பள்ளிக்கரணை சதுர்ப்பு நிலமும் @Arappor யின் அவதூறு அரசியலும்:
ஆயா 2011 யில் ஆட்சிக்கு வந்தவுடன் Vision 2021 ஆவணத்தை ரிலிஸ் பண்ணியது. அதன் படி பள்ளிக்கரணை சதுர்ப்பு நிலம் development, வண்டலூர் பேருந்து நிலையம், திருமழிசை துணை நகரம் etc இருந்தன.
ஆயாவின் vision 2021 ஆவணம் அதிமுக வினருக்கு toolkit. அரசின் திட்டங்கள் அறிவிக்கப்பட்ட பகுதியில் உள்ள புறம்போக்கு, ஏரி, குளங்களை அதிமுக வினர் ஆக்கிரமிப்பு & குறைந்த விலைக்கு வாங்கி நில அபகரிப்பு செய்வார்கள். அதிமுக வினரால் பள்ளிக்கரணை சதுர்ப்பு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது.
ஆயாவின் பள்ளிக்கரணை development சுற்றுச்சூழலை பாதிக்கும் என அதை எதிர்த்து பூவுலகு பூமர்கள், அக்கப்போர்கள் வாயை திறக்கவில்லை.
அதிமுக வினரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பள்ளிக்கரணை சதுர்ப்பு நிலத்தின் பகுதி மதராஸ் உய்ர்நீதிமன்றம் தீர்ப்பால் மீட்கப்பட்டது. வழக்கு முடிந்துவிட்டது
10ஆண்டுகளுக்கு முன் ஆயா ஆட்சியில் திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் நடந்த கற்பழிப்பு இப்போது நடந்தது போல் விகடன் விடியோ போடுகிற மாதிரி @Arappor 10yrs க்கு முன் அதிமுக வினர் பள்ளிக்கரணை சதுர்ப்பு நிலத்தை அபகரித்த போது அதிகாரிகளாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சொல்லுகிறார்கள்
@Arappor 10 வருடங்களுக்கு முன் அதிமுக ஆட்சியில் நடந்த பள்ளிக்கரணை நில அபகரிப்பு இப்போதைய திமுக ஆட்சியில் நடந்த மாதிரியும் அதற்கு உடந்தையா இருந்த அதிகாரிகளுக்கு திமுக அரசு பதவி உயர்வு அளித்த மாதிரி அவதூறு பரப்பி பாஜக வினருக்கு கூலி வேலை பார்க்கிறார்கள்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
தமிழகத்தை பொருத்தவரை Hydrofrac, Hydrocarbon, நிலநடுக்கம் சொற்கள் taboo வாக உள்ளது. நிலநடுக்கம், ரிக்டர் அளவீட்டு முறை, நிலநடுக்க அலைகள், seismic tomography பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
நிலநடுக்கம் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது Richter scale. Charles Richter, நிலநடுக்கத்தை அளவிடும் magnitude அளவீட்டு முறையை உருவாக்கினார். Richter, நிலநடுக்கத்தால், நிலத்தில் ஏற்படும் அதிர்வை seismograph மூலம் அளர்ந்தார்.
Richter Scale யை சரியாக புரிந்து கொள்வோம். zero magnitude நிலநடுக்கம், நிலத்தில் ஏற்படுத்தும் அதிகபட்ச நகர்வு (amplitude) 1 micro meter (1/1000 mm). 3 magnitude நிலநடுக்கம், நிலத்தில் ஏற்படுத்தும் நகர்வு 1 mm. 6 magnitude நிலநடுக்கம், நிலத்தில் ஏற்படுத்தும் நகர்வு 1 மீட்டர்.
சூழியல் பிரச்சனைகளில் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் பதிவுகளில் sensation இருக்கிறது & Science இல்லை. அறிவியல் பூர்வமாக சூழியல் பிரச்சனைகளை எவ்வாறு அனுகவேண்டும் என்பதை பற்றிய பதிவு.
நமது ஊரில் Waste water disposal எளிது, தொழிற்சாலை கழிவுகள், சாயப்பட்டறை கழிவுகளை ஆறு, குளம், ஏரியில் கலக்க விட்டுகிறோம். அமெரிக்காவில் தொழிற்சாலை கழிவுகள் ஆற்றில் கலந்தால் சிறை & தொழிற்சாலையை மூடிவிடுவார்கள்.
அமெரிக்காவில் தொழிற்சாலை waste water யை, சுமார் 12,000 – 20,000 அடிகள் ஆழம் கொண்ட ஆழ்துளை கிணறுகளில் செலுத்துவார்கள் (Injector well). ஆழ்துளை கிணறு இரும்பு குழாய்களால் கேசிங் செய்யப்பட்டிருப்பதால் நிலத்தடி நீர் மாசடையாது.
Corporate Social Responsibility (CSR) நிதி
Under Section 135 of the Companies Act யின் படி Corporate Social Responsibility (CSR) க்கு அரசு/ தனியார் நிறுவனங்கள் அதன் லாபத்தில் இரண்டு சதவீதத்தை அந்த நிறுவனம் செயல்படும் பகுதிகளின் மக்கள்/சூழல் மேம்பாட்டிற்கு செலவு செய்ய வேண்டும்.
CSR நிதியை நிறுவனங்கள் வறுமை ஒழிப்பு, பொது சுகாதாரம், மருத்துவம், மாற்று திறனாளிகள், கிரமப்புறமேம்பாடு, மகளீர் மேம்பாடு, ஸ்வச் பாரத் & கங்கை தூய்மை என்ற திட்டங்களில் செலவு செய்யவேண்டும்.
Joseph F. Poland (Joe) ஒரு சாதனையாளர். அவர் PhD thesis submit பண்ண எடுத்துக்கொண்ட காலம் 46 ஆண்டுகள். 1935யில் ஜோ Stanford University யில் PhD பதிவு செய்தார் & 1981யில் அவருக்கு PhD award ஆனது; அப்போது அவருக்கு வயது 73.
Stanford University, ஜோ க்கு PhD வழங்கிய பின், PhD க்கான கால அளவை கட்டுப்படுத்த சட்டம் போட்டது. ஜோ அப்படி என்ன ஆராய்ச்சி செய்தார் என பார்ப்போம்.
அமெரிக்கா, கலிபோர்னியா, central valley பகுதியில் நிலம் பூமியில் உள்வாங்க ஆரம்பித்தது (Subsidence). ஜோ க்கு பின் உள்ள கம்பத்தி நிலத்தின் மட்டம் 1925, 1955, 1977 ஆண்டுகளில் இருந்தது குறிப்பிடப்பட்டிருக்கும். 52 ஆண்டுகளி சுமார் 30 அடிகள் Subsidence ஏற்பட்டிருக்கிறது.
மோடி, PM கேரில் வசூலித்த பணத்தை வைத்து, மெடிக்கல் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தொழிற்சாலையில் உள்ள ஆக்சிஜனை பக்கெட் & குடத்தில் அள்ளி எடுத்து செல்ல முடியாது.
ஆக்சிஜன் கொண்டு செல்லும் டேங்கர் & மருத்துவமனையில் பயன்பாட்டிற்கு லட்ச கணக்கில் சிலிண்டர்கள் தேவை. ஆக்சிஜன் transportation & பயன்பாடுக்கு தேவையான உள்கட்டமைப்பை மோடி ஏற்படுத்தவில்லை. Medical oxygen, cryogenic distillation முறையில் உற்பத்தி செய்யப்படுகிறது.
Industrial oxygen, zeolite molecular sieve பயன்படுத்தி adsorption முறையில் உற்பத்தி. Adsorption முறையில் உற்பத்தி செய்யப்படும் industrial ஆக்சிஜன் தூய்மையற்றது & அதில் கார்பன் மோனாக்சைடு (CO), கார்பன் டை ஆக்சைடு (CO2) மீதேன் போன்ற வாயுக்கள் இருக்கும்.
கார் வரி
மோடியரசு கார்களின் (Hatch, Sedan, Pseudo SUV, SUV etc.,) மீது ஏகப்பட்ட வரிகள் சுமத்தி எவ்வாறு கார் வாங்குபவர்களையும், கார்களை உற்பத்தி செய்யும் மாநிலங்களை ஏமாற்றுகிறது பற்றிய பதிவு.
கார்களின் மீதுள்ள வரி, அவற்றின் நீளம், Ground clearance, இஞ்சின் அளவு & காரின் விலை (10 லட்சம்) அடிப்படையில் பல்வேறு slab களில் வரிகள் உள்ளன. வரிகள் Ex-Showroom. கார் வாங்கிய பின் சாலையில் ஓட்ட சாலை வரி, காப்பீடு தொகைக்கு தனியாக வரி செலுத்த வேண்டும்.
காரின் Ex-Showroom நிலையில் 2 வரிகள் விதிக்கப்படுகிறது. 1. GST (CGST (மோடி வரி)+SGST (மாநில வரி) 28% 2. Compensation cess up to 22%