அவர் அமர்ந்திருந்த இருக்கையில் இருந்து எழுந்து கொள்ளுமாறு ஓர் வெள்ளை இனத்தவர் அவரை பணிக்கிறார்!
நான் ஏன் எழ வேண்டும்? நானும் பயணச்சீட்டு பெற்று அதற்கான உரிய பணத்தை கொடுத்து தான் பயணிக்கிறேன் என்றார் ரோஸா!
இல்லை,நீ ஓர் ஆப்பிரிக்க அமெரிக்கை அதனால் நகர வேண்டும் என்கிறார்!
👇
அதாவது, நீ கருப்பின பெண் நான் வெள்ளை இனத்தை சேர்ந்தவள் எனவே இடத்தை எனக்கு விட்டுக் கொடு என்கிறார்!
அவர் மறுக்கவே, அந்த பேருந்தின் ஓட்டுனர் மீண்டும் கருப்பர்கள் அனைவரும் பின் பக்கமாக சென்று அமருமாறு பணிக்கிறார்! அனைவரும் சென்ற பின்னரும் ரோஸா எழ வில்லை!
👇
இத்தனைக்கும் அந்த டிரைவரே ஓர் கருப்பர் தான்!
அவர் டிரைவர் வேலைக்கு வந்ததற்கே 1953 ல் நடந்த Baton Rouge bus boycott போராட்டம் தான் காரணம், என்பது வேறு கதை!
ரோஸா ஓட்டுனரின் பேச்சையும் வெள்ளையர்களையும் அவ மதித்ததாக கைது செய்யப் பட்டு மிகவும் மோசமாக நடத்தப்படுகிறார்!
👇
அதே ஆண்டு March 2 -ல் 15 வயது சிறுமி -யும்
இதே போல் பேருந்தில் இருந்து வலுக் கட்டாயமாக இறக்கி விடப் படுகிறார்! கையில் காப்பு மாட்டி கைது செய்யப் பட்டார்! வெள்ளை நிறத்தவருக்கு இடம் தரவில்லை என்பதால்..!
அவர் NAAP - யின் உறுப்பினர்!
NAAP - National Association for the Advancement of Colored People's.
இது, 1909 ல் Maryland மாகாணத்தில் துவங்கப் பட்ட கருப்பின மக்களின் உரிமைக்கான அமைப்பு!
அதே அமைப்பின் ஆலோசகராக இருப்பவர் ரோஸா பார்க்கர்!
அதன் கோபம் தான் ரோஸா எழவே முடியாது என்று உறுதியாக இருந்து!
👇
விடயம் மெதுவாக மக்களிடம் பரவியது!
5 -டிச. குற்றவாளி என கூறி $ 10 அபராதமும், $4 நீதி மன்ற நேரத்தை வீணடித்ததாகவும் தண்டனை வழங்கப் பட்டது ரோஸா வுக்கு!
அன்று இரவே,
அனைத்து கருப்பின நல அமைப்புகளும் இடது சாரி இயக்கங்களும் ஒன்றிணைந்து துண்டறிக்கை தயாரித்து வீதி வீதியாக வழங்கினர்!
👇
ஆங்காங்கே பணியில் இருக்கும் கறுப்பினத்தவர் வேலை நிறுத்தம் செய்யும், ஒத்துழையாமை-யை கடைபிடிக்கவும் வலியுறுத்தல் செய்தது அந்த துண்டறிக்கை!
NAAP-யின் தலைவராக இருந்த E.D.NIXON அனைத்து தேர்தல் சாராத அமைப்புகளின் தலைவர்களையும் கூட்டினார்!
👇
கூட்டத்தில்
Montgomery Improvement Association என்ற பெயரில் போராட்டம் நடத்துவது எனவும் King என்பவர் அதனை வழி நடத்துபவராகவும் இருந்தார்!
மக்களிடம் வேகமாக செய்தி பரவியது!
* Dec-8 முதல், அனைத்து கருப்பின Taxi Driver களும் 10 சென்ட் (பேருந்து கட்டண விலை) க்கே..,
👇
கருப்பின மக்களை அழைத்துச் செல்ல முடிவு செய்து., போராட்டத்திற்கு ஆதரவாக நின்றனர்!
* குழந்தைகள் முதல் முதியோர் வரை யாருமே பேருந்தில் ஏறக் கூடாது என்று உறுதியாக நின்றனர்!
* தேவையான இடத்தில், தனியார் Car -களை பங்களித்தனர்!
Car Pooling அங்கு தான் பிரபலமானது!
👇
* பலர் நடந்தே சென்றனர்!
* குதிரை, மாட்டு வண்டி என அனைத்தையும் பயன் படுத்தினார்கள்!
* கணிசமானோர் வெள்ளை நிறத்தவர்களுக்காக உழைப்பதை நிறுத்தினர்!
* மக்கள் கூடும் பொது இடங்களில் நிதி திரட்டப் பட்டது!., நடப்பவர்களுக்கு செருப்பு, போராட்டத்தால் வேலை இழந்தோருக்கு நிதி உதவி என...,
👇
அனைவரும் போராட்டத்தை தாங்கி பிடித்தனர்!
பிற்காலத்தில் இதை மார்டின் லூதர் கிங் Jr. இவ்வாறு வியந்து எழுதுகிறார்!
"அது கண் முன்னே நிகழ்ந்த வரலாற்று மாற்றம்!
பல வெள்ளை நிற சீமாட்டிகளே காரை ஓட்டி வந்ததை பார்த்தேன்! "
ஓர் நூற்றாண்டு கால அடிமைத்தனம் உடைந்து நொறுங்கிக் கொண்டிருந்தது"
👇
போராட்டம் ஓரிரு நாள் இன்றி மாதக் கணக்கில் தொடர்ந்தது!
நாடு முழுதும் Civil Rights குறித்தான Pressure அதிகரித்ததும் , மாவட்ட நீதி மன்றத்திற்கு வழக்கு வந்தது!
நீதிபதிகளில், 3 -ல் 2 பேர் பேருந்தில் நடத்தப்படும் இன பாகுபாடு ஜனநாயகத்திற்கு எதிரானது என்று தீர்ப்பளித்தனர்!
👇
ஆனால் அதை ஏற்காத அலபாமா நீதி மன்றம் Supreme Court of US க்கு போனது! அத்தனை அளவுக்கு வெள்ளையர்கள் Domination இருந்தது குறிப்பிட வேண்டிய ஒன்று!
இந்த இடைப் பட்ட காலத்தில் ஓர் நாள் கூட போராட்டத்தை மக்கள் நிறுத்தவேயில்லை!
இந்த அழுத்தம் நீதி மன்றத்தையும் நெருக்கியது!
👇
ஆனாலும் கால தாமதமாகவே டிச., 17 ம் தேதி அலபாமா அரசு செய்த மேல் முறையீட்டை நிராகரிப்பு செய்தும், மக்கள் அனைவரும் சமமே!
பேருந்தில் எந்த பாகுபாடும் கூடாது என்று உத்தரவிட்டது!
டிச., 20 மாகாண அரசு நீதிமன்ற உத்தரவை ஏற்று நடைமுறைக்கு கொண்டு வந்தது!
👇
அன்று தான் மக்கள் போராட்டத்தை நிறுத்தினர்!
மறு நாள் 21 -டிச 1956 ரோஸா பார்க்கர் முதல் பக்க இருக்கையில் அமர்ந்து பேருந்து பயணத்தை துவக்கி வைத்தார்!
அப்போராட்டம் நடந்தது மொத்தம் 381 நாட்கள்! அமெரிக்கா வை புரட்டி போட்ட முக்கியமான ஒன்று!
👇
நேற்று ஆளுநர் செய்திருக்கும் தமிழ் நாட்டிற்கு எதிரான துரோகம் என்பது, வெறும் அரசு அதிகாரத்தினால் தற்காலிகமாக தீர்த்து விட முடியும் என ஒட்டு அரசியல் மீது நம்பிக்கை வைத்து இருப்பவர்கள் இப்போதும் சொல்வீர்களேயானால்..,
அது.., உங்களை நீங்களே ஏமாற்றிக்கொண்டு உள்ளீர்கள் என்று பொருள்!
👇
குறிப்பிட்ட நோய்-யை (NEET ) மட்டும் தற்காலிகமாக மாத்திரையால் குணப்படுத்தி விடலாம் என்கிறீர்கள் நீங்கள் !
அந்த நோயை மீண்டும் மீண்டும் உருவாகும் விச கிருமிகளை முற்றிலுமாக அழிக்க வேண்டும் என்கிறோம் நாங்கள் ..!
இரண்டு நாள் முன்பு இந்த செய்தியை பார்த்து சிரித்து விட்டு நீங்கள் கடந்து போயிருக்க கூடும்!
ஆனால்,
இதன் பின்னால் இருக்கும் நீண்ட சர்வதேச அரசியலையும், மேற்குலகத்திற்கு 3-ம் உலக நாடுகள் வழங்கும் இலவச கல்வி மீதான பொறாமை பற்றியும் நீங்கள் அறிய வேண்டியது அவசியம்!
Thread……👇
1998-ல் தான் முதன் முதலில் (உலக வர்த்தக கழகம்) WTO-வில் கல்வியை வணிக ரீதியாக அணுக வேண்டும் என்று பேச தொடங்கினார்கள்!
மக்களின் அன்றாட அத்தியாவசிய தேவையை வணிகமாக மாற்றுவதில் வல்லமை பொருந்திய ஒரு ஆமை தான் இந்த WTO!
மிக மெதுவாக தங்களின் கொள்கையை சத்தமின்றி நடைமுறை படுத்தும் ஆமை!
👇
WTO மேற்குலக நாடுகளால் இணைந்து உருவாக்கப் பட்ட பெரு முதலாளிகளுக்கான ஓர் அடியாள்!
இதன் 3 வகை பிரிவுகளை நீங்கள் முதலில் தெரிந்து கொள்வது அவசியம்!
1.பொது வர்த்தக அமைப்பு ஒப்பந்தம்!
இது அனைத்து வகை உற்பத்தி பொருட்களின் வணிகம் சார்ந்தது!
ஈழத் தமிழர்கள் விவகாரத்தில் நாங்கள் அவர்களோடு தான் நிற்கிறோம்!
-இது 2020 ல்……,
தோழர். திருமுருகன் காந்திக்கும் திமுக MP செந்தில் அவர்களுக்கும் விடுதலை புலிகள் குறித்து Twitter-ல் நடந்த விவாதத்திற்கு பிறகு @arivalayam வெளியிட்ட அறிக்கை இது!
Thread……👇
1/n
அன்று பெரியாரிஸ்ட்-கள் பலரும் இந்த அறிக்கை 2.O என்ற பெயரில் நடமாடும் சுப்பிரமணிய சாமி சீடர்களுக்கு விழுந்த அடியாகவே இதை கூறினார்கள்!
அந்த அறிக்கை-க்கு பின் வந்த நேர் காணலில், தேசிய தலைவர் பிரபாகரன் என்று கவனமாக வார்த்தையை பயன்படுத்தினார் M.P செந்தில்!
2/n
ஆக……,
இந்த நொடி வரை திமுக-வின் நிலைப்பாடு ஈழத்திற்கு ஆதரவாக தான்!
இன்றும் ஈழத்திற்காக நிற்கும் தோழர். தமிழச்சி தங்க பாண்டியன், அம்மா சுப்புலட்சுமி ஜெகதீசன் என்று ஈழ ஆதரவாளர்கள் பரவலாகவே திமுக-வில் உள்ளனர்!
நாம் தமிழர் கட்சியின் @mrpaluvets கேட்டிருக்கும் கேள்விகளுக்கு பதில் தருவதற்காகவே இந்த Thread..!
முதலில் நான் ஒரு தமிழ் தேசியவாதி, பெரியாரிஸ்ட், பள்ளி படிக்கும் 2002-ல் இருந்தே ஈழ ஆதரவாளன்!
2009 க்கு பிறகு தமிழீழ ஆதரவு இயக்கங்களை பின் தொடர்பவன்!
அதில் நாம் தமிழர்...,
கட்சியையும் ஒரு காலத்தில் ஆதரித்தவன்!
தற்போது மே 17 இயக்க ஆதரவாளன்!
என்னை பற்றிய தகவல்கள் இங்கு பலருக்கும் நன்கு தெரியும்!
தாங்கள் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் மே 17 இயக்க தோழர்கள் கிட்ட Detail aa பதில் வாங்கி தர்றேன்!
நான் இல்லை, எந்த மே 17 இயக்க ஆதரவாளன் கேட்டாலும்...,
2/n
- அமைப்பு இந்த தரவுகளை தரும்!
இப்போது, @mrpaluvets எனும் தாங்கள் யார்? இது தான் உண்மையான பெயரா என்று கூட எனக்கு தெரியாது! Twitter- -ல் பழகியதோடு சரி!
நீங்கள்...,
ஈழத்தமிழரா, முழுக்க புலம்பெயர் தேசத்தில் பிறந்து வளர்ந்தவரா அல்லது தமிழ்நாட்டை சேர்ந்தவரா அல்லது...,
3/n
தான் ஏதோ தேர்தல் வரவு செலவு குறித்து கேள்வி கேட்டதாகவும், அதற்கு மே 17 தோழர்கள் எதிர் வினை ஆற்றுவதாகவும் பச்சையான பொய்யை சொல்லிக் கொண்டிருக்கிறார் @mrpaluvets.
நான் எழுதிய முதல் ட்வீட் இங்கே உள்ளது அது @savukku ஒரு Space-ல் பேசியது!
பதில் இல்லாததால் பழு. முதல் திசை திருப்பல் அவதூறை தொடங்கினார்!
அன்று இரவு NTK கட்சியின் அநாகரிக கும்பலை இறக்கி எப்படி எல்லாமோ திசை திருப்பி பார்த்தார்கள்!
அப்போதும் அவர்கள் நினைத்தது நடக்கவில்லை
மே 17 தோழர்கள் தெளிவாக இரு கேள்வியை மீண்டும் கேட்டுக் கொண்டே இருந்தார்கள்!
2/n
அதன் பிறகு,
பழு. ஒரு நீண்ட Thread யை எழுதி முழுக்க முழுக்க அவதூற்றை மட்டுமே தூக்கி வந்தார்!
அப்போதும் நாங்கள் கேட்ட கேள்வி கீழே ;-
அடுத்து நிதி பற்றி பேசுவதற்கு மே 17 இயக்கம் தயாராக உள்ளது!
"ஈழத்து தமிழர்களிடமோ புலம் பெயர் ஈழத் தமிழர்களிடமோ 1 ₹ கூட நிதி வாங்க கூடாது"…… 3/n