Movie #bluebeard
Audio #korean
Genre #thriller /physiological thriller
Adult #🔞
படத்தோட ஒன் லைன் "கிட்டத்தட்ட பதினைந்து வருஷமா அந்த ஊருல பொண்ணுங்க தொடர்ந்து (காணாமல்) கொல்லப்படுறாங்க. அவங்களோட உடல் கூட கெடைக்கறது இல்ல" .இதுல முக்கிய திருப்பமா ட்ரீட்மெண்ட்க்கு வந்த பேசன்ட் டுட்ட
இருந்து ஒரு டாக்டருக்கு சின்ன தடையம் கெடக்குது. அந்த பொண்ணுங்கள யார் கொலை பன்றாங்க, என்ன காரணத்திற்காக, உண்மையான குற்றவாளி யாரு, டாக்டர்ருக்கும் அந்த கொலைகளுக்கும் என்ன லிங்க் னு படத்த பாத்து தெரிஞ்சிக்கங்க. எதுக்காக கொலை செய்றான்றது தெரியும் போது அதிர்ச்சி ஆகிடும்.
இன்னைக்கு நாம பார்க்க போற படம் #into_the_wild
Genre #adventure/drama/biography
ஆபாச காட்சிகள் ஏதும் இல்ல. ஒரு சில நிர்வாண காட்சிகள் இருக்கு. இது கிரிஸ்டோபர் ஜான்சன் மெக்கன்லெஸ் என்ற ஒரு மனிதனின் வாழ்வில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம். படத்தோட
ஒன் லைன் என்ன னா, காலேஜ் டிகிரி முடிஞ்ச கையோட ஒத்த ரூவா கைல இல்லாம அமெரிக்க முழுசும் சுத்தி தன்னோட அடைபட்டு இருந்த வாழ்க்கையில இருந்து வெளில வரது தா. வாழ்க்கைல எந்த கட்டுப்பாடும் இல்லாம அது போற பாதைல பயணிக்கற ஒரு இளைஞன் ஓட கதை. படத்தோட ஸ்டார்டிங் சீன் கிரிஸ்டோபர் காலேஜ் டிகிரி
வாங்கும் போது ஆரம்பிக்குது. படிப்ப முடிச்சதுக்கு புது கார் வாங்கி தறோம்னு வீட்ல சொல்றாங்க. ஹீரோ என்ட இருக்க காரே போதும் புதுசு வேணா சொல்லி நைட் கெளம்பி போய் ஆள் அரவம் இல்லாத இடத்துல நிறுத்தி தன்னோட அடையாளத்தை எல்லாம் அழிச்சிட்டு நடை பயணமா அலாஸ்கா போறா. அது போகும் வழியில் அவன்
Movie #sleep_tight
Genre #த்ரில்லர்#ஹாரர்
Adult #Strictly🔞
Language #spanish
ஒரு சில ஆபாச காட்சிகள் இருக்கு படத்தோட ஒன் லைன்" பொறந்ததுல இருந்தே தன்னால லைப்ல #மகிழ்ச்சி உணர்வு இயற்கையாவே இல்லனு நம்புற ஒருத்த தன்ன சுத்தி இருக்க இருக்க யாருமே சந்தோசமா இருக்க கூடாது னு நெனைக்கிறா"
படத்தோட வில்லன் சீசர் அப்பார்ட்மெண்ட் ல மெய்டன்ஸ் வேலை ல இருக்கா. அதுல தா கிளாரா குடியிருக்கா. எப்பவும் சிரிச்ச முகத்தோட சந்தோசமா இருக்க சிளாராவ பாத்தா இவனுக்கு செம்ம காண்டு ஆகுது. சீசருக்கு தா யாரு ஹாப்பி யா இருந்தாலுமே புடிக்காதே. அந்த அபார்ட்மெண்டில இருக்க எல்லோர லைப்லயும்
ஏதாவது வகைல அவங்க சந்தோசத்த கெடுக்கறதயே வேலையா இருக்கா. இவ பன்ற ஒவ்வொரு விசயமும் வெறுப்போட எக்ஸ்ட்ரீம் லெவலுக்கே கொண்டு போகும். சீசரால கிளாரா வாழ்க்கைல என்ன என்ன மாற்றங்கள் வந்தது. சீரர் கடைசியா சந்தோசத்த உணர்ந்தான இல்லையா. இந்த மூவிய ரொம்ப நாளுக்கு முன்ன recomend @karthick_45
#Movie the autopsy of Jane doe
Genre #horror#thriller
Adult #Strictly🔞 #Rating 6.8 imdb
நிர்வாண காட்சிகள் நிறைய இருக்கு அதனால தனியா பாக்குறது நல்லது. சரி ஒன் லைன் என்ன னா "பொதுவா போஸ்ட் மார்ட்டம் பன்னா செத்தவங்க, எப்படி செத்தாங்க எதனால இறப்பு அப்டீன்னு கண்டு புடிக்கலா ஆனா!
இங்க Jane doe அ போஸ்ட் மார்ட்டம் பன்ற டாக்டர்ஸ்சே பொணம் ஆகறாங்கலா இல்ல பொழச்சாங்களா ங்கறது கதையே" படத்தோட லீட் ரோல் டாக்டர் அவருக்கு ஒரு பையன் இருக்கான் ரெண்டு பேரும் அட்டாப்சி பன்றது தா தொழில். அவங்க வீட்டோட பேஸ்மென்ட் ல தா அவங்க வொர்க் பன்ற எடம் இருக்கு. அப்போ ஒரு பொண்ணு
இறந்து கிடக்கிறாருனு போலிஸ் எடுத்து வந்து போஸடமார்டம் பன்ன சொல்றாங்க. இன்வெஸ்டிகேஷன் திரில்லர் மாதிரி ஆரம்பிக்கற படம் அப்டியே வேற மாதிரி போக ஆரம்பிக்கும். இந்த ரத்த்த பாத்தா அலர்ஜி ஆகரவங்கல கண்டிப்பா இந்த படத்த பாக்காதீங்க. அந்த பெண் எப்படி செத்தா அட்டாப்சி பன்ன டாக்டர்ஸ்க்கு
#சம்பவம் சுமாரா இது நடந்து ஆறு மாசம் இருக்கும்..ஏரியா கார பையன் (ரொம்ப close um இல்ல ரொம்ப தூரமும் இல்ல l) மச்சி சின்ன பிரச்சன ஒரு 10000 ரூவா வேணு ரொம்ப அர்ஜென்ட் னு வந்து கேட்டு ஒரே மாசத்துல திருப்பி குடுத்தரனு சொன்னா. நானு இல்ல டா எனக்கே டைட் சொல்லி தட்டி கழிச்சிட்ட, ஏனா
இதுக்கு முன்ன நெறைய டைம் பசங்களுக்கு 2k 5k குடுத்து ஒருத்த கூட இன்ன வர திருப்பி குடுக்கல. சரி னு பாத்தா ஈவ் அவனே மறுபடியும் வந்து மச்சி இது ஏ wife மொபைல் (1+ 7T) இத வெச்சிட்டு 10k குடு ஒரே மாசத்துல திருப்பி வாங்கறனு சொல்லி கேட்டா. நானும் சும்மா குடுத்தா தா தர மாட்றானுங்க
மொபைல் அசெட் தான இந்த டைம் நம்பி குடுக்கலானு குடுத்த, அவ சொன்ன ஒரே கண்டிசன் ph ah யூஸ் பண்ணாத வைய்ப் பிக் லா இருக்குனு. சரி னு நானும் வாங்கி பீரோல போட்டு மூனு மாசம் மேல ஆகிடிச்சி. அவனும் போன வாங்க வரவே இல்ல. அந்த டைம் பாத்து ஏ நண்பன் மச்சா seconds ல 15k high fi mob எதுனா இருந்தா
Movie #the_reader
Genre #romance /drama
Year 2008
Rating #imdb 7.6 #strictly 🔞
படத்தோட ஃபர்ஸ்ட் ஹாஃப் ல புல்லா ஆபாச காட்சிகள் இருக்கு. சோ தனியா பாக்குறது நல்லது. சரி ஒன் லைன் என்ன னா "ஒரு 14 வயசு ஸ்கூல் பையனுக்கும் 35 வயசு உள்ள பெண்ணுக்குமான காதல் காமம் நட்பு பாசம் பிரிவு.
இந்த ரெண்டு பேரோட வாழ்க்கைல நடக்குற சம்பங்கள் தான் கதையே. படத்தோட லீட் ரோல் 90s கிட் பேவரைட் டைட்டானிக் ஹீரோயின் கேட் வின்ஸ்லெட். இந்த படத்துக்கு பெஸ்ட் பர்பாமன்ஸ்காக ஆஸ்கார் விருது வாங்கிருக்காங்க. இரண்டாம் உலகப் போர் கால கட்டத்துல ஜெர்மனி ல நடக்குற மாதிரி எடுத்துருகாங்க.
தன்னோட சின்ன வயசுல லவ் பண்ண பொண்ண காப்பாத்த எவ்ளோ ரிஸ்க் எடுக்கறா த ரொம்ப எமோசனலா சொல்லீருப்பாங்க. ஃபர்ஸ்ட் ஹாஃப் அஹ தவிர்த்திட்டு பாத்த இது செம பீல் குட் மூவி. கிளைமாக்ஸ் கண் கலங்க வச்சிரும். எல்லோரோட லைப்ல யும் இப்படி ஒரு க்ரஸ் இருக்கும். @எனக்கு பர்சனலா ரொம்ப புடிச்ச மூவி
Movie #the_girl_with_the_dragon_tatto
Genre #த்ரில்லர் /மிஸ்ட்ரி #rating 7.8 imdb
ஆபாச காட்சிகள் நிறைய உள்ளது🔞
குடும்பத்துடன் பார்ப்பதை தவிர்த்து விடுவது நலம். படத்தோட ஹூரோ நம்ம ஜேம்ஸ்பாண்ட் ஆ வர டேனியல் கிரேக். படத்தோட ஒன் லைன் ஸ்டோரி என்ன னா "40 வருசத்துக்கு முன்ன காணாம
போன தன்னோட பேத்தியின் மறைவில் மர்மம் இருப்பதாகவும் அதற்கு தன்னுடைய குடும்ப உறுப்பினர்கள் யாரோ ஒருவர் காரணமாக இருக்கலாம் என்று கருதி, மிகப் பெரிய தொகை ஒன்றை கொடுத்து ஒரு ஜர்னலிஸ்ட் ஐ இந்த கேசை விசாரிக்க ஒப்பந்தம் செய்கிறார்" அதற்கு பிறகு விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்
மற்றும் யூகிக்க முடியாத அளவுக்கு நிறைய திருப்பங்களுடன் படம் பயணிக்கிறது. லாஸ்ட்டா அந்த கேச முடிச்சார அந்த காணமல் போன பொண்ணுக்கு என்ன ஆனது னு படத்த பாத்து தெரிஞ்சிக்கங்க. ஜர்னலிஸ்ட்டின் அசிஸ்டென்ட் டாக வர லேடி சிறப்பா நடித்திருப்பார். அவர் வரும் காட்சிகள் எல்லா வேர ரகம் 🔥.