#UkraineRussiaWar#விரிவான_பார்வை
1917வரை ரஷ்யா தனிநாடு ஆனால் உக்ரைனின் சில பகுதிகள் அவர்களிடம் இருந்தன. உக்ரைன் 1919ல் சோவியத்துடன் இணைந்தது. ரஷ்ய புரட்சிக்கான அடித்தளம் உக்ரைனில் தான் தொடங்கியது. ஹிட்லர் காலத்துக்கு முன்பே ஜார் மன்னன் அங்கு யூதர்களை நொறுக்கி கொண்டிருந்தான்.
செல்லும் இடமெல்லாம் மன்னர்களால் கொடுமைப் படுத்தப் பட்டதால் யூத இனம் அரசர்களை ஒழிக்க ஒரு சித்தாந்தம் உருவாக்கிற்று. அதுதான் கம்யூனிசம். செர்னோபில் விபத்துக்குப் பின் சோவியத் நொறுங்கி விட உக்ரைன் 1990ல் பிரிந்து தனி நாடாகியது. பல வளங்களை கொண்ட உக்ரைன் பிரிந்தவுடன் ரஷ்யா பெரும்
சிக்கலில் மாட்டியது. ஐரோப்பாவுக்கே உணவை கொடுத்த உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும், அமெரிக்கா கோதுமை அனுப்பும் அளவு பொருளாதாரம் வீழ்ந்தது. அந்த குழப்பமான காலகட்டத்தில் தான் உக்ரைனில் இருந்த சோவியத்கால தொழில்நுட்பம் பலற்றை சீனா தூக்கி சென்றது. பொதுவாக ஐரோப்பாவில் கிழக்கு ஐரோப்பிய நாடுகள்
எழ்மையானவை. அது உக்ரைனையும் பாதித்தது. உக்ரைன் பெண்கள் விபச்சாரம் செய்து பொருள் ஈட்டும் அளவுக்கு பொருளாதாரம் மோசமானது. பின்பு மெல்ல உயர்ந்தது. மேற்கு நாடுகளுடனும் சீனாவுடனும் அதன் உறவு மெல்ல துளிர் விட்டது, பல் பிடுங்கிய பாம்பாக ரஷ்யா இச்சமயத்தில் வீழ்ந்து கிடந்தது. புடினின்
எழுச்சி உக்ரைன் சிக்கலுக்கு முதல்படி. ரஷ்யாவில் அமெரிக்கா உருவாக்கி வைத்திருந்த "சமூக நீதி ஆர்வலர்கள்" "ஜனநாயக காவலர்கள்" சமூக போராளிகள்" என எல்லோரையும் முதலில் ரஷ்யாவை விட்டு தூக்கி நாட்டை அமைதியாக்கினார் புடின். ஒரு முன்னாள் உளவாளியாக, அவருக்கு அமெரிக்காவின் ஆட்டம் அத்துபடி
என்பதால் எளிதாக நாட்டை தன் கட்டுபாட்டுக்கு கொண்டு வந்து சீர்படுத்த முடிந்தது. ரஷ்யாவின் மிகப்பெரிய பலமான எண்ணெயினை சரியான முறையில் காசாக்கினார். ரஷ்ய எண்ணெய் பாய பாய அமெரிக்க கம்பெனிகள் அடிவாங்கின, இதுதான் இன்றைய போருக்கு முதல்படி. அமெரிக்கா ரஷ்யாவின் அண்டை நாடுகளான எரிவாயு அதிகம
உள்ள தஜிகிஸ்தான் துர்க்மெனிஸ்தானில் இருந்த அவற்றை ஆப்கன் வழியாக பாகிஸ்தான் துறைமுகங்களுக்கு குழாய் பதித்து கொண்டுவந்து தங்கள் நாட்டுக்கு எடுத்துச் செல்ல திட்டமிட்டது. அதற்காகத் தான் ஆப்கானிஸ்தானில் கால் பதித்தது. பின்லேடனை ஒழிக்க என்பதெல்லாம் சும்மா உலகுக்கு பிலிம் காட்டத் தான்.
ஆனால் அதை தாலிபான் செய்ய விடாமல் பல வகையில் முட்டுக் கட்டை போட்டது. மேலும் புடின் முன்னாள் சோவியத் நாடுகளை எச்சரித்து கட்டுப்படுத்தினார். இது அமெரிக்கா சந்தித்தப் பெரிய தோல்வி. இந்த மோதலின் அடுத்த இடம் சிரியா, அங்கே அமெரிக்கா கால் பதித்து அங்கிருந்து ஈராக், மற்றும் பல நாடுகளின்
எண்ணெயையை குழாய் மூலமாக துருக்கி வழியாக எடுத்துச் செல்ல முனைந்தது. சிரிய அதிபரும் குறிவைக்கப்பட அங்கு ஆபத்பாந்தவனாக வந்தார் புடின், ரஷ்ய ராணுவம் தலையிட்டதில் அமெரிக்காவின் கனவு தகர்ந்து அந்த எண்ணெய் பிசினஸும் கைவிடபட்டது. போதாக் குறைக்கு லிபியா, வெனிசுவேலா ஆகிய எண்ணெய் உற்பத்தி
நாடுகளில் அமெரிக்கா உருவாக்கிய தீவிரவாதிகளுக்கு எதிராக அவர்களை விரட்ட, ரஷ்யா ராணுவ கூலிப் படைகளை அனுப்பியது. இனி புடினை சாய்க்காமல் தங்கள் வியாபாரம் இல்லை என்பதை உணர்ந்த அமெரிக்க எண்ணெய் கம்பெனிகள் அமெரிக்க அதிபரிடம் கண்ணை கசக்கின, டிரம்போ சீனாவை எதிர்ப்பதில் தன் கவனத்தை வைத்து
கானடாவிடம் எண்ணெயினை வாங்குங்கள் என ஆலோசனை கொடுத்து வெறு எந்த உதவியும் இவ்விஷயத்தில் செய்யவில்லை. பைடன் அதிபர் ஆன பின் ரஷ்யாவினை குறிவைத்தார், காரணம் 2014ல் ரஷ்யா உக்ரைனின் கிரிமியாவை பிடித்தபொழுது துணை அதிபராக இருந்தவர் பைடன், கிரிமியா ரஷ்யாவோடு இணைய பைடனின் சொதப்பாலும் காரணம்
அந்த வெறியிலும் எண்ணெய் சந்தையை ரஷ்யாவிடம் இருந்து தட்டி பறிப்பதிலும் ஆரம்பத்தில் இருந்தே குறியாய் இருந்தார் பைடன். அவர் வந்தவுடனே அரேபியாவில் இருந்து வெளியேறினார், ஈரானை பெரிதும் கண்டு கொள்ளவில்லை. இது ஏன் என எல்லோரும் கேட்டதற்கு அன்று அவர் பதில் சொல்லவில்லை என்றாலும் இன்று ரஷ்ய
எண்ணெய் முடக்கப்பட்டால் அரேபிய எண்ணெயும் எரிவாயுவும் தாராளமாக அவர்களுக்கு கிடைக்கும் என்பதே காரணம் என்று புரிகிறது. பைடன் ரஷ்யாவினை முடக்கவும் பொருளாதார தடை இடவும் காரணம் தேடினார், காரணம் கிடைக்கா பட்சத்தில் அதை உருவாக்க முயன்றார். நேராக ரஷ்யாவினை எதிர்க்காமல் நேட்டோவினை இழுத்தார
நேட்டோ என்பது ஒரு காலத்தில் சோவியத் யூனியன், ஐரோப்பிய நாடு எதையாவது தாக்கினால் மொத்த ஐரோப்பாவும் சோவியத்தை தாக்க வேண்டும் என் உருவான ஒப்பந்தம், இன்றும் அது வலுவாக உள்ளது. ரஷ்யா பலம் பெறும் பொழுதெல்லாம் உக்ரைன் அதன் வளத்துக்காக தாக்கப்படுவது ஆண்டாண்டு காலமாக நடந்து வருமொன்று.
புடின் பலமானவுடன் உக்ரைன் பகுதியான கிரிமியாவில் நடந்தது, கிரிமியாவை தன்னோடு ரஷ்யா 2014ல் இணைத்தது. உலகில் யாராலும் எதுவும் செய்ய முடியவில்லை. ஆனால் கிரிமியா இன்றும் உக்ரைன் பகுதி என்றுதான் ஐநா சொல்கின்றது. ரஷ்யாவை முடக்க காரணம் தேடிய அமெரிக்கா மெல்ல மெல்ல ரஷ்யாவின் அண்டை நாடுகளில
கால் வைத்து ஏவுகனைகள் ரேடார்கள் என பொருத்தியது. போலந்த் ரொமேனியா இங்கெல்லாம் இது நடந்தது. அவை எல்லாம் நேட்டோ நாடுகள் என்பதால் ரஷ்யா எச்சரிக்கையோடு நிறுத்தியது. உடனே உக்ரைனில் அமெரிக்காவும் நேட்டோவும் கால் வைக்கும் பொழுது சிக்கல் வெடித்தது. ரஷ்யா உடனே, 1990ல் சோவியத் உடைந்தவுடன்
1997ல் ஏற்பட்ட மின்ஸ்க் நகர ஒப்பந்தப்படி முன்னாள் சோவியத் நாடுகளை நேட்டோ சேர்க்காது என முன்பு அமெரிக்காவும் ரஷ்யாவும் செய்த ஒப்பந்தத்தை காட்டினார். ஆனால் அது பழைய காலமென்றும் இப்பொழுது முடிவெடுக்கும் உரிமை உக்ரைனுக்கும் உண்டு என வாதிட்டது அமெரிக்கா. உக்ரைன் தனி நாடாக இருந்தால்
தானே ஒப்பந்தம் செய்ய வருவீர்கள் என்றார் புடின். விஷயம் வலுத்து, சுமார் 8 மாதமாகவே இரு பக்கமும் போருக்குத் தயாரானார்கள். ரஷ்யா உலகிலே சக்திவாய்ந்த குண்டு முதல் அதிநவீன ஹைப்பர்சோனி ஏவுகனை, எஸ் 550 தடுப்பு என வானின் செயற்கை கோளையே அடிக்கும் சாதனம் செய்தது எல்லாம் போருக்கான அறிகுறிகள
அதே நேரம் அமெரிக்கா எப்படியெல்லாம் பொருளாதார தடையினை வீசலாம் என திட்டமிட்டது. உலகம் எதிர்பார்த்தபடி யுத்தம் வெடித்துள்ளது. ரஷ்யா உக்ரைன் முழுக்க கைபற்றி கொண்டிருகிறது. அமெரிக்காவோ தன் வலையில் ரஷ்யா விழுந்ததை அடுத்து பொருளாதார தடைகளை அறிவிக்க தொடங்கியுள்ளது. இதனால் அமெரிக்காவுக்கு
என்ன லாபம் என்றால், பலத்த லாபங்கள்!
முதலாவது ரஷ்ய எண்ணெய் சந்தை கைபற்றபடும்.
இரண்டாவது ரஷ்ய அச்சுறுத்தல் உள்ள நாடுகளுக்கு உக்ரைனை காட்டி ஆயுதம் விற்கலாம்.
மூன்றாவது கடும் தடை மூலம் ரஷ்யாவினை 1990ன் வறுமை நிலைக்கு கொண்டு செல்வது. இப்படி பலத்த அனுகூலத்தினை எதிர்பார்த்து அமெரிக்கா
காய் நகர்த்துகிறது, அதே நேரம் எல்லா தடையும் போட்டாயிற்று இனி என்ன அடித்து பார்த்து விடுவோம் என ரஷ்யா இன்னும் பல நாடுகளோடு இணையலாம். அல்லது வடகொரியா போன்ற நாடுகளை இணைக்கலாம். நிச்சயம் யுத்தத்தின் முழு சவாலும் அதன் விளையும் ரஷ்யாவினைத் தான் தாக்கும். ரஷ்யா இதை உலகபோராக மாற்றுமா
இல்லை உக்ரைனோடு நிறுத்திவிட்டு பொருளாதார தடைகளை சமாளிக்குமா என்பது இனிதான் தெரியும். போர் என சொல்லிவிடலாம், செய்தி நிறுவணங்கள் அதில் காசு பார்க்கலாம் ஆனால் போரின் கொடுமை கொஞ்சமல்ல. சக்தி வாய்ந்த நாடுகள் தங்கள் ஆதாயத்தை மட்டும் பார்க்காமல் பொறுப்புடன் நடந்து கொண்டால் போருக்கு
இடமில்லை. நம் பிரதமர் மோடியின் ஆளுமை + வழிகாட்டுதலில் தற்போது இந்தியா உலக வர்த்தகத்தில், உறவுகளில் பலத்த இடத்தைப் பெற்றுள்ளது. இதற்கு நம் நன்றியை இறைவனுக்கும் அவருக்கும் சொல்ல வேண்டும்.
#மகாசிவராத்திரி அன்று குமரியில் #சிவாயலய_ஓட்டம் என்று ஒன்று நடைபெறுகிறது. இதைப் பற்றி இன்று தான் தெரிந்து கொண்டேன், பகிர்கிறேன். பல புண்ணிய கோயில்களைக் கொண்ட குமரி மாவட்டத்தில் மாசி மாதம் மஹாசிவராத்திரி அன்று நடைபெறும் சிவாலய ஓட்டம் எனும் வழிபாடு சிறப்பு மிக்க ஒன்றாகும்.
சிவராத்திரியின் முதல்நாள் ஆயிரக் கணக்கான பக்தர்கள் காவி உடை அணிந்து, விளவங்கோடு, கல்குளம் வட்டங்களில் அமைந்துள்ள திக்குறிச்சி, முஞ்சிறை திருமலை, திருநந்திக்கரை, திற்பரப்பு, பொன்மனை, கல்குளம், பன்னிப்பாகம், மேலாங்கோடு, திருவிடைக்கோடு, திருவிதாங்கோடு, திருப்பன்றிகோடு, திருநட்டாலம்
ஆகிய 12 இடங்களில் அமைந்துள்ள சிவாலயங்களை (110 கிலோமீட்டர் தூரம்) பக்தர்கள் ஓட்டம் கலந்த நடையுடன் சென்று தரிசிப்பது சிவாலய ஓட்டத்தின் சிறப்பு. சைவ,வைணவ ஒற்றுமையை வலியுறுத்தி இந்த சிவாலய ஓட்டம் நடத்தப்படுவது மேலும் இவ்வழிபட்டுக்குச் சிறப்பைத் தருகிறது. இந்த ஓட்டத்தில் பங்குபெறும்
#நந்திதேவர்#சிவராத்திரி எல்லா
சிவன் கோவில் வாசலிலும் நந்தி சிலை இருக்கும். இந்த நந்தி சிலை ஏன் வைக்கப்பட்டிருக்கிறது, இதன் வரலாறு என்ன என்பது பற்றி தெரிந்து கொள்வோம். பூலோகத்தில் சிவாதர் என்ற சிவபக்தர் வாழ்ந்தார். அவரது மனைவி சித்திரவதி. இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் சிவாதர்
சிவனை நினைத்து தவம் செய்தார். தவத்தால் மனம் குளிந்த சிவன் அவரது எண்ணம் நிறைவேற ஆசிர்வதித்தார். காலங்கள் கழிந்தது. ஒரு நாள் சிவதார் நிலத்தை உழும்போது தங்கபேழை ஒன்றை கண்டார். அதில் தங்க விகரகம் போன்ற காளைக்கன்று வடிவிலான குழந்தை ஒன்று இருந்தது. அந்த குழந்தைக்கு நந்தி என்று பெயர்
வைக்குமாறு சிவதார் காதில் சிவபெருமான ஓதினார். நந்தி சிறு வயதிலேயே சாஸ்திரம், வேதங்களை கற்று 7 வயதிலேயே ஞான பண்டிதராக விளங்கினார். இவர் மீது பற்று கொண்ட நந்தி தேவர் என அழைக்குமாறு சிவன் அசீரியாக ஒலித்தார். நந்தி தேவருக்கு சுயஞ்சை என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்தனர். நந்திதேவரின்
#Shivratri#special#Shivratri2022#சிவராத்திரி
MahaSwamigal used to be delighted if any devotee brought Kondrai Poo (Cassia Fistula flowers) when they came to see Him, the reason being it was the favourite flower of Lord Shiva. One day a devotee came to see Him bringing with
him a basket full of that Kondrai Poo. He looked at that basket for one full minute and asked, "What else did you bring in that basket?"
"Only Kondrai Poo".
"No, you have not only brought the flower but also an ornament for Lord Shiva!” He said.
Nobody understood what Swamigal
was referring to. He asked the devotee to take the basket some distance away and to empty its contents in a bamboo plate. Suddenly a snake came out of the basket and slithered away!
Filled with excitement the devotee told Him what had happened. Swamigal smiled at him and said,
#UkraineRussiaWar#Christianity இப்பொழுது மூன்று பக்கமும் ரஷ்ய படைகள் சூழ்ந்த நிலையில் மேற்கு எல்லை மட்டுமே உக்ரைனில் திறந்துள்ளது அங்கு உக்ரைன் அகதிகள் லட்சகணக்காக குவிகின்றனர். ஏற்கனவே கடும் அகதி சிக்கலில் சிக்கியுள்ள ஐரோப்பிய நாடுகள் உக்ரைன் அகதிகளை நோக்கி முகம் சுழிக்கின்றன.
சண்டையிடும் இரு நாடுகளும் கிருஸ்துவ நாடுகள் தான். ஒரு கிறிஸ்தவ நாடு இன்னொரு கிறிஸ்தவநாடான ரஷ்யாவினை சீண்டுகின்றது, அந்த கிறிஸ்தவ ரஷ்யா கிறிஸ்தவ உக்ரைனை நொறுக்குகின்றது. இதுதான் அன்பும் அரவணைப்பும் கொடுக்கும் கிறிஸ்தவ தேசத்தின் முகம், இப்படிபட்ட இனம் ஆண்டு தான் இந்தியாவில்
முன்னேற்றம் வந்தது, இந்தியரை முன்னேற்றவே வெள்ளையன் வந்தான் என்பதெல்லாம் எப்படியான கட்டுகதை என்பதை உணர வேண்டியவன் உணரட்டும்
இயேசுநாதர் ரத்த வெள்ளத்தில்தான் செத்தார். அதற்காக அவர் வாழ்ந்த பாலஸ்தீனம், அவரை வழிபட்ட ஐரோப்பா முதல் அவர் பெயரால் அடக்கபட் செவ்விந்தியர் இன்கா மக்கள் வரை
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் பிரம்மாவுக்கு ஒரு பேரழகியைப் படைக்க வேண்டுமென்ற எண்ணம் தோன்றிற்று. அதனால் தன் கற்பனை நயங்களை எல்லாம் திரட்டி ஒரு பேரழகியை உருவாக்கிக் கொண்டிருந்தார். இதைக் கண்டு பொறாமை கொண்ட சரஸ்வதி, தன் மகனான நாரதரை அழைத்து, “உன் தந்தை ஒரு பேரழகியை, குற்றமில்லாத பெண்ணாக
உருவாக்கப் போவதாகப் பெருமிதம் கொண்டிருக்கிறார். எப்படியாவது அந்தப் பெண்ணுக்கு ஏதாவது ஒரு குறை ஏற்படும்படி செய்துவிடு!” என்றாள். பிரம்மா அந்தப் பெண்ணைப் படைத்து முடித்துவிட்டார். அவளுக்குப் என்ன பெயர் சூட்டலாம் என்று யோசித்தார். ஹல்யம் என்றால் குற்றம் என்று அர்த்தம். எந்தக்
குற்றமுமில்லாத பேரழகியாதலால் ‘அஹல்யா’ என்று பெயர் வைத்தார். அவளது தலையெழுத்திலும் அஹல்யா என்று எழுதினார் பிரம்மா. அந்நேரம் பார்த்து அங்கே வந்த நாரதர் பிரம்மாவிடம் பேச்சு கொடுத்து அவரது கவனத்தைத் திசை திருப்பி விட்டு, அப்பெண்ணின் தலையெழுத்தில் இருந்த ‘அ’ என்னும் எழுத்தை மட்டும்