திடீரென அழைத்த அமித்ஷா !
டெல்லிக்கு பறந்த தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி !
சென்னை:கவர்னர் ஆர்.என்.ரவி திடீரென டில்லி புறப்பட்டு சென்றது, தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக கவர்னராக நியமிக்கப்பட்ட ஆர்.என்.ரவி, செப்டம்பர் 18ல் பதவி ஏற்றார். அதே மாதம் 23ம் தேதி டில்லி சென்று,ஜனாதிபதியை சந்தித்து பேசினார்.அக்டோபர் 23ல் மீண்டும் டில்லி சென்று,
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்து சென்னை திரும்பினார்.
சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின், கவர்னரை சந்தித்து, ‘நீட்’ தேர்வு மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்ப வலியுறுத்தினார்.
இதுவரை தமிழக ஆளுநர்களாக முன்னாள் அரசியல்வாதிகள், கட்சிக்காரர்கள் இல்லை மத்திய அரசில் யாருக்கோ அல்லது மாநில அரசு விரும்பி கேட்டு கொண்டவர்களே ஆளுநராக இருந்தார்கள். ஆலோசகராகவும், நாகலாந்து ஆளுநராகவும் பணியாற்றி, தற்போது தமிழ்நாடு ஆளுநராக இருப்பவர் ஆர்.என்.ரவி.
தமிழக கவர்னர் ஆர். என்.ரவி திடீர் பயணமாக டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார்.உள்துறை அமைச்சகத்தின் அழைப்பின் பேரில் கவர்னர் டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். சேலம் பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கவர்னர் பங்கேற்க இருந்த நிலையில், அவசர பயணமாக டெல்லி சென்றுள்ளார்.
இதுகுறித்து இருவேறு தகவல்கள் வெளி வருகின்றன..

நாகலாந்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்கள் 13 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தால் நாகலாந்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது. தமிழக கவர்னராக இருக்கும் ஆர்.என். ரவி, ஏற்கனவே நாகலாந்து கவர்னராக இருந்துள்ளார்.
எனவே, நாகலாந்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்க உள்துறை அமைச்சகம் கவர்னர் ஆர்.என்.ரவியை அழைத்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மற்றோன்று

ஆளுநர் – டி.ஜி.பி., சந்திப்பின் போது, தமிழகம் உட்பட தென் மாநிலங்களில் பயங்கரவாதிகள் நடமாட்டம் அதிகரித்து வருவது குறித்து,
முக்கிய அம்சமாக பேசப்பட்டுள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் திட்டங்களை அறிந்து கொள்ள அதிகாரிகள், தனக்கு விளக்க வேண்டும் என்று கவர்னர் ஆர்.என்.ரவி, தலைமைச் செயலாளர் இறையன்புக்கு கடிதம் எழுதி உள்ளார்.
கவர்னரின் சார்பில் அவரது செயலாளர் எழுதி உள்ள அந்த கடிதத்தை மேற்கோள் காட்டி தலைமைச் செயலாளர் இறையன்பு, ஒவ்வொரு துறை அதிகாரிகளுக்கும் இதுகுறித்து கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார்.தமிழக கவர்னர் மாநிலத்தில் உள்ள சில துறைகளின் செயல்பாடுகள் மற்றும் அதன்ஷதற்போதைய நலத்திட்டங்கள் மற்றும்
மாநில மற்றும் மத்திய அரசின் நலத்திட்டங்கள் பற்றி அறிய விரும்புகிறார்.கவர்னரிடம் உங்கள் துறையின் மாநிலம் மற்றும் மத்திய அரசு ஆகிய இரண்டின் தற்போதைய நலத்திட்டங்கள் குறித்து விளக்கம் அளிக்க தயாராக இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
மேலே கூறப்பட்ட நோக்கத்திற்காக கம்ப்யூட்டர் பவர் பாயின்ட் விளக்கக் காட்சியும் தயாரித்து வைத்து இருக்க வேண்டும். அவ்வாறு தயாரிக்கப்பட்ட பவர் பாயின்ட் விளக்கக் காட்சிக்கு முன்பு விவாதிக்கப்பட வேண்டும். இதற்கான தேதி மற்றும் நேரம் விரைவில் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அந்த கடிதத்தில் இறையன்பு குறிப்பிட்டிருந்தார்.இதன்படி அனைத்து துறை செயலாளர்களும் அவரவருக்கு ஒதுக்கப்படும் நாட்களில் கவர்னர் மாளிகைக்கு சென்று துறை ரீதியாக கவர்னரிடம் விளக்கம் அளிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.அதேபோல் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் இயற்றப்பட்ட,
நீட் தேர்வு விலக்கு மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்த பிறகு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்ப முடியும். விரைவில் ஆளுநர் ரவி அதற்கான ஒப்புதலை தருவார் என நம்புவதாக அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.
இத்தகைய சூழலில் திடீரென ஆளுநர் டெல்லி செல்வது அரசியல் ரீதியாக முக்கியம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

ஒரே தேசம் செய்திகள்
@oredesam

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Saran Modi🇮🇳🚩

Saran Modi🇮🇳🚩 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @SaranModi7

8 Dec
இந்து மதத்திற்கு மாறிய ஷியா முஸ்லிம் தலைவர்… இந்து மதத்தை வளர்க்கப் போவதாக அறிவிப்பு…
உ.பி.யில் அதிகமுள்ள ஷியா முஸ்லிம்களின் தலைவராக இருப்பவர் சையது வசீம் ரிஜ்வீ. ஷியா மத்திய வக்ஃபு வாரியத் முன்னாள் தலைவரான இவர் சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு பெயர் பெற்றவர்.

இவர் அயோத்தி வழக்கில் ராமர் கோயிலுக்கு ஆதரவாக பேசினார். இதனால் முஸ்லிம் மவுலானாக்கள் இவரை காஃபீர்,
(முஸ்லிம் அல்லாதவர்) என மதத்திலிருந்து ஒதுக்கினர். முஸ்லிம்களின் மறைநூலான திருக்குர்ஆனின் 26 பக்கங்களில் கூறப்படும் கருத்துகள் தீவிரவாதத்தை வளர்ப்பதாகவும் அவற்றை நீக்கவும் கோரி உச்சநீதிமன்றத்தில் ரிஜ்வீ தொடர்ந்த வழக்கால் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால்,
Read 10 tweets
7 Dec
அமித்ஷாவின் அடுத்த அதிரடி ! கோவாவில் மீண்டும் பிஜேபி ஆட்சி உறுதி !
கோவாவில் பிஜேபி ஆட்சி உறுதி ஒரு வழியாக கோவாவில் கூட்டணி குழப்பங்கள் முடிவுக்கு வந்து விட்டது. பிஜேபிகூட்டணி ஆட்சியில் இருந்த கோவா பார்வர்டு பார்ட்டி காங்கிரஸ் கூட்டணிக்கும் மகாராஷ்டிரா கோமந்தக் பார்ட்டி,திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணிக்கு சென்று இருக்கிறது.
பாஜகவினரால் அரசியல் சாணக்கியர் என அழைக்கப்படும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கோவா மாநில தேர்தல் பொறுப்பாளராக தேவேந்திர பட்னாவிஸும் நியமித்து மீண்டும் கோவா மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க அடுத்த அதிரடி காட்டியுள்ளார்.
Read 13 tweets
6 Dec
அமித்ஷாவின் அடுத்த மாஸ்டர் பிளானா ! புதிய கட்சியை தொடங்கும் குலாம் நபி ஆசாத் ?
@AmitShah
முன்னாள் பஞ்சாப் முதல்வர் கேப்டன் அம்ரீந்தர் சிங் டெல்லியில் சிலநாட்கள் முன்பு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவரது வீட்டிற்கு சென்று சந்தித்து பேசினர். அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு காங்கிரஸ் கட்சியில் கலக்கம் ஏற்பத்தியுள்ளது.
பஞ்சாப் மாநில முன்னாள் முதல்-மந்திரி அமரீந்தர் சிங், காங்கிரசில் இருந்து விலகி பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற தனிக்கட்சியை தொடங்கி உள்ளார்.அவர் பா.ஜனதாவை சேர்ந்த அரியானா மாநில முதல்-மந்திரி மனோகர் லால் கட்டாரை சந்தித்தார். பஞ்சாபில் பா.ஜனதா மற்றும் சுக்தேவ்சிங் திண்ட்சா தலைமையிலான,
Read 19 tweets
5 Dec
குஜராத்தில் உள்ள மெஹ்சானாவைச் சேர்ந்தவன் நான்....

*இந்தியாவில் எப்படி தாமரை மலர்ந்தது* !

பாஜக ஆட்சிக்கு வந்ததில் குஜராத்தின் பங்களிப்பு பெரியது.

குஜராத்தை ஹிந்துத்துவாவின் ஆய்வுக்கூடம் என்று சொல்வார்கள் மீடியாக்கள்.
பாஜக பாரத தேசத்தில் முதன்முதலாக ஆட்சிக்கு வந்த மாநிலம் குஜராத்,

பாஜகவுக்கு இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே இருந்த காலகட்டம் அது,

குஜராத்தில் பாஜக எப்படி ஆட்சிக்கு வந்தது என்று கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள்.

குஜராத்தில் பிஜேபியை ஆட்சிக்கு கொண்டு வந்ததில்,
பிரபல மாஃபியா கும்பலின் தலைவன் *அப்துல் லத்தீஃப்* பெரும் பங்கு வகித்தான், ஆச்சரியமாக இருக்கிறதா ஆம் மேலே படியுங்கள்.

அப்துல் லத்தீப் இல்லை என்றால், பிஜேபி ஆட்சிக்கு வந்திருக்காது?

அப்துல் லத்தீஃப் மிகவும் மோசமான ரவுடி, 68 போலீஸ்காரர்கள் உட்பட 150 க்கும் மேல்,
Read 23 tweets
5 Dec
பாஜக முக்கிய நிர்வாகி மீது வழக்கு தொடர்ந்து வசமாக சிக்கிய திருமாவளவன் !
@tadaperiyasami
@BJP4TamilNadu
சென்னை உயா் நீதிமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவா் திருமாவளவன் தாக்கல் செய்த மனுவில், ‘ கடந்த 2003-ஆம் ஆண்டு கடலூரில் சாதி மறுப்பு திருமணம் செய்த கண்ணகி – முருகேசன் ஆகியோா் ஆணவக் கொலை செய்யப்பட்டனா்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவா்களில் 13 போ் குற்றவாளிகள் என கடலூா் நீதிமன்றம், கடந்த செப்டம்பரில் தீா்ப்பளித்துள்ளது. அதில் ஒருவருக்கு தூக்கு தண்டனையும், 12 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு குறித்தும்,
Read 10 tweets
4 Dec
விவசாயிகளை விவசாயம் செய்யவிடுங்கள் ! திமுகவை வறுத்தெடுத்த அண்ணாமலை !!
@annamalai_k
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் விவசாயமக்கள் மத்தியில் பேசியது குறித்து கருது குறிப்பிட்டுள்ளார்..

விவசாயிகளை விவசாயம் செய்யவிடுங்கள் ! விவசாயத்தை அழித்து அந்த இடத்தில் ஒரு செங்கல்லைக் கூட நட விடமாட்டோம் !
“1, “ஆட்சிக்கு வந்தது முதல் எந்தவொரு மக்கள் நலத்திட்டத்தையும் செயல்படுத்தாத @arivalayam அரசு,விவசாய பூமியான அன்னூர் பகுதியைக் கந்தக பூமியாக மாற்றவே TIDCO தொழிற்பேட்டையைக் கொண்டு வருகிறது.ஒரு கார்ப்பரேட் நிறுவனம் சிறு சிறு துண்டுகளாக வாங்கி வைத்திருக்கும் பூமியைச் சுற்றி இருக்கும்
Read 9 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(