ஏன் பிராமணீய ஹிந்து மதத்தில்
சிவனுக்கு மட்டும் ”ராத்திரி” விழா?
இந்த 1 கேள்வி கேட்க!
உம் வரலாற்றுத் தேடல் தொடங்கிவிடும்:)
ஆகமப் படி, இரவில் நடை திறக்கலாகாது!
பின் எப்படிச் சிவ ராத்திரி?
நவராத்திரியில் கூட, மாலை தான்!
ஏகாதசியில் கூட, அதிகாலை தான்!
ஏன் இது மட்டும் ஸிவ“ராத்திரி”?
ஏன் ஸிவ ”ராத்திரி”?
*வேடன், இரவில் வில்வம் கிள்ளிப் போட்டான்
*உலகம், ராத்திரியில் தான் தோற்றுவித்தார்
*ஆலஹால விஷம், இரவில் குடித்தார்
*தீப ஸ்தம்பமாய், ராத்திரியில் தோன்றினார்
*Cosmic Dance, இரவில் தான் ஆடப்பட்டது
இப்படியெல்லாம் கதை சொல்வார்கள்!😂
மண்டையை ஆட்டாமல், வரலாறு தேடுக!
அறியாவிடின், அறிந்து கொள்க!
Kama Sutra, சிவ சாஸ்திரம் தான்!😂