அமித்ஷாவின் அடுத்த அதிரடி ! கோவாவில் மீண்டும் பிஜேபி ஆட்சி உறுதி !
கோவாவில் பிஜேபி ஆட்சி உறுதி ஒரு வழியாக கோவாவில் கூட்டணி குழப்பங்கள் முடிவுக்கு வந்து விட்டது. பிஜேபிகூட்டணி ஆட்சியில் இருந்த கோவா பார்வர்டு பார்ட்டி காங்கிரஸ் கூட்டணிக்கும் மகாராஷ்டிரா கோமந்தக் பார்ட்டி,திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணிக்கு சென்று இருக்கிறது.
பாஜகவினரால் அரசியல் சாணக்கியர் என அழைக்கப்படும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கோவா மாநில தேர்தல் பொறுப்பாளராக தேவேந்திர பட்னாவிஸும் நியமித்து மீண்டும் கோவா மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க அடுத்த அதிரடி காட்டியுள்ளார்.
சுமார் 50 வருடங்களாக கோவா அரசியலில் இருக்கும் மகாராஷ்டிரா கோமந்தக் பார்ட்டி நேற்று கோவா அரசியலில் நுழைந்த திரிணாமுல் காங்கிரசுடன் கை கோர்த்து காங்கிரசை கதற வைத்து இருக்கிறது.மகாராஷ்டிரா கோமந்தக் பார்ட்டி ஏற்கனவே சிவசேனாவுடன் கூட்டணி வைத்து இருப்பதால்,
கோவா தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் சிவசேனா மகாராஷ்டிரா கோமந்தக் பார்ட்டி இவர்களுடன் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் கூட்டணி சேரவாய்ப்புகள் இருக்கிறது.
இதனால் பிஜேபி எதிர்ப்பு வாக்குகளை இந்த கூட்டணி மிகப்பெரிய அளவில்பெற வாய்ப்புகள் இருக்கிறது.இந்த கூட்டணி அமையும் என்கிற
எதிர்பார்ப்புடன் தான் பிஜேபி தன்னுடைய கூட்டணி அரசியல் எதிர் கட்சிகளான கோவா பார்வர்டு பார்ட்டியையும் மகாராஷ்டிரா கோமந்தக் பார்ட்டியையும் இப்பொழுது போய்ட்டு தேர்தல் முடிந்த பிறகு MLAக்களோடு வாங்க என்று அனுப்பி வைத்து இருக்கிறது பிஜேபிக்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்து,
வாங்க என்று அனுப்பி வைத்து இருக்கிறது பிஜேபிக்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்து போட்டியிட்டால் கோவாவில் பிஜேபி காலி என்கிற நிலையில் தன்னுடைய கூட்டணி அரசில் இருந்த 2 கட்சிகளையும் வெளியில் அனுப்பி அவற்றை காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணியில் இணைய வைத்து.
பிஜேபி எதிர்ப்பு வாக்குகளை சிதற வைக்க பிஜேபி புத்திசாலித்தனமாக அரசியல் செய்கிறது.இதனால் 40 தொகுதிகளை உடைய கோவா சட்டமன்றத்தில் 20+ தொகுதிகள் இப்பொழுதே பிஜேபிக்கு உறுதியாகிவிட்டது.கடந்த 2017 கோவா சட்டமன்ற தேர்தலில் உண்டான குழப்பங்கள் மாதிரி இந்த தேர்தலில் நிகழாது.
தேர்தலுக்கு பிறகு பிஜேபி கூட்டணியில் இருந்து விலகி காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் கூட்டணியில் வெற்றி பெறும் கோவா பார்வர்டு பாரபார்ட்டி மற்றும் கோவா பார்வர்டு பார்ட்டியையும் மகாராஷ்டி ரா கோமந்தக் பார்ட்டியின் எம்எல்ஏக்களும் பிஜேபிக்கு திரும்ப வந்து விடுவார்கள் ஆக,
மனோகர் பாரிக்கர் இல்லாமல் நடைபெற இருக்கும் முதல் கோவா சட்டமன்ற தேர்தலில் BJP தனிபெரும்பான்மையுடன் ஆட்சியை அமைக்கும் என்கிற நிலையே இருக்கிறது.இதற்கான சூழ்நிலையை உருவாக்கி இருக்கிறார்கள் கோவா முதல்வர் பிரமோத் சவாந்தும் கோவா மாநில தேர்தல் பொறுப்பாளராக இருக்கும் தேவேந்திர பட்னாவிஸும்
இப்போதைய கோவா முதல்வர் பிரமோத் சவாந்த் இன்னொரு மனோகர் பாரிக்கராக கோவா அரசியலில் உருவெடுத்து இருக்கிறார்.கோவா தேர்தல் முடிந்த பிறகு கோவாவில் பிஜேபியின் தேர்தல் வெற்றிக்கு பொறுப்பாளராக இருந்த காரணத்தினால் அமித்ஷாவின் நம்பிக்குரிய தேவேந்திர பட்னாவிஸ் மகாராஷ்டிரா முதல்வராக மீண்டும்,
மீண்டும் பொறுப்பேற்பது உறுதி எனவும் கூறப்படுகிறது.
இந்து மதத்திற்கு மாறிய ஷியா முஸ்லிம் தலைவர்… இந்து மதத்தை வளர்க்கப் போவதாக அறிவிப்பு…
உ.பி.யில் அதிகமுள்ள ஷியா முஸ்லிம்களின் தலைவராக இருப்பவர் சையது வசீம் ரிஜ்வீ. ஷியா மத்திய வக்ஃபு வாரியத் முன்னாள் தலைவரான இவர் சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு பெயர் பெற்றவர்.
இவர் அயோத்தி வழக்கில் ராமர் கோயிலுக்கு ஆதரவாக பேசினார். இதனால் முஸ்லிம் மவுலானாக்கள் இவரை காஃபீர்,
(முஸ்லிம் அல்லாதவர்) என மதத்திலிருந்து ஒதுக்கினர். முஸ்லிம்களின் மறைநூலான திருக்குர்ஆனின் 26 பக்கங்களில் கூறப்படும் கருத்துகள் தீவிரவாதத்தை வளர்ப்பதாகவும் அவற்றை நீக்கவும் கோரி உச்சநீதிமன்றத்தில் ரிஜ்வீ தொடர்ந்த வழக்கால் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால்,
திடீரென அழைத்த அமித்ஷா !
டெல்லிக்கு பறந்த தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி !
சென்னை:கவர்னர் ஆர்.என்.ரவி திடீரென டில்லி புறப்பட்டு சென்றது, தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக கவர்னராக நியமிக்கப்பட்ட ஆர்.என்.ரவி, செப்டம்பர் 18ல் பதவி ஏற்றார். அதே மாதம் 23ம் தேதி டில்லி சென்று,ஜனாதிபதியை சந்தித்து பேசினார்.அக்டோபர் 23ல் மீண்டும் டில்லி சென்று,
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்து சென்னை திரும்பினார்.
சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின், கவர்னரை சந்தித்து, ‘நீட்’ தேர்வு மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்ப வலியுறுத்தினார்.
அமித்ஷாவின் அடுத்த மாஸ்டர் பிளானா ! புதிய கட்சியை தொடங்கும் குலாம் நபி ஆசாத் ? @AmitShah
முன்னாள் பஞ்சாப் முதல்வர் கேப்டன் அம்ரீந்தர் சிங் டெல்லியில் சிலநாட்கள் முன்பு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவரது வீட்டிற்கு சென்று சந்தித்து பேசினர். அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு காங்கிரஸ் கட்சியில் கலக்கம் ஏற்பத்தியுள்ளது.
பஞ்சாப் மாநில முன்னாள் முதல்-மந்திரி அமரீந்தர் சிங், காங்கிரசில் இருந்து விலகி பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற தனிக்கட்சியை தொடங்கி உள்ளார்.அவர் பா.ஜனதாவை சேர்ந்த அரியானா மாநில முதல்-மந்திரி மனோகர் லால் கட்டாரை சந்தித்தார். பஞ்சாபில் பா.ஜனதா மற்றும் சுக்தேவ்சிங் திண்ட்சா தலைமையிலான,
சென்னை உயா் நீதிமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவா் திருமாவளவன் தாக்கல் செய்த மனுவில், ‘ கடந்த 2003-ஆம் ஆண்டு கடலூரில் சாதி மறுப்பு திருமணம் செய்த கண்ணகி – முருகேசன் ஆகியோா் ஆணவக் கொலை செய்யப்பட்டனா்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவா்களில் 13 போ் குற்றவாளிகள் என கடலூா் நீதிமன்றம், கடந்த செப்டம்பரில் தீா்ப்பளித்துள்ளது. அதில் ஒருவருக்கு தூக்கு தண்டனையும், 12 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு குறித்தும்,
விவசாயிகளை விவசாயம் செய்யவிடுங்கள் ! திமுகவை வறுத்தெடுத்த அண்ணாமலை !! @annamalai_k
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் விவசாயமக்கள் மத்தியில் பேசியது குறித்து கருது குறிப்பிட்டுள்ளார்..
விவசாயிகளை விவசாயம் செய்யவிடுங்கள் ! விவசாயத்தை அழித்து அந்த இடத்தில் ஒரு செங்கல்லைக் கூட நட விடமாட்டோம் !
“1, “ஆட்சிக்கு வந்தது முதல் எந்தவொரு மக்கள் நலத்திட்டத்தையும் செயல்படுத்தாத @arivalayam அரசு,விவசாய பூமியான அன்னூர் பகுதியைக் கந்தக பூமியாக மாற்றவே TIDCO தொழிற்பேட்டையைக் கொண்டு வருகிறது.ஒரு கார்ப்பரேட் நிறுவனம் சிறு சிறு துண்டுகளாக வாங்கி வைத்திருக்கும் பூமியைச் சுற்றி இருக்கும்