#ஸ்ரீகிருஷ்ணங்கதைகள் ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடிக்கொண்டிருந்தது. இக்கரையில் நண்பர்கள் சிவாவும் செல்வாவும் நின்று கொண்டு இருக்கிறார்கள். ஓடம் ஏதும் இல்லை. எப்படி அக்கரைக்குப் போவது? இந்த நேரத்தில் ஒரு காளை மாடு அங்கே வந்தது. அதுவும் அக்கரைக்குப் போக வேண்டும். ஆனாலும் அதற்கு
ஓடம் எதுவும் தேவைப்படவில்லை. அப்படியே ஆற்றில் பாய்ந்தது. நீந்த ஆரம்பித்தது. இதைப் பார்த்த இரண்டு பேரில் சிவா குபீர் என்று ஆற்றில் குதித்தான். அந்தக் காளை மாட்டின் வாலைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான் சிவா. காளை மாடு சுலபமாக அவனை இழுத்துச் சென்று அக்கரையில் சேர்த்து விட்டது.
செல்வா பார்த்தான், நமக்கும் ஒரு ‘வால்’ கிடைக்காதா என்று! அப்பொழுது ஒரு நாய் வந்து ஆற்றில் குதித்தது. இது தான் நேரம் என்று செல்வாவும் ஆற்றில் விழுந்து அந்த நாயின் வாலைப் பிடித்துக் கொண்டான். இந்த மனிதனையும் இழுத்துக் கொண்டு நாயால் ஆற்றில் நீந்த முடியவில்லை. திணறியது. ஒரு
கட்டத்தில் நாய், வாள் வாள் என்று கத்த ஆரம்பித்து விட்டது. விளைவு, இருவருமே ஆற்று நீர் போகும் திசையிலேயே மிதந்து போய்க் கொண்டு இருந்தார்கள். அவர்கள் போக வேண்டிய திசை வேறு. போய்க் கொண்டு இருந்த திசை வேறு. கரை சேர நினைக்கிற மனிதர்களின் கதை இது. சிலர் கரையிலேயே நின்று விடுகிறார்கள்.
சிலர் காளையின் வாலைப் பிடித்துக் கொள்கிறார்கள். சிலர் நாயின் வாலைப் பற்றிக் கொள்கிறார்கள். நீங்கள் கரை சேர விரும்புகிறீர்களா? அப்படியானால் ஏற்கெனவே பற்றிக் கொண்டிருக்கும் உலக ஆசைகள் எல்லாம் விட்டு விடுங்கள்! காளையின் வாலைப் பிடித்துக் கொள்வது போல் இப்பிறவி கடல் கடக்க பகவான் ஸ்ரீ
கிருஷ்ண நாமம் பற்றுவோம். தவறாகப் பற்றுகிறவர்கள் தடுமாறிப் போகிறார்கள். பகவான் ஸ்ரீ கிருஷ்ணனை சரியாகப் பற்றுகிறவர்கள் கரையேறி விடுகிறார்கள். உலக பற்றை விடுகிறவர்கள் பரந்தமான் ஸ்ரீ கிருஷ்ணனை பற்றுகிறவர்கள் எப்பொழுதும் மகிழ்வுடன் இருக்கிறார்கள்.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏾
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
Maha Periyava on #ConversionMafia
ஒரு பாதிரியார் பெரியவாளை தர்சனம் பண்ண வந்தார். ஒரு பெரிய தட்டு நிறைய பழங்களை சமர்ப்பித்து விட்டு, தங்கள் மத வழக்கப்படி தலை, மார்பு, தோள்கள் இவற்றை விரல்களால் தொட்டு, ஒரு கிராஸ் போட்டுவிட்டு தன் வணக்கத்தை தெரிவித்துக் கொண்டார். நிறைய படித்தவர்;
அபரிமிதமான பேச்சாற்றலால் மதக் கொள்கைகளை அடுக்கிக் கொண்டே போனார். தங்கள் மதத்தைத் தவிர வேறு எந்த மதத்திலும் இப்பேர்ப்பட்ட அருமையான கொள்கைகள் இல்லவேயில்லை என்று நிலை நாட்ட விரும்பிய வேகம், வெறி அவர் பேச்சில் தொனித்தது. அன்பு தான் எங்க கொள்கையில ரொம்ப முக்கியமானது; எல்லோரிடமும்
வேற்றுமை பாராட்டாமல், அன்பு செலுத்தியவர் எங்கள் பிதா என்றவர், மேற்கொண்டு அவரை பேசவிடாமல் அவருடைய மனசாட்சியே தடுத்தது போல், பேச்சை நிறுத்திக் கொண்டார்.
காரணம், எங்கள் பிதா என்று அவர் சொல்லி முடித்ததும் பெரியவா லேசாக புன்னகைத்ததும், பாதிரியாரின் பேச்சு நின்றது. "ஹிந்து மதத்லேயும்
ஸ்ரீ கிருஷ்ண சைதன்ய மஹாப்பிரபு என்ற மஹான் மேற்கு வங்கத்தில் அவதாரம் செய்து,
“ஹரே ராம! ஹரே ராம! ராம ராம! ஹரே ஹரே! ஹரே கிருஷ்ண! ஹரே கிருஷ்ண! கிருஷ்ண கிருஷ்ண! ஹரே ஹரே!”
என்ற மஹா மந்திரத்தை, அந்த தேனை, பாரத தேசம் முழுக்க மழையாக கொட்டினார். அவர் இறுதியில் சன்யாசம் வாங்கிக் கொண்டு ஒரு
அறையிலேயே பன்னிரண்டு வருடம் தவம் இருந்தார். தான் கிருஷ்ணரின் ராதை என்ற உணர்விலேயே கிருஷ்ணரோட இருந்தார். அந்த மஹான் பகவானோட கலந்து விடும் முன்னே, சிஷ்யர்களுக்கு ஒரு எட்டு ஸ்லோகங்கள் அருளினார். அதற்கு சிக்ஷாஷ்டகம் என்று பெயர். இன்றைக்கும் கௌடியா மடத்தில் தினமும் பாராயணம்
செய்கிறார்கள். மிக அழகான ஸ்லோகம். பகவன் நாம பக்தியுடைய சாராம்சம், நாம பக்தி எப்படி செய்யணும் என்பதை சொல்லியுள்ளார்.
த்ருணாதபி ஸுநீசேன தரோர் அபி ஸஹி ஷ்நுனா |
அமானினா மானதேன கீர்தனீய: ஸதா ஹரிஹி ||
புல்லை விட தன்னைக் கீழாக நினைக்கவேண்டும். மரத்தை விட பொறுமையாக இருக்கவேண்டும். தன்னை
#எண்கண்_முருகன்_திருக்கோவில்
புதுமையான பெயராக உள்ளது அல்லவா? பிரம்மனுக்கு அருள்புரிந்த முருகப்பெருமான் இக்கோவிலில் குடியிருக்கிறார். திருவாரூரில்ருந்து 12 கிமீ தொலைவில் உள்ள இந்த ஆலயம், சிவனுக்கானது என்றாலும், இங்கு முருகப் பெருமானே பிரதான தெய்வம். இரண்டாம் குலோத்துங்கச் சோழனால்
கட்டப்பட்டது. சிக்கல், எட்டுக்குடி, எண்கண் ஆகிய மூன்று தலங்களிலும் மயில் மேல் அமர்ந்த கோலத்தில் காட்சி தரும் ஆறுமுகப்பெருமான் சிலை, ஒரே சிற்பியால் வடிக்கப்பட்டவை. முருகப்பெருமான் ஆறு முகங்களுடன் அருள்கிறார். முன்புறம் மூன்று முகம், பின்புறம் மூன்று முகம். பன்னிரு கரங்களில்
வேல், அம்பு, கத்தி, சக்கரம், பாசம், சூலம், வில், கேடயம், சேவல்கொடி, அங்குசம் தாங்கியிருக்கிறார்.
படைப்பின் மறைபொருளான பிரணவத்திற்கு பொருள் தெரியாததால், பிரம்மனை முருகப்பெருமான் சிறையில் அடைத்தார். அதோடு படைக்கும் தொழிலையும் தானே ஏற்றார். சிவபெருமான், பிரம்மனை விடுவித்து படைப்புத்
#வடபழனி#தண்டாயுதபாணி_திருக்கோவில்
1890ம் ஆண்டு மிகவும் எளிய ஓலைக்கூரைக் கொட்டகையுடன் இந்த கோயில் கட்டப்பட்டது. அண்ணாசாமி நாயக்கர் எனும் முருக பக்தர் தனது சொந்த வழிபாட்டிற்காக கொட்டகையுடன் இந்த கோவிலை அமைத்து அங்கு பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமியின் வண்ணப்படத்தை
வைத்து வழிபட்டுள்ளார். தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட முருகபக்தரான அவர் திருத்தணி, திருப்போரூர் ஆகிய திருமுருகன் திருத்தலங்களுக்கு, கடும் புயலிலும் மழையிலும் திருடர் மறித்தாலும் கூட தவறாது சென்று வழிபட்டு வந்தார். ஒரு சமயம் அவர் கனவில் ஒரு பெரியவர் தோன்றி உன் வீட்டிலேயே முருகன்
குடியிருக்கும் போது நீ ஏன் இங்கு அவனைத் தேடிக் கொண்டு இங்கே ஓடி வருகிறாய்? அங்கேயே நீ முருகனை வழிபட்டு மகிழலாமே என கூறக்கேட்டு, உறக்கத்தில் இருந்து எழுந்து, முருகன் அருளை நினைத்து உருகித் தொழுது, வீட்டிற்கு வந்து சேர்ந்தார். நடந்த சம்பவத்தை வீட்டிலுள்ளவர்களுக்கு அறிவித்து அன்று
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் ஒரு முயல் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தது. அதற்கு காரணம் ஒரு பக்கம் வேடன் விரட்ட இன்னொரு பக்கம் நாய் துறத்த, மறுபக்கம் புலி பாய என எந்தப் பக்கம் திரும்பினாலும் முயலை கொல்ல எதிரிகள். சரி நாம் வாழத் தகுதியற்ற விலங்கு என்று முடிவெடுத்தது. குளத்தில் குதித்து
தற்கொலை செய்து கொள்வோம் என்று சென்றது முயல். அப்போது முயலின் வருகைக்கு அஞ்சி அங்கு இருந்த தவளைகள் "ராம ராம" என சொல்லிக்கொண்டே குளத்துக்குள் தாவின. ஏனென்றால் ஒரு முறை தன் முன்னோர் பாம்பின் வாயில் சிக்கிய பொழுது "ராம ராம" என சொல்லிக் கொண்டே தப்பின.
முயல் சிந்தித்தது. அட! நம்மை
விட சிறிய உயிரினங்கள் "ராம ராம" என சொல்லிக்கொண்டு பயப்படாமல் இந்த உலகில் வாழ்கின்றன என்று தன் தற்கொலை முடிவை மாற்றிக் கொண்டு ஸ்ரீராமன் மீதான நம்பிக்கையோடு புது வாழ்வை நோக்கித் திரும்பியது. தற்கொலை செய்து கொள்வதற்கு
வலிமையான மனம் வேண்டும், அவ்வளவு வலிமையான மனமிருந்தால் நாம்
Saint Thyagaraja was an ardent devotee of Lord Rama and he composed gems on Lord Rama. He wanted to live in the times of Lord Rama so that he could serve him and see the wonderful Seetha Kalyanam but Sri Maha Periyava said that He did not want to live in the times of Lord Rama.
He gave a beautiful justification for this unusual response. He said, "If I was there during Lord Rama's time, I would have then been a seer too. Whenever Lord Rama went out in His chariot and He saw a seer, the Lord would get down and fall at the seer's feet as a mark of respect
He would have done the same had I been there at that time. Now, I have an opportunity to fall at Lord Rama's feet and serve Him. I would not have had an opportunity to serve Him, had I been around then."
Bhakti towards the Divine should be the desire of every individual and Maha