விவசாயிகளை விவசாயம் செய்யவிடுங்கள் ! திமுகவை வறுத்தெடுத்த அண்ணாமலை !!
@annamalai_k
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் விவசாயமக்கள் மத்தியில் பேசியது குறித்து கருது குறிப்பிட்டுள்ளார்..

விவசாயிகளை விவசாயம் செய்யவிடுங்கள் ! விவசாயத்தை அழித்து அந்த இடத்தில் ஒரு செங்கல்லைக் கூட நட விடமாட்டோம் !
“1, “ஆட்சிக்கு வந்தது முதல் எந்தவொரு மக்கள் நலத்திட்டத்தையும் செயல்படுத்தாத @arivalayam அரசு,விவசாய பூமியான அன்னூர் பகுதியைக் கந்தக பூமியாக மாற்றவே TIDCO தொழிற்பேட்டையைக் கொண்டு வருகிறது.ஒரு கார்ப்பரேட் நிறுவனம் சிறு சிறு துண்டுகளாக வாங்கி வைத்திருக்கும் பூமியைச் சுற்றி இருக்கும்
3832 ஏக்கர் விவசாய நிலத்தைக் கையகப்படுத்தும் முயற்சி அங்கு வாழும் 10,000 மக்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்க நில புரோக்கார்களும், ஒரு சில கார்ப்பரேட் நிறுவனங்களும் முயன்று வருகிறது. இந்த முயற்சியின் பின்னால் இருப்பது எந்த குடும்பமாக இருந்தாலும் அதனுடைய உறுப்பினர்களாக இருந்தாலும்,
விவசாயத்தை அழித்து அந்த இடத்தில் ஒரு செங்கல்லைக் கூட நட @BJP4TamilNadu விடாது! ”
2, “விவசாய நிலங்களில் அமையவுள்ள TIDCO தொழிற்பேட்டையை எதிர்த்துப் போராடி வரும் அன்னூர் பகுதி குன்னிபாளையம், அக்கரை செங்கபள்ளி, வாக்கானாம் கொம்பு, ஆத்திகுட்டை, குழியூர் விவசாயிகளை அவர்களின்
இல்லம் தேடிச் சென்று இன்று சந்தித்தேன். பல ஏக்கர் விவசாய நிலங்களுடன் குடி இருக்கும் வீட்டையும் இழக்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்படுவோமோ என்ற அச்சத்தில் தவித்து வரும் விவசாயிகள் நடத்திவரும் இந்த அறப்போராட்டத்திற்குத் @BJP4TamilNadu ஆதரவைத் தெரிவித்தோம்.
அவினாசி அத்திக்கடவு திட்டம் மூலமாக மேலும் பயனடையவுள்ள இந்த பகுதியில் நிலத்தைக் கையகப்படுத்தி தொழிற்பேட்டை அமைக்கவிருக்கும் தமிழக அரசின் இந்த முயற்சியைத் தடுக்க அனைத்து போராட்டங்களையும் பாரதிய ஜனதா கட்சி முன்னெடுத்துச் செல்லும் என உறுதி அளித்துள்ளோம்.
விவசாயிகளை வஞ்சிக்கும் இந்த திட்டத்தை திமுக @arivalayam அரசு உடனடியாக கைவிடவேண்டும். விவசாயிகளை விவசாயம் செய்யவிடுங்கள்!

ஒரேதேசம் செய்திகள்
@oredesam

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Saran Modi🇮🇳🚩

Saran Modi🇮🇳🚩 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @SaranModi7

7 Dec
திடீரென அழைத்த அமித்ஷா !
டெல்லிக்கு பறந்த தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி !
சென்னை:கவர்னர் ஆர்.என்.ரவி திடீரென டில்லி புறப்பட்டு சென்றது, தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக கவர்னராக நியமிக்கப்பட்ட ஆர்.என்.ரவி, செப்டம்பர் 18ல் பதவி ஏற்றார். அதே மாதம் 23ம் தேதி டில்லி சென்று,ஜனாதிபதியை சந்தித்து பேசினார்.அக்டோபர் 23ல் மீண்டும் டில்லி சென்று,
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்து சென்னை திரும்பினார்.
சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின், கவர்னரை சந்தித்து, ‘நீட்’ தேர்வு மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்ப வலியுறுத்தினார்.
Read 15 tweets
6 Dec
அமித்ஷாவின் அடுத்த மாஸ்டர் பிளானா ! புதிய கட்சியை தொடங்கும் குலாம் நபி ஆசாத் ?
@AmitShah
முன்னாள் பஞ்சாப் முதல்வர் கேப்டன் அம்ரீந்தர் சிங் டெல்லியில் சிலநாட்கள் முன்பு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவரது வீட்டிற்கு சென்று சந்தித்து பேசினர். அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு காங்கிரஸ் கட்சியில் கலக்கம் ஏற்பத்தியுள்ளது.
பஞ்சாப் மாநில முன்னாள் முதல்-மந்திரி அமரீந்தர் சிங், காங்கிரசில் இருந்து விலகி பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற தனிக்கட்சியை தொடங்கி உள்ளார்.அவர் பா.ஜனதாவை சேர்ந்த அரியானா மாநில முதல்-மந்திரி மனோகர் லால் கட்டாரை சந்தித்தார். பஞ்சாபில் பா.ஜனதா மற்றும் சுக்தேவ்சிங் திண்ட்சா தலைமையிலான,
Read 19 tweets
5 Dec
குஜராத்தில் உள்ள மெஹ்சானாவைச் சேர்ந்தவன் நான்....

*இந்தியாவில் எப்படி தாமரை மலர்ந்தது* !

பாஜக ஆட்சிக்கு வந்ததில் குஜராத்தின் பங்களிப்பு பெரியது.

குஜராத்தை ஹிந்துத்துவாவின் ஆய்வுக்கூடம் என்று சொல்வார்கள் மீடியாக்கள்.
பாஜக பாரத தேசத்தில் முதன்முதலாக ஆட்சிக்கு வந்த மாநிலம் குஜராத்,

பாஜகவுக்கு இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே இருந்த காலகட்டம் அது,

குஜராத்தில் பாஜக எப்படி ஆட்சிக்கு வந்தது என்று கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள்.

குஜராத்தில் பிஜேபியை ஆட்சிக்கு கொண்டு வந்ததில்,
பிரபல மாஃபியா கும்பலின் தலைவன் *அப்துல் லத்தீஃப்* பெரும் பங்கு வகித்தான், ஆச்சரியமாக இருக்கிறதா ஆம் மேலே படியுங்கள்.

அப்துல் லத்தீப் இல்லை என்றால், பிஜேபி ஆட்சிக்கு வந்திருக்காது?

அப்துல் லத்தீஃப் மிகவும் மோசமான ரவுடி, 68 போலீஸ்காரர்கள் உட்பட 150 க்கும் மேல்,
Read 23 tweets
5 Dec
பாஜக முக்கிய நிர்வாகி மீது வழக்கு தொடர்ந்து வசமாக சிக்கிய திருமாவளவன் !
@tadaperiyasami
@BJP4TamilNadu
சென்னை உயா் நீதிமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவா் திருமாவளவன் தாக்கல் செய்த மனுவில், ‘ கடந்த 2003-ஆம் ஆண்டு கடலூரில் சாதி மறுப்பு திருமணம் செய்த கண்ணகி – முருகேசன் ஆகியோா் ஆணவக் கொலை செய்யப்பட்டனா்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவா்களில் 13 போ் குற்றவாளிகள் என கடலூா் நீதிமன்றம், கடந்த செப்டம்பரில் தீா்ப்பளித்துள்ளது. அதில் ஒருவருக்கு தூக்கு தண்டனையும், 12 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு குறித்தும்,
Read 10 tweets
4 Dec
காது கொடுத்து கேட்கவில்லை என்றால், நாங்கள் மத்திய அரசின் பவரை பயன்படுத்துவோம்
~ அண்ணாமலை.
@annamalai_k
கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் தாலுகாவில் கிட்டத்தட்ட 3,800 ஏக்கர் பரப்பளவில் தொழில் பூங்கா அமைக்க தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழகம் முடிவு செய்திருக்கிறது. இதற்காக, அக்கரை செங்கப்பள்ளி, குப்பனூர், பொகலூர், வடக்கனூர், இலுப்பநத்தம், பெள்ளேபாளையம் ஆகிய,
ஆறு ஊராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில் நிலத்தை கையகப்படுத்துவதற்கான சர்வே பணிகளை முடித்திருக்கின்றனர்.

இந்த நிலையில், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, நிலம் கையகப்படுத்தப்படவிருக்கும் கிராமங்களுக்கு நேரில் சென்று மக்களுக்கு ஆதரவு தெரிவித்தார். அப்போது அவர் பேசுகையில்,
Read 11 tweets
2 Dec
கேரளா மாநிலத்திலும் கால் வைத்து அசத்திய அண்ணாமலை...
@annamalai_k
அண்ணாமலை அடுத்த மாநிலத்திலும்
கால் வைத்து அசத்தி இருக்கிறார். நேற்று கேரளாவில கண்ணூர் மாவட்டம் தலசேரியில் நடைபெற்ற கே.டி ஜெயகிருஷ்ணன் மாஸ்டர் நினைவு நாளில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கேரளாவை சிறப்பித்து இருக்கிறார்.தலசேரியில் சுமார் 15,000 மக்கள்
நேற்று
ஜெயகிருஷ்ணன் மாஸ்டரின் 22 வது நினைவு நாளில் பேரணியாக சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பயங்கரவாத அரசியலை உலகிற்கு எடுத்து கூறினார்கள்.ஜெயகிருஷ்ணன் மாஸ்டருக்கு நினைவு பேரணி மட்டுமல்லாமல் அஞ்சலி கூட்டமும் நடைபெற்றது.
Read 22 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(