தான்
நாம தெரிஞ்சக்கபோறோம்.
உலக அளவிலா நிறைய மனிதர்கள் எதோ ஒரு காரணத்துனால சிறுநீரகங்கள் செயலிழந்து மாற்று சீறுநீரகத்திற்காக காத்திருப்பதை நாம் கேள்விப்பட்டு இருப்போம் அதுவும் நமது நாட்டிலயும் நிறைய மக்கள் இருக்காங்க நிறைய மனிதர்கள் அந்த மாற்று சிறுநீரகம் கிடைப்பதற்கு முன்னாலேயே
இறந்தும் போயிறாங்க.இந்த இறப்பையெல்லாம் எதாவது ஒரு வகையில சிறிதளவாவது குறைக்கும் அப்டினு அமெரிக்கா மருத்துவமனைய சேர்ந்த மருத்துவர்கள் ஒரு ஆராய்ச்சி செய்து இருக்காங்க அதாவது Brain Death ஆன ஒரு நபருக்கு Genetically Modified ஆன பண்றியிடம் இருந்து அதோட சீறுநீரகத்தை எடுத்து அந்த
#Oreo
உலகத்துல எதாவது ஒரு பேரிடர் ஏற்பட்டா அதுல மக்கள் எல்லாரும் போன மீதி இருக்குற மக்களுக்கு உதவுற வகையில நார்வே நாட்டுல Global Seed vault ஒன்னு வடிவமைச்சாங்க அதுல விதைகளை பாதுகாப்பா வைத்து பராமரித்து வராங்க நிறைய ஹாலிவுட் திரைப்படங்கள கூட நாம பார்த்து இருப்போம்.அதேபோல ஒரு
Vault ஒரு பிரபலமான Cookie நிறுவனம் தங்களோட Cookies பாதுகாக்க அவங்களும் வடிவமைச்சு இருக்காங்க அது என்ன குக்கீ நிறுவனம் ஏன் அப்படி செஞ்சாங்க அப்டின்னுதான் பார்க்க போறோம்.
நாம என்னதான் Milkbikis,GoodDay அப்டினு விரும்பி சாப்பிட்டாலும் இப்ப உள்ள குழந்தைகள் எல்லாரும் விரும்பி
சாப்பிடறது என்ன அப்டினு பார்த்தோம்னா Oreo பிஸ்கட் தான் அதுலயும் Oreo Milkshake ரொம்ப பேமஸ் அப்படி இருக்கும்போது நாசா ஒரு அறிவிப்பை வெளியிட்டாங்க அதாவது விண்வெளில இருந்து ஒரு அஸ்டெராய்டு பூமியை நோக்கி வருது அப்டினு இதை பார்த்த Olivia Gordon அப்டிங்கிறவங்க இந்த எரிகல் பூமிய தாக்குன