// அனைவருக்கும் நன்றி // 🙏

20 ஜூலை 1969 அன்று நாசாவின் அப்பல்லோ 11 குழுவினர் சந்திரனில் முதல் முறையாக வெற்றிகரமாக தரையிறங்கினர். 6:39 மணி நேரம் கழித்து 21 ஜூலை 1969 அன்று நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனில் நடந்த முதல் மனிதர் மனிதரானார்.

இதை சொல்ல காரணம் என்ன?
பலதரப்பட்ட செய்திகளை அறிந்து கொள்ள வேண்டுமென்ற ஆவலை உண்டாக்கியது அறிவியல் என்பதால் அதை நினைவு கூறும் விதமாக ட்விட்டரில் 20 ஜூலை 2020 அன்று நுழைந்தேன்.

இங்குள்ள சுதந்திரம், ஆர்வம், வட்டாரம், வாசிப்பு, எழுதும் பழக்கம் போன்றவை எனது ஆவலை பூர்த்தி செய்து கொள்ள நல்வாய்ப்பாக அமைந்தது.
ட்விட்டரில் எழுதிய சிறிது பெரிதான டிவீட்களை தவிர்த்து chocksvlog.blogspot.com பக்கத்தில் 125 வலைத்தள கட்டுரைகளை எழுதிட என்னை ஊக்குவித்த அன்பர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.

இங்கு கற்றதும் பெற்றதும் பல. உங்களுக்கும் அவ்வாறு அமைந்திருக்கும் என்று நம்புகிறேன்.
ட்விட்டரில் நிறைய எழுதுவதால் என்ன பொருளாதார பலன் என்று சிலர் கேட்பதுண்டு.

அட! பொருளாதார பலன் பற்றி பேசுவோர் பேசிவிட்டு போகட்டும், நாம் அறிவு பலன் குறித்து பேசுவோம்.

அறிவு என்பது என்ன? ஒரு பொருள் பற்றி அறிந்து கொள்வது அறிவு ஆகும்.
எந்தவொரு ஒரு பொருளை பற்றியும் அறிந்து கொள்ள வாசிப்பு போதுமா?

அறிந்து கொண்டதை பகிர்வது முக்கியம் அல்லவா? அதை தான் ட்விட்டர் தளம் களம் அமைத்து தருகிறது.

*எதை பகிர்வது? எந்த அளவுக்கு பகிர்வது? என்பது அவரவர் சௌகரியத்தை பொறுத்தது.
இதுவரை எழுதிய 100 தமிழ் மற்றும் 25 English வலைத்தள கட்டுரைகளின் தலைப்புகளை பகிர்ந்து கொள்கிறேன்.

Link = chocksvlog.blogspot.com

1. திராவிட மண்ணில் ஆரியர்களின் நுழைவு
2. தமிழகத்தின் சுருக்கமான வரலாறு
3. சிந்து சமவெளியின் தொடர்ச்சி கீழடி
4. பௌத்தம் - ஜைனம் - சீக்கியம் ஓர் பார்வை
5. யூதம் - கிறிஸ்தவம் - இஸ்லாம் ஓர் பார்வை - பகுதி 1
6. முருகன் பற்றிய பார்வை
7. ஐயப்பனும் மதுரையும்
8. அழகர் கோவில் தோசை வரலாறு
9. தஞ்சை பெரிய கோவிலில் புத்தர் சிலைகள்
10. தமிழி - வட்டெழுத்து
11. தீபாவளி பண்டிகை வரலாறு
12. கறி வரலாறு
13. உலகமயமாக்கல்
14. நீலிக்கண்ணீர் கதை
15. உலகின் முதல் ரசாயனம்
16. பற்களில் இருந்து ஆதிகால கருவி
17. மயிலை சீனி வேங்கடசாமி
18. தொ.ப என்கிற தொ.பரமசிவன்
19. கண்ணதாசன் குறித்த பார்வை
20. ஜெமினி கணேசன் குறித்த பார்வை
21. நடிகர் எஸ்.ஏ.அசோகன்
22. நேற்றும் இன்றும் நாளையும் எஸ்.பி.பி
23. மதுரை தியேட்டர்கள்
24. ஏலியன்ஸ் குறித்த பார்வை
25. உயிரனங்கள் குறித்த பார்வை
26. சேப்பியன்ஸ் புத்தகம்
27. பூவுக்குள் பூகம்பம் - எரிமலை - சுனாமி
28. ஏன் கடலில் அலைகள் உருவாகிறது?
29. சூரரைப் போற்றும் கிராம வரலாறும
30. ஹர்ஷத் மேத்தா கதை
31. பங்கு வர்த்தக மோசடிகள்
32. கடன் அரசியல்
33. பீகாரின் கதை
34. சொற்களின் பொருள் அறிவோம்
35. முப்பாடலும் ஜெயலலிதாவும்
36. அ.தி.மு.க பிறந்த கதை
37. 1991 காலகட்ட தமிழக அரசியல் சூழல்
38. மெட்ராஸ் அரசியல்
39. கலைஞர் ஆட்சி சாதனைகள்
40. காந்தியும் தலித் அரசியலும்
41. விமானத்தில் மின்னல் விபத்துக்கள்
42. B.C / B.C.E / கி.மு / பொ.ஆ.மு. & A.D / C.E / கி.பி / பொ.ஆ.பி.
43. மிலிட்டரி ஹோட்டல் பெயர்க்காரணம்
44. அரசியல் சதுரங்கம்
45. அமெரிக்க வெளியுறவு கொள்கை
46. ஜான் F கென்னடி படுகொலை
47. 2000 ஜார்ஜ் புஷ் vs அல் கோர் வழக்கு
48. ஆப்பிரிக்க - அமெரிக்கர்கள் வரலாறு
49. உலகின் ஏழை நாடு
50. பெட்ரோலியம் - நிலக்கரி - பிளாஸ்டிக் - காந்தம் - தங்கம் - வைரம் உருவாக்கம்
51. தங்கமே தங்கம்
52. நிலத்துறை
53. பெட்ரோல் டீசல் விலை ஓர் பார்வை
54. ஜீன்ஸ் பேண்ட் பிறந்த கதை
55. இணைந்த கைகள் திரைப்படம் 1990
56. மாபியா வரலாறு
57. எண்கள் வரலாறு
58. ஸ்வாலி போர்
59. இந்திய குடியரசு தின வரலாறு
60. வித்தியாசமான அடக்க முறைகள்
61. டிரம்ப்பும் ஜெயலலிதாவும் எதிர்வினையும்
62. ஐஸ் கிரீம் வரலாறு
63. அறிவோம் GPS
64. எரிபொருள் அரசியல் முன்னெடுப்பு
65. காதலர் தினம் வரலாறு
66. டெடி பியர் வரலாறு
67. தடுப்பூசி வரலாறு
68. சட்ட மேலவை
69. திராவிட இயக்க முன்னோடி டாக்டர் சி.நடேசன்
70. ஐ.ஆர் எட்டும் எல்.விஜயலட்சுமியும்
71. சங்க கால செய்திகள் சில
72. சில ஊர்களின் பெயர் காரணம்
73. பா.ஜ.க சுருக்கமான வரலாறு
74. இயக்குனர் ஸ்ரீதர்
75. அரசியலும் சினிமாவும் சாதியும்
76. அமெரிக்காவும் இந்தியாவும் சுயாட்சியும்
77. தேர்தல் வைப்புத்தொகை
78. தாய் மொழி தினம்
79. கணினியியல் நிபுணர் அலன் டூரிங்
80. போராடடா ஒரு வாளேந்தடா
81. ரெளலட் - சாஸ்திரி சட்டம்
82. சுதந்திர தேவி சிலை
83. சுயமரியாதை திருமணம்
84. சீனப் பெருஞ்சுவர்
85. அழியாத உயிரினம்
86. வாங்க சும்மா பேசலாம்
87. விண்வெளியும் நாயும்
88. நீரும் விஷமும்
89. கடந்த 60 வருட அமெரிக்க அதிபர் அரசியல்
90. நடிகர் நாகேஷ்
91. தமிழ் சினிமாவும் இசைத்துறையும்
92. அக்கால சினிமா துணுக்குகள்
93. படையப்பாவும் நானும்
94. யாரிந்த சுகுமார குருப்?
95. மும்பை நிழல் உலகம்
96. கேரளாவை உலுக்கிய ஒரு மாணவரின் கதை
97. போலக்குளம் பீதாம்பரன் வழக்கு
98. ஈழமும் சிங்களமும்
99. இந்திய அரசியல் சரித்திரத்தை மாற்றிய Bofors
100. பேர கேட்டாலே சும்மா அதிருதுல்ல
101. Sri Lankan History
102. United States History
103. Life Insurance Corporation of India - LIC
104. Economic Super Power Politics
105. Muhammed Zia Ul Haq - Bhutto
106. Albert Einstein - Nuclear Bombs
107. Bhopal Gas Plant Tragedy
108. Indian Car Industry
109. First Foreign Food Chain in India
110. ICICI Bank & HDFC Bank
111. Glimpse of Financial Sector
112. 9/11 History
113. Old Monk History
114. Calendar Names Meaning
115. Archaeology Process
116. Basic Astronomy
117. General Business - Artificial Intelligence - Big Data
118. Mafia History
119. Indians - Foreign Alliance In Indian Independence
120. Powerful Pictures Tell A Story - Modi Lies
121. Basics of Forensic Science
122. Types of Landing
123. Jesus Bloodline Conspiracy Theory
124. European Union
125. A Puzzling Plane Fails To Land
Thanks for your time, support and suggestions pals.

Wish you all happy new year 2022. 💐

#HappyNewYear 🎇🎆

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Chocks

Chocks Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @chockshandle

29 Dec 21
// இட ஒதுக்கீடு கடந்து வந்த பாதை //

# 19 ஆம் நூற்றாண்டின் இறுதி காலகட்டத்தில் இருந்தே பார்ப்பனர் அல்லாதோர் சங்கமும் முஸ்லீம் லீக்கும் வகுப்புவாரி உரிமைகளை கோரி வந்தனர்.

# பார்ப்பனர் அல்லாத இந்துக்களின் அந்தஸ்தை உயர்த்த நீதிக்கட்சி குறிப்பிடத்தக்க அளவில் பாடுபட்டது.
# பார்ப்பனர் ஆதிக்கத்திற்கு எதிராக சமூகத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் கல்வியில் தொழிலில் அரசுப் பணிகளில் பங்கேற்கவும் பார்ப்பனர் அல்லாதோரின் நலன்களை பாதுகாக்கவும் 1916 இல் பார்ப்பனர் அல்லாதோர் கொள்கை அறிக்கை (Non Brahmin Manifesto) வெளியிடப்பட்டது.
# 1920 இல் நீதிக்கட்சி ஆட்சி அமைத்த போது பார்ப்பனர் அல்லாதோர் கொள்கை அறிக்கையின் அடிப்படையில் வகுப்புவாத பிரதிநிதித்துவத்தை செயல்படுத்த முயற்சித்தது.

# அதன் அடிப்படையில் பார்ப்பனர் அல்லாத சமூகத்தினர் வகிக்கும் அரசுப் பணியிடங்களின் விகிதாச்சாரத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு
Read 22 tweets
27 Dec 21
*வலைப்பதிவில் (Blog) இது எனது நூறாவது தமிழ் கட்டுரை

/ பேர கேட்டாலே சும்மா அதிருதுல்ல /

/ முகவுரை /

என்னப்பா! “பேர கேட்டாலே சும்மா அதிருதுல்ல” என்பது ரீல் படமான சிவாஜி தி பாஸில் ரஜினி பேசிய வசனம் ஆச்சே! அப்படி ரியல் லைப்ல இவ்வசனம் “யாருக்கு பொருந்தும்” என்று யோசிக்கிறீங்களா?
இதுக்கு பொருத்தமான ஒருத்தரு இருக்காருங்க! அப்படி எங்கங்க இருக்காருன்னு யோசிக்கிறீங்களா? அட நம்மூர்லே இருக்காருங்க! கண்டுபிடிச்சிடீங்களா?

ரைட்டு! அவர் தாம் தொண்டு செய்து பழுத்த பழம் பெரியார்!
சமூக முன்னேற்றத்துக்காக பெரியார் ஆற்றிய தொண்டுகள் குறித்து அதிகாரப்பூர்வமாக வெளிவந்துள்ள புத்தகங்களின் பக்கங்கள் மட்டுமே பத்தாயிரத்தை தாண்டுகிறது. இன்றைய உலகில் அனைத்தையும் அனைவராலும் படித்தறிய இயலாத சூழல் காரணமாக சுமார் 30 பக்கங்களில் என் அறிவுக்கு எட்டிய வரையில் பெரியார் ஆற்றிய
Read 163 tweets
24 Dec 21
சரியான கேள்வி தோழர். தமிழ் இலக்கியத்தில் யவனர்களின் வணிகம் தொடர்பாக (குறிப்பாக காவிரிப்பூம்பட்டினம் போக்குவரத்து) பதிவுகள் உண்டு.

ஆனால் நான் கூறிய பதிவின் நோக்கம் யாதெனில் இந்தியாவில் ஆங்கிலேயர் வணிகமும் ஆங்கிலேயர் ஆட்சியும் நடைபெற நவீன கால ஐரோப்பியர்கள் இந்தியாவுக்கான
கடல்வழியை அறிந்து கொண்டது முக்கியமாகும். அவ்வகையில் போர்த்துகிசீயர் வாஸ்கோடகாமாவின் இந்தியாவுக்கான முதல் கடல்வழி பயணம் குறிப்பிடத்தக்கது.

நாளடைவில் முதல் நவீன கால "இந்தியா - ஐரோப்பா" வணிகத்தை வெற்றிகரமாக செய்தார்கள் போர்த்துகிசீயர்கள்.
இவர்களின் வணிக வளர்ச்சியை 1612 இல் Battle of Swally மூலம் தடுத்து தன் பங்குக்கு வணிகம் செய்ய இந்தியாவில் காலூன்ற தொடங்கினார்கள் ஆங்கிலேயர்கள்.

ஆனால் போர்த்துகிசீயர்கள் 1505-1961 வரை கோவாவை மட்டும் கட்டுப்படுத்தி வந்தாலும் 1961 இல் நேரு நடவடிக்கை மூலம் கோவா இந்தியாவுடன் இணைந்தது.
Read 6 tweets
19 Dec 21
குண்டு ஒண்ணு வச்சிருக்கேன் வெடி குண்டு ஒண்ணு வச்சிருக்கேன் 💣

// இந்திய அரசியல் சரித்திரத்தை மாற்றிய Bofors //

1.முகவுரை

1985 முதல் 1990 வரையிலான காலகட்டத்தில் Bofors ஊழல், சீக்கியர்கள் மீதான தாக்குதல், நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி, மூன்றாவது அணி ஆட்சி அமைப்பு,
மண்டல் கமிஷன் பரிந்துரை ஏற்கப்பட்டது இந்திய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. Bofors ஊழல் இந்திய அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பியது. இப்புயலில் சிக்கிய ராஜீவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் 1989 நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது.
இக்கட்டுரையில் பரபரப்பாக விவாதிக்கப்பட்ட Bofors ஊழல் குறித்து சில செய்திகளை காண்போம்.

2.ஜெரால்டு புல் கைவண்ணம்

1970 இன் பிற்பகுதியில் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனரும் (Space Research Corporation - SRC) கனடா ஆயுத பொறியாளருமான ஜெரால்ட் புல் முந்தைய பீரங்கிகளை விட மிக நீண்ட தூரம்
Read 103 tweets
17 Dec 21
// 1980 - 2000 காலகட்டம் குறித்து சிறு பார்வை //

1980-1985 🔽

இந்திய அளவில் பொற்கோவில் மீதான தாக்குதல், இந்திரா காந்தி படுகொலை, இந்திய உலகக்கோப்பை வெற்றி.

தமிழக அளவில் அ.தி.மு.க ஆட்சியில் எரிசாராய ஊழல், எம்.ஜி.ஆர் உடல்நலக்குறைவு, ஜெயலலிதா அரசியல் நுழைவு.
1985-1990 🔽

இந்திய அளவில் சீக்கியர்கள் மீதான தாக்குதல், போபர்ஸ் ஊழல், நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி, மண்டல் கமிஷன் பரிந்துரை ஏற்கப்பட்டது.

தமிழக அளவில் எம்.ஜி.ஆர் மறைவு, அ.தி.மு.க பிளவு, கலைஞர் மீண்டும் முதல்வராகுதல் குறிப்பிடத்தக்கது.
1990-1995 🔽

இந்திய அளவில் ராஜீவ் காந்தி படுகொலை, தாராளமய கொள்கை, பாபர் மசூதி இடிப்பு, மத கலவரம், மும்பை தொடர் குண்டுவெடிப்பு, ஹர்ஷத் மேத்தா பங்கு சந்தை ஊழல்.

தமிழக அளவில் தி.மு.க ஆட்சி டிஸ்மிஸ், ஜெயலலிதா முதல்வராகுதல், சுதாகரனுக்கு ஆடம்பர திருமணம், வீரப்பன் அட்டூழியங்கள்.
Read 4 tweets
17 Dec 21
// ஈழமும் சிங்களமும் //

1. முகவுரை
2. விஜயனும் குவேனியும்
3. குவேனியின் சாபம்
4. விஜயனின் வருகை அஞ்சல் தலை (1956)
5. இலங்கையில் பாண்டியர்கள்
6. இலங்கையில் சோழர்கள்
7. இலங்கை இராச்சியம்
8. இலங்கை காலனித்துவம்
9. பிரிட்டிஷின் கட்டுப்பாடு
10. பிரிட்டிஷுக்கு பிந்தைய காலம் Image
11. இலங்கை அரசு
தந்தை செல்வா
JVP கிளர்ச்சிகள்
11. உள்நாட்டுப் போர்கள்
12. ஆபரேஷன் பூமாலை
13. இந்திய அமைதி காக்கும் படை
14. ராஜீவ் காந்தி படுகொலை
15. படுகொலைக்குப் பின்னால்
16. பல்நோக்கு ஒழுங்கு விசாரணை ஆணையம்
17. ஈழ அரசியலில் தமிழ்நாடு
18. நார்வே அமைதிப் பேச்சு
19. விடுதலைப் புலிகள்
20. முடிவுரை
21. விவரணைகள்

முகவுரை

ஆரிய வரலாறை எடுத்துரைக்க “திராவிட மண்ணில் ஆரியர்களின் பண்பாட்டு படையெடுப்பு” என்னும் கட்டுரையை முன்னர் எழுதிருந்தேன். அது போல இலங்கை வரலாறை எடுத்துரைக்க “ஈழமும் சிங்களமும்” என்னும் கட்டுரையை இன்று எழுதியிருக்கிறேன்.
Read 6 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(