KRS | கரச Profile picture
Mar 1 4 tweets 4 min read
@mkstalin @rajinikanth @Udhaystalin
யார் வீட்டில் அமர்ந்துள்ளார்கள்? #Doubt

ஜன்னல், தமிழ்ச் சொல் அல்ல!
சன்னல் என்று கிரந்தம் நீக்கினாலும் தமிழல்ல.
சாளரம் என்பதே அழகிய தமிழ்.
காலதர் (கால்+அதர்) இலக்கியத் தமிழ்!
ஜன்னல் Janela எ. போர்த்துகீசியச் சொல்!

சாயக் கண்ணாடி/ stained glass window
Church (தேவாலயம்) இங்கு கட்டிய போது
அச் சொல் ஒட்டிக் கொண்டது!:)

சாளரம் என்ற நல்ல தமிழ்ச் சொல்லை
இனி, உங்கள் பேச்சில் பரவல் ஆக்குக!

சாரல்+அளம் = சாரளம் -> சாளரம்!
முன்பின்னாகத் தொக்க இலக்கணப் போலி!
Window = சாளரம் எ. இந்நாள் தமிழ்!
ஆனால் இலக்கியத் தமிழில், காலதர்!

காதலர் அல்ல!😂
காலதர்! கால் + அதர்

*கால்= காற்று
*அதர்= வழி
கால் அதர் = காற்று வரும் வழி!

மான் கண் காலதர் மாளிகை இடங்களும்
(புகார்க் காண்டம், சிலப்பதிகாரம்)
சிலப்பதிகார Interior Design தொழில்நுட்பம்
மான் கண் காலதர் | Deer Vision Windows

"மான்கண் காலதர் மாளிகை இடங்களும்"

மானின் கண் போல் விரைந்து திருப்ப வல்ல
குறைந்த ஒளியிலும் வெளிச்சம் தரும்
செவ்வக வடிவிலான சட்டகம் உள்ள சாளரம்!

இன்றைய Window Blinds போல
அன்றே தமிழ் வீடுகளில் சாளரம்!

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with KRS | கரச

KRS | கரச Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @kryes

Mar 2
ஏன் பிராமணீய ஹிந்து மதத்தில்
சிவனுக்கு மட்டும் ”ராத்திரி” விழா?

இந்த 1 கேள்வி கேட்க!
உம் வரலாற்றுத் தேடல் தொடங்கிவிடும்:)

ஆகமப் படி, இரவில் நடை திறக்கலாகாது!
பின் எப்படிச் சிவ ராத்திரி?
நவராத்திரியில் கூட, மாலை தான்!
ஏகாதசியில் கூட, அதிகாலை தான்!

ஏன் இது மட்டும் ஸிவ“ராத்திரி”? Image
ஏன் ஸிவ ”ராத்திரி”?

*வேடன், இரவில் வில்வம் கிள்ளிப் போட்டான்
*உலகம், ராத்திரியில் தான் தோற்றுவித்தார்
*ஆலஹால விஷம், இரவில் குடித்தார்
*தீப ஸ்தம்பமாய், ராத்திரியில் தோன்றினார்
*Cosmic Dance, இரவில் தான் ஆடப்பட்டது

இப்படியெல்லாம் கதை சொல்வார்கள்!😂
மண்டையை ஆட்டாமல், வரலாறு தேடுக! ImageImageImage
அறியாவிடின், அறிந்து கொள்க!
Kama Sutra, சிவ சாஸ்திரம் தான்!😂

கதவு மூடாமல்..
ஸிவன்-பார்வதி 'ஜல்சா'!

'அதைப்' பார்த்து விட்ட நந்தி
யாவும் Document செய்தார்!
sacred-texts.com/sex/kama/kama1…

ஸிவ-பார்வதி Techniques பற்றி
1000 Chapter காம சாஸ்திரம்!
(1st Author: நந்தி, Vatsyayana பிறகே!) ImageImage
Read 8 tweets
Mar 2
பொறுக்கிகட்கு ஸிவராத்திரி வாழ்த்துக்கள்!

மன்னிக்க..
ஆனால், வாசிக்க: ஸிவ புராணம்

சிவன்.. ஏன் லிங்க வழிபாடு?
wisdomlib.org/hinduism/book/…

யாரோ சில காஷ்மீரச் சைவ பிராமணர்கள்
தங்கள் Fantasy-களைப் புராணம் ஆக்க,
மதம்/தத்துவம் எ. போலி பக்தியில் சிக்கி
நாமும் சீரழிந்து கொண்டிருக்கிறோம்!:( ImageImageImageImage
பெண்கள்/நயவோர் எச்சரிக்கை:

ஆந்திரா, குடிமல்லம் என்னும் ஊரில்
வேத ருத்ரன் -> சிவ லிங்கம் ஆக்கப்பட்டதை
அப்பட்டமாகக் காணலாம்!:(

இன்றும் இக் கோயில்(?) உள்ளது!
தொல்பொருள் துறை ஆய்ந்துள்ளது!
templesinindiainfo.com/gudimallam-sri…

லகுலீசர் எனும் பிராமணர்
சைவ மதம் உருவாக்கிய லீலைகள்!🤦‍♂️ ImageImageImage
சிவன், தமிழர்களின் தெய்வம் அல்ல!
அது ஶிவன் (ஸிவன்) / शिव
Sanskrit கிரந்தம் நீக்கி, சிவன் எ. எழுதுறோம்!

தொல்காப்பியத்தில்/ சங்கத் தமிழில்
மக்களின், சிவ வழிபாடு என்பதே இல்லை!
சிவ லிங்கமும் கிடையாது!

வாசிக்க: ஈழப் பேரா. வித்தி, தமிழர் சால்பு!
ImageImage
Read 14 tweets
Feb 27
இந்த ”இறைப் பற்றாளர்”களாகிய
பூநூல் பிராமணர்கள் தான்
”கடவுள் இல்லவே இல்லை” எ. சொல்லி..

சிதம்பரம் நடராஜரைக் கொல்ல..
புலி, மான், பாம்பு, பூதம்.. என்று
வரிசையாக ஹோம குண்டத்தில் இருந்து
ஏவி விட்டு அனுப்பினார்கள்!😂

Weapons of Shiva Destruction!
தாருகாவன ரிஷிகள் x சிவன் Image
’சிறுபான்மையரை விடச் சிறிய சமுதாயம்’
இறைப் பற்றாளர் பூநூல் பிராமணாளுக்கு
அப்படியென்னப்பா சிவன் மேல காண்டு?:)

ஏன்னா, சிவன் Nakedஆக வந்து
தாருகாவன பிராமண மனைவிகளைத்
தன் உடலழகு காட்டி மயக்கிவிட

வந்ததே கோபம் பிராமணாளுக்கு!
கடவுள் இல்லை! கடவுளைக் கொல்லு!😂
Image
இன்றும் சிதம்பரத்தில் காணலாம்!
நேக்கே வெட்கமாயிருக்கு
படத்தில் பார்த்துக்கோங்கோ!🙈

சிவன், பிராமண மனைவிகட்கு Route விட
அவாள், சிவனையே கொல்ல யாகம் செய்ய

ஆபிசார ஹோமத்தில் எழும்பிய
புலி, பாம்பு..
சிவன் Catch பிடித்து மாட்டிக் கொள்ள
ஒரே தமாஷ் தான் போங்கோ!😂 Image
Read 5 tweets
Feb 25
Russia பற்றிய என் கீச்சுகள்
நல்ல பொதுவுடைமையாளர்களை நோக்கிச்
சொல்லப்பட்டவை அல்ல! புரிதலுக்கு நன்றி!

இங்கு சிலவே சிலதுகள்
Marx/ Lenin/ Gramsci பேர் வைத்துக் கொண்டு

தமிழை/திராவிடத்தை இழித்து
சொந்த Twitter சண்டைகளுக்காக
பொதுவுடைமைச் சொல்லை வசையாக்கி,
பொழுது போக்கும் ஈனம் மறுக்கவே!
பொதுவுடைமை, மகத்தான சிந்தனை!

திராவிடப் படிநிலையில்
1. நால்வர்ண ஜாதி ஒழிப்பு= திராவிடம்
2. சமதருமச் சமூக அமைப்பு= பொதுவுடைமை
3. உரிமை பெற்ற தமிழினம்= தமிழ்த்தேசியம்
மூன்றுமே தேவை!

Russia என்ன செய்தாலும் முட்டுக்கொடுக்க அல்ல! பொதுவுடைமை அதனினும் மகத்தானது!
Moon Language, Sun Language
என்றெலாம் பேர் வைத்துக்கொண்டு

இலக்கணச் சுத்தமான புரட்சி, தாங்களே!
திராவிடமோ சமயத்துக்கேற்ற நெகிழ்வு
என்ற தத்துவ அகம்பாவம் இதுகளுக்கு!🤦‍♂️

வக்கணையாப் பேசிட்டு
செயல் செயாத சொகுசுப் பூனைகள்
திராவிடப் பொறாமையே
இதுகள் இணையும் புள்ளி!
Read 7 tweets
Feb 24
The 'REAL Reason' Putin is Invading Ukraine!

எந்த நாட்டுச் சார்பும் (America/Russia)
எந்தக் கருத்தியல் சார்பும் இல்லாது,
ஓர் அப்பட்டமான Practical பார்வை!

பார்வை மட்டுமல்ல..
பாடமும் (வரலாறு) கூட,
திராவிடம் & இந்தியப் பொதுவுடைமைக்கு!
Ex- Girl Friend/Boy Friend உவமை
சிரிப்பை வரவழைக்கலாம்:) ஆனால் உண்மை!

பிரிந்து போன பின்
மேனாள் காதலி & புதுக் காதலன் மேல்
பழையவனுக்கு உரிமையில்லை!😂

நிலம்.. உனக்குச் சொந்தம் ஒரு நூற்றாண்டில் என்றால்
உனக்கு முன் வேறொருவருக்குச் சொந்தம் வேறொரு நூற்றாண்டில்!
வரலாறு படிக்கலாம்!
வரலாற்றில் வாழ முடியாது!
நிகழ்காலத்தில் தான் வாழ்ந்தாகணும்!

தமிழை விட்டுப்
பிரிந்த மொழிகள், பிரிந்தவை தான்!

Sanskrit செத்தது, செத்தது தான்!

பாபர் மசூதி பின்னாள் என்றால்
ராமன் கோயிலும் பின்னாள் தான்!
அதற்கும் முன்பு.. ஆதிகுடிகளே!
Read 12 tweets
Feb 24
மீண்டும் சொல்கிறேன்
பொதுவுடைமை இயக்கம், மாண்பு மிக்கது!

இந்தியாவில் மட்டும்
சில சித்தாந்தச் சிக்கல்:

*திராவிடம்.. மானுடத்துக்காக, கொள்கையை Adjust செய்யும்!
*இந்தியப் பொதுவுடைமையில் சிலர்.. கொள்கைக்காக, மானுடத்தை Adjust செய்வர்:(

Russia, காசி அல்ல!
தவறே ஆயினும் தூக்கிச் சுமக்க!
America, தேவ தூதன் அல்ல!😂
அது செய்துள்ள மானுட மீறல்கள் பல!

ஆனால்,
Russia பொதுவுடைமை விளைந்த பூமி
என்ற ஒன்றே ஒன்றுக்காக..
அதையும் தேவதூதன் ஆக்கி விடாதீர்கள்!🙏

ஆதிக்கம் எனும் பார்ப்பனீயத்தை..
*பார்ப்பான் செய்தாலும் தீதே!
*இடைநிலைச் சாதிகள் செய்தாலும் தீதே!

திராவிடத் தெளிவு!
பக்கத்து வீட்டுப் பெண்
யாரைக் காதலிக்க வேண்டும்?
என்பது அவள் உரிமை!

அவள் காதலிப்பவனை
உனக்குப் பிடிக்க விட்டாலும்
நீ ’மூடிக் கொண்டு’ தான் இருக்கணும்!😂

உன் கட்டுப்பாடு,
உன் வீட்டோடு சரி!
அதுவும் கூட..
வளர்ந்த பிள்ளைகளிடம் அல்ல!

இதுவா பொதுவுடைமை? ஐயகோ!:(
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(