வருகிற 18ம் தேதி முதல் 27ம் தேதி வரை 10 நாட்கள் ஐந்தாவது புத்தகத் திருவிழா பாளையங்கோட்டை வ.உசி.மைதானத்தில் வைத்து நடக்கிறது.
தாமிரபரணி நதி மற்றும் பொருதை நாகரீகத்தின் பெருமையை எடுத்துரைக்கும் வகையில் இவ்விழா "பொருநை நெல்லை புத்தகத் திருவிழா - 2022" என்ற தலைப்பில் நடத்தப்படுகிறது. இந்த புத்தகத் திருவிழாவையொட்டி "நெல்லையின் சுவைகள்" மற்றும் "நெல்லை மனிதர்கள்" ஆகிய இரண்டு தனித்தனி தலைப்புகளில்
புகைப்படப் போட்டிகள்
அறிவிக்கப்பட்டுள்ளன. நெல்லை மாவட்டத்தின் பாரம்பரிய உணவுகள் மற்றும் அதன் சுவைகள் அல்லது நெல்லை மனிதர்கள், அவர்களின் வாழ்வியல் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி எடுக்கப்படும் சிறந்த மூன்று புகைப்படங்களுக்கு ஒவ்வொரு பிரிவிலும் தனித்தனியாக பரிசுகள் வழங்கப்படும்
மேலும் ஒவ்வொரு பிரிவிலும் முதலாவதாக வந்து சேரும் முழுமை யான 10 படங்களுக்கும் சிறப்பு பரிசுகள் உண்டு.
எடுக்கப்பட்ட புகைப்படங்களை
nellaibookfairphoto@gmail com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு வருகிற 12ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
World Book Day was created by Unesco in April 1995 as a worldwide celebration of books and reading. While inspiring people to read more, their mission is also to reach children from disadvantaged backgrounds.
This year marks World Book Day’s 25th anniversary and the message for all children is “you are a reader”!
This year’s £1 books for all ages: 1. Rocket Rules: Ten Little Ways to Think Big! by Nathan Bryon and Dapo Adeola 2. Dinosaur Roar and Friends! by Peter Curtis Jeanne Willis
3. Hey Duggee: The World Book Day Badge by Studio AKA 4. Grimwood: Five Freakishly Funny Fables by Nadia Shireen 5. Jemima the Pig and the 127 Acorns by Michael Morpurgo 6. My Very Very Very Very Very Very Very Silly Book of True or False by Matt Lucas
Judaism, Islam, Christianity, Sikhism, Amish, Hinduism என்று எல்லா மதங்களுமே பெண்கள் சிகையை மூடி வைக்க வேண்டும் என்றே சொல்லுகின்றன.
Unorthodox என்னும் Netflix series இல் ஒரு Hasidic Jewish பெண்ணிற்கு திருமணத்திற்கு பின் தன் தலையை மழிக்க வேண்டி வரும்போது ஏற்படும் உணர்வு ஊஞ்சலாட்டங்களை விவரித்து இருப்பார்கள். இது உண்மை கதையும் கூட.
ஏன் பெண்ணின் சிகையின் மீது இவ்வளவு ஆர்வம்? ஒரு பெண்ணின் விழிகள், இதழ்கள், மார்பகங்கள், பின்புறம் போல அவளது சிகையும் ஒரு கவர்ச்சி பொருளாக பார்க்கப்படுகிறது. தமிழ் கவிஞர்களை பற்றி சொல்லவே வேண்டாம் பெண்ணின் கூந்தலை வர்ணிக்காத கவிஞர்களே கிடையாது.
ஆடை என்பது பெரும்பாலானோருக்கு உடலை மறைப்பதற்கும், குளிர், வெப்பம் போன்றவற்றிலிருந்து தங்களைக் காத்துக்கொள்வதற்கும், தங்களை மேலும் அழகாகக் காட்டிக்கொள்வதற்குமான விஷயமாகத்தான் இருக்கிறது.
ஆனால், ஆடையையே தங்கள் அடையாளமாக, தங்கள் அரசியலாக, தங்கள் போராட்டமாக மாற்றியவர்கள் வரலாற்றில் இருந்திருக்கிறார்கள். ஏழை எளியோர் இடுப்பில் அரையாடையுடன் இருக்கத் தனக்கு மட்டும் பாதத்திலிருந்து தலைப்பாகை வரை ஏன் இத்தனை ஆடம்பரம் என்று அரையாடைக்கு மாறியது காந்தியின் ஆடை அரசியல் என்றால்
கௌரவமான ஆடை அணிய அனுமதிக்கப்படாத சமூகத்தைச் சேர்ந்த அம்பேத்கர் கோட்டும் சூட்டும் அணிந்தது ஒடுக்கப்பட்டோருக்கு நம்பிக்கை ஊட்டுவதற்கான ஆடை அரசியல். பெரியாரின் கறுப்புச் சட்டை சனாதனத்துக்கு எதிரான ஆடை அரசியல்.
பழங்காலத்தில் பெண்கள் அணிந்திருந்த ஆடைகள் என்று பார்த்தால் அவை உடலில் அதிக பாகங்களை மூடாமல்தான் இருந்துள்ளன.
கோவில்களில் உள்ள சிலைகளைப் பார்த்தால் அதில் பெண்களும் இடுப்பை மறைக்க ஒரு துண்டும், மார்த்துண்டு ஒன்றையுமே உடுத்தியிருக்கிறார்கள்.
உடல் முழுக்க மறைப்பது மாதிரி உடையந்தாலோ, முக்காடு இட்டாலோதான் பெண்கள் கண்ணியமாக உடையணிந்திருக்கிறார்கள் என்ற நிலை எப்போதும் இந்தியாவில் இருந்ததில்லை.
சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப, சௌகரியமாக உடையணியும் முறையை பெண்கள் உட்பட அனைவரும் கைகொண்டுவந்திருந்தனர்.
British ஆட்சிக்காலத்தின்போதேகூட சில பெண்கள் மேலாடை அணியாது இருந்துள்ளனர்.
மேற்கு வங்கத்தில் 19ஆம் CE சில பெண்கள் சேலை உடுத்தியிருந்தாலும், ரவிக்கை அணிந்திருக்கவில்லை. அது கண்ணியமாக இல்லை என பிரிட்டிஷ்காரர்கள் கருதியதால்தான், இந்தியப் பெண்களிடையே ரவிக்கை அணியும் வழக்கம் அதிகமானது
செயலை விட ஒரு செயலுக்கு பின் உள்ள நோக்கம் என்பது முக்கியம். பம்மல் கே சம்பந்தம் ல கமல் சொல்ற மாதிரி "இந்த அம்மாவுக்கு பிராணிகள் மேல எல்லாம் அக்கறை இல்ல என் மேல காண்டு" என்பது போல ஒரு நபரின் நோக்கத்தை அறிந்து தான் எதிர் விளைவாற்ற முடியும்.
புர்கா என்பது என்ன நோக்கத்தில் அணிய சொல்லப்படுகிறது என்பதும், என்ன நோக்கத்தில் அணிய கூடாது என்று சொல்லப்படுகிறது என்பதும் முக்கியம்.
பெண்கள் உடல் ஒரு போகப்பொருள். மிட்டாய் போல, அதை மூடி வைக்காவிட்டால் எறும்பு மொய்துவிடும் என்ற நோக்கத்தில் அணிய சொல்லப்படுவது தான் புர்கா.
அந்த அடிப்படையில் புர்கா என்பது கடுமையாக எதிர்க்க படவேண்டிய ஒன்றே. மேலும் ஒரு குறிப்பிட்ட மதத்திற்குள் மட்டுமே அணியப்படும் ஒன்றாகவும், தன்னை இந்த மதத்தை சார்ந்த பெண் என்று காட்டிக்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தும் நோக்கில் சொல்லப்படுவதாலும்