SG Suryah Profile picture
Feb 9 9 tweets 3 min read
இந்தியாவில் எந்தவொரு பிரச்சனை நடந்தாலும் அதில் எது சரி எது தவறு என்பதை விடுத்து, பா.ஜ.க எதிர் நிலைபாடு எடுத்து அதை மக்களிடாம் நிறுவ பாடுபடுவது தி.மு.க, அதன் சார்பு ஊடகங்களின் உத்தி. 2017 ஜல்லிக்கட்டில் தொடங்கப்பட்ட இந்த யுத்தி தொடர்ந்து செயல்படுத்தப்படுகிறது. தற்போது பர்தா. (1) Image
ஏதோ இத்தனை நாட்கள் மாணவியர் பர்தா அணிந்தது போலவும், திடீரென பர்தா அணியக்கூடாது என சொல்லப்பட்டதாக கட்டமைக்கின்றனர். திடீரென 6 மாணவிகள் பள்ளியில் பர்தா அணிவோம் என புது பிரச்சனை கிளப்புகின்றனர். இத்தனை நாள் இல்லாமால் இப்போது என்ன புதிதாக என கல்லூர் நிர்வாகம் அனுமதி மறுக்கின்றது. (2) Image
அம்மாநில அரசு இத்தனை நாட்களாக இப்படி ஒரு கோரிக்கையே இல்லை, திடீரென கிளப்பட்டுள்ளது என தெளிவு படுத்தியது முதல் பல்வேறு ஊடகங்களும் கடந்த கால புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளன. 2008 முதல் 2021 வரை 13 ஆண்டுகள் யாரும் பர்தா அணியாத நிலையில் திடீரென இப்போது இதை கிளப்பியது யார்? ஏன்? (3) Image
இத்தனைக்கும் இங்கு நாம் கல்லூரிகள் என குறிப்பிடுவது இளங்கலை கல்லூரிகள் அல்ல. கர்நாடகாவில் 11 மற்றும் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் கல்வி நிலையங்களை தான் Pre University College (PUC) என்று அழைக்கின்றனர். இளங்கலை கல்லூரி/பல்கலைக்கழங்களில் இந்த பிரச்சனையே இல்லை, ஏனெனில் (4)
கல்லூரிகளுக்கு சீருடை இல்லை. பர்தா அணிவதில் எந்த தடையும் இல்லை. ஆனால் பள்ளிகளுக்கு சீருடை உள்ளது தானே? சீருடையை மீறி பர்தா அணிவேன் என்று வீம்பு பிடிப்பதை எதிர்க்கிறார்கள். ஆண்டாண்டுக்காலமாக அணிந்தவர்களும் இல்லை. இப்போது திடீரென இப்பழக்கத்தை ஆரம்பிப்பதால் தான் இப்பிரச்சனையே (5)
அப்பகுதி இஸ்லாமிய சமூகத்திலேயே சிலர் எதற்கு இந்த தேவை இல்லாத பிரச்சனை. இது இஸ்லாமிய பெண்களுக்கு நன்மை பயக்காது என எதிர்த்து குரல் கொடுக்கின்றனர். அதை தமிழ் ஊடகங்கள் யாரும் காட்ட மாட்டார்கள். அப்பகுதி இஸ்லாமிய தலைவர் ரஹீம் இதை எதிர்த்து அப்பெண்களுக்கு புத்திமதி சொல்லியுள்ளார். (6)
தேவையில்லாத பிரச்சனையை கிளப்ப வேண்டாம் என நியாயமாக பேசியதற்காகவே தற்போது ரஹீமுக்கு அடிப்படைவாதிகளால் கொலை மிரட்டல்கள். போலீசில் புகார் அளித்துள்ளார். இவற்றையெல்லாம் தமிழ் ஊடகங்களோ/அறச்சீற்றத்தை குத்தகைக்கு எடுத்தவர்களோ சொன்னார்களா? சொல்ல மாட்டார்கள். (7)

swarajyamag.com/news-brief/kar…
இப்போது சொல்லுங்கள் இப்பிரச்சனையை கிளப்பியது யார்? குஜராத்தில் ரயில் பெட்டியை கொளுத்தி அப்பாவி பெண்களை, குழந்தைகளை துடிதுடிக்க உயிரோடு எரித்து கொன்றது தவறே இல்லை, ஆனால் எதிர்வினையாற்றியது மட்டும் தவறு என்பர். அதேபோல தான் இதுவும். இவர்களின் மதவாதத்துக்கு பலியாகாதீர்கள். (8/8)
இத்தனைக்கும் பள்ளி வளாகத்தில் பர்தா அணிவதில் தடை இல்லை, வகுப்பறையில் மட்டும் அணிய வேண்டாம் என்று தான் பள்ளி நிர்வாகம் கூறியுள்ளது. அதை எப்படியெல்லாம் திரித்துள்ளனர் என நீங்களே பாருங்கள். 6 மாணவிகள் கிளப்பிய இப்பிரச்சனை ஒட்டுமொத்த மாநிலத்தையும் புரட்டிப் போட்டுள்ளது. கொடுமை. (9/9) Image

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with SG Suryah

SG Suryah Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @SuryahSG

Feb 11
My tryst with #Facebook and the long battle. On 01.12.2021 Facebook blocked my Verified Page for a month. One Anti-LTTE post it assumed as Pro-LTTE & blocked my page. That’s fine could be an AI error? I reached out to them. Explained. Mails after mails, replies after replies. (1) Image
Tried Grievance Redressal through newly amended IT Act Rules. Found out #Facebook’s compliance to it is a farce. Nothing worked. 01.01.2022, ONE month ban ends but my Page is still with several limitations along with a disclaimer 'Risk of Facebook Page getting unpublished.' (2)
04.01.2022 #Facebook demonetised by Page. No response from FB other than customary acknowledgment for 30 days. Saw @AartiTikoo going to Delhi HC against a similar problem with #Twitter through our Rockstar Advocate @raghav355 ! Decided to go to the Court.

barandbench.com/news/litigatio…
Read 6 tweets
Feb 10
#HijabRow விஷமிகளால் திட்டமிடப்பட்டது என்பதற்கு ஆதாரங்கள் சிக்கியுள்ளன. ஊடக உதவியுடன் இது எப்படி அரங்கேறியது என இப்பதிவு விவரிக்கிறது. இஸ்லாமிய அடிப்படைவாத #PFI அமைப்பின் மாணவர் பிரிவு #CampusFrontOfIndia உடுப்பியில் செப்டம்பர் 2021 முதல் உறுப்பினர் சேர்க்கையை துவக்குகிறது. (1) ImageImage
தற்போது பர்தாவை வகுப்பறைக்குள் அணிந்தே தீருவேன் என கலாட்டா செய்து இப்பிரச்சனையை இந்தியா முழுக்க பூதாகரம் ஆக்கிய 6 பெண்களில் 4 பேர் புதிய ட்விட்டர் கணக்குகளை #CFI உறுப்பினர் ஆனவுடன் அக்டோபர் 2021-ல் துவங்குகின்றனர். #CFI அமைப்பின் பிரச்சாரங்களை தொடர்ந்து முன்னெடுக்கின்றனர். (2) ImageImageImageImage
#BBC பேட்டியில் பர்தா பிரச்சனையை செய்த ஒரு பெண் தான் #CFI உறுப்பினர் இல்லை, இப்பிரச்சனை ஆரம்பித்த பிறகே தொடர்பு கொண்டன் என கூறியுள்ளார். ஆனால், அவர் ட்விட்டர் கணக்கு ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் அனைத்து பதிவுகளும் மாதக்கணக்காக #CFI பிரச்சாரங்களை மட்டுமே முன்னெடுத்து வருகிறது. (3) ImageImage
Read 11 tweets
Feb 9
That I obtained a Merit seat in India’s Top Law College coming from a lower middle class family & u couldn’t get Merit MBBS seat in spite being a rich DMK politician’s son is to haunt you forever I agree. But don’t be a cheapo to express this in every tweet. Have some class man.
My parents are nobody in public life. Just commoners like several Crores of Indians. I took public transport for my entire student life, 23 years. I’ll always be proud that I didnt get a College seat because of my father, can you brag the same anytime in your life man? @sailaks11
Who are you without your dad man @sailaks11? With such credentials just because you don’t accept to my ideology you cannot demean me. You know nothing about me or my merits nor anybody’s since you never had one. So stop being cheap & demeaning me out of your inferiority complex.
Read 5 tweets
Nov 5, 2021
Watched #JaiBhim. Excellent attempt from Director @tjgnan & @Suriya_offl in recreating a true incident from March 1993. Performance of @jose_lijomol as #Sengeni takes the cake in the entire movie. I also read Order of R.Parvati vs State of Tamil Nadu(H.C.P. No. 711 of 1993) (1)
delivered by Hon. Justice Shivraj Patil & Justice Mishra on 01-08-1994. Tam #JaiBhim has spent lot of time on research & recreation of true incidents. I would say it as one of the courageous, bold & gut-wrenching Tamil movie. The major controversy around the movie now is (2)
portrayal of SI Gurumoorthy as Vanniyar. But, Anthonisami(then SI of Kammapuram PS) is the culprit who murdered Rajakannu. Communist Leader Govindhan who fought this case for 11 years says people who fought for the justice are majorly Vanniyars. (3)

Read 5 tweets
Sep 20, 2021
165 pages report of Retired Justice Rajan Committee titled “Report of the High Level Committee To Study The Impact of NEET on Medical Admissions in Tamil Nadu” is out in public domain now. Will read in full & write long-forms on it in the coming days.
Justice Rajan Committee reestablishes what we were telling for a long time. From 2924 MBBS seats in 2014, Post-Modi it’s increased to 4129 seats. That’s an increase of 30% @ 1205. Credits to PM Modi Govt. & ADMK State Govt. Such steep increase never happened during #DMK Govt.
Look at the outlandish lie being propagated by DMK hack @Suba_Vee

URL: facebook.com/story.php?stor…

He says 3000 Govt. School students got MBBS seats in 2017 while only 336 got in 2020. Actual figure is 34 in 2017. These people are Thought Leaders in TN who write School Text Books.
Read 5 tweets
May 25, 2021
Tamil Nadu Health Minister #MaSubramanian says Gujarat received 14.4% vaccines while TN received only 6.4%.

Some #Facts to Ponder:

State-wise distribution of Vaccines(till May 18)

Gujarat received: 1,62,04,730 (1.62 crore)

Tamil Nadu received: 86,55,010 vaccine (86 lakhs) (1)
TN received 78,49,780 vaccines till 21st May for 45+ Age group & 10,62,000 vaccines till 16th May for vaccinating 18-44 group.

#MaSubramanian conveniently brushed under the carpet the fact that TN has 2nd highest number of vaccines in its stock next only to Uttar Pradesh. (2)
Low vaccination in TN is not driven by vaccine shortages, as there is excess supply. On the other hand, though Gujarat received 1.62 crore vaccines till May 18, it has only 11,25,236 in stock. It means Gujarat is vaccinating at a faster pace & efficiently with less wastages. (3)
Read 6 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

:(