ஒரு ஊர்ல நிறைய குரங்குங்க வாழ்ந்து வந்துச்சாம்.
ஒரு நாள், ஒரு வியாபாரி அந்த ஊருக்கு குரங்குகள வாங்க வந்தானாம் !
ஒரு குரங்க 100 ரூபாய்க்கு வாங்குறதா அறிவிச்சனாம்.
அந்த ஊர்ஜனங்க எல்லாம் அவன பைத்தியம்னு நினைச்சாங்களாம்.
யாராச்சாம் மரத்துக்கு மரம் தாவிட்டு இருக்கிற குரங்க காசு
கொடுத்து வாங்கிவாங்களாம்னு யோசிச்சாங்களாம்.
இருந்தாலும் கொஞ்ச ஆளுங்க, குரங்கள புடிச்சு வியாபாரிக்கிட்ட கொடுத்து , அவன் கொடுக்குறதா சொன்ன பணத்தை வாங்கிட்டாங்களாம்.
இந்த சேதி காட்டு தீ மாதிரி பரவ, நிறைய குரங்கு புடிக்கிற வேலையில இறங்குனாங்களாம்.
கொஞ்ச நாள் கழிச்சு,
அந்த வியாபாரி ஒரு குரங்குக்கு 200 ரூபாய்தரதா சொன்னானாம்.
அது வரை சோம்பேறித்தனமா வீட்டுலயே இருந்தவங்களும் உடனேகுரங்குபுடிக்க ஆரம்பிச்சிட்டாங்களாம்.
பாக்கி இருக்கிற குரங்குகள எல்லாம் 200 ருபாய்க்கு ஜனங்க வித்ததும், இனிமே வாங்குற குரங்குக்கு 500 ரூபாய் தரேன்னு சொன்னானாம் வியாபாரி
ஜனங்களுக்கு தூக்கம் எல்லாம் போச்சு ! ஊருலமிஞ்சி இருக்குற அஞ்சாறு குரங்குகளையும்புடிச்சி வித்து, ஒன்னுக்கு 500ரூபாய் வாங்கினாங்களாம்.
வியாபாரிஅடுத்துஎன்ன அறிவிப்பு விடப்போறான்னு மக்கள் ஆர்வமா காத்திருந்தாங்க
ஒரு வாரம் தான் ஊருக்கு போறதாவும், திரும்பி வந்ததும் ஒரு குரங்க 1000 ரூ
வாங்கிக்கிறதாகவும் சொன்னான் வியாபாரி.
தன் வேலைக்காரன கூண்டில இருக்கிற குரங்குகள எல்லாம் பாத்து பராமறிக்க சொல்லிட்டு, தன்னோடு ஊருக்கு போனானாம் வியாபாரி.
பிடிச்சு வித்து 1000ரூபாய் வாங்குறத்துக்கு ஒரு குரங்குக்கூட எஞ்சி இல்லையேன்னு மக்களுக்கு கவலை.
அத பார்த்த வியாபாரியோட
வேலைக்காரன், ஜனங்களுக்கு ஒரு குரங்க 700 ரூபாய்க்கு விக்கிறதா சொன்னானாம்.
காட்டு தீ மாதிரி செய்தி பரவிச்சு. வியாபாரி 1000 ரூபாய்க்கு குரங்கு வாங்கினா, எப்படியும் தங்களுக்கு 300 ரூபாய் லாபம் கிடைக்கும்னு யோசிச்சாங்க ஊர் ஜனங்க.
அடுத்த நாள் கூண்டில அடைஞ்சு இருக்கிற குரங்குகள வாங்க
பெரிய வரிசை காத்திருந்துச்சு.
ஒரு குரங்க 700 ரூபாய்க்கு வியாபாரியோட வேலைக்காரன் வித்தான். பணக்காரங்க நிறைய குரங்குகள வாங்க, ஏழைங்க கடனவுடன வாங்கி, கொஞ்சம் குரங்குகள வாங்குனாங்களாம்.
குரங்குகள எல்லாம் பத்திரமா பாத்துக்கிட்ட ஜனங்க,அந்த வியாபாரி மறுபடியும் எப்போ ஊருக்கு வருவான்னு
காத்திருந்தாங்களாம்.
யாருமே வரல ! எல்லாரும் அந்த வியாபாரியோட வேலைக்காரனைப் போய் பாத்து விஷயத்தை கேக்க ஓடினாங்க.
ஆனா அவன் எப்பவோ ஊரை காலிப்பண்ணி ஓடிப் போயிருந்தான் !
அப்பதான் ஊர் ஜனங்க, ஒன்னுக்கும் பிரயோஜனப்படாத குரங்குகள 700 ரூபாய் கொடுத்து வாங்கி, விக்க முடியாத நிலைமையில
இருக்கோம்னு உணந்தாங்க.
இந்த வியாபாரத்துக்கு பேருதான் "ஜியோ "
முதலில் 500MB fre data கொடுத்தான்.
எல்லாரும் YOUTUBE, Facebook, Twitter, whatsapp,Instagramனு பழகினதும் 24 நாளுக்கு 1 GB 199 ரூபாய் ன்றான்..சிலர் மாசத்துக்கு 400 ரூபாய் வரைக்கும் வாங்க வைக்கிறான்.. இதான் குரங்கு
வியாபாரம்..
சும்மா இருந்த சிரங்கை சொரிஞ்சு விட்ட கதையா, நிம்மதியா இருந்த நம்மை இன்டர்நெட்டுக்கு அடிமையாக்கி,ஒழுங்கா நல்லபடியா சேவைகொடுத்துக்கிட்டிருந்த BSNL, IDEA, HUTCH, AIRCEL எல்லாரையும் கடன்காரனாக்கி தான் மட்டும் தான்இந்த தொழில்ல நிக்கமுடியும்னு ஆனதுக்கப்புறமா, தன் இஷ்டப்படி
விலைய ஏத்துறான் பாருங்க அதுதான் இந்த குரங்கு வியாபாரம் போல் மக்களை ஏமாற்றும் பல வியாபாரங்கள் உள்ளது சிந்தித்து செயற்படவேண்டும் மக்களே
*என்றென்றும் அன்புடன்*
*P*.*முகம்மது சலீம்*
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
காங்கிரஸ் கட்சியின் பிரபல பேச்சாளரும் சீனியருமான திருச்சி வேலுச்சாமி இந்திய தேசிய ஒன்றியத்தில் பிரதமரான நரேந்திர மோடியை மிக கடுமையாக தனது முகநூல் பக்கத்தில் சாடியுள்ளார்..
மோடியின் வெற்றுக் கூச்சல் இனிமேல் எடுபடாது. இனி மக்கள் நம்ப தயாராக இல்லை.
70 ஆண்டுகளில் காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் இந்தியா கிழித்தது என்ன
*நரேந்திர மோடி கேட்ட கேள்விக்கு சாட்டையடிப் பதில் !!!
நம்ம நரேந்திர மோடி அவர் அம்மா கருவறையில் உருவாகும் முன்னமே - பாகிஸ்தானை போரில் தோற்கடித்தது இந்தியா !!!
*நரேந்திர மோடி வாயிலிருந்து எச்சில் ஒழுகிக்
கொண்டிருந்த சமயத்திலேயே!-உலகிலேயே அருமையானதொரு அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கி, நடைமுறையில் கொண்டு வந்தது இந்தியா !!!
*நரேந்திர மோடி தரையில் தத்தி தத்தி நடக்கும் கட்டத்திலேயே-ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்தி முடித்திருந்தது இந்தியா !!!
800 ஆண்டுகள் ஆண்ட இஸ்லாமிய பேரரசை எதிர்க்காத பார்ப்பனர்கள் !
ஏன் 200 ஆண்டுகள் மட்டுமே ஆட்சி புரிந்த பிரிட்டிஸாரை எதிர்த்தார்கள்..?
800 ஆண்டுகள் ஆண்ட முகலாய பேரரசுகள், இந்து மனு தர்ம கோட் பாட்டினை எதிர்க்கவே இல்லை.
ஆனால், இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷார்கள் இந்து மனு தர்ம சட்டத்தை
படிப்படியாக ஒழித்து கட்டினார்கள்..?
அவை என்னவென்று பார்ப்போம்...
பார்ப்பான் மட்டுமே கல்விகற்க உரிமை உண்டுஎனவும், சத்திரியன் மட்டுமே நிலம்மற்றும் அரசராக இருக்க முடியும் எனவும்,
வைசியன் வியாபார செய்ய உரிமை உண்டு எனவும்,சூத்திரன் இவர்களுக்கு அடிமையாக இருந்து வேலை செய்ய வேண்டும்
எனவும் இருந்த இந்து மனுதர்ம சட்டத்தை பிரிடிஷ்சார்கள் ஏற்றுக் கொள்ளாமல்,
சட்டம் என்றால் அனைவரும் சமமாக இருக்க வேண்டும் என்ற அடிபடையில்
1773 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு சட்டத்தை எழு✍த தொடங்கியது.
சத்திரியர்கள் மட்டுமே சொத்து வைத்து கொள்ள உரிமை இருந்ததை,
1795 ஆம் ஆண்டு அனைவரும்
சென்னை உஸ்மான் சாலை தெரிந்தவர்களுக்கு அந்த உஸ்மான் யார் என்று தெரியுமா?.! இதோ...
சென்னை, தி.நகரில் வணிக நிறுவனங்கள் நிறைந்த உஸ்மான் சாலைகளில் நடந்து செல்லும்போது, " யார் இந்த உஸ்மான் "என்ற கேள்வி எழுந்து, பதில் கிடைக்காமல் மூழ்கும். இன்றுதான் விடை கிடைத்தது. அந்த விபரங்களைத்
திரட்ட பெரும்உழைப்பைச் சிந்தியுள்ளார் ஆசிரியர். ஃபிரான்ஸ்
உஸ்மான்- ஒரு சுருக்கச்செய்தி; கான் பகதூர் சர் முகமது உஸ்மான்,
Khan Bagadur Sir Mohammad Usman KCSI KCIE 1884 -1960.
பிரிட்டிஷ் இந்தியாவின் தஞ்சாவூரில் பிறப்பு,சென்னைக் கிறித்துவக் கல்லூரியிலும், சென்னை சட்டகல்லூரியிலும்
பட்டம் பெற்றார்.
1913ல் சென்னை மாநகராட்சி உறுப்பினர், தொடர்ந்து 12 ஆண்டுகள். 1924 ல் சென்னை மாநகராட்சி மேயர். 1916-நீதிக்கட்சி தோற்றம்- உறுப்பினர். பின்னர் சென்னை மாகாணப் பொதுச்செயலாளராகத் தேர்வு- 1919 திருச்சி மாநாட்டுத் தலைவர்.1920 முதல்
சட்டமன்றத் தேர்தல். வெற்றி பெற்று
மோடிக்கு பொருளாதாரம் பற்றி ஒரு சுக்கும் தெரியாது என்பதை நேற்று உலகிற்கு டெலிபிராம்ப்டர் காட்டிக் கொடுத்தது.
வரலாறு தெரியாது என்பதை மோகன் தாஸ் கரம் சந் காந்தி என்று கூட சொல்லத் தெரியாமல் மோகன் லால் காந்தி என்று சொல்வது காட்டிக் கொடுத்தது.
சுதந்திரப் போராட்ட வரலாறு பற்றி ஒன்றுமே
தெரியாது என்பதை. வ.உ.சியையும் மருதிருவரையும் பாரதியையும் வேலுநாச்சியாரையும் நிராகரித்தது காட்டிக் கொடுத்தது.
கருத்துச் சுதந்திரம் என்றால் என்னவென்று தெரியாது என்பதை குழந்தைகள் நாடகத்தை ஒளிபரப்பிய டீவிக்கு அமைச்சகத்தில் இருந்துநோட்டீஸ் அனுப்பியது காட்டிக் கொடுத்தது.
மனிதாபிமானம்
என்றால் என்னவென்று தெரியாது என்பதை 4 மணிநேர இடைவெளியில் பொதுமுடக்கம் அறிவித்தும் பல நூறு கிலோமீட்டர் நடந்து பரிதவித்த புலம்பெயர் தொழிலாளர்களின் துயரக் கதைகள் காட்டிக் கொடுத்தது.
விவசாயம் பற்றிஎதுவும் தெரியாது என்பதை விவசாயிகளின் ஓராண்டு போராட்டத்திற்குப் பின்பு வேளாண்சட்டங்களை
2014 ல் ஆட்சிக்கு வந்த உடன் சுட்ட முதல் வடை
கருப்பு பணம் மீட்பு
ஆட்சி பொறுப்பு ஏற்ற ஆறு மாதத்தில் ஸ்விஸ் வங்கியில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்டு. எடுத்து அதில் இந்திய மக்களின் ஒரு ஒருவர் அக்கெளண்ட்டில் 15 லட்சம் போடுவேன்
*இரண்டாவது வடை*
1500 கோடி செலவில் கங்கை நதி சுத்திகரிப்பு 😄
.மூன்றாவது வடை.
பணமதிப்பிழப்பு கருப்புபணத்தை ஒழிக்க போகிறேன்
50 நாளில் ஒழிக்கவில்லை என்றால் என்னை தீயில் இட்டு கொளுத்துங்கள்
😄
*நான்காவது வடை*
கலர் கலர் காகித பணம்
அதிலும் 2000 ருபாய் நோட்டில்
சிப்ஸ் டொமோடோ இருக்கு அதை சாட்டிலைட் மூலமாக கண்டுபிடிக்க முடியும்
இனி யாரும் கருப்பு பணம் ஒதுக்க முடியாது
மறுநாள் சேகர் ரெட்டி வீட்டில்புது 2000 ருபாய் நோட்டு கத்தை கத்தையாக
*ஐந்தாவது வடை*
GST வந்தால் நாட்டில் பாலாறும் தேனாறும் ஓடும்
GST அமுலுக்கு வந்தால்
அமெரிக்காவுக்கும்
பேங்க்கில் கடன் பெற்றுக் கொண்டு பண மோசடியில் ஈடுபட்டு, நாட்டை விட்டே ஓடிப்போன. 28 பேரில்.
SC/ST/OBC .முஸ்லீம்கள். கிருத்தவர்கள் ஒருவர் கூட இல்லை.
முக்கியமாய் ஒரு தமிழனும் இல்லை.