கிச்சன் போய் சமயத்தில் ஈரக் கையுடன் லைட் போட்டு பால் கட் பண்ணி அடுப்பு பற்ற வைக்கிறீர்கள். ஒரு நிமிஷம் அந்த Switch இல் கை சரியா வைப்பதும், கேஸ் லீக்காகாம சாதாரணமாக அடுப்பு பற்ற வைப்பதும், கத்திரி கையை வெட்டாமல் இருப்பதும்
கடைக்குக் கிளம்புகிறீர்கள். மாடிப்படியில் சரியாக கால் வைப்பதும், சாலையில் சரியாக நடந்து செல்வதும், மொபைல் பார்த்துக்கொண்டே நடக்கும் போதும் எதிரில் வண்டியில் வந்தவர் நம் மேல் மோதாமல் தள்ளி செல்லும் போதும்,
மாத்திரை போட்டு தண்ணீர் குடிக்கிறோம். மொபைலில் பேசிக் கொண்டே சாப்பிடுகிறோம். ஒரு நொடி தொண்டையில் மூக்கில் மாட்டாமல் அதனதன் இடத்திற்குப் போய் சேருகிறது.
நாம் எங்கோ கிளம்ப தயாராகும் சமயம் பார்த்து யாரோ வந்து பேசி லேட்டாக்குகிறார்கள். கோபமா வரும் லேட்டாறதேன்னு. கீழே இறங்கும் நேரத்தில் பெரிய இடியுடன் கூடிய மழை. கிளம்பமுடியலை.
ஆனால் நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் எண்ணத்தையும் நமக்குள் இருக்கும் அவர் தான் செய்கிறார் என்ற எண்ணதோடேயே செய்யும் போது தவறான எண்ணமோ, செயலோ செய்ய முடியாது.
அப்படியே வந்தாலும் அதையும் அவரிடம் நாம் அர்ப்பணித்து விட்டால் அதையும் நம்மிடம் வராமல்
தினம் காலை முதல் நம் வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு செயலும் எண்ணமும் அவராலேதான் தீர்மானிக்கப் படுகிறதென்று எண்ணி வந்தாலே தன்னாலே சரணாகதியின் ஆரம்பப் படிக்கட்டில் கால் வைக்கிறோமென்று அர்த்தம்.
சரியான டைமிற்கு ஆட்டோ கிடைக்காமல் பஸ்ஸாவது கிடைத்தாலும், பஸ்ஸில் கூட்டம் இல்லாமல் இருந்தாலும், சென்ற கடையில் நாம் தேடியது எல்லாம் கிடைத்தாலும், கோவிலில் நீங்கள் போகும் சமயம் ஆரத்தி நடந்தாலும், சந்தோஷப் படுங்கள்
அன்று விலை ஜாஸ்தியாக இருந்திருக்கலாம். ஆட்டோ கிடைத்திருந்தால் ஏதேனும் பிரச்சினையாய்ருக்கலாம். கோவிலில் தரிசனம் கிடைக்கவில்லையெனில் இன்னொரு நாள் மிக நல்ல நாளில் இதற்கும் சேர்த்து வைத்துப் பூரண தரிசனம் கிடைக்கலாம்.
முன்குறிப்பு: எனது மகளாக பாவிக்கும் இப்போது ஆஸ்ட்ரேலியாவில் இருக்கும் #க்ளாரா (இவள் திருமணம் நிகழ்வு பற்றியவைகளை ஓராண்டு முன்பு பதிந்தது சிலருக்கு ஞாபகம் இருக்கலாம்.
I don't know how to extract that again) மூன்று ஆண்டுகளுக்கு அவள் அமெரிக்கா (அட்லாண்ட்டாவில் இருந்தபோது) முன்பு அவளுடைய நண்பர் ஒருவரின் அனுபவத்தை எனக்கு அனுப்பிய தகவல் தான்.... 👇👇👇👇👇
இந்த கருத்தினை இரண்டு மூன்று தொடர் பதிவுகளாக பகிரலாம் என்று நினைக்கிறேன்.
இதென்ன அபசகுனமாக என்று நினைக்க வேண்டாம்.
#ஜனனம் பற்றி பேசும்போது சந்தோஷிக்கும் நாம் #மரணம் பற்றி பேசும்போது மட்டும் ஏன் சுபமாக நினைப்பதில்லை?
மற்றவர் மரணத்தை அப்படியே கடந்து செல்லும் நாம்... நம் மரணத்தின் முன்னரே தெரிந்து கொள்ள கொஞ்சம் முயலவேண்டி செய்ய வேண்டியதின் ப்ரயத்தனம் தான் இந்த தொடர்பதிவுகள்
அந்தகால ரங்காராவ் போன்ற ஆஜானுபாகுவான உடற்கட்டும் பெரிய மீசையும் கிரீடமும் கையில் கதாயுதமும் கொண்டு மூன்று கதவுகளும் இறுக்கமாகப் பூட்டி இருந்தும் உள்ளே வந்ததை வைத்தே எனக்கு புரிந்து போயிற்று இவர் #எமதர்மன்தான் என்று
The European Commission has just announced an agreement whereby English will be the official language of the European Union rather than German, which was the other possibility.
As part of the negotiations, the British Government conceded that English spelling had some room for improvement and has accepted a 5- year phase-in plan that would become known as "Euro-English".
In the first year, "s" will replace the soft "c". Sertainly, this will make the sivil servants jump with joy. The hard "c" will be dropped in favour of "k". This should klear up konfusion, and keyboards kan have one less letter.
Q. No! What is the purpose of my life?
A. The purpose of your life or mine is constantly #evolving even as we pass from one moment to another.
No life comes with a readymade script, as we have to constantly write, erase, rewrite what is good for us and for others. That's one's ever evolving life's purpose!