எங்கள் ஊடகங்களும், மக்களும் 13ஐ பற்றியும், அது தொடர்பான அந்த கடிதத்தை பற்றியும் பேசி கொண்டிருக்கும் இந்த நேரத்தில் டெல்லியும் கொழும்பும் இன்னொரு 'இந்திய-இலங்கை ஒப்பந்தம்' சம்பந்தப்பட்ட செயற்பாட்டில் இறங்கியுள்ளது.
The Story behind the Trincomalee Oil Tank deal. #அறிவோம்ஈழம்
தெற்காசியாவின் புவி சார் அரசியலின் மிக முக்கியமான geopolitical spotஆக திருக்கோணமலை துறைமுகம் இருக்கிறது. திருக்கோணமலையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர உலக வல்லாதிக்கங்கள் மேற்கொண்டு வரும் நகர்வுகள் யாவரும் அறிந்ததே. இதில் டெல்லியின் நகர்வுகள் பற்றிய ஒரு சிறு பதிவு தான் இது.
திருக்கோணமலை துறைமுகத்தை ஒட்டி 1924-1930க்கு இடைப்பட்ட காலத்தில் வெள்ளைக்காரன் 101 Oil Tanksஐ உருவாக்குகிறான். ஒவ்வொரு tankஉம் 10,000 tonnes capacity உடையது. Ceylon ஸ்ரீ லங்கா ஆன பின்னர் இந்த Tanks கவனிப்பாரற்றுக் கிடந்தது.
1985இல் இந்த Oil Tank Facilityஐ நோக்கி இந்தியாவின் கவனம் திரும்புகிறது. தமிழர்களை பகடை காய்களாக பயன்படுத்தி, இந்தியா தனது சுயலாபத்துக்காக கொண்டு வந்த ஒப்பந்தத்தில் இணைக்கப்பட்ட ராஜீவ் & ஜெயவர்த்தனக்கு இடையிலான கடித பரிமாற்றங்களில் இந்த Oil tank farmஉம் குறிப்பிடப்பட்டிருக்கு
இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்னால் உள்ள இந்தியாவின் உண்மையான நோக்கம் தமிழ்-சிங்கள இன சிக்கலுக்கான தீர்வு பற்றியதல்ல, மாறாக அதன் உண்மையான நோக்கம் இதுவாக 👇 தான் இருந்தது #அறிவோம்ஈழம்
'Lanka should fulfil the assurances which it gave in 1985 that India would be given an opportunity to maintain the Trincomalee Oil Tank Farms'
இந்தியா, இந்திய இலங்கை ஒப்பந்தம் சார்ந்த அதன் உரையாடல்களில் அடிக்கடி இந்த திருக்கோணமலை Oil Tank Farm பற்றி வலியுறுத்தி வந்திருக்கிறது.
அதற்கு பிறகு போர் சூழலில் டெல்லி எந்த ஒரு முன் நகர்வையும் மேற்கொள்ளாமல் இருந்தது. மீண்டும் டெல்லி 2002இல், அமெரிக்காவின் பார்வை திருக்கோணமலை நோக்கி திரும்பிய பின், மீண்டும் தலையிட ஆரம்பித்தது.
2002இல் அமெரிக்கா திருக்கோணமலையில் ஒரு தளம் அமைக்க திட்டமிடுவதாக ஒரு செய்தி Singapore Strait Timesஇல் வெளியாகிறது. அதை தொடர்ந்து டெல்லி மீண்டும் தன் கவனத்தை திருக்கோணமலை நோக்கி திருப்புகிறது.
1/4/2002இல் அன்றைய இலங்கைக்கான இந்திய தூதராக கோபால்கிருஷ்ண காந்தி, Trincomalee Oil Tank farmக்கு ஒரு திடீர் பயணத்தை மேற்கொள்கிறார்.
பிறகு அந்த மாத இருதியிலேயே Indian Oil Corporation, அந்த Oil Tank Farmக்கான Bidஐ இலங்கையில் Board of Investmentsல தாக்கல் செய்கிறது.
2003 February 7ஆம் திகதி ஒட்டு மொத்த Farmஉம் இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் 35 வருட கால leaseக்கு போகிறது.
பிறகு மீண்டும் 2017ஆம் ஆண்டு Malik Samarawickremaவும் Sushma Swarajஉம் ஒரு MoU ஊடாக Trincomalee Oil Tank Farmஇல் உள்ள 99 Tankகளுக்கான leaseஐ மேலும் 99 வருடங்களுக்கு extend செய்கிறார்கள்.
தொடர்ந்து ஏதோ ஒரு விதத்தில் இந்த ஒட்டு மொத்த Tank farmஉம் இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் 'இருக்கு ஆனா இல்ல' மாதிரியான நிலையில் இருந்து வந்திருக்கு. ஆனால் கடந்த சில வருடங்களாக டெல்லியின் நிலைமை இந்த dealஇல் மோசமான நிலைக்கு(டெல்லியின் பார்வையில்) தள்ளப்பட்டிருக்கு.
வழக்கம் போல கொழும்பு இந்த வாக்குறுதியிலும் டெல்லிக்கு ஆப்பு வைத்திருக்கு. குறிப்பா 99 Oil tankஐ தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த இந்தியா இப்போது வெறும் 14ஐ மட்டும் தான் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கு. 24ஐ மறுபடியும் இலங்கைக்கு கொடுத்து, 61ஐ joint ventureஇல் நிர்வாகிக்குது.
இவ்வாறு இந்த dealஐ மாற்றியமைக்க காரணமாக இருந்தது உதய கம்மன்பில எனும் சிங்கள தேசத்தின் எரிசக்தி அமைச்சர். இந்த அமைச்சர் ஒரு வெளிப்படையான சிங்கள பௌத்த பேரினவாத இனவெறியன்.
கிட்டத்தட்ட இந்தியாவின் முழு கட்டுப்பாட்டில் இருந்த dealஅ, மெல்ல இந்தியாவின் பிடியில் இருந்து வெளியே கொண்டு வர இவன் எடுத்த அனைத்து முயற்சிகளும் ஓரளவுக்கு வெற்றியடைந்து விட்டது.
தற்போது Trincomalee Oil Tank Farmஇல்
▪️இலங்கை Ceylon Petroleum Corporation கட்டுப்பாட்டில் 24 Tankஉம்
▪️இந்தியாவின் கட்டுப்பாட்டில் 14 Tankஉம்
▪️மிச்ச 61 Tankஉம் Joint Ventureஆ,
அதிலும் SL(CPC)= 59% :Ind (LIOC)=41%
இதை நிர்வகிக்க புதிதாக Trincomalee Petroleum Terminal Ltd எனும் நிறுவனமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முன்பிருந்த Ceylon Petroleum Storage Terminal Ltd, local logisticsஅ மட்டும் கவனிக்கும்.
இந்த புது deal இந்தியாவுக்கு ஒரு பின்னடைவு தான். ஆனால் இந்த தோல்வியை கூட இந்தியாவுக்கு ஒரு வெற்றியாக சந்தைப்படுத்த டெல்லியில் புதியதொரு நகர்வை கொழும்பு ஆரம்பித்திருக்கிறது. #அறிவோம்ஈழம்
13A வை விட Trincomalee dealஇல் டெல்லி காட்டும் முனைப்பு,
தமிழர்களின் தீர்வுக்காக கொண்டுவரப்பட்டதாக சொல்லப்படும் இந்திய பம்மாத்தான Indo-Lanka Accord, 13A etc etc எல்லாத்தையும் கேலி கூத்தாக்குகிறது.
இந்த deal அமுல்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக தான் 'கடித கூத்தையும்' இந்தியா தூண்டிவிட்டிருக்கிறது போல தெரிகிறது. மற்றப்படி அந்த கடிதம் எல்லாம் waste தான்.
இதை பற்றி இன்னும் indepthஆ ஏற்கனவே Clubhouseஇல் பேசியிருக்கிறேன்.
புதிய developments பற்றிய செய்திகளுடன், மேலதிக தரவுகளுடன் twitterஇலும் விரைவில் ஒரு Space நடத்தலாம் என்றிருக்கிறேன்.
திராவிட தரப்பு என்னிடம் அதிகம் கேட்கும் 2 கேள்விகள்.
தமிழ்நாடு,ஈழம் இரண்டுக்கும் இடையிலான 'எல்லைகள்' இந்த கேள்விகளில் காணாமல் போகிறது. அதான்,அந்த solidarity அரசியல் தான், அவர்கள் சாதித்தது!
ஈழத்துக்கான நாம் தமிழரின் பங்களிப்பு, தமிழ்நாட்டுக்கான புலிகளின் பங்களிப்பு பற்றிய கேள்விகளில் எல்லைகள் கடந்த தமிழின ஒற்றுமை குறித்தான ஒரு எதிர்ப்பார்ப்பு தென்படுகிறது.
That is the solidarity politics that they built.
A politics that doesn't recognise or acknowledges the Indian Nationalist/Sinhala Nationalist borders.❤️💛
அதே திராவிடர்கள்
▪️திமுக எப்படி அயல்நாட்டு பிரச்சனையில் தலையிட முடியும் என்றும் கேட்பார்கள். 😂
அது அவர்களின் Indian Nationalist solidarity❤️🖤🇱🇰🇮🇳 அரசியலை காட்டுகிறது.
நான் கடைசியாக உங்கள் வங்கிக்கு தான் 200 கோடி + ₹23,754.50 ரூபாய் January மாசம் 4ஆம் திகதி அனுப்பி வைத்தேன்
நீங்க கூட அந்த பணத்துல ஒரு வெள்ளி bracelet வாங்கி போட்டு கொண்டதாக கேள்விப்பட்டேன். நான் சொல்வது பொய் என்றால் உங்கள் Jan மாச வங்கி statementஅ காட்டுங்க!
கழுத்துல operationனு சொல்லி நான் அனுப்பிய 200 கோடியில் இருந்து சில கோடிகளை நீங்கள் உங்கள் செலவுக்காக எடுத்து கொண்டீர்கள். அதற்கான receipts இன்னும் வரவில்லை. சீக்கிரம் அனுப்பி வையுங்கள். நான் சொல்வது பொய் என்றால், உங்கள் மருத்துவ reportஐ ஆதாரமாக காட்டுங்கள்!
Who said China doesn't want to engage with the Tamils? If India and West thinks China doesn't understand the ethnic issues in the island they are wrong. It is the Eelam Tamil's pro-West, Pro-Indian stand that is still giving the International community a presence in Ceylon.
China is invoking the historical relationship they have with the Tamils in the island. China will not make the name board mistakes again. They are not in the island to impose a language or to confront the locals. They are not that foolish.
India on the other hand wants to push Hindutva diplomacy, it is not comfortable in connecting with the Tamils along ethnic lines. Eelam Tamils only have a strong relationship with TN. India doesn't want to strengthen that relationship. India doesnt wants TN to be empowered.
▪️தமிழ் அரசன் ஒருவனுக்கும் சீனர்களுக்கும் இடையில் தமிழர் கடலில்(ஈழத்தில்) நடந்த கடைசி போர்(வரலாற்றில் இருந்து)
▪️சீனாவின் சிங்கள தேச ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள்
▪️சிங்கள அரசியலில் சீனாவின் ஆதிக்கம்
▪️பழைய கொழும்பின் அழிவு
▪️கொழும்பு துறைமுக நகர் + ஹம்பந்தோட்ட.. etc..
கொழும்புக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையிலான வரலாற்று தொடர்பு குறித்தும் இன்றைய Spaceஇல் பேசுவேன்.
அந்த உரையாடலில் எந்த கட்சி தொடர்பாகவும் பேசுவதில்லை என்ற முடிவோடு தான் ஆரம்பித்தோம். இன்னொரு spaceஇல் திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், நாதக, மதிமுக, விசிக, என்று அனைத்து கட்சிகள் தொடர்பான பாலியல் குற்றச்சாட்டுகளை பட்டியலிட்டு விவாதிப்போம் வாருங்கள்.
அப்பறம் நான் பேசுவது உங்களுக்கு கேட்கவில்லை என்று நீங்கள் சொன்னீர்கள். நீங்கள் அந்த spaceஇல் சீமானை தாக்க வேண்டும் என்ற முன்முடிவுடன் கலந்து கொண்டீர்கள். நான் அந்த உரையாடலில் நாம் தமிழர் மட்டும் அல்ல, திமுக தொடர்பாகவும் கூட தான் பேசவில்லை. உங்கள் நோக்கம் அந்த
உரையாடலை derail செய்வது தான். முன்கூட்டியே திட்டமிட்டு வந்தீர்கள். நீங்கள் விஜயலட்சுமி பற்றி பேசிய போது அதை நான் இடை நிறுத்தவில்லை. அதன் தொடர்ச்சியாக அப்படியே நீங்கள் இப்படி "பிள்ளைய கொடுத்துட்டு" ஏமாற்றி என்று சொன்ன போது, அது சீமான் மீதான பொய் அவதூறாகவே வெளிப்பட்டது.
இன்றைய Spaceஇல் பகிரப்பட்ட கருத்துக்களை இங்கே summarize செய்கிறேன்
▪️பாலியல் தொல்லைகள் தொடர்பாக பெண்கள் தைரியமாக முன்வந்து பேசக்கூடிய சூழல் வேண்டும் என்றால், அரசியலிலும், சமூகத்திலும், அதிகாரமிக்க இடங்களில் பெண்கள் இருக்க வேண்டும். ஒரு சமூகத்தில் அதிகாரம் படைத்தவர்களாக
Decision makersஆக, பெண்கள் இருக்கும் போது, அந்த சமூகத்தில் பெண்கள் தங்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் அநீதிகளை பற்றி பேச, அதற்கெதிராக போராட தைரியமாக முன்வர கூடிய ஒரு சூழல் இருக்கும்.
▪️பாலியல் வன்முறைகளை தண்டிக்கும் பொறுப்பு அரசுக்கு மட்டும் அல்ல, நீதித்துறைக்கும் உள்ளது. தனக்கிருக்கும் Constitutionally guaranteed freedoms ஊடாக நீதித்துறையும் இந்த சமூக பிரச்சனைக்கு தீர்வு காண initiative எடுக்க வேண்டும்.