#புரட்டாசி_ஸ்பெஷல் #ஸ்ரீநிவாசப்பெருமாள் #ஶ்ரீராமானுஜர்
உடையவரை, சிஷ்யர்கள் தெண்டனிட்டு "தேவரீர் தீதில் நன்னெறி காட்டித் தேசமெங்கும் திக்விஜயம் செய்து அங்குள்ள திவ்யதேசங்களையும் மங்களாசாசனம் செய்யவேணும்" என்று விண்ணப்பித்தனர்.இதற்கு நம்பெருமாளும் இசைந்தருள, உடையவரும் சோழ மண்டலம்
தொடங்கி, பாண்டியநாட்டு திவ்ய தேதங்களை சேவித்து, அங்கிருந்து மலையாள நாட்டு திவ்யதேசங்கள் சென்று, வடநாட்டுக்கு எழுந்தருளி சாளக்ராமம், திருவதரி முதலான திவ்யதேசங்களையும் சேவித்தபடியே #திருமலை வந்தடைந்தார். அங்கே,
"தாழ்சடையும் நீண்முடியும் ஒண்மழுவும் சக்கரமும்
சூழரவும் பொன்னாணும்
தோன்றுமால்-சூழும்
திரண்டருவி பாயும் திருமலை மேலெந்தைக்கு இரண்டுருவும் ஒன்றாயிசைந்து”
என்று ஆழ்வார் அருளியபடி திருமலையில் எழுந்தருளியிருக்கும் ஜகத்காரணனான ஶ்ரீநிவாசனுக்கு லக்ஷணமாய் நீள்முடியும், சங்கு-சக்ர திவ்யாயுதங்களும், திருயஜ்ஞயோபவீதமும் கூடியிருக்க, அந்த ஜகத்காரணனை உபாஸனை
செய்யும் ஜீவாத்மாவுக்கு பொருந்தும் படியான தாழ்சடை, ஒள்ளிய மழுப்படை நாகாபரணம் போன்ற சிவ-லக்ஷணங்களும் சேர்ந்திருந்த படியால் சைவர்கள் ஶ்ரீநிவாசனை, சிவன் என்றே வாதாடினார்கள். எவ்வளவு விளக்கியும் அவர்கள் கேளாததால், உடையவர், “உங்கள் தேவனுக்கு அடையாளமான திருசூலத்தையும், உடுக்கையும்;
எங்கள் பெருமானுக்கு அடையாளமான சங்கு-சக்ரத்தையும் இத்தெய்வத்திற்கு முன்னே வைப்போம். எதை விரும்பி ஏற்றுக் கொள்கிறாரோ, அத்தெய்வமாக கொள்வோம்* என்றார். எல்லோரும் சம்மதித்தனர். அது போலவே, ஆயுதங்களை எம்பெருமான் திருமுன்பே வைத்து கர்பக்ரஹத்தில் யாரும் புக முடியாதபடி நன்கு ஆராய்ந்து
கதவைப் பூட்டிவைத்தனர். மறுநாள் விடிந்த பிறகு கதவைத் திறந்து பார்க்கையில், எம்பெருமான் சங்கு சக்கரம் கையில் ஏந்தியபடி ஸேவை சாதித்தான். இதைக் கண்ட சைவர்கள் தம் அறியாமைக்கு வருந்தி, திருமலையில் எழுந்தருளி இருப்பவன் ஶ்ரீநிவாசனே என்றுணர்ந்து அவரைப் போற்றினர்! உடையவரோ ஆனந்தக்
கண்ணீருடன் ஶ்ரீநிவாசனை சேவித்தார்!
‘அப்பனுக்கு சங்காழி அளித்த பிரான்’ என்று இராமானுஜர் திருமஞ்சன கட்டியத்தில் சேவிப்பதின் தாத்பர்யம் இதுவே!
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#cleaning_of_lamps in the lamps that we light everyday in the altar is divine in itself. Durga, Lakshmi and Saraswathi and other Gods reside in the lamp. The lamp needs to be periodically scrubbed and cleaned and kept in good shape. There are certain days only appropriate to
clean the lamps. From midnight of Monday midnight of Wednesday Kubera Fhana Dhakshayini resides in the lamp hence not suited to clean the lamp during that period. Friday is not allowed as Kubera Sanganidha Yakshini who brings prosperity to our homes will leave. So Sunday, Monday,
Thursday and Saturday are the only days to clean the lamps. If the lamps are cleaned on Sunday and lighted, ailments related to the eyes will go away. If the lamp is cleaned in Monday and lighted worrying over problems will go away bringing peace of mind. If the lamps are cleaned
#ஹரிதாஸ்_தாகூர் (பிறப்பு 1451) ஒரு வைணவத் துறவி ஆவார். ரூபா கோஸ்வாமி மற்றும் சனாதன கோஸ்வாமி, சைதன்யா மகாபிரபு ஆகியோரைப் போல ஹரிதாஸ் தாகூரும் ஒரு கிருஷ்ண பக்தர். ஆண்டியா லிலாவின் (Antya lila) சைதன்யா சரிதாமிருதத்தில் அவரது நேர்மை மற்றும் தீவிரமான துன்பங்களை எதிர்கொள்ளும் நம்பிக்கை
பற்றிய விவரம் கூறப்பட்டுள்ளது. இவர் ஹரே கிருஷ்ணா எனும் நாமத்தினை தினமும் 300,000 முறை உச்சரிப்பார். சைதன்ய மஹா பிரபு ஹரிதாஸ் தாகூரை #நாமாச்சாரியா எனக் குறிப்பிடுகிறார். ஹரிதாஸ தாகூர் தற்போதைய சத்-கிரா மாவட்டத்திலுள்ள (முற்காலத்தில் குல்னா பகுதியின் கிளையாக இருந்த) புடான் என்னும்
கிராமத்தில் ஓர் இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தார். சைதன்ய மஹாபிரபுவை விட 35 வருடங்கள் மூத்தவரான இவர், வங்காளதேசத்தில் தனது கிராமத்தில் சிலகாலம் வசித்த பின்னர், சாந்தி பூருக்கு அருகிலுள்ள புலியா என்னும் குக்கிராமத்தில் வசிக்கத் தொடங்கினார். அங்கு சிறு வயதிலேயே அத்வைத ஆச்சாரியரின்
#மகாபெரியவா#தெய்வத்தின்குரல்
அஞ்ஜலியைப் பற்றி பேச்சு வந்ததில் ஒற்றைக் கை அஞ்ஜலி முறை வந்து சேர்ந்தது. தன் நெற்றியிலேயே கை வைத்துப் போடும் ஒற்றைக்கை ஸல்யூட், தன்னுடைய ஒரு கையால் மற்றவரின் ஒரு கையைப் பிடித்துக் குலுக்குகிற shake-hand என்றிப்படி மேல்நாட்டு வழக்கமிருக்க, நாம் இரண்டு
கைகளையுமே சேர்த்துக் குவித்து அஞ்ஜலி, கும்பிடு போடுகிறோம். பிரிந்து பிரிந்து போகிற சித்தத்தை ஒன்றாகச் சேர்த்து ஸமர்ப்பணம் செய்வதற்கு அது அடையாளமாக, அபிநயமாக இருக்கிறது. கூம்பின புஷ்பம், அதாவது தாமரை மொக்கு மாதிரியான அபிநயம் அது. ‘கூம்புவது’ என்பதிலிருந்து தான் ‘கும்பிடுவது’
வந்ததோ என்னவோ? கை கூப்புவது என்றே சொல்வதையும் கவனிக்கணும். ஹ்ருதயமே ஒரு தாமரை மொக்கு மாதிரிதானே இருக்கிறது? ஹ்ருதய பூர்வமாக அன்பு தெரிவிப்பதற்கு ‘ஸிம்பாலிக்’காக இருக்கிறது இந்த அஞ்ஜலி. அழகான எண்ணத்தில் பிறந்த அழகான சைகை.
புஷ்பாஞ்ஜலி என்று கையில் புஷ்பத்தை எடுத்து அஞ்ஜலி
#MahaPeriyava
Ambal is all pervading but MahaPeriyava quotes some specific places where she resides. When we meditate on Ambal or Guru Padhuka how and where we should meditate? An eloquent chapter by Sarveswaran.
The Abode of Devi
“There is no place where Parashakti, the ultimate
power, does not exist. But for the mind to be able to grasp, many places are mentioned for this purpose. Mainly, in the Devi Upasana margam, also known as Srividya Upasana, we say that she dwells in the Manidweepam island, located in the middle of the Ocean of Nectar. Within the
many forts in the Manidweepam island, with forests around, Devi lives in a home crafted with Chinthamani. She sits on the left side of Kameswara – the Brahma Swaroopam, with the four legs made up of Brahma, Vishnu, Rudra and Maheswara, with Sadasiva as the asana. The place where
#Nanganallur It used be one far away suburbs of Chennai once upon a time. Not any more. It is now one of the bustling and vibrant places and part of Chennai corporation. This post is not about the social aspect of the place but about how it has become the home of several temples
which are spreading divinity to all of Chennai. Maha Periyava Himself has said that (originally Nangainallur Nangai+Nallur means place of good-natured women) it is a Punya kshetram. 1. First and foremost is the Anjaneyar Temple. A very powerful deity. Vishwaroopa Anjaneya stands
tall as the testimony of courage, beliefs and happiness in the great idol worship, its around 2 miles from the Palavanthangal/ Nanganallur Railway Station.
2. Varasidhi Vinayagar Temple: Located at Ram Nagar 2nd Street, is said to be one of the oldest temples which had Kanchi