#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் மைசூரில், மிகப்பெரிய மாளிகையில் பிறந்தவர் ஸ்ரீ ஸ்ரீதர வெங்கடேச ஐயாவாள். இவர், இறைவன் மேல் கொண்ட பக்தியின் காரணமாக தன் மாளிகையையும், சொத்துகளையும், பொதுமக்களுக்கு தானம் அளித்து விட்டு, ஊர் ஊராக சென்று இறைநாமத்தை பரப்பி, உபந்யாசங்கள் செய்து வந்தார்.
திருவிசநல்லூரில், வெங்கடேச ஐயாவாள் தங்கியிருந்த போது அவருடைய உபந்யாசங்களையும், நாம மகிமையையும் கேட்டு, மக்கள் ஆனந்தப்பட்டனர். அப்போது அந்த ஊரில் இருந்த சிலர், மிக ஆடம்பரமாக, கோகுலாஷ்டமி விழா கொண்டாடினர். கண்ணன் படத்தை ஊர்வலமாக கொண்டு வந்தனர்.
ஊர்வலம், ஸ்ரீ ஐயாவாள் வசித்த, குடிசை
வீட்டை நெருங்கிய போது, கண்ணனை தரிசிக்கும் ஆவலில், வெகு வேகமாக வெளியே வந்தார் ஸ்ரீ ஐயாவாள். அவர் மீது பொறாமை கொண்ட ஊர்வலக்காரர்களோ, அய்யா பெரியவரே பக்தியில்லாத உங்கள் தீபாராதனைக்காக கண்ணன் ஒன்னும் காத்திருக்கவில்லை. இந்த இடம் விட்டு நகருங்கள். உங்கள் வீட்டில், தீபாராதனை எடுக்க
முடியாது என்றனர். ஸ்ரீஐயாவாளோ அமைதியாக, என் பக்தியை பற்றி கண்ணனுக்கு தெரியும் என்று கூறி, வீட்டினுள் சென்று விட்டார்.
ஊர்வலக்காரர்களோ, உங்களுக்கு பக்தி இருந்தால், எங்கே கண்ணனைக் கூப்பிடுங்கள் வருகிறானா பார்க்கலாம் என்று வம்பு செய்தனர். ஸ்ரீஐயாவாள், தயங்காமல், ஊர்வலத்தில் அவர்கள்
சுமந்து வந்த படத்தில் இருந்த கண்ணன் படத்தை நெருங்கி, இந்தீவா எனும் ஸ்லோகத்தை மனமுருக சொல்லி, வீட்டின் உள்ளே சென்று விட்டார். ஊர்வலம் அடுத்த வீட்டு வாசலை நெருங்கியதும், படத்திலிருந்த கண்ணனை காணவில்லை. கண்ணாடியும் சட்டங்களும் மட்டுமே இருந்தன. ஊர்வலத்தில் வந்தவர்கள் நடுங்கிப் போய்,
ஸ்ரீஐயாவாளிடம் ஓடினர். அங்கே, அந்த படத்திலிருந்ததைப் போலவே, ஒரு கிருஷ்ண விக்ரகத்தை ஊஞ்சலில் வைத்து, மிகுந்த அன்போடு கண்ணனை புகழ்ந்து பாடி, துதித்துக் கொண்டு இருந்தார். ஸ்ரீ ஐயாவாளின் தூய்மையான பக்தியைக் கண்டு, ஊர்வலம் நடத்தியோர்,
அவரிடம் மன்னிப்பு கேட்டனர். அடியாரின் பக்தியை
வெளிப்படுத்துவதற்காக, கண்ணன் நடத்திய திருவிளையாடல் இது. கடந்த, 17ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 18ம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்தவர், ஸ்ரீதர வெங்கடேச ஐயாவாள். இவர் கண்ணனை புகழ்ந்து பாடிய துதிப்பாடல், டோலோ நவரத்ன மாளிகா எனப்படுகிறது.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Sep 7
#MahaPeriyava
It was a hot summer season. Severe water scarcity prevailed in the villages. The rivers and ponds had all dried up. In many homes, even their wells went dry. Whatever water was available, the villagers shared it amongst themselves.
On the request of devotees of a
village where there was severe water scarcity, Sri Maha Periyava had come to the village and was giving darshan. Everyone in the village came for darshan. A very old person had come. The others who were there gave him way, out of respect, to have Periyava's darshan. It was
evident that he was an important person in the village.
He paid his obeisance, and stood up.
Periyava asked him "What is your age?"
"Me? I am quite old now - eighty two years", replied the old man.
"Sowkiama?" (Is all well with you?), asked Periyava.
"No, Saami. Where is the room
Read 10 tweets
Sep 6
#நற்சிந்தனை தாயின் பணி தந்தையை சுட்டிக்காட்டுதல். தந்தையின் பணி குருவை சுட்டிக் காட்டுதல். குருவின் பணி தெய்வத்தை சுட்டிக் காட்டுதல் என்ற பொருளில் #மாதா_பிதா_குரு_தெய்வம் என்ற வாக்கியத்தைப் புரிந்து கொள்ளவேண்டும். ஒரு தாயின் கடமை குழந்தையை பெற்றெடுத்து பால் கொடுப்பது மட்டுமல்ல.
அந்த குழந்தையின் சீரான வளர்ச்சிக்கும் உதவும் பொருட்டு அவன் தந்தைக்கு அறிமுகம் செய்து வைத்து தந்தையிடம் அக்குழந்தையை ஒப்படைப்பது ஆகும். அது போல தந்தை தனது குழந்தைக்குப் புதிய விஷயங்களை கற்றுக் கொடுத்து காலப் போக்கில் ஒரு திறன் வாய்ந்த குருவிடம் மகனை ஒப்படைப்பதே. அந்த குருவானவர்
ஆன்மீக ஞானத்தின் வாயிலாக தெய்வத்தை அடைவதற்கான பாதையை சீடனுக்கு அறிவுறுத்துகிறார்.தாய் தந்தையரின் முக்கிய கடமை தங்கள் குழந்தைகளை மீண்டும் பிறக்காமல் செய்வதாகும். அதாவது குழந்தையின் வடிவில் உலகில் பிறந்துள்ள ஜீவன் மீண்டும் இந்த உலகில் பிறவி எடுக்காமல் இருப்பதற்கு என்னென்ன உதவிகளைச்
Read 7 tweets
Sep 6
#நவராத்திரி_ஸ்பெஷல்
ஒரு தெரு முழுதும் கொலு பொம்மை தயாரிக்கும் வீடுகள் உள்ளன. ஆச்சரியமாக இருக்கிறதா? அஸ்தகிரி என்று அந்த வீதிக்கு பெயர். பொம்மை கார தெரு எனில் யாரும் சின்ன காஞ்சிபுரத்தில் வழி காட்டுவார்கள். குறுகலான வீதி. இரண்டு புறங்களிலும் வீதிகளில் வீட்டு வாசலில் எல்லா
பொம்மைகளும் மாதிரி காட்சிக்கு அடுக்கப்பட்டு இருக்கிறது. விசாரித்தால் உள்ளே போங்கள் எல்லா பொம்மையும் இருக்கிறது என அனுப்பி வைக்கிறார்கள். சில இல்லங்களில் வீட்டின் உள்ளே, சில இல்லங்களில் வீட்டின் மாடி அறையில், என அடுக்கப் பட்டிருக்கும் அட்டை பெட்டிகள் ஏராளம்! காணக் கிடைக்காத செட்
பொம்மைகள் எல்லாம் அங்கு கிடைக்கும். பேப்பர் மேஷே பொம்மைகள் அளவில் பெரியதாகவும் நல்ல பினிஷிங் உடனும் கிடைக்கின்றன. விலை மிக மிக சகாயம். எந்த செட் கேட்டாலும் இருந்தால் கொடுக்கிறார்கள், இல்லையென்றால் இருக்கும் வீட்டிற்கு சரியாக வழி காட்டுகிறார்கள். இந்த தெரு நூறாண்டுகளுக்கு மேலாக
Read 7 tweets
Sep 6
#மகாபெரியவா
திருக்கோவிலூரைச் சேர்ந்த பெரியவரின் பக்தரான மணி, தன் மனைவியுடன் காஞ்சிபுரம் வந்திருந்தார். பெரியவரின் ஜென்ம நட்சத்திரமான அனுஷத்தன்று தவறாமல் விரதமிருந்து பூஜை செய்வது அவரது வழக்கம். முடிந்தால் அனுஷத்தன்று காஞ்சிப் பெரியவரை தரிசிக்கவும் செய்வார். மணிக்கு இரு குழந்தைகள்
மூத்தவள் பெண். இளையவன் பையன். பெண்ணுக்குத் திருமணம் முடிந்து பிரசவத்திற்காக தாய் வீடு வந்திருந்தாள். பையன் படிப்பை முடித்து விட்டு, வேலைக்கு விண்ணப்பித்துக் காத்திருந்தான். இந்நிலையில் தான், மணி தம்பதி பெரியவரைத் தரிசிக்க வந்திருந்தனர். அன்று அனுஷம் என்பதால் மடத்தில் ரொம்ப
கூட்டம். வீட்டில் நிறைமாத கர்ப்பிணி தனியாக இருக்கிறாளே என்ற எண்ணம் அடி மனதில் ஓடிக் கொண்டிருந்தது. என்ன ஆச்சரியம்!
காஞ்சிப் பெரியவர் சீடர்களிடம் வரிசையில் நிற்கும் திருக்கோவிலூர் மணி தம்பதியை அருகில் அழைத்து வர உத்தரவிட்டார். மணி அருகில் வந்ததும் பெரியவர், “உன் குடும்பத்தில் வம்ச
Read 11 tweets
Sep 5
#ஶ்ரீராமானுஜர் தன் பெண்டாட்டி பொன்னாச்சியே கதியாக இருந்த மனிதர், இப்போ உடையவரின் சம்பந்தம் பெற்றதும், மகான்கள் போற்றும் உத்தமராக உறங்காவல்லி தாசராக மாறி விட்டார். எல்லாம் எதிராஜன் அருள்தான். பொன்னாச்சிக்கும், தானே கதி என்று கிடந்த தாசரை விட, ரங்கனுக்கு தாசனாகி விட்ட தாசரைத் தான்
பிடித்திருந்தது. அவர் பொன்னாச்சியை அழைத்ததும் நொடிகூட தாமதிக்காமல் அரக்கப்பரக்க ஓடி வந்தாள். அவளைக் கண்ட தாசர் ஆச்சரியத்தின் உச்சிக்கே சென்றார். காரணம் இல்லாமல் இல்லை. பொன்னாச்சியின் உடலில் ஒரு பாதியில் மட்டுமே ஆபரணங்கள் இருந்தது, மற்றொரு பாகத்தில் ஆபரணங்களைக் காணவில்லை.
வலது
பக்கத் தோடு இருந்தால், இடது தோடை காணவில்லை. வலது பக்க வளையல் இருந்தால் இடது பக்கத்து வளையலைக் காணவில்லை. ஒரு வேளை அரங்கனை எண்ணிய படியே ஆபரணங்கள் அணிந்து கொண்டதால் தன்னை மறந்து போய் இவ்வாறு செய்து கொண்டாளோ, தாசர் சிந்தித்தார். பிறகு மெல்ல நடப்புக்கு வந்தவர், “என்ன பொன்னாச்சி, ஒரு
Read 20 tweets
Sep 5
#பகவானின்_குணவைபவம் #நற்சிந்தனை
1.சௌசீல்யம்
பெரியவன் சிறியவன் என்ற பேதம் இல்லாமல் அடியார்களுடன் இரண்டற கலக்கும் மேன்மை குணம். இராம அவதாரத்தில் வேடர்களுடன் குரங்குகளுடன் ஏழை குகனோடும் நெருங்கி பழகினார். கண்ணன் இடையர்களுடன் ஒன்றர கலந்திருந்தார்.
2.வாத்சல்யம்
குற்றம் குறைகளோடு
அடியவர்களை அப்படியே ஏற்று கொள்ளும் குணம்! பிறந்த கன்றை பாசத்தோடு பசு நக்குவதை போல விபீஷணனை ஆராயமல் அப்படியே இராமன் ஏற்றுக் கொண்டான்.
3.மார்தவம்
அடியார்கள் தன்னை விட்டு பிரிவதை பொறுத்து கொள்ள முடியாத குணம்!
நாமதேவர் சேத்ராடனம் செல்லும் போது கதறி அழுதான் விட்டலன்.
4.ஆர்ஜவம்
உடல்
உள்ளம் வாக்கு இவைகளில் மாசு இல்லாத தன்மை. சீதையோடும், லட்சுமணனோடும் பஞ்சவடியில் இருந்தபோது ராவணனின் தங்கை சூர்ப்பனகை வருகிறாள். பார்த்த அக்கணமே அவள் அவனுடைய அழகில் தன் மனதை பறி கொடுத்து விடுகிறாள். அழகிய வாலிபனே! நீ யார்? உன் மனைவியோடும் நீ வந்திருக்கிறாய். இங்கே ஏன் எதற்காக
Read 8 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(