தொழிலாளர் துறையின் வரலாறு 1920 ஆம் ஆண்டில் துவங்கியது. ஆரம்ப காலத்தில் தொழில்முறைசாரா தொழிலாளர்களின் நலன்களை காப்பதையே முதன்மைப் பணியாக இத்துறை கவனித்து வந்தது. துரிதமான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக அமைப்பு சார்ந்த தொழிலாளர்கள் மட்டுமல்லாது அமைப்புசாரா தொழிலாளர்களது
நலனையும் பேணும் வகையில் இத்துறையின் பணி விரிவடைந்துள்ளது.
அரசின் தாராளமயமாக்கல் கொள்கை, மாநிலத்தின் துரித பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுத்தது. நாட்டில், பெருமளவு தொழில்மயமான மாநிலங்களில், தமிழ்நாடும் ஒன்றாகும். மேலும், இம்மாநிலம் பல தொழில்களில் நேரடி அன்னிய முதலீட்டை ஈர்த்துள்ளது
.இத்தகைய வளர்ச்சியின் காரணமாக இம்மாநில மக்களுக்கு வேலை வாய்ப்புகள் அதிகரித்ததுள்ளதுடன் நாட்டின் பெரிய திறன் மிக்க மனிதவள இருப்பினை கொண்ட மாநிலமாக மாறியுள்ளது.
மாநிலத்தின் துரிதமான தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சியினை நிலைநிறுத்துவதில், தொழிலாளர் துறையின் பங்கு முக்கியத்துவம்
வாய்ந்தது ஆகும். தொழில் நல்லுறவுக்கு, பொறுப்புணர்வும், திறமைமிக்க தொழிலாளர்களும், முற்போக்கான நடைமுறைகளை பின்பற்றும் நிர்வாகமும் இன்றியமையாதவை ஆகும்.
தொழிலாளர் துறை தொழிற்தகராறுகள் சட்ட நடைமுறைகள் வாயிலாக நுட்பமான சமரச தலையீடுகளின் மூலம் தொழில் தாவாக்களை தீர்த்து வைத்து
இணக்கமான சூழலை உருவாக்கிடும் முக்கியத்துவம் வாய்ந்த பணியினை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
அமைப்பு சார்ந்த மற்றும் அமைப்பு சாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் நலன்களை பாதுகாக்கும் இலக்குடன் தொழிலாளர் துறை பல்வேறு தொழிலாளர் நலச் சட்டங்களை தீவிரமாக அமல்படுத்தி வருகிறது.
தொழில் நல்லுறவுகளை பேணிக்காக்கவும், தொழிலாளர் நலனை மேம்படுத்தவும் இத்துறை பல்வேறு சட்டங்களை அமலாக்கம் செய்துவருகிறது.
ஆவணங்கள்:
கொள்கை விளக்கக் குறிப்பு - தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை - 2021-22 cms.tn.gov.in/sites/default/…
3.ஆபரேஷன் தியேட்டர் டெக்னாலஜி
(Operation Theatre Technology)
சற்று விரிவாக பார்ப்போம்
1.மெடிக்கல் ரேடியாலஜி டெக்னாலஜி
( Medical Radiology Technology)
இது கதிரியக்க தொழில்நுட்பத்தை பற்றி படிக்கும் படிப்பாகும். மனித உடல் உறுப்புகளின் அமைப்புகள் மற்றும் அதன் செயல்நிலை எவ்வாறு
உள்ளது என்பதை அறிந்து கொள்ள இந்த படிப்பு உதவுகிறது.இதில், தேர்ச்சி பெற்றவர்கள் ‘ரேடியாலஜிஸ்ட்’ என்று அழைக்கப்படுவர்.
ரேடியாலஜி படிப்பில் எக்ஸ்ரே,
சி.டி.ஸ்கேன்,
எம்.ஆர்.ஐ. தொழில்நுட்பம் போன்றவற்றை பயன்படுத்தவும் மற்றும் பரிசோதனை செய்யும் முறைகள் பற்றியும் கற்பிக்கப்படுகிறது.
வருவாய்த் துறை, தமிழ்நாடு அரசின் தொன்மையான துறைகளில் ஒன்றாகும். இத்துறை முதலில் பிரித்தானிய இந்தியாவின் சென்னை மாகாணத்தில் கி.பி. 1786-இல் தொடங்கப்பட்டது.
இந்தியாவில் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தால் 1781-இல் வருவாய் வாரியம் உருவாக்கப்பட்டது.
3. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு நிலங்களைப் பாதுகாத்து, முறையாக நில ஆவணங்கள் பராமரித்தல்
4.நிலச்சீர்த்திருத்த சட்டங்களை நடைமுறைப்படுத்துதல் மற்றும் தேவையின் அடிப்படையில் தகுதியானவர்களுக்கு நிலம் வழங்குதல்
ஹோட்டல் மேனேஜ்மென்ட் தொடர்பாக என்னென்ன படிப்புகள் உள்ளன? எங்கெல்லாம் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிக்கலாம்?
அவற்றை கற்க எவ்வளவு செலவாகும் என்பது குறித்து பார்க்கலாம்.
கேட்டரிங் மற்றும் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிப்புகளுக்கான தேவை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. சென்னையில் மத்திய அரசின் நிறுவனமும், திருச்சியில் மாநில அரசின் கல்வி நிறுவனமும் உள்ளன. இதில் 12ஆம் வகுப்பு முடித்தவர்களும் 10ஆம் வகுப்பு முடித்தவர்களும் சேரலாம்.
ஆண்டுக்கு பிரிவை பொறுத்து தோராயமாக ரூ.10,000 முதல் ரூ.60,000 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கேட்டரிங் படிப்பில் செய்முறையே பிரதானமாக இருக்கும். இந்த கேட்டரிங் படிப்புக்கு வெளிநாட்டில் அதிக வேலைவாய்ப்பு இருக்கிறது.
பிற பயனுடைய குறிப்புகளாகவோ இருக்கலாம். எந்த ஒன்றைப் பற்றியும் ஆய்வு செய்ய வேண்டும், அலச வேண்டும் என்றால் அடிப்படையாகத் தரப்பட வேண்டிய குறிப்புகளாக அல்லது செய்திகளாக இருப்பதால் இவை தரவுகள் எனப்படுகின்றன. இவ்வகைத் தரவுகளைக் கொண்டு முறைப்படி ஆய்வு செய்து புதிய முடிவுகள், கருத்துகள்
, கண்டுபிடிப்புகள் ஆகியவற்றைப் பெற முடியும்.
உலகில் இதுவரை உற்பத்தி செய்யப்பட்ட தரவுகளில், 90 சதவிகிதம் கடந்த 2 ஆண்டுகளில் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டிருக்கின்றன என்ற தகவல் உங்களைத் திகைக்கச் செய்யலாம். மனிதர்கள் நாளொன்றில் சுமார் 2.5 குவின்டில்லியன் பைட்ஸ் அளவுக்குத் தரவுகள்
தகவல் தொழில்நுட்பத் தொழில் முதலீட்டிற்கு இன்றியமையாத தேவைகளான அறிவியல் மற்றும் சமூகக் கட்டமைப்புயும், மனித ஆற்றலையும் தமிழகம் தன்னகத்தே கொண்டுள்ளது. இதை முழுமையாகப் பயன்படுத்தி தகவல் தொழில்நுட்பத் தொழிலை வளர்ச்சி அடையச் செய்யவும், மக்களுக்கு அரசின் முழு பயன்களையும்
பெற்றுத்தந்திடும் வகையில் தகவல் தொழில்நுட்பத்தை ஒரு முக்கிய கருவியாக பயன்படுத்திடவும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆற்றல்மிக்க சீரிய தலைமையின்கீழ் இந்தியாவிலேயே, தமிழகத்தை தகவல் தொழில்நுட்பத் துறையில் ஒப்புயர்வற்ற முதன்மை மாநிலமாக
போதுமானது. சில பல்கலைக்கழகங்களில் நுழைவுத்தேர்வு மூலமாக சேர்க்கை நடைபெறுகிறது.
இளநிலை படிப்புகள்:
டிப்ளமோ இன் இந்தியன் ஆர்கியாலஜி.
பேஜ்லர் ஆப் ஆர்ட்ஸ் இன் இந்தியன் ஹிஸ்டரி கல்ட்சர் அண்ட் ஆர்கியாலஜி.
பேஜ்லர் ஆப் ஆர்ட்ஸ் இன் ஆர்கியாலஜி அண்ட் மியூசியாலஜி.
முதுநிலைப் படிப்புகள்:
எம்.ஏ. இன் ஆர்கியாலஜி.
எம்.ஏ. ஏன்சியன்ட் ஹிஸ்டரி அண்ட் ஆர்கியாலஜி.
மாஸ்டர் ஆஃப் சயின்ஸ் இன் ஆர்கியாலஜி.
மாஸ்டர் ஆஃப் பிலாஷபி இன் ஏன்சியன்ட் ஹிஸ்டரி இந்தியன் ஹிஸ்டரி கல்ட்சர் அண்ட் ஆர்கியாலஜி.
போஸ்ட் கிராஜிவேட் டிப்ளமோ இன் ஆர்கியாலஜி.