மனிதவள மேம்பாட்டின் முக்கிய அங்கமாக திகழும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாடு, இளைஞர்களிடையே சுகாதாரம், தோழமை, நட்புடன் கூடிய போட்டி மனப்பான்மை ஆகியவற்றை வளர்த்து, அவர்களது ஆளுமைத் திறனை மேம்படுத்த தெளிவான தாக்கத்தை உண்டாக்கும். அனைத்து தரப்பு இளைஞர்களிடையே நல்ல குடிமகனாக
விளங்குவதற்கான தகுதிகள், சமுதாய பனிக்காக தங்களை அர்ப்பணித்தல் போன்ற பண்புகளை வளர்ப்பதே, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் குறிக்கோளாகும். தனிநபர் பண்புகளை வளர்த்தல் மற்றும் வளர்ச்சித் திட்டங்களின் குறிக்கோளுக்காக பொறுப்பேற்கும் எண்ணத்தை உருவாக்குதல்
ஆகியவற்றிற்காக இளைஞர்களிடையே தொண்டு செய்யும் மனப்பான்மையை நிலைநிறுத்த மற்றும் வலுவூட்டுவதை இத்துறை வலியுறுத்துகிறது. விளையாட்டு மற்றும் போட்டிகள், தேசிய மாணவர் படை மற்றும் நாட்டு நலப் பணித்திட்டம் ஆகியவற்றின் செயல்பாடுகள் இளைஞர்களிடையே அடிப்படை பண்புகளை வளர்த்து, அவர்களை
பொறுப்புமிக்க குடிமகன்களாக மலரச் செய்கின்றன. நமது மாநிலம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு நடவடிக்கைகளில் பெற்றிருக்கும் உறுதியான உள்ளாற்றல் மற்றும் போட்டி மனப்பான்மைகளை கண்டறிந்து, தீவிரமாக வளர்க்க முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளிலுள்ள
இளைஞர்களின் திறமைகளை கண்டறிய முயற்சித்து, அதன் மூலம் அவர்களின் திறமையை மேம்படுத்த சந்தர்ப்பம் அளிப்பதற்கும், போட்டியில் சிறந்து விளங்கும் நாட்டத்தினை மேம்படுத்துவதற்கும் தொடர்ந்து கவனம் செலுத்தப்படும்.
ஆவணங்கள்:
கொள்கை விளக்கக் குறிப்பு - இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை - 2021-2022 cms.tn.gov.in/sites/default/…
கொள்கை விளக்கக் குறிப்பு - இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை - 2020-2021 cms.tn.gov.in/sites/default/…
அறிவிப்புகள்:
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அறிவிப்புகள் - 2021 - 22 cms.tn.gov.in/sites/default/…
விதிகள் மற்றும் விதிமுறைகள்:
Youth Welfare and Sports Development Department - Service Rules - Extract of Rules relating to NCC Department cms.tn.gov.in/sites/default/…
Youth Welfare and Sports Development Department - Service Rules - Sports Development Authority of Tamil Nadu cms.tn.gov.in/sites/default/…
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ஹோட்டல் மேனேஜ்மென்ட் தொடர்பாக என்னென்ன படிப்புகள் உள்ளன? எங்கெல்லாம் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிக்கலாம்?
அவற்றை கற்க எவ்வளவு செலவாகும் என்பது குறித்து பார்க்கலாம்.
கேட்டரிங் மற்றும் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிப்புகளுக்கான தேவை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. சென்னையில் மத்திய அரசின் நிறுவனமும், திருச்சியில் மாநில அரசின் கல்வி நிறுவனமும் உள்ளன. இதில் 12ஆம் வகுப்பு முடித்தவர்களும் 10ஆம் வகுப்பு முடித்தவர்களும் சேரலாம்.
ஆண்டுக்கு பிரிவை பொறுத்து தோராயமாக ரூ.10,000 முதல் ரூ.60,000 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கேட்டரிங் படிப்பில் செய்முறையே பிரதானமாக இருக்கும். இந்த கேட்டரிங் படிப்புக்கு வெளிநாட்டில் அதிக வேலைவாய்ப்பு இருக்கிறது.
தொழிலாளர் துறையின் வரலாறு 1920 ஆம் ஆண்டில் துவங்கியது. ஆரம்ப காலத்தில் தொழில்முறைசாரா தொழிலாளர்களின் நலன்களை காப்பதையே முதன்மைப் பணியாக இத்துறை கவனித்து வந்தது. துரிதமான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக அமைப்பு சார்ந்த தொழிலாளர்கள் மட்டுமல்லாது அமைப்புசாரா தொழிலாளர்களது
நலனையும் பேணும் வகையில் இத்துறையின் பணி விரிவடைந்துள்ளது.
அரசின் தாராளமயமாக்கல் கொள்கை, மாநிலத்தின் துரித பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுத்தது. நாட்டில், பெருமளவு தொழில்மயமான மாநிலங்களில், தமிழ்நாடும் ஒன்றாகும். மேலும், இம்மாநிலம் பல தொழில்களில் நேரடி அன்னிய முதலீட்டை ஈர்த்துள்ளது
பிற பயனுடைய குறிப்புகளாகவோ இருக்கலாம். எந்த ஒன்றைப் பற்றியும் ஆய்வு செய்ய வேண்டும், அலச வேண்டும் என்றால் அடிப்படையாகத் தரப்பட வேண்டிய குறிப்புகளாக அல்லது செய்திகளாக இருப்பதால் இவை தரவுகள் எனப்படுகின்றன. இவ்வகைத் தரவுகளைக் கொண்டு முறைப்படி ஆய்வு செய்து புதிய முடிவுகள், கருத்துகள்
, கண்டுபிடிப்புகள் ஆகியவற்றைப் பெற முடியும்.
உலகில் இதுவரை உற்பத்தி செய்யப்பட்ட தரவுகளில், 90 சதவிகிதம் கடந்த 2 ஆண்டுகளில் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டிருக்கின்றன என்ற தகவல் உங்களைத் திகைக்கச் செய்யலாம். மனிதர்கள் நாளொன்றில் சுமார் 2.5 குவின்டில்லியன் பைட்ஸ் அளவுக்குத் தரவுகள்
தகவல் தொழில்நுட்பத் தொழில் முதலீட்டிற்கு இன்றியமையாத தேவைகளான அறிவியல் மற்றும் சமூகக் கட்டமைப்புயும், மனித ஆற்றலையும் தமிழகம் தன்னகத்தே கொண்டுள்ளது. இதை முழுமையாகப் பயன்படுத்தி தகவல் தொழில்நுட்பத் தொழிலை வளர்ச்சி அடையச் செய்யவும், மக்களுக்கு அரசின் முழு பயன்களையும்
பெற்றுத்தந்திடும் வகையில் தகவல் தொழில்நுட்பத்தை ஒரு முக்கிய கருவியாக பயன்படுத்திடவும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆற்றல்மிக்க சீரிய தலைமையின்கீழ் இந்தியாவிலேயே, தமிழகத்தை தகவல் தொழில்நுட்பத் துறையில் ஒப்புயர்வற்ற முதன்மை மாநிலமாக
போதுமானது. சில பல்கலைக்கழகங்களில் நுழைவுத்தேர்வு மூலமாக சேர்க்கை நடைபெறுகிறது.
இளநிலை படிப்புகள்:
டிப்ளமோ இன் இந்தியன் ஆர்கியாலஜி.
பேஜ்லர் ஆப் ஆர்ட்ஸ் இன் இந்தியன் ஹிஸ்டரி கல்ட்சர் அண்ட் ஆர்கியாலஜி.
பேஜ்லர் ஆப் ஆர்ட்ஸ் இன் ஆர்கியாலஜி அண்ட் மியூசியாலஜி.
முதுநிலைப் படிப்புகள்:
எம்.ஏ. இன் ஆர்கியாலஜி.
எம்.ஏ. ஏன்சியன்ட் ஹிஸ்டரி அண்ட் ஆர்கியாலஜி.
மாஸ்டர் ஆஃப் சயின்ஸ் இன் ஆர்கியாலஜி.
மாஸ்டர் ஆஃப் பிலாஷபி இன் ஏன்சியன்ட் ஹிஸ்டரி இந்தியன் ஹிஸ்டரி கல்ட்சர் அண்ட் ஆர்கியாலஜி.
போஸ்ட் கிராஜிவேட் டிப்ளமோ இன் ஆர்கியாலஜி.
கடல் சார்ந்த வணிகத்திலும் கப்பல் கட்டும் தொழில்நுட்பத்திலும் தமிழர்கள் மிகச்சிறந்த ஞானம் கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள். அந்தப் பாரம்பரியம் இன்றும் தொடர்கிறது. #ஒன்றியஉயிரினங்கள்
கடல் மற்றும் கடல் போக்குவரத்துத் தொழில்நுட்பத்தில் ஏராளமான வல்லுநர்கள் தமிழகத்தில் இருந்து தயாராகி உள்ளார்கள். கப்பல் சார்ந்த படிப்புகள் காலத்துக்கு ஏற்ப வளர்ச்சியையும் மாற்றங்களையும் கண்டு வருகிறது. அதற்கு ஏற்ப இந்தத் துறையில் வேலை வாய்ப்புகளும் அதிகரித்து வருகிறது.
மரைன் எஞ்சினியரிங் படிப்பில் கப்பல்களின் தொழில்நுட்பம் மற்றும் பராமரிப்பு குறித்து தெரிந்துகொள்வதால் பரந்து விரிந்திருக்கும் இந்தக் கடல் பரப்பில் உலக அளவில் வேலைவாய்ப்புகள் குவிந்துள்ளன. +2வில் இயற்பியல், கணிதம், வேதியியல் ஆகிய பாடப்பிரிவுகளில் 60 சதவீத மதிப்பெண்களும்,