என்னோட இதுவரை எழுதப்பட்ட அனைத்து மார்க்கெட்டிங் திரட்டையும் இணைச்சு ஒரே திரட்டா இங்க Pin பண்றேன் வேணுங்கிறவங்க உபயோகப்படுத்திக்கவும். உங்களோட சந்தேகங்கள், கேள்விகளை தயவு செஞ்சு இந்த I'dல கேட்கவும். நான் பழைய உபயோகப்படுத்துறது கிடையாது.
இதெல்லாம் என் அறிவுக்கெட்டி எழுதுன விஷயம்தான் ஏதாவது தவறு இருந்தால் மன்னிக்கவும் 🙏.
#சம்பவம் #16+ - நான் காலேஜ் படிக்கிறப்போ நடந்தது. எங்களுக்கு பொழுது போகாட்டி ராம்நாட்ல தான் சுத்திட்டு இருப்போம். நான் அப்போ அங்க ஒரு கம்ப்யூட்டர் சென்ட்ர்ல பார்ட் டைம் Auto cad instructorஅ வேலை பார்த்துட்டு இருந்தேன். அரண்மனை பக்கத்துல. நான் சென்டருக்கு போயிட்டு திரும்பி வரப்போ
நான் தங்கியிருந்த ஊர்க்கார பசங்க எல்லாம் அந்த அரண்மனை பஸ் ஸ்டாப் பக்கத்துல நின்னு பேசிட்டு இருந்தானுங்க. என்னடா இங்க நிக்கிறிங்கன்னு கேட்டேன். இல்லைன்னே சும்மாத்தான் ஒரு வேலையா வந்தோம்ன்னு சொன்னாங்க. என்ன வேலைடா சொல்லு முடிச்சிட்டு சேர்ந்து போகலாம்னு சொன்னே
இல்லைன்னே நீ போன்னு சொன்னாங்க. எனக்கு எதோ பண்றாங்கன்னு தோணுச்சு. சரி கேட்போம்ன்னு என்னடா வேலை ஏன்டா பம்முறிங்கன்னு கேட்டுட்டே அவனுங்க பாக்குற பக்கம் பார்த்தா அவங்க குரூப்ல ஒரு பையன் கிருஷ்ணன் பேரு கிட்டான்னு கூப்பிடுவோம். அவன் மெடிக்கல் சாப்ப வெறிக்க வெறிக்க பார்த்துட்டு
மனைவிக்கு பிறந்தநாள் Gift செய்யும் முறை. 1. முதலில் மனைவியின் பிறந்தநாள் எதுன்னு கண்டுபிடிக்கனும். அதற்கு அவங்கக்கிட்ட நேரா போய் கேக்க கூடாது.
Better options,
a) Aadhar card, pan card, DL copy கேட்டு பார்க்கலாம். இதுல ஒரு பிரச்சினை இருக்கு நம்ம ஊர்ல பாதிபேருக்கு
Original birthday வேற certificate birthday வேற மேல சொன்ன documentsல certificate dateதான் இருக்கும் So go for option B
b) ஜாதகம் எங்க இருக்குன்னு தேடனும் எதுக்குன்னு கேட்பாங்க எங்க ஆபிஸ்ல கூட வேலை பாக்குறவர் ஒருத்தர் ஜோசியர். ஜாதகம் கொண்டுவாங்க நான் பாத்து சொல்றேன் எப்போ
வீடு கட்டுற பாக்கியம் இருக்குன்னு சொல்றேன் சொன்னாருன்னு ஒரு பொய் சொல்லி வாங்கி பாத்துக்கலாம்.
C) நேரடியா கேட்டு பார்க்கலாம் ஆனா அதுல எந்த பக்கம் யோசிச்சாலும் பாதுகாப்பு இல்ல.
2. பிறந்தநாள் கண்டுபிடிச்ச உடனே நேரா mobileல reminder option set பண்ணுங்க. Birthdayக்கு மூணு நாள்
10 commandments: 1. While v r using the twitter. if someone suddenly getting it from our hand. It's need to automatically show some good articles. Like scientific stories. 2. If someone hiding and watching wat v r doing in the twitter. It's need to show
Warning messages. 3. If we are chatting with someone particularly girls I'd. That msg should be erase automatically. After they read the msg. 4. And if that person replied anything. Accidentally some one else is opening that message
It's need to show some good morning msg. If u provide some stickers or pictures it will be so nice. 5. Sometimes they will make us to force fully open the twitter. We need emergency button to erase everything. It's need to erase from twitter server too.
#கருடாதிபா - கல்வராயன் நாட்டுக்கு காங்கேயன் நாட்டிற்கும் இடையே இருந்த தீவு. இப்பொழுது உள்ள கேரளாவுக்கும் கர்நாடகாவின் சிக்மங்களூரையும் இரண்டாக பிரிப்பது இணைப்பதும் இந்த தீவு மலை தான். இதை கருடாதிபா என்று அழைப்பார்கள். இந்த பெயரை இட்டது ஆங்கிலேய அரசின் சேனாதிபதி
கர்னல் ரிச்சர்ட் பேலே. இவர் ஒரு மாபெரும் மருத்துவ அறிஞரும் கூட இறந்தவர்களின் உடல் கெட்டு போகாமல் பதப்படுத்தும் தொழில் நுட்பத்தை கண்டறிந்தவர் இவரே. அதற்கான மருந்தை அவர் கண்டறிந்ததும் இந்த மலையில் தான். ஆம் 1836ம் வருடம் ஆகஸ்ட் மாதம் கடும் குளிரில் இந்த காட்டை சுற்றி
பார்த்துக்கொண்டிருந்தார். அப்பொழுது இந்த மலையின் அழகையும் வடிவையும் கண்டு மயங்கி அந்த வழியே வந்த காட்டுவாசியிடம் கேட்க அவன் பகவான் ஶ்ரீ விஷ்ணுவின் வாகனம் இது என்று விளக்கினான். அவரின் தேவை வரும் போது இங்கிருந்து இது பறந்து போகும் என்று கூறினான். அவருக்கு ஒன்றும் புரியவில்லை
டாக்டர் நீங்களே சொல்லுங்க தாடி வச்சா professional இல்லைன்னு 5 வருஷத்துக்கு முன்னாடி எல்லாரும் கிளின் சேவ் பண்ணிதான் ஆபிஸ் போவோம்.இப்போ தாடி இல்லாம ஆபிஸ்ல இருக்குற ஆளுங்கள விரல் விட்டு எண்ணிடலாம். இது எல்லாம் கால மாற்றங்கள். இதை நாம உடனே ஏத்துக்க முடியாது.
காரணம் நாம அவங்க வயசுக்கு அவங்களோட தேவைக்கு அப்டேட் ஆகல அவ்வளவு தான். ஒழுக்கம் தலை முடியில தான் வரும்னு சொன்னா அது ஒழுக்கம் இல்ல. ஒழுக்கம்னு சொல்றது நடந்துக்கிற விதம். அடுத்தவங்கள எப்படி மதிக்கிறதுன்னு கத்துதரதுல இருக்கு. ஓ நீ அந்த ஜாதி காரன் தானே நீ அப்படித்தான் இருப்பேன்
சொல்ற மாதிரி தான். நீ முடி வச்சிருக்க ஸ்டைல பார்த்தாலே தெரியுதுடா நீ தான் அதை பண்ணிருப்பேன் சொல்றது. கண்டிப்பா எனக்கும் உங்களுக்கு தோணுற மாதிரி தோணும் அதை அவங்கக்கிட்ட கொஞ்சம் இப்படி மாத்தி வெட்டிட்டு வா தம்பி இது நல்லா இல்லை. பார்த்தா தப்பா சொல்வாங்கன்னு அட்வைஸ் பண்றது தான்
#Tv_Advertisment - ஒரு டிவி அட்வர்டைஸ்மென்ட் அவ்வளவு சாதாரணமான விஷயம் இல்ல. அதுல சொல்லப்போற விஷயம் நம்ம பிராண்டோட மதிப்பையும் நம்பிக்கையையும் எந்த விதத்திலையும் கெடுத்துடாம உயர்த்துற மாதிரி இருக்கனும். இதைப்பத்தி ஓவரா மொக்கப்போடாம practical seasonக்கு போகலாம்
ஒரு வேலை உங்களுக்கு எல்லாம் பிடிச்சிருந்தா இதை continue பண்ணலாம். இப்போ நீங்க படிக்கப்போற அடுத்த எல்லா திரட்லையும் வர வீடியோவ முதல்ல பாத்துட்டு அப்புறம் மெஸேஜ ரீட் பண்ணுங்க