Part - 1 இங்க படிங்க: tamilhollywoodreviews.com/2021/11/mutual…
இந்த முறை Direct #MutualFund வாங்குவது எப்படி என்பதை பற்றிய போஸ்ட் போடலாம் என நினைத்தேன்
ஆனால் மார்க்கெட் மற்றும் அதைப் பற்றிய அடிப்படை விஷயங்களை தெரிந்து கொள்ளாமல்
நேரடியாக இன்வெஸ்ட்மென்ட் செய்ய ஆரம்பிப்பது நல்லது கிடையாது. அதுக்கு முன்னாடி கொஞ்சம் அடிப்படை விஷயங்களை தெரிந்து கொள்ளலாம்.
எப்பவுமே உங்களுடைய #stocks and #MutualFund unit களை #DEMAT அக்கௌன்ட்ல வைப்பது நல்லது. ஆனால் #stocks வாங்கனும்னா கண்டிப்பாக #DEMAT account இருக்க வேண்டும்.
ஆனால் நான் #Zerodha வில் அக்கௌன்ட் வைத்து உள்ளேன் மற்றும் #MutualFund களை அதனுடைய #coin App வழியாக வாங்குவதால் நேரடியாக #DEMAT account ல் கிரடிட் ஆகிவிடும். மற்ற ஆஃப்கள் எப்படி என்று தெரியவில்லை.
#ClearTax , #Paytm போன்ற App கள் வழியாக #MutualFund வாங்க DEMAT account தேவை இல்லை. ஆனால் #PAN நம்பர் எந்த வழியில் வாங்கினாலும் கட்டாயம்.
சரி இப்ப சில முக்கியமான வார்த்தைகளை பார்க்கலாம்.
DEMAT account (#Depositories) - இது Stocks சேர்த்து வைக்கிற பேங்க் மாதிரி.
ஆனால் எல்லாமே Digital Format தான். இதில் Stocks/ MF டெபாசிட் பண்ணலாம் , Withdraw பண்ணலாம். ஆனால் நம்ம internet banking மாதிரி டைரக்டா இதனுடன் தொடர்பு கொள்ள முடியாது. நம்ம நாட்டுல தான் 2 Depository (#NSDL & #cdsl) இருக்குனு நினைக்கிறேன்.
Depository Participants:
இவங்க தான் நமக்கும் , Depositories க்கும் நடுவுல இருப்பாங்க. DEMAT account ஆரம்பிக்க, அதை maintain பண்ண இவங்கள தான் அணுக வேண்டும்.
நிறைய பேங்குகள், கொஞ்சம் Stocks broker களை DP எனலாம்.
Exchange:
இது தான் நம்ம பங்குகளை வாங்க விற்க வழிவகை
செய்யும் இடம். BSE, NSE என்று இரண்டு exchange கள் உள்ளன.
Regulator :
Exchange ல கொடுக்கல் வாங்கல் எல்லாம் சரியாக நடக்குதா.. எவனாவது ப்ராடு பண்றான ? ப்ராடு பண்ணாம தடுப்பதற்கான வழிமுறைகள் கொடுப்பது .. அதை சரியாக எல்லாரும் பின்பற்றுகிறார்களா என்பதை கண்கொத்தி பாம்பாக கண்காணிப்பது
தான் Regulator. நம்ம ரெகுலேட்டர் SEBI .
Stock Brokers :
இவங்க மூலமா தான் நம்ம Stocks. வாங்க விற்க முடியும். Zerodha, Sharekhan , ICICI Direct அப்படினு எக்கச்சக்க brokers இருக்காங்க .
நான் ஒரே ஒரு DEMAT account Zerodha வில் வைத்து உள்ளேன்.
இப்ப எல்லாம் DEMAT ஆரம்பிப்பது ரொம்பவே ஈஸி Online மூலமாகவே எளிதில் ஆரம்பிக்கலாம்.
Next thread la Direct MF Zerodha Coin App வழியாக வாங்குவது எப்படினு பார்க்கலாம்
இது என்னுடைய தனிப்பட்ட அனுபவம். உங்களுடைய approach மற்றும் நீங்கள் உபயோகிக்கும் ஆஃப் பற்றி பகிர்ந்து கொள்ளுங்கள்
சிறுவன் Alton ஒரு Cult மாதிரியான அமைப்பில் தந்தையால் வள்ர்க்கப்படுகிறான். அவன் Prayer ன் போது சில நம்பர்களை தருகிறான் அது அமெரிக்கா மிலிட்டரியில் படு ரகசியமாக பாதுக்காக்கப் படும் தகவல்.
இந்நிலையில் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு ஒரு குறிப்பிட்ட தேதியில் போக வேண்டும்
என்கிறான் அந்த சிறுவன்.
தந்தை தனது நண்பன் ஒருவனை துணைக்கு கூட்டிக்கொண்டு மகனுடன் அந்த இடத்தை நோக்கி கிளம்புகிறார்.
இன்னொரு புறம் அமெரிக்க ராணுவம் மற்றும் அந்த Cult உறுப்பினர்கள் அந்த சிறுவனை கைப்பற்ற துடிக்கிறார்கள்.
Scotty வாழ்க்கை வீல் சேரில் தான். அவனால் தனியாக எதுவுமே செய்ய முடியாது. சாப்பாடு அவனுடைய அம்மா தான் ஊட்டி விட வேண்டும்.
25 வயது ஆகியும் இன்னும் கன்னிப்பையனாக இருக்கிறான்.
Matt - இன்னொரு Physically challenged person.
Mo- கண்பார்வை தெரியாமல் உள்ளவன்.
இவர்கள் மூவரும் ஒரு தெரபி சென்ட்ரில் சந்திக்கிறார்கள்.
Scotty க்கு தன்னைப்போல special persons களுக்காகவே ஒரு Prostitute Center கனடாவில் இருக்கின்றது என தெரிய வருகிறது.
மூன்று பேரும் தங்களுது வீட்டிற்கு தெரியாமல் ப்ளான் பண்ணி ஒரு நாள் கிளம்பி விடுகிறார்கள்.
How to add movie review in #IMDb Critics' section?
உலக சினிமா ரசிகர்களுக்கு #IMDb ஒரு சினிமா விக்கிப்பீடியா படங்கள், சீரிஸ்கள், டாக்குமெண்டரிகள் என அனைத்தைப் பற்றியும் விவரங்கள் இதில் கொட்டிக்கிடக்கும்.
தனிப்பட்ட முறையில் ஒரு படத்தை பார்க்க வேண்டுமா ? வேண்டாமா ? என்பதை #IMDb
வைத்து தான் முடிவு செய்வேன்.
இந்த போஸ்ட்ல உங்க ரிவ்யூ லிங்கை எப்படி IMDb Critics' Review Section la add பண்ணுறதுனு பார்க்கலாம்.
நான் IMDb mobile app la எப்படி இத பண்றதுன்னு சொல்றேன்.
உங்களுக்கு தேவை:
1. IMDb App உங்க மொபைல்ல install பண்ணிக்கோங்க.
2. IMDb account sign up பண்ணுங்க.
3. எந்த படத்துக்கு ரிவ்யூ Add பண்ணணும்னு நினைக்கிறீங்களோ அந்த படத்தை Search பண்ணி Open பண்ணுங்க.
வேற கிரகத்தில் உயினங்கள் உள்ளதா என்பதை ஆராய்ச்சி செய்யும் ஹீரோயின் பற்றிய படம்.
எல்லி ஒரு திறமையான விஞ்ஞானி. இவருடைய லட்சியம் மனிதர்களைத் தவிர இந்த பிரபஞ்சத்தில் வேறு உயிரினங்கள் உள்ளனவா அப்படி இருந்தால் அதை ஆதாரத்துடன் நிரூபிப்பது.
இதற்காக சில தனியார் உதவியுடன் பெரிய பெரிய ரேடியோ டெலஸ்கோப் வைச்சு வானத்தில் இருந்து ஏதாவது சிக்னல் வருகிறதா என்று ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருக்குறாங்க.
இதற்கு இடையில் அங்கு உள்ள மதம் சம்பந்தப்பட்ட படிப்பில் படிக்கும் Palmer உடன் பழக்கம் ஏற்படுகிறது.
துப்பறியும் படங்கள் எப்போதுமே ஸ்பெஷல் தான். அவனா இருக்குமோ ? இவனா இருக்குமோ ? என சுத்தி விட்டு கடைசியில் எவனுமே இல்லனு புதுசா ஒருத்தனை காட்டுவாங்க. விறு விறுப்புக்கு பஞ்சமே இருக்காது. #tamilhollywoodrecommendations #Tamil #investigation
இல்லைனா நம்ம இவனா தான் இருக்கும்னு யோசிச்சு வச்சுருப்போம் அவன் தான் கொலைகாரன் என்பது போலவே காட்டி கடைசியில் ட்விஸ்ட் வைப்பார்கள்.
இன்னொரு ரகம் துப்பறியும் போலீஸ் பார்வையில் நகரும் படம். யாருக்குமே கொலைகாரனை தெரியாது.. போலீஸ் போலவே க்ளூவ வச்சு நாமளும் யோசிச்சுகிட்டு இருப்போம்.
இன்வெஸ்டிகேஷன் திரில்லர் என்பதால் குழந்தை கடத்தல் விசாரணை சம்பந்தப்பட்ட இரண்டு மூன்று படங்களையும் இணைத்து உள்ளேன்.
இன்னும் நிறைய நல்ல படங்கள் உள்ளன. இது நான் பார்த்த நல்ல படங்களின் ஒரு பகுதி மட்டுமே. So நீங்க இந்த படத்தை விட்டுட்டீங்கனு கம்பளெய்ன்ட் பண்ணாதீங்க. #crime#Thriller