#வராஹர்#சரமஸ்லோகம்#பூமிதேவிக்கு_உபதேசம்
ஹிதன்யாக்ஷனை வதம் செய்து பூமி பிராட்டியை மீட்ட போது, பூமாதேவி அழுது கொண்டிருந்தாள். பிராட்டி இப்படி ஏன் அழுகிறாள், “நீ சந்தோஷப்பட வேண்டிய நேரத்திலே, இப்படி அழலாமா?” என்று கேட்கிறார் பகவான். அதற்கு பிராட்டி சொல்கிறாள், “நான் கூக்குரல்
இட்டு அழுதபோது ஓடோடி வந்து ரட்சித்தீர்கள். நான் உங்கள் சிஷ்யை, பத்னி என்பதால் வந்தீர்கள். இந்த பூமியில் இருக்கிற ஜீவன்கள் கூப்பிட்டால், வருவீர்களா? என்னை ரட்சித்த மாதிரி இவர்களை ரக்ஷிப்பீர்களா?” என்று கேட்டாள். பெருமாளும் பூமி பிராட்டிக்குப் பதில் (உபதேசம்) சொல்லத் தொடங்கினார்.
#வராக_சரமச்லோகம்.
ஸ்திதே மனஸி சுஸ்வஸ்தே; சரிரே சதி யோ நரஹா;
தாது சாம்யே ஸ்திதே ஸ்மர்தா;
விஸ்வரூபம் ச மாமஜம்;
ததஸ்தம் ம்ரியமாணம் து; காஷ்ட பாஷாண சந்நிபம்;
அஹம் ஸ்மராமி மத் பக்தம்; நயாமி பரமாம் கதிம்;
எவனொருவன், தனது உடல் நிலை நல்ல நிலையில் இருக்கும் போது என்னையே நினத்துக்
கொண்டு இருக்கின்றானோ, அவன் கடைசி காலத்தில், மூச்சு பேச்சின்றி நாக்கு தடுமாறும் நிலையில், மரக் கட்டையாக இருக்கும் போது, என்னை நினைக்கத் தேவை இல்லை. நானே அவனை வந்து கூட்டிச் செல்வேன். “அஹம் ஸ்மராமி மத்ப்க்தம், நயாமி பரமாம்கதிம்”. அதனால் தான், அதற்கு முன்பே மனத்திலே எம்பெருமானை
பிரதிஷ்டை பண்ணி, அவன் திருவடியிலே பக்தியாகிற புஷ்பத்தை இட்டு வணங்க வேண்டும். அந்திம காலம் என்பது எல்லோருக்கும் கட்டாயம் உண்டு. அது நமது கட்டுப்பாட்டிலே இல்லை.
அதனால் தான், இளமையிலேயே பகவான் நாமாவைச் சொல்ல வேண்டும். என் திருவடியில் ஆத்ம சமர்ப்பணம் பண்ணினவனைக் கைவிடேன் என்கிறான்.
மனம், வாக்கு, காயம் என்று மூன்றாலும் கடவுளைச் சிந்திக்க வேண்டும். இதையே எண்ணம், சொல், செயல் என்றும் குறிப்பிடுவர். மனதால் கடவுளின் திருவடிகளைச் சரணாகதியாக பற்றிக் கொள்ள வேண்டும். வாக்கால் அவன் திருநாமத்தை பாட வேண்டும். கையால் பூக்களை அவன் திருவடியில் வைத்து வணங்க வேண்டும்.
இந்த மூன்றையும் செய்யும் உயிர்களை சம்சாரக் கடலில் இருந்து கரையேற்றி மோட்சத்தை அளிப்பேன் என்று பூமிபிராட்டிக்கு வராகப் பெருமான் வாக்குக் கொடுத்தார். இதனை #சூகரம்_சொன்ன_சுகர_உபாயம் என்பர். சூகரம் என்றால் பன்றிமுகம் கொண்ட வராகப்பெருமான். சுகரௌபாயம் என்றால் எளிமையான வழி. இந்த
மூன்றையும் செய்வதற்கு ஏற்றது இளமைக் காலம். "கிளரொளி இளமை கெடுவதன் முன்னம் வளரொளி மாயன் வீற்றிருக்கும் அழகர்கோவிலுக்கு வாருங்கள்” என நம்மை அழைக்கிறார் #நம்மாழ்வார். திருமாலிருஞ்சோலை மலையில் இளமையில் ஏறி சேவியுங்கள்.
தவறினால் முதுமையில் இரண்டு கால்களால் ஏற முடியாமல் அல்லல் படுவோம்
அப்போது மூன்றாவது காலாக ஊன்றுகோல் தேவைப்படும். முதுமையில் மரணப்படுக்கையில் ஞாபகம் தப்பிவிடும். என்ன பேசுகிறோம், என்ன செய்கிறோம் என்று நமக்குத் தெரியாது. கடைசி நிமிஷம் வரை எம்பெருமானின் திருநாமத்தை சொல்ல முடியாது என்பதால், ‘அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் நாராயண நாமம்' என்று
#பெரியாழ்வார் நமக்கு வழிகாட்டுகிறார். மனம், வாக்கு, காயத்தால் என்னை நினைப்பவனை ஒரு நாளும் கைவிட மாட்டேன் என்று பூமி பிராட்டிக்கு வாக்குக் கொடுக்கிறார் ஶ்ரீ வராக மூர்த்தி. அவ்வாறு செய்பவன் என் பக்தன். நானே வந்து அவனை உத்தம கதிக்கு அழைத்துப் போவேன் என்கிறான் வராஹஸ்வாமி. அந்த வாக்கை
பூமி பிராட்டி மூன்று முடிச்சுகளாக முடிந்து வைத்துக் கொண்டாளாம்.
அர்ச்சித்தல், ஆத்ம சமர்ப்பணம், திருநாமம் சொல்லுதல் என்ற மூன்றுக்கும் மூன்று முடிச்சு. பகவானின் இந்த மூன்று கட்டளைகளை தான் பூமி பிராட்டி தன் #ஆண்டாள் அவதாரத்திலே நடத்திக் காட்டினாள்.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
வராஹ சரம ஸ்லோகம்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#cleaning_of_lamps in the lamps that we light everyday in the altar is divine in itself. Durga, Lakshmi and Saraswathi and other Gods reside in the lamp. The lamp needs to be periodically scrubbed and cleaned and kept in good shape. There are certain days only appropriate to
clean the lamps. From midnight of Monday midnight of Wednesday Kubera Fhana Dhakshayini resides in the lamp hence not suited to clean the lamp during that period. Friday is not allowed as Kubera Sanganidha Yakshini who brings prosperity to our homes will leave. So Sunday, Monday,
Thursday and Saturday are the only days to clean the lamps. If the lamps are cleaned on Sunday and lighted, ailments related to the eyes will go away. If the lamp is cleaned in Monday and lighted worrying over problems will go away bringing peace of mind. If the lamps are cleaned
#ஹரிதாஸ்_தாகூர் (பிறப்பு 1451) ஒரு வைணவத் துறவி ஆவார். ரூபா கோஸ்வாமி மற்றும் சனாதன கோஸ்வாமி, சைதன்யா மகாபிரபு ஆகியோரைப் போல ஹரிதாஸ் தாகூரும் ஒரு கிருஷ்ண பக்தர். ஆண்டியா லிலாவின் (Antya lila) சைதன்யா சரிதாமிருதத்தில் அவரது நேர்மை மற்றும் தீவிரமான துன்பங்களை எதிர்கொள்ளும் நம்பிக்கை
பற்றிய விவரம் கூறப்பட்டுள்ளது. இவர் ஹரே கிருஷ்ணா எனும் நாமத்தினை தினமும் 300,000 முறை உச்சரிப்பார். சைதன்ய மஹா பிரபு ஹரிதாஸ் தாகூரை #நாமாச்சாரியா எனக் குறிப்பிடுகிறார். ஹரிதாஸ தாகூர் தற்போதைய சத்-கிரா மாவட்டத்திலுள்ள (முற்காலத்தில் குல்னா பகுதியின் கிளையாக இருந்த) புடான் என்னும்
கிராமத்தில் ஓர் இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தார். சைதன்ய மஹாபிரபுவை விட 35 வருடங்கள் மூத்தவரான இவர், வங்காளதேசத்தில் தனது கிராமத்தில் சிலகாலம் வசித்த பின்னர், சாந்தி பூருக்கு அருகிலுள்ள புலியா என்னும் குக்கிராமத்தில் வசிக்கத் தொடங்கினார். அங்கு சிறு வயதிலேயே அத்வைத ஆச்சாரியரின்
#மகாபெரியவா#தெய்வத்தின்குரல்
அஞ்ஜலியைப் பற்றி பேச்சு வந்ததில் ஒற்றைக் கை அஞ்ஜலி முறை வந்து சேர்ந்தது. தன் நெற்றியிலேயே கை வைத்துப் போடும் ஒற்றைக்கை ஸல்யூட், தன்னுடைய ஒரு கையால் மற்றவரின் ஒரு கையைப் பிடித்துக் குலுக்குகிற shake-hand என்றிப்படி மேல்நாட்டு வழக்கமிருக்க, நாம் இரண்டு
கைகளையுமே சேர்த்துக் குவித்து அஞ்ஜலி, கும்பிடு போடுகிறோம். பிரிந்து பிரிந்து போகிற சித்தத்தை ஒன்றாகச் சேர்த்து ஸமர்ப்பணம் செய்வதற்கு அது அடையாளமாக, அபிநயமாக இருக்கிறது. கூம்பின புஷ்பம், அதாவது தாமரை மொக்கு மாதிரியான அபிநயம் அது. ‘கூம்புவது’ என்பதிலிருந்து தான் ‘கும்பிடுவது’
வந்ததோ என்னவோ? கை கூப்புவது என்றே சொல்வதையும் கவனிக்கணும். ஹ்ருதயமே ஒரு தாமரை மொக்கு மாதிரிதானே இருக்கிறது? ஹ்ருதய பூர்வமாக அன்பு தெரிவிப்பதற்கு ‘ஸிம்பாலிக்’காக இருக்கிறது இந்த அஞ்ஜலி. அழகான எண்ணத்தில் பிறந்த அழகான சைகை.
புஷ்பாஞ்ஜலி என்று கையில் புஷ்பத்தை எடுத்து அஞ்ஜலி
#MahaPeriyava
Ambal is all pervading but MahaPeriyava quotes some specific places where she resides. When we meditate on Ambal or Guru Padhuka how and where we should meditate? An eloquent chapter by Sarveswaran.
The Abode of Devi
“There is no place where Parashakti, the ultimate
power, does not exist. But for the mind to be able to grasp, many places are mentioned for this purpose. Mainly, in the Devi Upasana margam, also known as Srividya Upasana, we say that she dwells in the Manidweepam island, located in the middle of the Ocean of Nectar. Within the
many forts in the Manidweepam island, with forests around, Devi lives in a home crafted with Chinthamani. She sits on the left side of Kameswara – the Brahma Swaroopam, with the four legs made up of Brahma, Vishnu, Rudra and Maheswara, with Sadasiva as the asana. The place where
#Nanganallur It used be one far away suburbs of Chennai once upon a time. Not any more. It is now one of the bustling and vibrant places and part of Chennai corporation. This post is not about the social aspect of the place but about how it has become the home of several temples
which are spreading divinity to all of Chennai. Maha Periyava Himself has said that (originally Nangainallur Nangai+Nallur means place of good-natured women) it is a Punya kshetram. 1. First and foremost is the Anjaneyar Temple. A very powerful deity. Vishwaroopa Anjaneya stands
tall as the testimony of courage, beliefs and happiness in the great idol worship, its around 2 miles from the Palavanthangal/ Nanganallur Railway Station.
2. Varasidhi Vinayagar Temple: Located at Ram Nagar 2nd Street, is said to be one of the oldest temples which had Kanchi