உள்ளுணர்வின் அடிப்படையில் @Udhaystalin அவர்களின் நடிப்பில் இதுவரை வெளியான படங்களில் இந்த சினிமாவே ஹையஸ்ட் கலெக்ஷன் ஆக இருக்கும் என்று உறுதியாக சொல்லத் தோன்றுகிறது. முதல் காரணம்...
(1/4)
...கதை, திரைக்கதை எழுதி இயக்கும் மகிழ்திருமேனி #MagizhThirumeni. ஸ்கிரிப்டில் grip உள்ள டைரக்டரில் மகிழ்திருமேனியும் ஒருவர்
‘காக்க காக்க’ படத்தின் துணை திரைக்கதை / வசனகர்த்தாவாக டைட்டிலில் இடம்பெற்ற காலம் முதல் அவரது அனைத்துப் படங்களின் கதையாடலிலும் ஒரு gripஐ காண முடியும்
(2/4)
அந்த வகையில் #கலகத்தலைவன் படமும் இருக்கும் என்பது நம்பிக்கை.
ஆம். பொருளாதார அறிஞர் ஜெயரஞ்சன்தான். ‘கலகத் தலைவன்’ திரைக்கதையில் இருக்கும் லாஜிக்கை சரிசெய்து கொடுத்திருக்கிறார்.
கவனிக்க... திரைக்கதையில் ஜெயரஞ்சனின் பங்களிப்பு இல்லை...
(3/4)
மாறாக எழுதப்பட்ட ஸ்கிரிப்டில் லாஜிக் மீறல் இருக்கிறதா என்று பார்த்து சொல்லியிருக்கிறார்.
facebookல் ஒரு நண்பரின் பதிவு. கண்டிப்பாக படிக்க வேண்டிய ஒன்று👇
நேத்து ஒரு அதிமுக நண்பன் கிட்ட பேசிட்டிருந்தேன். மிக நெருங்கிய நண்பன் அவன். #EWS ஆதரிச்சு ரொம்ப ஆவேசமா பேசிட்டிருந்தான். இட ஒதுக்கீட்டால SC/STதான் எல்லா வாய்ப்புகளையும்..
(1/11)
..பறிச்சு முன்னேறிட்டதாகவும் தன் சமூகம் பின் தங்கிவிட்டதாகவும் அடிச்சு பேசினான். அவன் MBC
"குப்பை அள்ளுபவர்களுக்கு 75 ஆயிரம் சம்பளம், அவர்கள் 2 கோடியில் வீடு கட்டுகிறார்கள்" என்றெல்லாம் WhatsAppல் வந்த தகவல்களையெல்லாம் பேசிக் கொண்டிருந்தான். அதெல்லாம் பொய்கள் என்று..
(2/11)
..சில Dataக்களைச் சொன்னேன். இதுதான் உங்ககிட்ட இருக்கிற பிரச்சனை.. சும்மா Bookக்க படிச்சிட்டு, Data படிச்சிட்டு பேசுவீங்க. அதெல்லாம் உண்மையில்ல. Data எல்லாமே பொய்னு ஒரே அடியா அடிச்சிட்டான்.
திடீர்னு "இதுக்கெல்லாம் திமுக ஆட்சிதான் காரணம், தீபாவளி வாழ்த்து ஏன் சொல்லல?.."
இதெல்லாம் கடந்த ஒரு மாதத்தில் நிகழ்ந்த பணி நீக்கங்கள். உலக அளவில் என்றாலும் இதில் பெரும்பான்மை ஊழியர்கள் இந்தியப் பிரிவில் பணியாற்றியவர்கள். லின்க்டின் போன்ற தளங்களில் வேலை கேட்டு கதறுகிறார்கள். இது தற்காலிகம், பொருளாதாரத் தேக்கம், பங்குச்சந்தை வீழ்ச்சி என நிறுவனங்கள்...
Facebook நிறுவனத்தின் இந்தியாவிற்கான புதிய துணைத் தலைவராக (Vice President - India - Meta APAC) திருமதி சந்தியா தேவானந்த் அவர்கள் நியமிக்கப் பட்டிருக்கிறார். அவர் வரும் ஜனவரி 1, 2023 ல் பதவி ஏற்கிறார். பழைய சங்கிகளுக்கு டாட்டா காட்டப்பட்டு விட்டது.
(1/4)
சந்தியா ஆந்திராவை சேர்ந்தவர். B.Tech Chemical படித்துவிட்டு @UniofOxfordல் MBA படித்தவர். பல்வேறு வங்கிகளில் உயர்பொறுப்பு வகித்தவர். @Meta நிறுவனத்தில் 2016முதல் பணிபுரிகிறார். சிங்கப்பூர் வியட்நாம் பகுதிகளில் மெட்டாவுக்காக சிறப்பாக பணி புரிந்திருக்கிறார்
(2/4)
அவரது கணவர் அமித் ரே, "இந்த பதவிக்கு எனது சூப்பர் ஸ்டார் மனைவி சந்தியா மிகவும் பொருத்தமானவர். அவரை விட சிறந்தவர்களை காண முடியாது" என்று கூறியிருக்கிறார்
சந்தியா தனது மேலதிகாரியான திரு.டேன் நியரிக்கு (Dan Neary -International Vice President -Meta APAC) ரிப்போர்ட் செய்வார்
"பிரபாகரன் ஒரு சர்வதேச தீவிரவாதி, விடுதலைபுலிகள் இயக்கம் சர்வதேச பயங்கரவாத இயக்கம், பெண்களையும், சிறுவர்களையும் புலிகள் அரணாக அமைத்து பலிகொடுத்து சண்டை இடுகிறார்கள், பிரபாகரனை இந்தியா இழுத்து வந்து தூக்கிலிடவேண்டும்.."
(1/14)
"..விடுதலை புலிகளை இந்தியாவில் தடை செய்யவேண்டும், இலங்கை என்ற அந்நியநாட்டு விவகாரங்களில் நாம் தலையிடக்கூடாது, ஆண்டன் பாலசிங்கம் மற்றும் பிரபாகரன் தாயார் இந்தியா வந்து சிகிச்சை பெற அனுமதிக்கக் கூடாது" என்று விடுதலை புலிகளை எகிறி அடித்த, அடித்துக் கொண்டே இருந்தவர் ஜெயலலிதா.
(2/14)
"விடுதலை புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைக் குற்றவாளிகளான நளினி, பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரையும் முதலமைச்சர் கருணாநிதி தூக்கு தண்டனையிலிருந்து தப்புவிக்க முயற்சி செய்கிறார். கருணாநிதி ஆட்சிக்கு வரும்போது எல்லாம்..."
It is a drunken brawl between the injured M.Seshadri, an Archakar at Ulagalanda Perumal Kovil, his friend Karthick (Working in Nissan company, Oragadam) with another corporation garbage vehicle driver around 10.30 pm yesterday night.
Both Seshadri and his friend Karthick had liquor at a wine shop near Vaiyaur on the Kanchipuram - Walajabad road.
After that, both of them have returned to Kanchipuram, to have food at Royal Briyani near Town Bank, Kanchipuram. They had parked their Innova car there.
(2/4)
That time corporation garbage cleaning was going on and the corporation vehicle was parked nearby. As they wanted to take their Innova out, they had horned repeatedly. Subsequently, a wordy quarrel erupted between Seshadri who was horning and the garbage vehicle driver.
திருப்பூரின் நிலையை படிக்க நேரும்போதெல்லாம் ஒரு பெருநகரின் பூகம்ப அழிவை பார்ப்பது போலவே உணர்கிறேன்!
திருப்பூர்காரர் ஒருவரது பதிவு👇
சாதாரணமாக திருப்பூரில் வாழும் டைலர்களின் (ஜாக்கெட் டைலர்கள் அல்ல) வாழ்வு எவ்வாறாக இருக்கும் என்றால் தினசரியாக
1/12
ஆயிரத்தில் இருந்து 1200 வரை சம்பாதிப்பார்கள். அதில் தினமும் ஆண்களாக இருந்தால், குடிக்க 200.. டீ குடிக்க 100.. குடும்பத்திற்காக 100 என்று வாங்கிச் சென்று வாழ்ந்து வந்தார்கள். இந்த சலுகைகள் இல்லையென்றால் அடுத்த நிமிடமே வேறொரு கம்பெனிக்கு சென்று விடுவார்கள். அவர்களுக்கான..
2/12
மரியாதை எப்போதும் தனித்து இருக்கும். அவ்வளவு கெடுபிடி. ஆனால் இன்றைய நிலைமையில், போன வாரம் எனது கம்பெனிக்கு ஒரு டெய்லர் வந்தார்.