#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் மன்னன் புருஷோத்தமன், தினமும் கிருஷ்ணரை வணங்காமல் எந்த வேலையையும் தொடங்க மாட்டான். காலையில் எழுந்ததும் #ஹரிஹரி என்று 7 தடவை சொல்லுவார். அரண்மனையை விட்டு கிளம்பும் முன் #கேசவாகேசவா என்பார். சாப்பிடும் முன் #கோவிந்தா என்பான். தூங்கச்செல்லும் முன் #மாதவா என்பான்.
இப்படி ஒவ்வொரு செயலுக்கும் ஒன்று வீதம் பரந்தாமனின் 11 திருநாமங்களையும் 7 தடவை சொல்வது அவனது வழக்கம். என்ன தான் கடவுள் நாமம் சொன்னாலும், முன்வினைப் பாவங்களை அனுபவிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டால், அதை யாரானாலும் அனுபவித்து தான் தீர வேண்டும். மன்னன் புருஷோத்தமனுக்கும் அந்த நேரம்
வந்தது. அவன் பல நோய்களால் அவதிப்பட்டான். மூத்த மகனுக்கு பட்டம் சூட்டிவிட்டு, படுத்த படுக்கையாக கிடந்தான். அந்நிலையிலும் அவனுக்கு கிருஷ்ணரின் பெயர் மட்டும் மறக்கவில்லை. கிருஷ்ணா கிருஷ்ணா என் வாழ்வை முடித்து விடு. உன்னோடு சேர்த்துக் கொள் என புலம்பிக் கொண்டிருந்தான். ஒருநாள் ஒரு
முனிவர் அரண்மனைக்கு வந்தார். அவரிடம், சுவாமி, என்னால் நோயின் கொடுமையை சகிக்க முடியவில்லை. என் வாழ்வை முடிக்க விரும்புகிறேன். உயிர் பிரிய மறுக்கிறதே என அழுதான். முனிவர் அவனைத் தேற்றி, மன்னா! நீ அன்னதானம் செய்தாயா என்றார். ஆமாம் சுவாமி! இப்போதும் கூட தினமும் என் நாட்டு
சத்திரங்களில் அந்தணர்களுக்கும், ஏழைகளுக்கும் வயிறார உணவு படைக்கிறேன் என்றான். இனிமேல் அப்படி செய்யாதே! அரை வயிற்றுக்கு உணவிடு. உன் உயிர் பிரிந்து விடும் என்றார். ஏன் இப்படி சொல்கிறீர்கள் சுவாமி! இது மேலும் எனக்கு பாவத்தை சேர்த்து நோய் தீவிரமாகுமே என்று கேட்டான் மன்னன்.
மன்னா!
அரைகுறை உணவிட்டால் சாப்பிடுவோர் உனக்கு சாபமிடுவர். சாபத்தின் கடுமையால் இறந்து போவாய் என்றார் முனிவர். அவர் சொன்னது பிடிக்காவிட்டாலும், பெரியவர் சொல்கிறாரே என ஏற்றுக் கொண்ட மன்னன் அரை சாப்பாடு போட உத்தரவு போட்டான்.
சாப்பிட்டவர்கள் சபித்தார்கள். ஆனாலும், மன்னனின் உயிர் பிரியவில்லை.
இதென்ன ஆச்சரியம், என வியாதியின் கொடுமையையும், சாபத்தையும் சேர்த்து அனுபவித்த சூழ்நிலையில் முனிவர் மீண்டும் வந்தார். சுவாமி! நீங்கள் சொன்னது போல செய்தும் உயிர் பிரியவில்லையே என்றான் மன்னன். புருஷோத்தமா, வரும் வழியில் தான் கவனித்தேன். உன் ஏவலர்கள் தானமிடும் போது, அச்சுதா அச்சுதா என
கிருஷ்ணரின் இன்னொரு பெயரைச் சொல்லி அன்னம் இடுகின்றனர். அச்சுதன் என்று பெயர் சொன்னால் உயிர் பிரியாது. பரந்தாமன் அவர்களைக் கைவிடுவதில்லை. இனி நீ இறைவன் பெயரைச் சொல்வதையும் நிறுத்து என்றார். ஆனால், மன்னன் மறுத்து விட்டான். என் கிருஷ்ணரின் பெயரைச் சொல்வதால், எனக்கு இன்னும் அவஸ்தை
அதிகரித்தாலும் பரவாயில்லை. இந்த நோய் நீடித்து விட்டு போகட்டும். அவர் பெயர் சொல்வதை மட்டும் நிறுத்தவே மாட்டேன் என சொல்லிவிட்டான் மன்னன். அவனது மன உறுதியை கண்ட கிருஷ்ணர், அவனுக்கு காட்சியளித்து சுகமடையச் செய்தார். பரந்தாமன் கிருஷ்ண நாமத்துக்கு எவ்வளவு சக்தியிருக்கிறது! இனி நம்
குழந்தைகளுக்கும் கிருஷ்ணா, கண்ணா, அச்சுதா என்று பெயர் வைத்து அழைப்போம். பரந்தாமன் அருள் பெறுவோம்.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏾
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
நாம் தெரிந்து கொள்ள வேண்டிய புள்ளி விவரம்.
அரசு கேபிள் டிசிசிஎல் செட்டப் பாக்ஸில் உள்ளபடி கிறித்துவர்கள் நடத்தும் தமிழ் டிவிகள் மொத்தம் எத்தனை?
1 நம்பிக்கை டிவி
2 மாதா டிவி
3 ஏஞ்சல் டிவி
4 கெவன் டிவி
5 பெத்தேல் டிவி
6 நம்பிக்கை டிவி
7 எல்சடைடிவி
8 தூது டிவி
9 ஜெயம் டிவி


10 தமிழன் டிவி
11 அற்புத ஏசு டிவி
12 சுபவார்த்தா டிவி
13 ஹோசன்னா டிவி
14 ஜாய் டிவி
15 ஷாலோன் டிவி
16 சுபவார்த்தா டிவி
17 ஹோசன்னா டிவி
18 சால்வேஷன்.டிவி
19 ஆசீர்வாதம் டிவி
20 316 டிவி
21 கிராஸ் டிவி
22 நிஜம் டிவி
23 ஆராதனா டிவி
24 வெளிச்சம் டிவி
25 சத்தியம் டிவி
26 இமயம் டிவி
பெரும்பான்மை இந்துக்களுக்காக ஒரு சில விரல் விட்டு எண்ணக் கூடியவை தான். சங்கரா டிவி, டிடிடி தேவஸ்தான டிவி மாதிரி.
இத்தனை கிறுஸ்துவ தொலைக்காட்சி நிலையங்களை நடத்துவதற்கு எவ்வளவு கோடி பணம் வேண்டும்! எங்கு இருந்து இவ்வளவு பணம் வருகிறது? அயல் நாடுகளில் இருந்து வரும் கள்ளப் பணம்
#காஞ்சிகாமாட்சிஅம்மன்
அகிலங்கள் அனைத்திலும் அருளாட்சி செய்யும் நாயகியாகத் திகழ்ந்து, தன் அருட்கருணை பொங்கும் திருவிழிப் பார்வையினால், தன்னை நாடி வந்து துதித்துத் தொழுகின்ற அடியார்களின் விருப்பங்களை எல்லாம் நிறைவேற்றி அருள்பவள், அன்னை காமாட்சி. காம என்றால் அன்பு, கருணை. அட்ச
என்றால் கண். எனவே, காமாட்சி என்றால் கருணையும், அன்பும் நிறைந்த கண்களையுடையவள் என்று பொருள். அன்னை காமாட்சி எழுந்தருளி, நமக்கெல்லாம் அருள்புரியும் திருத்தலமான காஞ்சிபுரம் பெரும் சிறப்புகளைக் கொண்டது. அன்னை பராசக்தி தேவியின் அருள் நிறைந்து விளங்கும் முக்கிய திருத்தலங்கள் மூன்று.
அவை:
காஞ்சி காமாட்சி,
மதுரை மீனாட்சி,
காசி விசாலாட்சி திருக்கோவில்களே. அவற்றில் காஞ்சி காமாட்சி அன்னை ஆலயம் தனிச் சிறப்புப் பெற்று விளங்குகிறது. புண்ணிய பூமியான பாரத தேசத்தில் உள்ள ஐம்பத்தொரு சக்தி பீடங்களுள், காமகோடி பீடம் என்று அழைக்கப்படும் காஞ்சிபுரம் முக்கிய இடம் வகிக்கிறது.
#மகாபெரியவா
காலம்:1930-களில் ஒரு வைகறை வேளைக்குச் சிறிது முன்னர்.
“எங்கே அவன்? எங்கே அவன்?” என்று வாய் விட்டுக் கோபமாகச் சொல்லிக் கொண்டு ஓர் அந்தண விதவை பாட்டி தனக்கு இடது பக்கம் கண் தெரிந்த வரையில் பார்வையைச் செலுத்துகிறாள்.{வலப் பக்கத்தில் கிராமம் முடிந்து விடுகிறது). உள்ளே
சென்றவள் மறுபடி வெளியே வந்து சாணி தெளிக்கிறாள். கோமய ஜலம் நிலத்தில் தொப்புத் தொப்பு என்று விழும் ஓசையையும் மீறிக்கொண்டு, பாட்டி தனக்குத் தானே பொரிந்து தள்ளிக் கொள்ளும் கோபச் சொற்கள் தொப்புத் தொப்பென்று விழுகின்றன. “கட்டேல போறவன்! இப்படியா ஒரு பால்காரன் வாய்ப்பான்? கெழவி, வாசக்
வைஷ்ணவர், சைவர், ஸ்மார்த்தர், மாத்வர் யாவரும் நெற்றியில் மட்டுமில்லாமல் மார்பு, வயிறு, புஜம், மணிக்கட்டு முதலான இடங்களில் நாமமோ, விபூதியோ, கோபி சந்தனமோ இட்டுகொள்ள வேண்டும். ஆசார சீலர்கள் இப்படியே இன்றைக்கும் செய்கிறார்கள். இப்படிப் பன்னிரண்டு இடங்களில் நாமம் போட்டுக் கொள்ள
வேண்டும். ‘த்வாதச நாமம் போட்டுக்கொண்டு வந்தார்’ என்று சொல்கிறோம். மஹா விஷ்ணுவுக்கு ரொம்பவும் ப்ரீதியாக இருக்கப்பட்ட பன்னிரண்டு நாமாக்களில் ஒவ்வொன்றுக்கும் அடையாளமாக சரீரத்தின் ஒவ்வொரு இடத்திலும் உலகளந்தவனும், உலகமே உருவானவனுமான பகவான் நினைப்போடு திருமண் இட்டுக் கொள்ள வேண்டும்
#மகாபெரியவா காஞ்சி மகானின் கருணைக்கு எல்லையே இல்லை. பக்தர்கள் தன்னை எந்த நேரத்தில் அழைத்தாலும் அவர்களுக்கு அருளாசி வழங்காமல் இருந்ததே இல்லை. சென்னையில் இருந்த திரு ராஜகோபாலின் மனைவி கீதாவுக்கு மகானிடம் பெரும் பக்தி. அவருக்கு மட்டுமல்ல அவரது குடும்பமே மகானை கண்கண்ட தெய்வமாக வணங்கி
வந்தனர். ஒரு சமயம் கீதாவின் தந்தைக்கு உடல் நலம் சரியில்லை. எல்லா விதமான மருத்துவ சிகிச்சையும் கிடைக்கச் செய்து மசியாத அந்த நோய் அவரை படுத்த படுக்கயக்கி விட்டது. மருத்துவ சிகிச்சை தொடர்ந்தாலும் கீதா மகானிடம் வேண்டாத நாளில்லை. இருப்பினும் தந்தையின் உடல் நாளுக்கு நாள் மோசமகி வர, ஒரு
நாள் அவர் மூச்சு விடவே மிகவும் சிரமப்பட்டார். அந்த நிலை நீடித்தால் சில மணி நேரங்களில் அவர் உயிர் பிரிய நேரும். பூஜை அறைக்கு போய் மகானின் படத்தின் முன் விழுந்து நமஸ்கரித்துவிட்டு, இத்தனை நாளாக என் குறையை தீர்த்து வையுங்கள் என்று கதறிக் கொண்டு இருக்கிறேனே பெரியவா உங்கள் காதில் விழவ
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் ராமன் செலுத்திய அம்பினால் காயம்பட்டு குற்றுயிராய்க் கிடந்த ராவணனின் உயிர் பிரியாமல் இருந்தது. அப்போது ராமர் லட்சுமணனை பார்த்து, லட்சுமணா ராவணன் அனைத்துக் கலைகளையும் அறிந்தவன் ராஜதந்திரம் மிக்கவன்.
நமக்கு அவனுடைய அரசியல் அனுபவம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
நீ அவனிடம் போய் நான் கேட்டதாகக் கூறி அவனுடைய சிறந்த அறிவுரைகளைப் பெற்று வா என்று கூறி அனுப்பினார். லட்சுமணன் பவ்யமாக ராவணனின் காலடியில் நின்று இலங்கேஸ்வரா உன்னுடைய ஞானம் உன்னோடு அழிந்து விடக் கூடாது. நீ எனக்கு உபதேசிப்பதன் மூலம் அதை இந்த உலகம் அறிந்து பயன் பெறும் எனவே எனக்கு
உபதேசியுங்கள் என்று வேண்டி நின்றான். லட்சுமணனை சிரித்துக் கொண்டே வரவேற்ற ராவணன், ராமர் தன்னிடத்தில் வைத்திருக்கும் மதிப்பு அறிந்து மகிழ்வுடன் தன் அறிவுரைகளைச் சொன்னான். லட்சுமணா ஒரு காலத்தில் சர்வ வல்லமை படைத்தவனாக நான் இருந்தேன். நவக்கிரகங்களும் எமனும் இந்திரனும் கூட எனக்குக்