2 வது உலகப்போர் நடந்து கொண்டு இருக்கும் சமயத்தில் அமெரிக்க போர்க்கப்பல் தலைமையில் உணவுப் பொருட்கள், படை வீரர்கள் என மொத்தம் 37 கப்பல்கள் இங்கிலாந்து நோக்கி கிளம்புகிறது.
இந்த கப்பல்களின் பாதுகாப்பிற்காக 3 போர்க்கப்பல்கள் செல்கின்றன.
இந்த போர்க்கப்பல்கள் மற்றும் அனைத்து கப்பல்களிற்கும் தலைமை தாங்கும் கப்பல் தான் #Greyhound என பெயரிடப்பட்ட கப்பல்.
#Greyhound கப்பலின் கேப்டன் பொறுப்பில் Krause (#TomHanks) உள்ளார் . மிகுந்த அனுபவசாலி என்றாலும் போர்க்காலத்தில் இதுவரை பணிபுரிந்தது இல்லை.
இந்த பயணத்தில் உள்ள பெரிய பிரச்சினை என்னவென்றால் அட்லாண்டிக் பெருங்கடலில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் போர் விமானங்கள் இந்த கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது.
அந்தப் பகுதியை கடக்க 3 நாட்கள் வரை ஆகும்
இந்த மூன்று நாள் பயணத்தில் 6 ஜெர்மன் நீர்மூழ்கி கப்பல்கள் படை
இந்த சரக்கு கப்பல்களை வளைத்து வளைத்து தாக்குகின்றன. இந்த தாக்குதலில் இருந்து அனுபவம் இல்லாத கேப்டன் எவ்வாறு கப்பல்களை வழிநடத்தினார் மற்றும் தப்பினார்களா என்பதை பரபரப்பாக சொல்கிறது படம்.
படம் செம ஸ்பீடு. படம் முழுவதும் #TomHanks வருகிறார்.
மற்ற கதாபாத்திரங்களுக்கு பெரிதாக ஒன்றும் வாய்ப்புகள் இல்லை.
படத்தில் உபயோகித்த வார்த்தைகள் புரியாமல் கடற்படை சம்பந்தப்பட்ட வார்த்தைகளாக இருந்தாலும் போக போக புரிய ஆரம்பிக்கிறது.
Tom Hanks திரைக்கதையையும் எழுதி இருக்கிறார். படம் நன்றாக வேகமாக நகருகிறது.
நல்ல பரபரப்பான படம் . கண்டிப்பாக பாருங்கள் 🔥🔥🔥🔥🔥
#AppleTV ரிலீஸ் பண்ணிருக்கு .
DM For Telegram Download link.
சிறுவன் Alton ஒரு Cult மாதிரியான அமைப்பில் தந்தையால் வள்ர்க்கப்படுகிறான். அவன் Prayer ன் போது சில நம்பர்களை தருகிறான் அது அமெரிக்கா மிலிட்டரியில் படு ரகசியமாக பாதுக்காக்கப் படும் தகவல்.
இந்நிலையில் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு ஒரு குறிப்பிட்ட தேதியில் போக வேண்டும்
என்கிறான் அந்த சிறுவன்.
தந்தை தனது நண்பன் ஒருவனை துணைக்கு கூட்டிக்கொண்டு மகனுடன் அந்த இடத்தை நோக்கி கிளம்புகிறார்.
இன்னொரு புறம் அமெரிக்க ராணுவம் மற்றும் அந்த Cult உறுப்பினர்கள் அந்த சிறுவனை கைப்பற்ற துடிக்கிறார்கள்.
Part - 1 இங்க படிங்க: tamilhollywoodreviews.com/2021/11/mutual…
இந்த முறை Direct #MutualFund வாங்குவது எப்படி என்பதை பற்றிய போஸ்ட் போடலாம் என நினைத்தேன்
ஆனால் மார்க்கெட் மற்றும் அதைப் பற்றிய அடிப்படை விஷயங்களை தெரிந்து கொள்ளாமல்
நேரடியாக இன்வெஸ்ட்மென்ட் செய்ய ஆரம்பிப்பது நல்லது கிடையாது. அதுக்கு முன்னாடி கொஞ்சம் அடிப்படை விஷயங்களை தெரிந்து கொள்ளலாம்.
எப்பவுமே உங்களுடைய #stocks and #MutualFund unit களை #DEMAT அக்கௌன்ட்ல வைப்பது நல்லது. ஆனால் #stocks வாங்கனும்னா கண்டிப்பாக #DEMAT account இருக்க வேண்டும்.
ஆனால் நான் #Zerodha வில் அக்கௌன்ட் வைத்து உள்ளேன் மற்றும் #MutualFund களை அதனுடைய #coin App வழியாக வாங்குவதால் நேரடியாக #DEMAT account ல் கிரடிட் ஆகிவிடும். மற்ற ஆஃப்கள் எப்படி என்று தெரியவில்லை.
Scotty வாழ்க்கை வீல் சேரில் தான். அவனால் தனியாக எதுவுமே செய்ய முடியாது. சாப்பாடு அவனுடைய அம்மா தான் ஊட்டி விட வேண்டும்.
25 வயது ஆகியும் இன்னும் கன்னிப்பையனாக இருக்கிறான்.
Matt - இன்னொரு Physically challenged person.
Mo- கண்பார்வை தெரியாமல் உள்ளவன்.
இவர்கள் மூவரும் ஒரு தெரபி சென்ட்ரில் சந்திக்கிறார்கள்.
Scotty க்கு தன்னைப்போல special persons களுக்காகவே ஒரு Prostitute Center கனடாவில் இருக்கின்றது என தெரிய வருகிறது.
மூன்று பேரும் தங்களுது வீட்டிற்கு தெரியாமல் ப்ளான் பண்ணி ஒரு நாள் கிளம்பி விடுகிறார்கள்.
How to add movie review in #IMDb Critics' section?
உலக சினிமா ரசிகர்களுக்கு #IMDb ஒரு சினிமா விக்கிப்பீடியா படங்கள், சீரிஸ்கள், டாக்குமெண்டரிகள் என அனைத்தைப் பற்றியும் விவரங்கள் இதில் கொட்டிக்கிடக்கும்.
தனிப்பட்ட முறையில் ஒரு படத்தை பார்க்க வேண்டுமா ? வேண்டாமா ? என்பதை #IMDb
வைத்து தான் முடிவு செய்வேன்.
இந்த போஸ்ட்ல உங்க ரிவ்யூ லிங்கை எப்படி IMDb Critics' Review Section la add பண்ணுறதுனு பார்க்கலாம்.
நான் IMDb mobile app la எப்படி இத பண்றதுன்னு சொல்றேன்.
உங்களுக்கு தேவை:
1. IMDb App உங்க மொபைல்ல install பண்ணிக்கோங்க.
2. IMDb account sign up பண்ணுங்க.
3. எந்த படத்துக்கு ரிவ்யூ Add பண்ணணும்னு நினைக்கிறீங்களோ அந்த படத்தை Search பண்ணி Open பண்ணுங்க.