முடியும் என்று, 1969ல் பாலசந்தர் இயக்கி வெளியான, இருகோடுகள் படத்தில் அதை நிரூபித்து காட்டப்பட்டிருக்கும். அதாவது, அந்த கோடு அருகில் அதைவிட பெரிய கோடு வரைந்தால் போதும். இந்த கோடு, சிறியதாக தெரியும்; அவ்வளவு தான்!
மக்களிடம், ஒரு பிரச்னையை மறக்க செய்ய வேண்டும் என்றால், அதைவிட, பெரிய பிரச்னையை ஏற்படுத்தினால் போதும் என்ற அரசியல் தத்துவம் தான், இருகோடுகள்.இப்போதைய தி.மு.க., அரசு அதை தான் செய்கிறது.வடகிழக்கு பருவ மழையில் தமிழகமே தத்தளித்து, விழி பிதுங்கி நிற்கிறது.
சாலை, குடியிருப்பு, பொது இடம் என, எங்கும் வெள்ளம் சூழ்ந்திருக்கிறது; மக்கள் நிற்கதியாய் தவிக்கின்றனர்.
அரசு இயந்திரத்தை முடுக்கி, அதிரடி வேகம் காட்ட வேண்டிய ஆட்சியாளர்களோ, தேங்கியுள்ள நீர் பகுதியில் நின்றும், நடந்தும், டீ குடித்தும், 'செல்பி' எடுத்தும் விளம்பரம் தேடி கொள்கின்றனர்.
தமிழக அரசு கஜானாவில் இருக்கும் நிதியில், மழை நிவாரண பணிகளை முடுக்கிவிடாமல், மத்திய அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பி காத்திருக்கிறது.அதேநேரம் பூங்கா, மணிமண்டபம், சமாதி போன்றவை கட்ட தாராளமாக செலவு செய்கிறது.
எந்த பணிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்; எதை ஒத்திவைக்க வேண்டும் என்ற சாதாரண நிர்வாக நடைமுறை கூட தெரியாமல் அல்லது தெரியாதது மாதிரி முகமூடி அணிந்துள்ளனர்,
தமிழக ஆட்சியாளர்கள்.மழையால் பாதிக்கப்பட்ட மக்கள், அதை மறக்க வேண்டும் என்பதற்காக, சித்திரை 1ம் தேதி கொண்டாடப்படும் தமிழ் புத்தாண்டை, தை மாதம் 1ம் தேதிக்கு மாற்றி, தமிழக அரசு சித்து விளையாட்டில் இறங்கியுள்ளது.
ஹிந்து பண்டிகை அனைத்தும், அரசு உத்தரவிட்டு கொண்டாடப்படுபவை அல்ல; அவை சூரியனின் நகர்வை கணக்கிட்டு நடப்பவை.ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய மமதையில், ஆணவத்தில் உத்தரவு போட்டால், அரசு சம்பளம் வாங்கும் அதிகாரிகள் வேண்டுமானால் கட்டுப்படலாம்; ஆனால் ஆதவனை, ஒன்றும் செய்ய முடியாது.
'வெள்ள பாதிப்பு விவகாரத்தில் இருந்து மக்களை திசை திருப்பவே, தமிழ் புத்தாண்டு தேதியை, தி.மு.க.,வினர் கையில் எடுத்துள்ளனர்' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை சரியாகத் தான் கூறி இருக்கிறார்.
தினமலர்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
*பிரம்மா சிவனிடம் ஞானஉபதேசம் பெற விரும்பிக் கைலாயம் சென்றார். சிவன் அவரிடம் வில்வ விதைகள் கொடுத்து, பூலோகத்தில் எவ்விடத்தில் விதைக்கப்பட்ட ஒரு நாழிகைக்குள் வில்வ மரம் வளர்கிறதோ, அவ்விடத்தில் ஞானஉபதேசம் செய்வதாக கூறினார். 🙏🇮🇳3
ஜாதகம் என்பது லக்னத்தை அடிப்படையாகக் கொண்டதாகும்.
ராசி என்பது இரண்டேகால் நாளைக்கு ஒன்று வீதம் வரும்.
லக்னம் என்பது இரண்டு மணி நேரத்துக்கு ஒன்று வீதம் வரும்.
அதுவும் அம்சலக்னம் 13நிமிடத்திற்கு ஒன்று வீதம் வரும்.
இன்னும் சொல்லப்போனால் சஷ்டியாம்ச லக்னம் என்பது 2நிமிடத்திற்க் ஒன்று வீதம் ஒரு நாளைக்கு 720லக்னங்கள் வரும்.ஆகவேதான் ஒரே ராசியில் பிறந்த எல்லோருடைய வாழ்க்கையும் ஒரே மாதிரி அமைவதில்லை.
ஒரே நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கை ஒவ்வொரு விதமாக அமைகிறது.ஒரே லக்னத்தில் ஒரே நட்சரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கைமுறைக் கூட வேறு பட்டுள்ளது.ஐந்து நிமிட இடைவெளியில் பிறந்த குழந்தைகளின் வாழ்வில்தான் எவ்வளவு வித்தியாசம்! .
உ.பி.யில் ஐந்து நதிகளை இணைக்கும் பிரமாண்ட நீர்பாசனத் திட்டம்: நாளை தொடக்கம்
உ.பி.யில் ககாரா, சரயு, ரப்தி, பங்கங்கா ரோகினி ஆகிய ஐந்து நதிகளை இணைக்கும் பிரமாண்ட நீர்பாசன திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நாளை தொடங்கி வைக்கிறார்.
உத்தரப்பிரதேச மாநிலம் பல்ராம்பூர் பகுதியில் 5 நதிகளை இணைக்கும் நீர்பாசன திட்டப்ப பணிகள் 1978 இல் தொடங்கப்பட்டன. ஆனால் போதுமான நிதி ஒதுக்கீடு, துறைகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பு போதுமான கண்காணிப்பு ஆகியவற்றில் தொடர்ச்சியின்மை காரணமாக,
இத்திட்டம் தாமதமாகி, கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகும் முடிக்கப்படவில்லை.
2016 ஆம் ஆண்டு, பிரதமர் வேளாண் நுண்ணீர் பாசனத் திட்டத்தின் கீழ், இத்திட்டம் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் முடிக்க வேண்டும் என்ற இலக்குடன் கொண்டுவரப்பட்டது.
அந்த மனிதன் மிகப்பெரும் அறிவாளி, அடுத்த 200 ஆண்டுக்காலத்தை முன் கூட்டியே கணிக்கும் அளவு மிகப்பெரும் தீர்க்கதரிசி,லஞ்சம் ஊழலுக்கு அப்பாற்பட்ட புனித பிம்பம். சம்பாதிக்கவேண்டிய வழக்கறிஞர் தொழிலை நாட்டுக்காக தியாகம் செய்த வ.உ.சி வகையறா.
அந்த மனிதன் தமிழகத்தில் சுதந்திரப் போராட்டம், அரசியல், தேசபணி எனப் பல இடங்களில் மிகப்பெரிய அடையாளமாய் இருந்தான், இந்தியாவில் தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்ட பொழுது ஆட்சி என்றால் என்ன? நிர்வாகம் என்றால் என்ன என்பதை முதலில் சொல்லிக் கொடுத்ததே அந்த மாமனிதனே.
ஆளுநர், மத்திய அமைச்சர், எனப் பல பதவிகளை வகித்த தமிழர் அவர், பெரும் ஆளுமையாக டெல்லியில் வலம் வந்தார்.
மொத்த இந்தியாவிற்கு ஒரு இந்தியன் கவர்னர் ஜெனரலாக இருந்தான் என்றால் அது அந்த தமிழன் தான். சக்கரவர்த்தி ராஜாகோபாலசாரியார் சுருக்கமாக ராஜாஜி.
இது உங்கள் இடம்: தி.மு.க., வரலாறு தெரிந்தோருக்கு புரியும்.. அதெல்லாம் வெறும் வேஷம்!
எஸ்.ராமசுப்பிரமணியன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'கிடக்கிறதெல்லாம் கிடக்கட்டும்; கிழவியைத் துாக்கி மணையில் வை' என்று ஒரு சொலவடை உண்டு.
அப்படி தான், தமிழகத்தில் தி.மு.க.,வின் ஆட்சி நடக்கிறது. தமிழகத்தில் போர்க்கால அடிப்படையில் தீர்க்க வேண்டிய பிரச்னைகள், நுாற்றுக்கணக்கில் வரிசைக் கட்டி காத்து கொண்டிருக்கின்றன.
அதில் முதல் இடத்தை பிடித்து இருப்பது, மழை நீர் வெள்ளம். வீதி மட்டுமின்றி வீட்டிற்குள்ளும் புகுந்த வெள்ளத்தால், மக்கள் உச்ச கட்ட வேதனையில் தவித்து வருகின்றனர்.