#மதமாற்றம் #மிஷினரிகள் இந்துக்கள் அனைவரும் மதம் மாறினால் தான் இந்து மதம் அழியும் என்றில்லை இந்து தர்மத்தின் அடையாளங்களையும் வரலாறுகளையும் சடங்குகளையும் திரித்து கூறினாலே போதும் அதற்கு பங்கம் ஏற்படும். அந்த அடையாளங்களை அழிக்கும் வேலைகளை தான் செய்து வருகின்றன கிறிஸ்தவ மிஷினரிகள்.
1. திருக்குறளை எழுதிய திருவள்ளுவர் கிறித்தவர் என்றும் பைபிளில் வரும் தாமஸ் என்பவர் பரங்கி மலையில் அமர்ந்து சொல்ல சொல்ல திருவள்ளுவர் திருக்குறளே எழுதியதாக இதற்காக பல போலியான ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிட்டு உள்ளார்கள். முதலில் செயிண்ட் தாமஸ் இந்தியா வரவேயில்லை. முழு பூசணிக்கயை
சோற்றில் மறைத்தாயிற்று. திமுக போன்ற கட்சிகளும் இதற்கு ஆதரவு. சொல்லிக் கொண்டே இருந்தால் பொய்யையும் உண்மை என்று நம்பும் மக்கள் கூட்டமும் இங்குள்ளது. இன்னும் சில ஆண்டுகள் கழித்து அவை தான் உண்மை என வரலாறு மாற்றி எழுதப்பட போகிறது நாமும் எது எப்படி போனால் என்ன என்று விரல் சூப்பி சென்று
விடுவோம்.
2. பகவத்கீதையில் கிருஷ்ணரும் அர்ஜுனனும் பேசியவற்றை இயேசுவும் தாமசும் பேசியதாக ஸ்லோகங்களில் பெயர்களை மாற்றி சர்ச்சுகளில் படிக்கின்றனர் இந்த கேவலவாதிகள்!
3. இந்து வேதங்களில் உள்ள வாக்கியங்களை திருடி எதுகை மோனை அமைத்து அதற்கு அவர்களே ஒரு அர்த்தமும் கொடுத்து அதில் இயேசுவை
பற்றி தான் சொல்லியிருக்கிறது என்று பிரச்சாரம் செய்கின்றன இந்த மிஷினரிகள். சமஸ்கிருதம் என்றால் என்ன என்றே தெரியாத நம்மாளும் இந்த விஷபூச்சிகளின் பேச்சை நம்பி விடுகிறான் என்பதே கொடுமை!
4. இந்துக்கள் கந்த சஷ்டி கவசம் பாடுகின்றனர். அதற்கு இணையாக இவர்கள் அந்தோனியார் சஷ்டி கவசத்தை தயார்
செய்துவிட்டனர்.
5. இந்துக்கள் காமாட்சி அம்மன் விளக்கு வீட்டில் வைத்துள்ளனர். அதற்கு இணையாக காமாட்சியை தூக்கிவிட்டு மேரிமாதா விளக்கும் தயார் ஆகிவிட்டது.
6. கோவில்களின் கொடிமரம், சிலைகள் வடிவமைப்பு, தேர்பவனி, முடி காணிக்கை என அனைத்தும எடிட், காப்பி & பேஸ்ட் செய்யப்பட்டுவிட்டது
கிறித்தவத்தில்.
7. விஷ்ணு சகஸ்ரநாமத்திற்கு இணையாக இயேசு சகஸ்ரநாமம் தயார் ஆகிவிட்டது.
8. இந்தியா உலகிற்கு அளித்த கொடையான யோகாவையும் இந்த ஜென்மங்கள் விட்டுவைக்கவில்லை. இயேசு யோகா என்ற பெயரில் வகுப்புகளையே நடத்த ஆரம்பித்து விட்டனர்.
9. அகத்தியர் மலை அகஸ்டின் மலையாக மாற்றப்பட்டு
வருகிறது.
சில நடுநிலை நக்கிகளும் இதை மதசார்பின்மை என்ற பெயரில் இந்த அநியாயங்களை கண்டும் காணாமல் இருந்து விடுகின்றனர். உண்மையில் இது மதசார்பின்மை அல்ல. மிஷினரிகள் செய்யும் கலாச்சார கற்பழிப்புகளை எதிர்க்க தெரியாத கோழைத்தனம்.
இன்னும் ஏராளம் இருக்கின்றன.
"சரிப்பா இப்படிலாம் அவங்க
பண்ணா உன் இந்து தர்மம் அழிஞ்சுடுமா. அது என்ன அவ்ளோ வீக்கா” என்று கேட்கும் அதிமேதாவிகளே முதலில் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். இவர்களின் வரலாற்று திரிப்புகளாலும் வழிபாடுகளை காப்பி அடிப்பதாலும் இந்து தர்மம் அழியாது. ஆனால் மறையும். தனித்தன்மைகளை இழக்கும். இரண்டும் ஏறத்தாழ ஒன்று தான்.
"ஆணிவேரை இழந்த மரமும், அடையாளத்தை இழந்த இனமும்"
நிலைத்து வாழ வாய்ப்புகள் இல்லை என்பதை முதலில் பதிவு செய்து கொள்ளுங்கள். இந்த மதமாற்றும் வேலையும் மரபு மாற்றும் வேலையும் இந்தியாவின் ஏதோ ஒரு மூலையில் தான் நடக்கிறது என்று தான் நினைத்துக் கொள்ளாதீர்கள். அது நம் வீட்டின் அருகில்
எப்போதோ வந்துவிட்டது. பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், கடற்கரை, பூங்காக்கள் என எங்கும் பரப்பபடுகின்றன இந்த திரிப்பு வேலைகள். இவர்களின் ஏமாற்று வேலைகளை ஒடுக்க அனைவரிடமும் ஒரே மனபாங்கான ஒற்றுமை இல்லை. இதுவே நம் பலவீனம். இதுவே மிஷினரிகளின் பலம். சரி, இதற்கு நாம் என்ன செய்ய
வேண்டும்? இந்த மிசினரிகளின் போலித்தனத்தை நம் மக்களிடம் கொண்டு சென்று விழிப்புணர்வு கொடுப்பதே இவர்களின் திரிப்புகளை தடுக்கும் ஒரே வழி!
கிறித்தவ பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பதை நிறுத்துங்கள். இந்து-கிறிஸ்டின் என்று ஒருவன் பேச ஆரம்பித்து விட்டால் அவனை இந்து மத வெறியனாக பார்க்கும்
எண்ணத்தை முதலில் கைவிடுங்கள். நமது அடையாளங்களையும் மரபுகளையும் காப்பாற்றிக் கொள்ளவும், நம் மக்களுக்கு அதற்கான விழிப்புணர்வை கொடுக்கவும், எங்களுக்கு வேறு வழி தெரிவதில்லை. இது யாரையும் புண்படுத்தவும் அல்ல. அனைத்து மதங்களையும் மதிப்பது நம் பெருமை. நம் அடையாளங்களை அந்நிய
மதவெறியவர்களிடம், மதம் பரப்பி நாடு பிடிக்க துடிக்கும் அயல்நாட்டு தீயசக்திகளிடமிருந்தும் காத்துக் கொள்வது நம் ஒவ்வொரு ஒவ்வொருவரின் கடமை.
ஒன்றுபடுவோம், நம் மதத்தை காக்க வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துக் கொள்வோம். தீய சக்திகளை எதிர் கொள்வோம்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Feb 27
எந்த ஒரு பிரச்சினை இருக்கும் பொழுது நம் ஜென்ம நட்சத்திரத்திற்கு உண்டான காயத்திரி மந்திரத்தை ஜபிக்க சிறிதளவு பரிகார பலனை கொடுக்கும். எந்த பிரச்சினைனையும் தீர்க்கும் நட்சத்திர காயத்ரி மந்திரம். உங்கள் ஜாதகப்படி நீங்கள் என்ன நட்சத்திரமோ அந்த நட்சத்திரத்திற்குரிய நட்சத்திர காயத்திரி Image
மந்திரத்தை 1 மண்டலம் (48 நாட்கள்) தினமும் அதிகாலை தொடர்ந்து சொல்லிவர கைமேல் பலன் கிடைக்கும். தினமும் குறைந்தது 9 முறையாவது நம் நட்சத்திர காயத்திரி மந்திரத்தை மனப்பாடம் செய்து சொல்வது நல்லது. இன்பங்கள் நிறைய பெற்று, வாழ்க்கையில் மிகச்சிறந்த முன்னேற்றத்தைக் காணலாம்.
1) அஸ்வினி
ஓம் ஸ்வேத வர்ண்யை வித்மஹே சுதாகராயை தீமஹி தன்னோ அஸ்வநௌ ப்ரசோதயாத்

2) பரணி
ஓம் க்ருஷ்ணவர்னாயை வித்மஹே தண்டதராயை தீமஹி தன்னோ பரணி ப்ரசோதயாத்

3) கிருத்திகை
ஓம் வன்னிதேஹாயை வித்மஹே மஹாதபாயை தீமஹி தன்னோ க்ருத்திகா ப்ரசோதயாத்

4) ரோஹிணி
ஓம் ப்ராஜாவிருத்யைச வித்மஹே
Read 11 tweets
Feb 26
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் பன்னிரு ஆழ்வார்களாலும் பாடப்பெற்ற ஒரே திவ்யதேசமான ஸ்ரீரங்கம் கோவில் பூலோக வைகுண்டம்! 7 உலகங்களையும் உள்ளடக்கியதாக, 7 பிரகாரங்கள் அமைந்த முழுமையான அமைப்பு கொண்டது இக்கோயில். 156 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது இக்கோயில். ஸ்ரீரங்கம் ஊரே கோயிலுக்குள்தான் ImageImage
உள்ளது என்றால் அது மிகையாகாது. சப்த பிரகாரங்களில் 5 பிரகாரங்கள் கோயிலுக்குள் வந்து விடுகின்றன. 6வது பிரகாரமான உத்திரவீதியில் ஒரு பகுதியில் மட்டும் குடியிருப்புகள் உள்ளன. 7வது பிரகாரமான சித்திரை வீதியிலும், 7 பிரகாரங்களையும் உள்ளடக்கிய அடையவளைந்தான் சுற்றிலும் இருபுறமும் ImageImage
குடியிருப்புகள் உள்ளன. இந்த 8 பிரகாரங்களுக்கு இடையிலும் பிரமாண்டமான மதில்சுவர்கள் உள்ளன. ஒவ்வொரு மதில் சுவரும் 12 அடி முதல் 15 அடி வரை உயரமும், 5 முதல் 10 அடி வரை அகலமும் கொண்டதாக அமைந்துள்ளது. இந்த மதில் சுவர்கள் வெவ்வேறு காலக்கட்டங்களில், பல்வேறு மன்னர்களால் கட்டப்பட்டதாக ImageImage
Read 9 tweets
Feb 25
#ஶ்ரீஆதிசங்கரர் துதி
ஸ்ருதி ஸ்ம்ருதி புராணானாம் ஆலயம் கருணாலயம் |
நமாமி பகவத் பாத சங்கரம் லோக சங்கரம் | |
திருவள்ளூர் அருகே #திருப்பாச்சூர் என்ற இடத்திலுள்ளது அருள்மிகு #தங்காதலி_வாசீஸ்வரர் என்ற மிகப் பழமையான கோவில். இந்த கோவிலின் வரலாறு ஆச்சர்யங்கள் நிறைந்தவை. இக்கோவிலில் Image
ஆதிசங்கரர் கையால் கல்லில் வரைந்த ஸ்ரீ சக்கரம் உள்ளது. இச்சக்கரத்தை வரைந்த பின்னரே இக்கோவில் அடிக்கல் நாட்டப்பட்டதாக வரலாறு. தட்சனின் மகளாய் பிறந்த பார்வதி தேவி, சிவபெருமானின் உத்தரவை மீறி, தன் தந்தை தட்சன் நடத்திய யாகத்திற்குச் சென்றாள். இதனால் அவளை, பூலோகத்தில் சாதாரணப் பெண்ணாக Image
பிறக்கும்படி செய்தார் சிவன். பூலோகத்தில் சிவபெருமானை திருமணம் முடிக்க எண்ணி, வேண்டி தவம் செய்த இடமே திருப்பாச்சூர். தன் காதலியே நான் வந்துவிட்டேன் என சிவன் கூறியதால் இக்கோவிலில் அம்மன் தங்காதலி என அழைக்கப் படுகிறார். இந்த அன்னையை வழிபடும் தம்பதியரிடையே ஒற்றுமை கூடி அன்னியோன்யம் Image
Read 17 tweets
Feb 25
#அறிவோம்_வரலாறு உலகம் போர் சூழலை எதிர்நோக்கும் நிலையில் இந்தியா பெரும் நிம்மதி கொள்கிறது. அதற்குக் காரணம் #மோடி எனும் மிகச்சிறந்த தலைவன் செய்திருக்கும் முன்னேற்பாடு. எப்பொழுதெல்லாம் அமெரிக்காவும் ரஷ்யாவும் முறுக்குமோ அப்பொழுதெல்லாம் அணிசேரா கொள்கை கொண்ட இந்தியாவினை போட்டு
சாத்துவது சீன வழக்கம். இந்தியா யார் அணியிலும் சேராத நாடு என நேரு அறிவித்திருந்தார். அதனால் யார் அடித்தாலும் கேட்க ஆளில்லா நாடு எனும் அபாயம் இருந்ததை அவர் கவனிக்கவில்லை அதுதான் நேரு. இதனால் தான் கென்னடியும் மாவோவும் கியூபாவில் 1962ல் உரசியபொழுது அடித்தால் யாரும் கேட்க வராத ஆளில்லா
இந்தியாவினை அணிசேரா இந்தியாவினை போட்டு சாத்தியது சீனா. அப்படியே 1965 யுத்தத்தில் பாகிஸ்தானை முடக்கி இந்தியா வெற்றிபெற்றாலும் காஷ்மீர் சிக்கலை தீர்க்காமல் சாஸ்திரியினை முடக்கியது சீன ரஷ்ய கூட்டணி. 1971லும் இதுவேதான் நடந்தது. இந்திராவும் காஷ்மீரைத் தொட அஞ்சினார். அதுவும் பாகிஸ்தான்
Read 13 tweets
Feb 24
#திருப்பரங்குன்றம் #ஸ்ரீசுப்பிரமணியசுவாமி திருக்கோயில்.
முருகனின்ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடு இது, அவற்றில் மிகப் பெரியதும் ஆகும். இங்குதான் முருகன் தெய்வானையை திருமணம் செய்து கொண்டார். இக்கோவிலில் முருகன் மணக்கோலத்தில் காட்சித் தருகிறார். முருகப்பெருமான் அவதாரம் செய்ததன்
நோக்கமே சூரபத்மனையும் அவன் சேனைகளையும் அழித்து தேவர்களைக் காப்பதேயாகும். அவ்வண்ணமே முருகப்பெருமான் அவதாரம் செய்து, சூரபத்மனை அழித்து, அவனை மயிலும் சேவலுமாக்கி, மயிலை வாகனமாகவும், சேவலைக் கொடியாகவும் ஏற்றுக் கொண்டருளினார். இதனால் தேவர்கள் துன்பம் நீங்கி மகிழ்ச்சியடைந்தார்கள்.
அதனால் நன்றியைச் செலுத்தும் வகையில் இந்திரன் தன் மகளாகிய தெய்வயானையை திருமணம் செய்து கொடுக்க விரும்பினான். இதன்படி முருகன் தெய்வானை திருமணம் திருப்பரங்குன்றத்தில் நடந்தது. திருமண விழாவில் பிரம்மா விவாக காரியங்கள் நிகழ்த்த, சூரிய, சந்திரர்கள் ரத்ன தீபங்கள் தாங்கி நிற்க, பார்வதி
Read 20 tweets
Feb 24
Experiences with #MahaPeriyava:
It was during the days when SriMatham functioned with Kumbakonam as its head quarters. There was a large cattle shed behind the Matham. One day a cow that did now belong to SriMatham was found in the shed feeding on the hay and drinking at the
water-trough. No one knew whose cow it was. The news was passed around in the neighbourhood, but no one came to claim it. Four or five days passed. The Manager asked Sri Maha Periyava, ‘Shall we drive away the cow?’
"If the cow must be driven out because it does not belong to
SriMatham, then several people in our Matham should also be sent out". There were indeed many people living in the Matham, eating and sleeping there, doing no particular work. "The cow cannot speak for itself. We do not know who its master is. Let it stay on in our cattle-shed.
Read 9 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(