கூகிள் பண்ணாம இந்த கேள்விகளுக்கு விடை அளிக்க முடிகிறதா என்று பாருங்கள். #அறிவோம்_சனாதனதர்மம் (விடை கீழே)
1. கருடாழ்வாரின் இயற்பெயர் என்ன?
2. அக்காலத்தில் பூத புரி என்று அழைக்கப்பட்ட ஊரின் தற்போதைய பெயர் என்ன?
3. திருநாவுக்கரசர் சமண மதத்தில் இருந்தபொழுது எவ்வாறு அழைக்கப்பட்டார்.
4. பிரதோஷ வழிபாட்டில் வழிபடக்கூடிய ஒரு வைஷ்ணவ பெருமாள் யார்?
5. மழை வேண்டி பாடக்கூடிய ராகம் எது?
6. பாஞ்சஜன்யம் என்கின்ற சங்கின் அவதாரமாக பிறந்த ஆழ்வார் யார்?
7. மகாபாரதத்தில் உள்ள அட்சய பாத்திரம் யாரால் யாருக்கு கொடுக்கப்பட்டது?
8. ராமாயணத்தில் இந்திரன் மகனாக கருதப்படுபவர் யார
9. மகாபாரதத்தில் இந்திரனின் மகனாக கருதப்படுபவர் யார்?
10. திருமங்கை ஆழ்வாரின் இயற்பெயர் யாது?
11. 18 புராணங்களில் மிக அதிக சுலோகங்களை உடைய புராணம் எது?
12. பகவத் கீதை தெரியும் ராமாயணத்தில் ராம கீதை யாருக்கு யாரால் உபதேசிக்கப்பட்டது?
13. துரோணாச்சாரியாரின் குரு யார்?
14. சூர்ப்பனகையின் கணவனின் பெயர் என்ன?
15. மகாபாரதத்தில் யார் கோதண்டம் என்கின்ற வில்லை வைத்திருந்தார்?
16. சீதாதேவியை வளர்த்த தாயாரின் பெயர் என்ன?
17. ராம் ராம் என்று ஒருவரை ஒருவர் வணங்க வேண்டும் என்று கட்டளை பிறப்பித்த மன்னர் யார்?
18. பலராமரின் மனைவியின் பெயர் என்ன?
19. பாண்டவர்களின் வெற்றிக்காக களபலி கொடுக்கப்பட்டவர் யார்?
20. ஸ்ரீ ராமானுஜரின் மனைவியின் பெயர் யாது?
21. மகாபாரதத்தில் தேவகி வசுதேவர் போல் எட்டு குழந்தைகளை பெற்ற பெற்றோர்களின் பெயர் ?
22. அம்பாளின் காதணிகளாக ஸ்ரீ சக்கரம் சிவ சக்கரம் ஆதி சங்கரரால் ஸ்தாபிக்கப்பட்ட ஸ்தலம் எது?
23. ஸ்ரீராம லட்சுமண பரதன் சத்துருக்கனன் சகோதரி யார்
24. வாலிக்கு பயந்து சுக்ரீவன் மறைந்து வாழ்ந்து வந்த பர்வதத்தின் பெயர் என்ன?
25. ராமாயணத்தில் மிமிக்ரி செய்யும் பாத்திரம் யார்?

விடைகள்
1. வைனதேயன்
2.ஸ்ரீபெரும்புதூர்
3. தருமசேனர்
4. நரசிம்மர்
5. அமிர்தவர்ஷினி
6. பொய்கையாழ்வார்
7. சூரியபகவான் தர்மருக்கு கொடுத்தது
8. வாலி
9. அர்ஜுனன்
10. நீலன்
11. கந்தபுராணம் (ஒரு லட்சம் ஸ்லோகம் உடையது)
12. ராமருக்கு வசிஸ்டரால் கூறப்பட்டது
13. அக்னிவேசர்
14.. வித்யுத்ஜின்
15. விதுரர்
16. சுனைனா
17. சத்ரபதி சிவாஜி
18. ரேவதி
19. அரவான்
20. தஞ்சமாம்பாள்
21. சந்தனு /கங்காதேவ
22. ஜம்புகேஸ்வரர் ஆலயம் திருவானைக்காவல் (அகிலாண்டேஸ்வரி)
23. சாந்தை அல்லது சாந்தா
24. ரிசியமுக பர்வதம் / ருசியமுக
25. மாரீசன்
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏾

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Jul 26
#மகாபெரியவா நம் இன்றைய பிறப்பு என்பதே கர்மா எனப்படுகிறது. இந்தப் பிறப்பு எடுத்ததற்குக் காரணமே, முந்தைய பிறவியில் செய்த வினைகளைத் தீர்ப்பதற்குத் தான் என்கிறது சாஸ்திரம். இத்தனை பாவங்களில் இருந்தும் நாம் விடுபடுவதற்கு, காஞ்சி மகா பெரியவா, அருளியுள்ள விஷயம் மிக மிக எளிதானது. ஒருவர் Image
ஏழு தலைமுறைக்கு முன் செய்த பாவங்களும், இந்த தலைமுறையில் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்களும் அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்களும் சகலமும் தீர ஒரு வழி இருக்கிறது. சனிக்கிழமையன்று பச்சரிசியை ஒரு கைப்பிடி அளவு எடுத்து அதனை நன்கு பொடியாக்கி, அதனை கையில் வைத்துக்கொண்டு சூரிய நமஸ்காரம் Image
செய்ய வேண்டும். மனதார வேண்டிக் கொண்ட பிறகு, அருகில் உள்ள விநாயகர் கோயிலுக்குப் போய் விநாயகரை தரிசித்து பிரார்த்தனை செய்ய வேண்டும். மூன்று முறை வலம் வந்து விநாயகரைச் சுற்றிலும் பச்சரிசிப் பொடியைத் தூவிவிட வேண்டும். அந்தப் பொடியை நோக்கி எறும்புகள் வரும். வரிசையாக வந்து எறும்புகள் Image
Read 8 tweets
Jul 26
#புறத்தூய்மை
எம்பெருமானார் ஸ்ரீ ராமானுஜரின் 'தண்டு' என்று அவரே உரைத்த #ஸ்ரீமுதலியாண்டான் 74 சிம்மாசனாதிபதிகளில் ஒருவர். ஸ்ரீபெரும் புதுரரில் எம்பெருமானாரின் திருமேனியை எழுந்தருளப் பண்ணினவர் இவரே. அவரின் திருமாளிகை சிங்கப்பெருமாள் கோவில் அருகில் உள்ளது. அங்கு பல வருடங்களுக்கு முன Image
கைங்கர்யம் செய்து வந்த ஒருவரை நேற்று சந்தித்தேன். அவர் அங்கு சேவை செய்யும் போது பிரம்மச்சாரி. அவர் பணிக்கு வந்த போது, அதற்கு முன் இருந்தவர் ஒன்றே ஒன்றை மட்டும் தெளிவாக சொல்லிவிட்டுப் போனாராம், உனக்கு மந்திரம் சரியாக தெரிகிறதோ இல்லையோ உண்மையான பக்தியும் சுத்தமும் தேவை இங்கே சேவ
செய்வதற்கு, விளையாட்டாக சுத்தமின்றி கர்ப்பக்கிரகத்துள் நுழைந்து விடாதே அரவமாக ஜீயர் ஒருவர் இங்கு இருக்கிறார், அவர் அதை அனுமதிக்க மாட்டார் என்று கூறினாராம். நான் சந்தித்த அந்த அர்ச்சகர் அங்கு இருந்தது சுமார் 30 வருடங்களுக்கு முன்பு. உதவிக்கு யாரும் இல்லாத நிலையில் பக்கத்து
Read 18 tweets
Jul 25
Cancer curing Shloka From #Narayaneeyam
This shloka from Srimad Narayaneeyam (Dasakam 8, Shloka 13) is a very powerful shloka that has been advised by HH Sri Sri Sri Kanchi #MahaPeriyava for curing cancer. One who recites this shloka 108 times continuously for 45 days gets
cured from cancer. This shloka can also be recited for curing all other ailments. Of course, one has to have faith that this will cure and then chant along with taking the required medicines.
अस्मिन् परात्मन् ननु पाद्मकल्पे
त्वमित्थमुत्थापितपद्मयोनि: ।
अनन्तभूमा मम रोगराशिं
निरुन्धि वातालयवास विष्णो ॥
Asmin Paraathman Nanu Paadmakalpe
Thvamithamutthaapitha Padmayonihi I
Anantha Bhoomaa Mama Roga Raashim,
Nirundhi Vaathaalaya Vaasa Vishno. II
அஸ்மின் பராத்மன் நனு பாத்மகல்பே
த்வமிதமுத்தாபித பத்மயோனிஹி
அனந்த பூமா மம ரோக ராஷிம்
நிருந்தி வாதாலய வாச விஷ்ண
Read 6 tweets
Jul 25
#MahaPeriyava This man was the miser of all misers! He was of course a wealthy man but would not spend a penny. He had come for Sri Maha Periyava's darshan. With his right hand over his mouth, he started speaking emotionally. I have blood pressure and diabetes for a long time.
Now, I have been diagnosed with cancer too. I am suffering a lot. Periyava must please suggest a parikaram (remedy).
"Will you do as I say", asked Periyava.
"Certainly", said the man.
"It might be difficult.”
"Never mind. I want to just get rid of these diseases. I will do
whatever Periyava instructs. All I want is to be cured of this BP, diabetes and cancer.” saying this, he wiped his eyes.
Periyava said, "In the well, there is water. But the well never drinks up the water claiming ownership over it. Trees bear fruits, but they never say, this
Read 8 tweets
Jul 25
#நற்சிந்தனை
#திருவள்ளுவர்
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று
என்று கூறுகிறார்.
காயாக இருக்கும் எண்ணங்களை கனியாக மாற்றுவது புத்தி. மனதில் எண்ணங்கள் தோன்றியவுடனேயே வெளியிட்டால் சில நேரம் காயாக கசக்கிறது. ஆனால் சிறிது நேரத்தில் புத்தி காயை கனிய வைக்கிறது. இப்படி
பேசிவிட்டோமே என்று வருத்தம் வருகிறது. புத்திக்கும் மனதிற்கும் இடையே நடக்கும் இந்தப் போராட்டத்தை சரி செய்யவே நம் ஆன்ம சக்தி செலவழிக்கப் படுகிறது. இந்த போராட்டம் நடக்காமல் இருக்க வழி புத்தியும் மனதும் ஒருங்கே செயல்படுவது தான். எண்ணங்கள் தொடர்ச்சியானவை அல்ல. ஒரு எண்ணத்துக்கும்
அடுத்த எண்ணத்துக்கும் இடையே உள்ள இடைவெளியில் புத்தி புகுந்து செயலாற்றுகிறது. மனத்தில் எழும் எண்ணங்களை உற்று கவனித்தால் இந்த இடைவெளி பெரிதாகும். புத்தியின் செயல் திறன் அதிகரிக்கும். ஆனால் புத்திக்கும் ஒரு எல்லை இருக்கிறது. புத்தி என்பது அனுபவங்களின் தொகுப்பு அவ்வளவே. ஒரு
Read 6 tweets
Jul 25
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் வாரியார் சொற்பொழிவு நடந்து கொண்டிருந்தது. பெரிய கூட்டம். முன் வரிசையில் இருந்த நாத்தீகர் ஒருவர் எழுந்து, இந்து மதத்தில் மட்டும் ஏன் இத்தனை கடவுள்கள்? என்ற வினாவினை எழுப்பினார்.
"உங்களது பிரதான உணவு என்ன? அதாவது அரசியா, கோதுமையா?"
"அரிசி!"
"அரிசியில் என்னென்ன
பாதார்தங்கள் செய்யலாம்?"
"சாதம், பொங்கள், இட்லி, தோசை, ஆப்பம், பனியாரம், பிரியாணி, இன்னும் என்னவெல்லாமோ செய்யலாம். ஏன் இதை கேட்கிரீர்கள்?"
"இல்லை அரிசியை ஊரவைத்து தின்றுவிட்டு போகலாமே, அதையேன் மெனக்கெட்டு நேரத்தையும், பணத்தையும் செலவுசெய்து இத்தனை பதார்தங்கள் செய்ய வேண்டும்?
அதற்காக கேட்டேன்"
"எப்படி சாமி வெறும் அரிசியை ஊரவைத்து திண்பது? நாவிற்கென்று ருசி தேவைப்படுகிறதே"
"சாதாரண நாவிற்கே இத்தனை வகை ருசி தேவைப்படுகிறது, ஆனால் மூலப்பொருள் அரிசி ஒன்றுதான். அது போலத்தான் இறைவன் ஒருவனே இந்துக்கள் ஸ்ரீ கிருஷ்ணன், சிவன், அம்மன், விநாயகர், முருகன் என பல்வேறு
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(