PLC THREAD கெஞ்சம் வேளை பளு என்பதால் எழுதாம இருந்தேன் மீண்டும் தொடர முயற்சிக்கிறேன்..
லாஜிக் எப்படி போடுறதுன ரெம்ப சிம்பளா சொல்லனும்னா only இரண்டு input மட்டும்தான் NO (normally open ) NC (normally closed) அதென்னனு கேற்பவர்கள் படத்தை பார்த்துக்கொள்ளவும் 🤣🤣
இதைதான் ஏன் வாத்தியாரும் சொன்னாரு இதையவே நீயும் சொல்ற அதனே ?
நம்ம வீட்டு பல்பு சுவீட்ச் NO press செய்தால் NC ஆகிடும் இதுவும் புரியலைனா உடைந்த பாலம் யாரும் போக முடியது அது NO , புதிய நல்ல பாலம் NC யாரு வேணும்னாலும் ஏறி போகலாம்
(எடப்பாடியார் கட்டின பாலம் இல்லை)
இந்த இரெண்டும் மட்டும்தான் main inputs, outputs நிறையா இருக்கு coil, timer, counter, flip-flop, memory..etc
Coil அப்படிங்கறது direct output. அப்படினா? நேராக சுவிட்ச் போடுறோம் பல்புக்கு போயிடும்.
இந்த பல்பு 10நிமிசம்தான் எரியனும்னா? டைம் தேவை அப்ப timer
அதுவே இந்த லைட் எத்தனை முறை ஆன் ஆப் செய்ய படுதுன்னு உங்களுக்கு தெரியனும்னா counter,memory என்பது ஓட்டுண்ணி மாதிரி எங்க வேணாலும் போடலாம் but output ஆக எடுக்க முடியாது
I - input
Q-output
(ஒவ்வோரு brandக்கும் assigning மாறும் )
I & Q க்கும் இடையில விளையாடுற விளையாட்டுதான் logic
Flip-Flop என்பது SR (set -reset) , RS ( reset -set) வினை - செய்வினை.
Switch ON /OFF தான் SR Flip flop,
சுவிட்சை OFF /ON போட்டா RS flip flop.
Comparators: எடையிடும் தரசு தான், 5கிலோ கல்லு வைச்சு ஒரு தரசுல அரிசி அளக்கரப்ப
5kg = பொருள்
5kg > பொருள்
5kg <பொருள்
அதாவது சமாமாக, குறைவாக, கூடுதலாக இருக்கும் அதே மாதிரிதான்
10 கார் பார்க்கீங்கில் 10 கார் வந்துட்டா சிவப்பு லைட் எரியனும்
10= Input
10 காரை விட கம்மியா இருந்தா பச்சை லைட்
10>input
இவ்வளவுதான் நாம்மளோட மேஜர் Input outputs .. இதற்கு உள்ளே நிறையா நிறையா இருக்கு
அதுவெல்லாம் வொர்க் experience தானக வரும் .. இந்த இரெண்டு I/p, இந்த 6 o/p components வெச்சு most of project முடஞ்சுடும்.. Siemens பொறுத்தளவு எல்ல component க்கும் right click செய்தால் மொத்த டிட்டயலும் வரும்.
எங்கட்ட சுத்தமா கையில காசு இல்லை நேற்று நைட்டு வரும்போது ATM ல இருந்து cash எடுக்க மறந்திட்டேன், friend இருந்த காசுலதான் night கரும்பு ஜீஸ் குடித்தோம் அவர்ட்டையும் காசு இல்லை, சரின்னு கிளம்பி போயாச்சு எங்க பேவரேட் ரொஸ்டுரேன்ட் ஊருக்கு வெளியே இருக்கு 20 நிமிட பயணம்
Restaurantல card accept தான் பல நேரத்தில swap machine வேலை செய்யலை cash கொடுங்கன்னு சொல்வாங்க இரெண்டு பேர்ட்டையும் நையா பைசா இல்லை சரி போறப்ப ஹைவேல ஒரு ATM machine ல காசு எடுக்க போனேன் card போட்டதும் out of borderன்னு வந்துடுச்சு சரின்னு எடுத்துட்டு கிளம்ப …
பெரும் பெண் பட்டாளங்களுக்கு இடையில் பிறந்த ஒற்றை ஆண்பிள்ளை, அதனால என்னவோ எனக்கு எப்பவும் ஏதவாது ஒரு கூட பிறக்காத உறவில்லாத அக்காகள் கூடவே இருக்காங்க.. அந்த அக்காகளும் சீக்கரமாக தம்பி ஆக்கிடுறாங்க பள்ளிபருவத்தில் தோழினாலும் என்னைவிட மூத்தவள்
பக்கத்துவீடு ஒரு வகுப்பு முன்னால், அவளோட ஆதிக்கம் என் மீது இருந்தது பள்ளியில தப்பு செய்தால் வரிஞ்சு கட்டி ஆசிரியரிடம் பேசுவது, அதை படி இதை படின்னு பத்தம்வகுப்பு தேற காரணமான தோழியான அக்கா, டிப்பளமோல அக்காதேவதைகளுக்கு விடுப்புதான் போல, வேலைக்கு போகும் போது பஸ்ல பல அக்காக்கள்
எனெனில் நான் மட்டுமே குட்டி பையன் 🤣 அதனால எல்ல அக்காகளும்,சக்லெட் ,காரப்பொறி வாங்கி தரும் அக்காகள் தான், அலுவலகம் கம்பெய்ன்ட் ஆபிஸ் அதனால அங்க இரெண்டு கம்பெனிகள் அதில் ஒரு கம்பெணியில் மொத்தமும் பெண்கள்தான் இல்லை இல்லை எல்லாமே அக்காகள் தான்
PLC & HMI பற்றி சிலர் தொடர சொன்னதால் எனக்கு தெரிந்ததை பகிர்ந்து கொள்கிறேன் இங்கு automation துறையில் லெஜன்ட்ஸ் யாரவது இருந்தால் தங்கள் அனுபவத்தை பகிரலாம் எல்லோரும் சேர்ந்து கற்றுக்கொள்வோம்..
PLC எப்படி choose செய்வது என்பதை பகிர முற்படுகிறேன்
PLC ல நிறைய brands இருக்கு ஆனால் அடிப்படையில் தேர்வு செய்யும் போது I/O’s வெச்சுதான் தேர்வு செய்றோம்
I/O னா🤔
input /output
அப்படினா🤔
அப்படினா விட்டுல இருக்க சுவிட்ச் input,லைட்டு output
புரியுது ஆனால் புரியலை 😜
சாட்டையை சூழற்றுபவன் input ஐய்யோ அம்மான்னு வலில கத்தறவன் output
நல்ல புரியுதுமாம்ஸ்🤣
எத்தனை பேர் சாட்டையை சுழற்றாங்க எத்தனை பேர் கத்தறாங்கன்னு கணக்கு பார்த்த போதும்..
இதற்கு நீ என்னை சாட்டையிலேயே அடிச்சு கொன்னுடு..
சரி சரி.. எவ்வளவு சுவிட்ச் இருக்கு எவ்வளவு லைட் இருக்குதுன்னு கணக்கெடுத்த போதும்
ஒரு அழகான காதல் கதை எழுதனும்னு ஆசை ஆனால் என்ன யோசிச்சாலும் கற்பனையா எதுவும் தோனவே இல்லை. அப்புறம் உண்மையா ஒருவளின் காதல் என்னை உலுக்கியது அதை சுவரஸ்யத்தோடு பகிர முற்படுகிறேன்.
அவள் என் தோழியின் சித்தியின் பெண்,தோழி பாடிய என்புரணத்தால் பேச முற்பட்டால் ஒருநாள்.
ஆம் மெஜேஞ், வாட்சப் இல்லை FBயின் ஆரம்ப நிலை, வீடியோகால் இல்லாத கற்காலம் அது msg வழியாக ஊடுருவினால், அவள் புதிதாக MSCக்கு சேர்ந்து இருந்தால் நான் கோவையில் கல்லூரி முடித்து பணிபுரிந்தேன், மெதுவாய் அறிமுகமானால், தோழியின் அனுமதியோடு அவளோடு பேச ஆரம்பித்தேன்.
அவளின் நாய் செத்த சோகம்,மாமா பெண் தந்தா பேனா வின் மகிழ்ச்சி அப்பா தந்தா புது நோட்டுகள்ன்னு எனக்கு சின்னதாய் தோன்றியதை அவள் பெரியதாய் மகிழ்ந்தால், துக்கப்பட்டால் மழலையை போல, சில மெஜேஜ், அப்புறம் சில நொடி பேச்சு, என உறவு இருந்தது. கல்லூரி தொடங்கும் முன்பு என்னை ஒன்று கேட்டால்
நான் மறந்துடக்கூடாது என்பதற்காக எழுதுகிறேன்,அதை உருப்படியாக எழுதுவோம் என எழுதமுற்படுகின்றேன்..
ஒரு இயந்திரத்தை ஆட்டோமெஷின் இயந்திரமாக மாற்றுவது அ வடிவமைப்பது எப்படி அதற்கான ஆரம்ப வழிமுறைகள் எழுதுகிறேன் நேரம் கிடைக்கும் போது இதை தொடர்ச்சியாக எழுதுகிறேன்
ஓர் இயந்திரத்தை automation முறையில் வடிவமைக்க உள்ள வழிகள்.
HMI - PLC ( பல brand இருக்கு ஆனால் கன்செப்ட் ஒன்று தான் இதுதான் மூலதனம் இது உபோயகப்படுத்தவில்லையெனில் control components அதிகமாகும் பின்பு பட்ஜெட் எகிறிநிற்கும் அதனால் இதை கற்று சரியான brand and model தேர்வு செய்யவும்
PLC இருந்த போதுமா வேற எதுவும் வேனாமா என்றால் அடுத்த 3 முக்கியமானவை