பொய்யாகப் பேசுகிறார்.. பேசட்டும்!
சுயபுராணமாகப் பேசுகிறார்.. பேசட்டும்!
நடக்காததை பேசுகிறார்.. பேசட்டும்!
கற்பனையாகப் பேசுகிறார்.. பேசட்டும்!
என்ன எது சொன்னாலும் பேசட்டும்னு சொல்றீங்க..
அது அப்படித்தான்! - 1/8
•அவர் மட்டும் பேசாமல் இருந்திருந்தால் இந்நேரம் #விடுதலைப்புலிகள் என்ற அமைப்பை பற்றிய பிம்பமே தமிழ்நாட்டில் மாறியிருக்கும்..
•அவர் மட்டும் பேசாமல் இருந்திருந்தால் இந்நேரம் தேசியத் #தலைவர்_பிரபாகரன் படத்தை பொது நிகழ்வில் ஏந்த முடியாமலே போயிருக்கும்… - 2/8
•அவர் மட்டும் பேசாமல் இருந்திருந்தால் இந்நேரம் #ஈழத்தில் இருக்கும் தொப்புள் கொடி உறவுகளுக்கும் நமக்குமான பந்தம் அறுந்தே போயிருக்கும்..
•அவர் மட்டும் பேசாமல் போயிருந்தால் இறுதிப்போரில் இங்கிருக்கும் #திமுக, #காங்கிரஸ் கட்சிகள் செய்த #துரோகம் என்னவென்றே தெரியாமல் - 3/8
போயிருக்கும்..
•அவர் மட்டும் பேசாமல் போயிருந்தால் #தமிழ்த்தேசியம் என்ற உணர்வு மேலோங்காமலே போயிருக்கும்...
•அவர் மட்டும் பேசாமல் போயிருந்தால் #ஓட்டுக்கு_காசு கொடுக்காமல் கூட 30 லட்சம் வாக்குகளை திரட்ட முடியும் என இங்கிருக்கும் திராவிட கட்சிகளுக்கு தெரியாமல் - 4/8
போயிருக்கும்..
•அவர் மட்டும் பேசாமல் போயிருந்தால் தேர்தல் பிரச்சார மேடையில் பரஸ்பரம் ஆண்டவர்களும் - ஆள்பவர்களும் #குறைசொல்லி பேசுவதே பிரச்சாரம் என இந்த தலைமுறை புரிந்து போயிருக்கும்..
•அவர் மட்டும் பேசாமல் போனால் மக்களுக்கான அரசு என்பது #மண், #மலை, #காடு, #பறவை - 5/8
#விலங்கு, இயற்கை என அனைத்துக்குமானது என்பது விளங்காது போயிருக்கும்..
மாதம் மாதம் ரூ 1000 தருகிறேன்னு சொல்லி பொய் சொன்னோம்...😁😀😜
பொங்களுக்கு ₹5000 கொடுப்போம்னு சொன்னோம் நம்பி ஓட்டு போட்டானுங்க ஏமாந்தவங்க.....😜😀😁
நகை கடன் தள்ளுபடி பன்றோம்னு சொன்னோம் நம்பிட்டானுங்க ஹா ஹா.....😀😁😜 - 1/3
கல்வி கடன் தள்ளுபடின்னு சொன்னோம் அதையும் முட்டாளுங்க நம்பினாங்க.....😀😁😜
மதுக்கடையை மூடுவோன்னு சொன்னோம் பொம்பளைங்க நம்பி ஓட்டு போட்டுச்சிங்க.....😁😀😜
கேஸ் விலையை குறைப்போம்ன்னு சொன்னதையும் நம்பி ஓட்டு போட்டிச்சிங்க பாரு அதான் காமெடியே.......😀😁😜 - 2/3
பெட்ரோல் விலை டீசல் விலையை கம்மி பன்றேன்னு சொன்னோம்ல இழிச்சாவயங்க நம்பிட்டானுங்க.......😁😀😜
மொத்தமா வச்சோம்ல ஆப்பு.....😜😀😁போட்டோம்ல நாமத்த......😁😀😜
ஒருத்தன ஏமாத்தனும்னா அவன் ஆசையை தூண்டனும் எப்படி செஞ்சோம்ல.......😜😀😁👎🔥🔥🔥 திருடர்கள் முன்னேற்ற கழகம் 🙄🙄🙄 - 3/3
உலகிலேயே 40 வருஷம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஒரே தலைவர் வ.உ.சிதம்பரம்..!
அதிலும் கோவை சிறைதான், வஉசிக்குள் பெருமளவில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது..!
அந்த ஜெயிலர் பெயர் மிஞ்ஜேல்... ரொம்ப மோசமானவன்.. கொடூரக்காரன்..!
ஜெயிலுக்குள் கொண்டு செல்லும்போதே, கை, கால்களை - 1/15
கட்டி தெருவெல்லாம் இழுத்து சென்றுள்ளனர்..!
வஉசிக்கு சிறைக்குள் தனி ரூம்.. ஆனால் அதில் காற்று வசதி இல்லை.. சுத்தமும் சுகாதாரமும் இல்லை.. கால்களில் விலங்கு பூட்டப்பட்டுதான் வஉசியை அடைத்துவைத்தனர்..!
ஜெயிலுக்குள் சென்றதுமே தலையை மொட்டை அடித்திருக்கிறார்கள்.. ஒரே ஒரு டிரஸ் - 2/15
ஒருநாளைக்கு ஆயிரம் பேருக்கு சாப்பாடு போட்டவருக்கு, ஜெயிலில் கூழ் தந்தார்கள்.. அதுவும் புளித்து போயிருந்தது.. சில சமயம் அந்த கூழில் புழுக்கள் மிதக்குமாம்..!
உடல்நிலை மோசமானதால், ஒருநாள் மட்டும் அரசி சோறு கேட்டாராம் - 3/15