#மகாபெரியவா #நவராத்திரி சிவாஸ்தானத்தில் தங்கியிருந்தபோது நவராத்திரி வந்தது. பக்தர் குழுவில் மூன்று வயதுக் குழந்தை ஒன்று, எல்லோரையும் போல் நமஸ்காரம் செய்துவிட்டு, பெரியவாளை நோக்கிப் போயிற்று. பெரியவாள் எதிரில், தட்டுத் தட்டாக பழங்கள், கற்கண்டு, திராட்சை. பெரியவாள் அருகிலிருந்த
தொண்டர் பிரும்மசாரி ராமகிருஷ்ணனைப் பார்த்து ஒரு ஆப்பிள் எடுத்து குழந்தை பழத்துக்காக வந்திருக்கிறதோ என்று குழந்தையிடம் கொடுக்கச் சொன்னார்கள். குழந்தை ஆப்பிளை லட்சியம் செய்யவில்லை. பெரியவாளைப் பார்த்து, "ஏன் கொலு வைக்கல்லே?" என்று கேட்டது. குழந்தை சொன்னது, தெய்வம் சொன்ன மாதிரி.
கூடியிருந்த பக்தர்களை, ஆளுக்கு ஒரு பொம்மை வாங்கி வரும்படி கூறினார்கள் பெரியவா. ஒரு மணி நேரத்தில் ஏராளமான பொம்மைகள் வந்து சேர்ந்து விட்டன. அதற்குள் படிக்கட்டு தயார். தினந்தோறும் இரவில், சுண்டல் நைவேத்தியம் விநியோகம்.சுமங்கலிகளுக்குத் தாம்பூலம், குங்குமம். நவராத்திரி முடிந்ததும்,
பொம்மைகளைக் காகிதத்தில் சுற்றி, அட்டைப் பெட்டியில் வைத்து, பாதுகாப்பாக வைப்பதற்கு, பிரும்மசாரி ராமகிருஷ்ணன் ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்.
"கொலு வைக்கணும்னு நாம சங்கல்பம் பண்ணிக்கல்லே. அம்பாள் கிருபை. நவராத்திரி முடிஞ்சு போச்சு. வருகிற பக்தர்களிடம் ஒவ்வொரு பொம்மையா கொடுத்துடு.
அடுத்த வருஷத்துக்காக ப்ரிஸர்வ் பண்ணாதே. அடுத்த வருஷ நவராத்திரி. அம்பாள் சித்தம்"-பெரியவா.
பெரியவாளுடைய மனம் நளினீதளகதஜலம் - தாமரை இலைத் தண்ணீர் முத்துக்களாகப் பளீரிடும். ஆனால், ஒட்டிக்கொள்ளாது.

தொகுப்பாசிரியர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏

சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Sep 28
தாவரங்களுக்கு ஜலம் கொட்ட வேண்டும். மிருகங்களிடம் அன்பு பாரட்ட வேண்டும். அவற்றிக்குக் கொடுமை செய்யவே கூடாது. இது தவிரவும் வைத்திய சாலைகள், சிறைச்சாலைகள், ஏழை விடுதிகள், அநாதாசிரமங்கள், விதவா இல்லங்கள், பிச்சைக்காரர் விடுதிகள் முதலியவற்றைப் போய்ப் பார்த்தால் தெரியும், மநுஷ்யர்கள் Image
எத்தனை தினுஸான கஷ்டங்களுக்கு ஆளாகிறார்கள் என்பது. இவற்றை மஹான்கள்தான் என்றில்லை. ஸாதாரண ஜனங்களான நாமும் ஓரளவுக்குத் தீர்த்து வைக்க முடியும். இம்மாதிரியான இடங்களைப் போய்ப் பார்த்தால் நம் போன்றவர்களின் உபகாரத்தைக் கூட ஈஸ்வரன் எத்தனை ரூபங்களில் வந்து எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறான்
என்று தெரியும். நாம் செய்யவேண்டியது என்னவென்றால், ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமானால், துக்கம் எங்கே உண்டோ, அங்கே நாம் வலுவில் போய், அந்த துக்க நிவிருத்திக்கு நம்மால் ஆகக்கூடியதையெல்லாம் பண்ண முயலுவதேயாகும். பணத்தாலோ, சரீரத்தாலோ, வாக்காலோ நம்மால் முடிந்த உதவியைப் பண்ண வேண்டியது
Read 4 tweets
Sep 28
#Navarathiri
Mahishasura was a deceitful demon who pursued his evil ways by shape-shifting. He was the son of Mahisi (Buffalo) and the great-grandson of Rishi Kashyapa. He is ultimately killed by the goddess Durga with her trishula (trident), after which she gained the epithet Image
Mahishasuramardini (Slayer of Mahishasura). The Navaratri (Nine Nights) festival eulogises this battle between Mahishasura and Durga, culminating in Vijaya Dasami, a celebration of his ultimate defeat. This story of the #triumph_of_good_over_evil carries profound symbolism in
Hinduism, and is narrated from the Devi Mahatmyam. Here the slaying of the demon has a deeper meaning, related to each of us individuals. She fought with him for nine days and finally destroyed him on Vijayadasami! The buffalo-demon and the buffalo is a proverbial symbol of
Read 9 tweets
Sep 28
#நற்சிந்தனை
நாட்டில் ஏதாவது போட்டிகள் நடத்தி வெற்றி பெறுபவர்களுக்கு சன்மானம் அளிப்பது அந்த மன்னனின் வழக்கம்.
ஒருமுறை #அமைதி என்றால் என்ன என்பதை ஓவியமா வரைபவர்களுக்கு மிகச் சிறந்த பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தார். நாட்டின் முன்னணி ஓவியர்கள் அமைதியை பிரதிபலிக்கும் வண்ணம் Image
பல ஓவியங்களை வரைந்து அரண்மனைக்கு எடுத்து வந்தனர். மன்னன் ஒவ்வொரு ஓவியமா பார்வையிட்டு வந்தான். ஒவ்வொரு ஓவியரும் ஒரு மாதிரி அமைதியை பிரதிபலித்து இருந்தனர். ஒரு ஓவியம் அழகான ஏரி, அழகிய மலையின் அடி வாரத்தில் இருப்பது போல, மலையின் பிம்பம் ஏரியில் பிரதிபலித்து.
மற்றொன்று பார்த்தவுடனே ImageImage
பறிக்கத் தூண்டும் வகையில் மலர்கள் தற்றூபமாக வரைப்பட்டிருந்தது. இது போல பல. ஆனால் ஒரே ஒரு ஓவியத்தில் ஒரு மலை மேலிருந்து ஆக்ரோஷமாக கொட்டும் நீர்வீழ்ச்சியின் படம் வரையப்பபட்டு இருந்தது. அதனுடன் இடியோட கூடிய மழையும். இது அமைதியே அல்ல. சற்று உற்று பார்த்த பொழுது நீர் வீழ்ச்சியின் கீழே
Read 7 tweets
Sep 28
#MahaPeriyava #Navarathiri
Many years ago, Sri Maha Periyava was on His way to having darshan of Sri Nandeeswarar at Parangimalai, St Thomas Mount in Madras. En route He had darshan of Trisulanathar and Tripurasundari and then rested for a while under a fig tree (as He always Image
walked, whatever be the distance).
He felt thirsty and so called out for one of His shishyas. But, since they were resting at a distance, no one heard Him. Then, there appeared a Little Girl with water in a 'sombu' (a small vessel) and offered it to Him. He drank it and when He
wanted to return the sombu, She was not be seen around any where. He asked every one, but no one had even seen Her. Then He sat in meditation for a while and realised that the Girl was none other than Ambal herself. He called the village head and other people and told them to dig
Read 5 tweets
Sep 27
#WhatIsGolu or #Kolu. It simply means divine presence. We know #Navarathiri as the festival of the 3 Devis Durga Lakshmi Saraswathi. Golu is part of this celebration. It is the festive display of dolls and figurines in South India during the Saradha Navaratri (Dussehra Dasara) ImageImage
Golu is kept on Mahalaya Amavasai. It is a Hindu festival where women and artistic men display dolls, figurine, which are thematic, narrate a Hindu purana, ithu has a like Ramayana, Mahabharatha, Dasavathara, 6 abides of Subramanya, Siva in Kailash, dances of Nataraja, court life ImageImageImage
everyday scenes and miniature kitchen utensils Ratha Yatra, processions etc along with the divine presence of the Goddesses Saraswati, Parvati and Lakshmi. The steps may also be interpreted as the evolution ladder that we are all traversing in the journey of life. Keeping golu is
Read 22 tweets
Sep 27
#MahaPeriyava #Navarathiri This is an incident that happened many years ago. It was a time when the construction work of Uttara Sri Nataraja temple was going on in accordance with Kanchi Paramacharyal's orders in the Satara town of Maharashtra. People thronged daily to have
darshan of Sri Maha Periyava who was camping in the town. It was three o' clock in the afternoon on a Sunday. A 30-year-old youth prostrated before Periyava and got up. Tears were seen in his eyes. Noticing it, Periyava asked him with affection, "Enpa, Who are you? Where are you
from? Why are your eyes watery?" Without replying, he started crying. People nearby consoled him and made him sit before Periyava.
"Where are you from Appa?" Periyava asked him.
"Palakkad, Periyava."
"You are coming all the way from Palakkad?" asked Periyava immediately.
"Yes
Read 30 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(