கடல் சார்ந்த வணிகத்திலும் கப்பல் கட்டும் தொழில்நுட்பத்திலும் தமிழர்கள் மிகச்சிறந்த ஞானம் கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள். அந்தப் பாரம்பரியம் இன்றும் தொடர்கிறது. #ஒன்றியஉயிரினங்கள்
கடல் மற்றும் கடல் போக்குவரத்துத் தொழில்நுட்பத்தில் ஏராளமான வல்லுநர்கள் தமிழகத்தில் இருந்து தயாராகி உள்ளார்கள். கப்பல் சார்ந்த படிப்புகள் காலத்துக்கு ஏற்ப வளர்ச்சியையும் மாற்றங்களையும் கண்டு வருகிறது. அதற்கு ஏற்ப இந்தத் துறையில் வேலை வாய்ப்புகளும் அதிகரித்து வருகிறது.
மரைன் எஞ்சினியரிங் படிப்பில் கப்பல்களின் தொழில்நுட்பம் மற்றும் பராமரிப்பு குறித்து தெரிந்துகொள்வதால் பரந்து விரிந்திருக்கும் இந்தக் கடல் பரப்பில் உலக அளவில் வேலைவாய்ப்புகள் குவிந்துள்ளன. +2வில் இயற்பியல், கணிதம், வேதியியல் ஆகிய பாடப்பிரிவுகளில் 60 சதவீத மதிப்பெண்களும்,
ஆங்கிலத்தில் 50 சதவீத மதிப்பெண்களும் பெற்றுள்ள மாணவர்கள் இதைப் படிக்கலாம். கப்பல் கேப்டன் படிப்பு 3 ஆண்டுகள் வகுப்பறைக் கல்வியும் ஒரு ஆண்டு கப்பல் பயிற்சியும் உள்ளடக்கியது. மரைன் எஞ்சினியரிங் படிப்பும் 4 ஆண்டு கல்லூரிப் படிப்புடன் ஓராண்டு கப்பலில் பயிற்சியைக் கொண்டதுதான்.
இப்படிப்புகளில் சேர்வதற்கான அறிவிப்பை தமிழ்நாடு கடல்சார் பல்கலைக்கழகம் வெளியிடும். சுயநிதிக் கல்லூரிகளிலும் நிர்வாக ஒதுக்கீட்டில் வாய்ப்புகளைப் பெறலாம். இந்தியக் கடல்சார் கல்வி நிறுவனத்தில் பொறியியல் படிப்புகள் வழங்கப்படுகிறது.
மும்பையிலுள்ள இந்தியக் கடல்சார் கல்வி நிறுவனத்தில்
பி.எஸ்சி. நாடிகல் சயின்ஸ் (3 ஆண்டுகள்),
பி.இ. மெரைன் எஞ்சினியரிங்
(4 ஆண்டுகள்).
பி.எஸ்சி. மெரிடைம் சயின்ஸ்
(3 ஆண்டுகள்)
ஆகிய படிப்புகள் வழங்கப்படுகின்றன. இப்படிப்புகளில் சேர +2வில் இயற்பியல், வேதியியல்,
கணித பாடங்களை எடுத்துப் படித்து 60 சதவீத மதிப்பெண்களோடு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நல்ல பார்வைத் திறன் மற்றும் உடல் திறன் முக்கியம். மும்பை கப்பல் போக்குவரத்து இயக்ககத்தின் கீழ் நவி மும்பை, கொல்கத்தா, மும்பை ஆகிய மூன்று இடங்களில் பயிற்சியும், வகுப்பும் நடத்தப்படுகிறது.
தமிழகத்தில் சில கல்லூரிகளில் பி.இ., மற்றும் பி.டெக்., பிரிவில் கப்பல் வடிவமைத்தல், கப்பல் கோட்பாடு, கப்பல் பாதுகாப்பு, கப்பல் நீர் இயக்கவியல், நீர்நிலையியல் போன்ற 4 ஆண்டு படிப்புகள் வழங்கப்படுகின்றன. கடற்படை பொறியியல் கல்லூரியில் இலவசமாக பி.டெக் படிக்கவும் வாய்ப்புள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் இயங்கி வரும் கடற்படை பொறியியல் கல்லூரி, மத்தியப் பாதுகாப்பு அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது. இங்கு பி.டெக் எலக்ட்ரிகல் அண்டு எலக்ட்ரானிக்ஸ், ஏரோநாடிகல், மரைன் மற்றும் மெக்கானிக்கல் எஞ்சினியரிங் படிப்புகள் வழங்கப்படுகிறது.
கடலில் இயங்கும் பொருட்களை வடிவமைப்பது, பயன்படுத்துவது தொடர்பான படிப்பு தான், ஓஷன் இன்ஜினியரிங். படகு, கப்பல், நீர்மூழ்கி வடிவமைப்பில் இவர்கள் முக்கிய பங்காற்றுகின்றனர். மரைன்/ஓஷன் இன்ஜினியரிங் - பி.டெக்., படிப்பில் கடல் சார்ந்த அறிவியல் மற்றும் வடிவமைப்பு குறித்தும்
பாடங்கள் நடத்தப்படுகின்றன.இவை அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சிலின் அங்கீகாரம் பெற்றவை.
துறைமுகங்கள் வடிவமைக்கவும், கடலில் கட்டுமானங்கள் அமைக்கவும் ஓஷன் இன்ஜினியரிங் படித்திருக்க வேண்டியது அவசியம். கல்வி நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்களில்
வேலை வாய்ப்புகள் உள்ளன. கடல் அரிப்பு, கடற்கரை எண்ணெய் வளம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான ஆராய்ச்சி பணிகளிலும் ஈடுபடலாம்.மரைன் இன்ஜினியரிங் - பி.இ.,பயணிகளுக்கான கப்பல்கள், சரக்குகளை ஏற்றி செல்லும் கப்பல்கள் இயக்கம் குறித்த பல்வேறு பயிற்சிகளை உள்ளடக்கியது தான் மரைன்
இன்ஜினியரிங் படிப்பு.ப்பலில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சார்ந்த பல்வேறு சாதனங்களை இயக்கவும் பழுது பார்க்கவும் கற்றுத்தரப்படும்.இப்பாடப்பிரிவு மாணவர்களுக்குக் கப்பலில் நேர்முகப் பயிற்சியும் அளிக்கப்படும்.
இப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்குத் தேவையான உடல் தகுதியும், உரிய பார்வை திறனும் இருக்க வேண்டும்
ஒவ்வொரு பாடப்பிரிவிலும் 90 மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுகின்றனர். 4 ஆண்டுகள் கொண்ட இந்தப் படிப்பை முற்றிலும் இலவசமாகப் படிக்கலாம். படிப்பை முடிப்பவர்களுக்கு இந்தியக்
கடற்படையில் வேலைவாய்ப்பும் வழங்கப்படுகிறது. இது குறித்து மேலும் விவரங்களுக்கு nausena-bharti.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கலாம்.
தமிழ்நாடு அரசின் சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை, பெண்கள், குழந்தைகள், நலிவுற்றோர், ஏழைகள், மூத்தகுடிமக்கள், திருநங்கைகள் போன்றோரின் நல்வாழ்வை உறுதி செய்து வந்துள்ளது. பல்வேறு சமூக நலத் திட்டங்கள் மூலம்,
குடும்ப நலம், ஊட்டச்சத்து நிலை, கல்வி, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி ஆகியவற்றை மேம்படுத்துவதுடன் அவர்களுக்கு பல வாய்ப்புகளும் வசதிகளும் அளித்து, கண்ணியமான வாழ்க்கை வாழவும் வழிவகுத்துள்ளதுதமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்க்கை முறைக்கு ஏற்றார் போல்
ஒரு காலகட்டத்தில் மருத்துவம் சார்த்த படிப்புகளை படித்தால் மட்டுமே சமுதாயத்தில் மிக உயர்ந்த நிலையை அடைய முடியும் என்ற நிலை இருந்தது. பள்ளியில் படிக்கும் #ஒன்றியஉயிரினங்கள்
ஒவ்வொரு மாணவரும் மருத்துவம் சார்ந்த படிப்புகளைப் படிப்பதையே குறிகோளாகக் கொண்டிருத்தனர். மற்றொரு காலகட்டத்தில் பொறியியல் சார்த்த படிப்புகளை படிப்பதையே மாணவர்கள் குறிக்கோளாக கொண்டிருந்தனர். பொறியியல் சார்ந்த படிப்புகளைப் படித்தாலும் காலகட்டத்திற்கு ஏற்ப ஏற்றதாழ்வுகள்
இருந்தது கொண்டேதான் இருக்கின்றன.
நாகரீகத்தின் பிரதிபலிப்பு ஆடை. இந்த துறை சார்ந்த படிப்புகள் சமீப காலமாக பிரபலமடைந்துள்ளது. காரணம் இத்துறையில் அதிகரித்து வரும் பிரகாசமான வேலைவாய்புகள். இந்த துறைதான் விவசாயத்துக்கு அடுத்து படியாக அதிக அளவிலான நேரடி வேலை வாய்ப்புகளை உருவாக்கித்
தமிழ்நாடு, பாரம்பரியமாக வலிமையான தொழில் அடித்தளம் பெற்று விளங்குவதால் நாட்டின் தொழில் உற்பத்தியில் பெரும் பங்கு வகிக்கின்றது. பொருளாதாரத்தின் அங்கங்களான தொழில்துறை, தொழில்நுட்பம், வேளாண்மை போன்றவற்றின் வளர்ச்சிக்கு சாலைகள், பாலங்கள் மற்றும் துறைமுகங்கள் பெரும் பங்காற்றுகின்றன.
நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை தமிழ் நாட்டில் சாலை கட்டமைப்பு மற்றும் சிறு துறைமுகங்களை நிர்வகித்து வருகிறது.
அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சாலைகளை பராமரிப்பதும், மேம்பாடு செய்வதும் மற்றும் கிராமப்புறங்களுக்கு இணைப்புச் சாலை அமைப்பதும் இத்துறையின் முக்கிய நோக்கங்களாகும்
சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை பட்டப் படிப்புக்கு நாளுக்கு நாள் முக்கியத்துவம் அதிகமாகிவருகிறது. மேலாண்மை சார்ந்த கல்வி, உலகச் சுற்றுலாத் தலங்களை உள்ளடக்கிய பாடத்திட்டம், படிக்கும் போதே சுற்றுலா சார்ந்த நிறுவனங்களில் பயிற்சி, படித்து முடித்த உடன் வேலை,
எனப் பல சிறப்புகளைக் கொண்டு இருக்கும் சுற்றுலா படிப்புகள் உலக அளவில் அநேக மாணவர்களால் விரும்பி தேர்ந்தெடுக்கப்படும் படிப்பாக உள்ளது.
சுற்றுலா சார்ந்த பல பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தங்கள் கிளைகளை நிறுவிச் சிறப்பாகச் செயல்பட்டு,
Secretary to Government
திரு. மகேசன் காசிராஜன்
25672887
tdinfosec@tn.gov.in #ஒன்றியஉயிரினங்கள்
தமிழ் வளர்ச்சித் துறை வரலாறு
தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் 27.12.1956-இல் நிறைவேற்றப்பட்டு 19.1.1957-இல் ஆளுநரின் இசைவு பெற்று, சனவரித் திங்கள் 23-ஆம் நாளன்று தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டது. ஆட்சிமொழிச் சட்டம் நிறைவேறிய பிறகு 1957-இல் ஆட்சிமொழிக் குழுவை அரசு ஏற்படுத்தியது.
ஆட்சிமொழிக் குழுவின் தலைவராகத் திரு.என்.வெங்கடேசன் அவர்கள் பொறுப்பேற்றார்.
இக்குழு தமிழகம் முழுவதிலுமுள்ள அலுவலகங்களை ஆய்வு செய்து தமிழில் அலுவல்களை நடத்த அறிவுரையும், ஆட்சிமொழித் திட்டத்தைச் செயற்படுத்துவதில் ஏற்படும் சிக்கல்களைக் களைய அறிவுரையும்,
மக்கள் நலத்தைப் பேணுகின்ற மாநிலமான தமிழகத்தில், அரசின் முயற்சிகள் அனைத்தும் ஊரகப்பகுதிகளில் வாழும் மக்களின், சமூக, பொருளாதார, அரசியல் முன்னேற்றத்தை நோக்கியே அமைந்துள்ளன. கிராமப்புறங்களில் மக்கள் பங்கேற்புடன் கூடிய சமூக, பொருளாதார வளர்ச்சியே ஊரக வளர்ச்சியின் நோக்கமாகும்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, ஊரக வளர்ச்சி என்பது அடிப்படை வசதிகளையும், தரமான சேவைகளையும் சிறந்த முறையில் கிராமப்புற மக்களுக்கு அளிப்பதன் மூலம் அவர்களின் பொருளாதார வளர்ச்சி, சமூக நீதி மற்றும் வாழ்க்கைத்தரம் ஆகியவற்றை மேம்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.