♦️ *என்னவாயிற்று தமிழர்களுக்கு...? பணப்புழக்கம் ஏன் தமிழகத்தில் இல்லை.?
♦️இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் பணப்புழக்கம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளது. இதற்கு காரணம் ஏன்? எது?
♦️தமிழர்களுக்கு திமிரு அதிகம் ஆகிவிட்டது!? அதனால் உடல் உழைப்பை விரும்புவதில்லை...
அதோடு சாராயம், மது மற்றும் சோம்பேறித்தனம், லேசான வேலையை செய்ய, உழைக்காமல் தினமும் இரு நூறுரூபாய் கிடைத்தால் போதும் என்ற மன நிலை. அரசியல், கட்ட பஞ்சாயத்து அல்லது போராட்டத்தில் மூன்று மணி நேரத்தில் சம்பாத்தியம், அரசியல்வாதிகளைப் போல் கொள்ளையடித்து ஏமாற்றி பொய் சொல்லி வாழ்ந்து
கொண்டிருக்கிறார்கள்.
♦️நான் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக பில்டிங் கட்டுதல், ரோடு மற்றும் பாலங்கள் கட்டுதல். கார்மெண்ட்ஸ் நிறுவனம் நடத்தினேன். அதில் பல ஆயிரம் பேர்களுக்கு வேலை கொடுத்து வேலை வாங்கி உள்ளேன்.
♦️வண்டி வாகனங்கள் இதை யெல்லாம் வைத்து வேலை வாங்கி அதில் வேலை செய்த
தமிழர்கள் இப்பொழுது வேலை செய்வது இல்லை,முழுவதும் வட நாட்டு மக்களுக்கு தான் வேலை. தமிழர்கள் இப்பொழுது கிடைப்பது இல்லை.அதனால் வெளிமாநிலத்தவர்கள் இங்கே உடல் உழைப்பு தந்துதனது பொருளாதாரத்தை வலிமைப்படுத்தி கொண்டிருக்கிறார்கள்...
♦️விரைவில் தமிழனும் பிச்சை எடுப்பான்! அன்று புரியும்.
♦️ஹார்டுவேர், பெயின்டர்கள் கார்பெண்டர், பெரிய ஆள் ஹெல்பர்கள், பட்டர்கள், டெயிலர்கள், மேஸ்திரிகள். முக்கிய தொழிலாக ஹோட்டல்கள், ஹோட்டல்களில் வேலை செய்பவர்,மாஸ்டர்களே இப்பொழுது வட நாட்டவர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். எல்லா தரப்பட்ட உடல் உழைப்பு தரும் ஆட்கள்.
♦️தாம்பரத்தில் முக்கிய ஹோட்டலில் தோசை மாஸ்டர் வட நாட்டவர். அவரிடம் பேசினோம். அவர் சொன்ன விவரங்களுக்கு தலை கிறுகிறுத்தது.
♦️மாதம் மாதம் ரூ.10000/ (பத்தாயிரம்) ஊருக்கு அனுப்புகிறேன் என்று அந்த வடமாநிலத்து தொழிலாளி சொன்னார். அப்படியா என்று கேட்டு விட்டு வந்து விட்டேன்.
*வந்த பின் தான் யோசித்தேன். இந்த ஒருவர் மாதம் 10000 அனுப்புகிறார்.*
முதலில் இவர்களின் கூட்டம் தமிழகத்தில் எவ்வளவு இருக்கிறது? என குத்து மதிப்பாய் கணக்கு எடுப்போம் என பலரிடம் கேட்டேன்.
தொழில் நகரங்களான பெரும் நகரங்களில், மாவட்ட அளவில், உதாரணத்திற்கு .
♦️திருப்பூரில் மூன்று லட்சம் பேரும்,
♦️கோவையில் ஏழுலட்சம் பேரும்,
♦️சென்னையில் இருபது லட்சம் பேரும் இருப்பார்கள் என சொன்னார்கள்.
♦️அப்போ சேலம், ஈரோடு போன்ற இன்ன பிற மாவட்டங்களில் எவ்வளவோ தெரியாது என்றார்கள்.அதிர்ச்சியில் உறைந்துபோன நான்..
♦️சென்னை, கோவை, திருப்பூர் மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்வோம் என முடிவெடுத்து, கணக்கு பார்த்தேன்.
மொத்தம் முப்பது லட்சம்பேர். ஒருவர் மாதா மாதம் பத்தாயிரம் என்றால் 30.லட்சம் பேருக்கு கணக்கு போட்டேன்.
மூணாயிரம் கோடி எனக்காட்டி விட்டு கால்குலேட்டரே தன்னை காலாவதியாக்கிக் கொண்டது.
♦️மாதா மாதம் 3000 கோடி என்றால்..வருடத்திற்கு 36000 கோடி... இது அனைத்தும் தமிழ்நாட்டில் புழக்கத்தில்
இருந்தால் அந்த சிறு பணம் புழக்கம் கொண்டு, தமிழக மக்களையும், சிறு, குறு, பெரும் வியாபாரிகளை வளமாக வாழ வைக்க வேண்டிய இந்தப்பணம், வடமாநிலங்களில் புழங்கிக் கொண்டுருக்கிறது. அங்கே இருக்கும் மக்களையும் சிறு, குறு, பெரும் வியாபாரிகளையும் வாழவைத்துக் கொண்டிருக்கிறது.*
♦️இது வெறும் தமிழகத்தின் மூன்று.. மாவட்டக் கணக்கு.... மீதம் இருக்கும் 36 மாவட்டத்திலும், வடமாநில தொழிலாளிகளை குத்து மதிப்பாய் கணக்கெடுத்து கூட்டிப் பார்த்தால் தலை சுத்தி, மயக்கம் வந்து, மூர்ச்சையாகி இறந்தாலும் இறந்து விடுவோம்!!!
♦️இது வட மாநிலத் தொழிலாளர்கள் கணக்கு... இன்னும்
வடமாநில சுய தொழில் செய்யும் வியாபாரிகள், முதலாளிகள் போன்றோர்களை கணக்கெடுத்து, அவர்கள் ஈட்டும் வருமானங்களை கூட்டிக் கழித்துப் பார்த்தால் அய்யய்யோ நினைத்து பார்க்க முடியவில்லை.
♦️இன்னொரு பிரச்சினை பணப்புழக்கம் இல்லாமல் இருக்கும் காரணம்.. கைத்தொழில்.... எல்லாவகையான சிறு பொருட்கள்
சீனாவிலிருந்து இறக்குமதி ஆகிறது.... அதனால் லட்சக்கணக்கான பொருட்கள், அதாவது உளி, சுத்தியல் ஆரம்பித்து மருத்துவர் போடும் ஊசி வரை. அப்போது ஏற்கெனவே இங்கு இருந்த இந்த தொழில் அது ஒரு தனி கதை.
♦️சத்தமின்றி,யுத்தமின்றி தமிழன் சாராயத்தாலும், உழைப்பில்லாமலும் இந்த மாபெரும் பொருளாதார
போராட்டத்தில் அழிக்கப் பட்டுக் கொண்டு இருக்கிறான் என்பதை மட்டும் உணர முடிகிறது. இதை தமிழன் எப்போது உணர்வது.?.
♦️மிகவும் கொடுமையானது..... ஆனால் நம்பி ஆகவேண்டிய உண்மை விவரம். பயிர் தொழில் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக வட நாட்டவர் கைகளில் சென்று கொண்டுள்ளது, களை எடுத்தல்,
அறுப்பு அறுத்தல் , மருந்து அடித்தல் என வர ஆரம்பித்து விட்டார்கள். இனி என்னாகும்? யோசியுங்கள்.
♦️பட்டாலும்,கெட்டாலும் வருந்தாத, திருந்தாத முட்டாள்கள் இருக்கும்வரை இந்த அவல நிலை தொடரும்.!!!!!!
*தமிழா!? இதையெல்லாம் நீ உணர்ந்து விழிக்கும் போது உன் பொருளாதார வளம் வறண்டு இருக்கும்*
அல்லது மாண்டு இருக்கும்.?.
*♦️இதில் சில பிழைகள் இருக்கலாம்... ஆனால், இக்கருத்தில் பெரும் உண்மை உள்ளது...♦️*
*♦️தமிழ் சமுதாயம் இனி பிழைக்குமா? தழைக்குமா?*
*♦️இல்லை எனில் வாந்தி எடுக்க வைக்குமா?*
♦️ *சினிமா, அரசியல், ஜாதி, 💪மறந்து முன்னேற்றம் ஒன்றே லட்சியமாக கொண்டு உழைத்தால் உயர வாய்ப்பு இன்னும் உள்ளது*
படித்ததிலிருந்து பகிர்ந்தேன்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
காங்கிரஸ் கட்சியின் பிரபல பேச்சாளரும் சீனியருமான திருச்சி வேலுச்சாமி இந்திய தேசிய ஒன்றியத்தில் பிரதமரான நரேந்திர மோடியை மிக கடுமையாக தனது முகநூல் பக்கத்தில் சாடியுள்ளார்..
மோடியின் வெற்றுக் கூச்சல் இனிமேல் எடுபடாது. இனி மக்கள் நம்ப தயாராக இல்லை.
70 ஆண்டுகளில் காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் இந்தியா கிழித்தது என்ன
*நரேந்திர மோடி கேட்ட கேள்விக்கு சாட்டையடிப் பதில் !!!
நம்ம நரேந்திர மோடி அவர் அம்மா கருவறையில் உருவாகும் முன்னமே - பாகிஸ்தானை போரில் தோற்கடித்தது இந்தியா !!!
*நரேந்திர மோடி வாயிலிருந்து எச்சில் ஒழுகிக்
கொண்டிருந்த சமயத்திலேயே!-உலகிலேயே அருமையானதொரு அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கி, நடைமுறையில் கொண்டு வந்தது இந்தியா !!!
*நரேந்திர மோடி தரையில் தத்தி தத்தி நடக்கும் கட்டத்திலேயே-ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்தி முடித்திருந்தது இந்தியா !!!
800 ஆண்டுகள் ஆண்ட இஸ்லாமிய பேரரசை எதிர்க்காத பார்ப்பனர்கள் !
ஏன் 200 ஆண்டுகள் மட்டுமே ஆட்சி புரிந்த பிரிட்டிஸாரை எதிர்த்தார்கள்..?
800 ஆண்டுகள் ஆண்ட முகலாய பேரரசுகள், இந்து மனு தர்ம கோட் பாட்டினை எதிர்க்கவே இல்லை.
ஆனால், இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷார்கள் இந்து மனு தர்ம சட்டத்தை
படிப்படியாக ஒழித்து கட்டினார்கள்..?
அவை என்னவென்று பார்ப்போம்...
பார்ப்பான் மட்டுமே கல்விகற்க உரிமை உண்டுஎனவும், சத்திரியன் மட்டுமே நிலம்மற்றும் அரசராக இருக்க முடியும் எனவும்,
வைசியன் வியாபார செய்ய உரிமை உண்டு எனவும்,சூத்திரன் இவர்களுக்கு அடிமையாக இருந்து வேலை செய்ய வேண்டும்
எனவும் இருந்த இந்து மனுதர்ம சட்டத்தை பிரிடிஷ்சார்கள் ஏற்றுக் கொள்ளாமல்,
சட்டம் என்றால் அனைவரும் சமமாக இருக்க வேண்டும் என்ற அடிபடையில்
1773 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு சட்டத்தை எழு✍த தொடங்கியது.
சத்திரியர்கள் மட்டுமே சொத்து வைத்து கொள்ள உரிமை இருந்ததை,
1795 ஆம் ஆண்டு அனைவரும்
ஒரு ஊர்ல நிறைய குரங்குங்க வாழ்ந்து வந்துச்சாம்.
ஒரு நாள், ஒரு வியாபாரி அந்த ஊருக்கு குரங்குகள வாங்க வந்தானாம் !
ஒரு குரங்க 100 ரூபாய்க்கு வாங்குறதா அறிவிச்சனாம்.
அந்த ஊர்ஜனங்க எல்லாம் அவன பைத்தியம்னு நினைச்சாங்களாம்.
யாராச்சாம் மரத்துக்கு மரம் தாவிட்டு இருக்கிற குரங்க காசு
கொடுத்து வாங்கிவாங்களாம்னு யோசிச்சாங்களாம்.
இருந்தாலும் கொஞ்ச ஆளுங்க, குரங்கள புடிச்சு வியாபாரிக்கிட்ட கொடுத்து , அவன் கொடுக்குறதா சொன்ன பணத்தை வாங்கிட்டாங்களாம்.
இந்த சேதி காட்டு தீ மாதிரி பரவ, நிறைய குரங்கு புடிக்கிற வேலையில இறங்குனாங்களாம்.
கொஞ்ச நாள் கழிச்சு,
அந்த வியாபாரி ஒரு குரங்குக்கு 200 ரூபாய்தரதா சொன்னானாம்.
அது வரை சோம்பேறித்தனமா வீட்டுலயே இருந்தவங்களும் உடனேகுரங்குபுடிக்க ஆரம்பிச்சிட்டாங்களாம்.
பாக்கி இருக்கிற குரங்குகள எல்லாம் 200 ருபாய்க்கு ஜனங்க வித்ததும், இனிமே வாங்குற குரங்குக்கு 500 ரூபாய் தரேன்னு சொன்னானாம் வியாபாரி
சென்னை உஸ்மான் சாலை தெரிந்தவர்களுக்கு அந்த உஸ்மான் யார் என்று தெரியுமா?.! இதோ...
சென்னை, தி.நகரில் வணிக நிறுவனங்கள் நிறைந்த உஸ்மான் சாலைகளில் நடந்து செல்லும்போது, " யார் இந்த உஸ்மான் "என்ற கேள்வி எழுந்து, பதில் கிடைக்காமல் மூழ்கும். இன்றுதான் விடை கிடைத்தது. அந்த விபரங்களைத்
திரட்ட பெரும்உழைப்பைச் சிந்தியுள்ளார் ஆசிரியர். ஃபிரான்ஸ்
உஸ்மான்- ஒரு சுருக்கச்செய்தி; கான் பகதூர் சர் முகமது உஸ்மான்,
Khan Bagadur Sir Mohammad Usman KCSI KCIE 1884 -1960.
பிரிட்டிஷ் இந்தியாவின் தஞ்சாவூரில் பிறப்பு,சென்னைக் கிறித்துவக் கல்லூரியிலும், சென்னை சட்டகல்லூரியிலும்
பட்டம் பெற்றார்.
1913ல் சென்னை மாநகராட்சி உறுப்பினர், தொடர்ந்து 12 ஆண்டுகள். 1924 ல் சென்னை மாநகராட்சி மேயர். 1916-நீதிக்கட்சி தோற்றம்- உறுப்பினர். பின்னர் சென்னை மாகாணப் பொதுச்செயலாளராகத் தேர்வு- 1919 திருச்சி மாநாட்டுத் தலைவர்.1920 முதல்
சட்டமன்றத் தேர்தல். வெற்றி பெற்று
மோடிக்கு பொருளாதாரம் பற்றி ஒரு சுக்கும் தெரியாது என்பதை நேற்று உலகிற்கு டெலிபிராம்ப்டர் காட்டிக் கொடுத்தது.
வரலாறு தெரியாது என்பதை மோகன் தாஸ் கரம் சந் காந்தி என்று கூட சொல்லத் தெரியாமல் மோகன் லால் காந்தி என்று சொல்வது காட்டிக் கொடுத்தது.
சுதந்திரப் போராட்ட வரலாறு பற்றி ஒன்றுமே
தெரியாது என்பதை. வ.உ.சியையும் மருதிருவரையும் பாரதியையும் வேலுநாச்சியாரையும் நிராகரித்தது காட்டிக் கொடுத்தது.
கருத்துச் சுதந்திரம் என்றால் என்னவென்று தெரியாது என்பதை குழந்தைகள் நாடகத்தை ஒளிபரப்பிய டீவிக்கு அமைச்சகத்தில் இருந்துநோட்டீஸ் அனுப்பியது காட்டிக் கொடுத்தது.
மனிதாபிமானம்
என்றால் என்னவென்று தெரியாது என்பதை 4 மணிநேர இடைவெளியில் பொதுமுடக்கம் அறிவித்தும் பல நூறு கிலோமீட்டர் நடந்து பரிதவித்த புலம்பெயர் தொழிலாளர்களின் துயரக் கதைகள் காட்டிக் கொடுத்தது.
விவசாயம் பற்றிஎதுவும் தெரியாது என்பதை விவசாயிகளின் ஓராண்டு போராட்டத்திற்குப் பின்பு வேளாண்சட்டங்களை