படம் ஆப்பிரிக்காவில் ஒரு வறண்ட பிரதேசத்தில் ஆரம்பிக்கிறது. அங்குள்ள மனித குரங்குகள் கூட்டத்தின் வாழ்க்கையை காட்டுகிறது. அங்கு திடீரென ஒரு கருப்பு பலகை மண்ணுக்குள் இருந்து வருது. அதை இந்த குரங்கு கூட்டம் ஆச்சர்யமாக தொட்டுப் பார்க்கிறது.
அங்கு நடக்கும் ஒரு முக்கியமான சம்பவத்துடன் அந்த பகுதி கதை நிறைவடைகிறது.
அடுத்த பகுதி நிலாவில் உள்ள மனித காலனியில் நடக்கும் கதை. அங்கும் ஒரு முக்கியமான சம்பவத்துடன் முடிகிறது.
மூன்றாவது ஜூபிடர் கிரகத்தை நோக்கி பயணிக்கும் ஒரு குழுவை பற்றியது.
இது ஒரு பிரிட்டிஷ் திரைப்படம் . இது ஒரு வகையில் Heist படம் தான். என்ன இதில் கொஞ்சம் வித்தியாசமாக உலகப்போர் சமயத்தில் மூழ்கிப் போன ஜெர்மன் நீர்மூழ்கிக் கப்பலில் உள்ள தங்க கட்டிகளை கொள்ளை அடிக்க செல்கின்றனர்.
முன்னாள் நீர்மூழ்கிக் கப்பல் கேப்டனான படத்தின் ஹீரோ Robinson ( Jude Law) ஒரு தனியார் கம்பெனியில் நீர்மூழ்கிக் கப்பலில் வேலை பார்த்து வருகிறார். சமீபத்தில் விவாகரத்து ஆகி மகனும் அவருடன் இல்லாததால் தனிமையில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் கம்பெனி இவரை வேலையில் இருந்து தூக்கி விடுகிறது.
ஏற்கெனவே பணக்கஷ்டத்தில் இருப்பதால் செம கடுப்பில் இருக்கிறார். கருங்கடலில் இரண்டாம் உலகப்போர் சமயத்தில் மூழ்கிப் போன நீர்மூழ்கிக் கப்பல் கிடக்கிறது எனவும் அதில் டன் கணக்கில் தங்கம் உள்ளது என்கிறார் அவர் நண்பர்.
ஹீரோயினுக்கு 4 நண்பிகள். இவர்களுடைய முக்கிய குறிக்கோள் ஒரு மியூசிக் கான்செர்ட்டுக்கு போறது. வீட்டுல விடாததுனால இந்த பாண்டாவ மாறும் திறமையை யூஸ் பண்ணி பணம் சேர்க்கிறார்கள்.
ஹீரோயின் குடும்ப வழியில் உள்ள ஒரு பிரச்சினையால் தான் இந்த பாண்டாவாக மாறும் பிரச்சினை வருகிறது.
அதற்கு ஒரு பூஜை பண்ண வேண்டும் ஆனால் அடிக்கடி பாண்டா வெளிவந்தால் இவளை அந்த பாண்டா முழுவதுமாக ஆக்கிரமித்து கொள்ளும்.
இந்த பிரச்சினைகளில் இருந்து வெளியே வந்து கான்செர்ட் போனார்களா என்பதை படத்தில் பாருங்கள்.
படம் எனக்கு தெரிஞ்சு சுமார் தான். கொஞ்சம் ஸ்லோவா போச்சு.
Friend (அது தான் அவர் பெயர்) ஒரு கப்பலில் அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள தீவுக்கு வருகிறார். தட்பவெப்பநிலை, காற்றின் வேகம் , திசை ஆகியவற்றை ஆராய்ந்து பதிவு செய்வது தான் அவர் வேலை.
அந்த தீவில் ஒரு மர வீடு மற்றும் கலங்கரை விளக்கம் மட்டும் உள்ளது.
கலங்கரை விளக்கின் பாதுகாவலனாக முரட்டு குணம் கொண்ட Gruner என்பவன் இருக்கிறான்.
முதல் நாள் இரவில் கடலில் இருந்து வரும் உயிரினங்கள் கொடூரமாக தாக்குதல் நடத்துகின்றன. இந்த உயிரினங்கள் மனித உருவில் உள்ளன, கால்கள் மீன்களின் துடுப்பு போலவும், கூர்மையான பற்களுடன் நீல நிறத்தில் உள்ளன.
உலகத்தை உலுக்கிய சில Financial Crimes ஐ நம்ம பாத்துட்டு வர்றோம். அந்த வகையில் ஒரு காலத்தில் Wall Street ன் செல்லப் பிள்ளையாக இருந்த Enron Company எப்படி நாசமா போச்சுனு பார்க்கலாம்.
Enron 1985 ல ஆரம்பிக்கப்பட்ட கம்பெனி இந்த கம்பெனியோட முக்கிய வியாபாரம் Energy business. .
நல்லா innovation எல்லாம் பண்ணி 90 s ல செம் லாபம் பார்த்த நல்ல வளர்ச்சி அடைந்து உள்ளனர்.
இதெல்லாம் பார்த்து பாராட்டி பல அவார்டுகள் கொடுத்து இருக்கிறார்கள்.
America’s Most Innovative Company” by Fortune for six consecutive years: 1996–2001.
1992 ல அவங்களோட Accounting method'a (MTM) மாற்றிக்கொள்ள ரெகுலேட்டர்ஸ் அனுமதி கொடுத்து இருக்கிறார்கள். இந்த முறையில் நல்லதும் இருக்கு கெட்டதும் இருக்கு.