அங்க காப்பீடு திட்ட கார்டு கேட்டு வாங்கணும் . ஒரு அப்ளிகேஷன் தருவாங்க. வாங்கி பூர்த்தி செய்து அதை VAO கிட்ட போய் கொடுத்து பரிந்துறை எழுதி வாங்கிக்கோங்க... (குடும்பத்துல இருக்குற எல்லோரோட ஆதார் நகல் எடுத்து செல்லவும்.) 2/6
பின் VAO எழுதி சீல் போட்டு தரும் அப்ளிகேஷன் ஐ எடுத்து கொண்டு கலெக்டர் அலுவலகம் செல்லவும்.
அங்கே முதலமைச்சர் காப்பீட்டு திட்ட அறை என்று ஒன்று இருக்கும் அதை கேட்டு அங்கு செல்லுங்கள்.ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்தில் கார்டு அப்ளை செய்து இலவசமாக கொடுத்து விடுவார்கள். 3/6
இந்த காப்பீட்டு திட்டத்தில் வருடத்திற்கு ரூபாய்.5 லட்சம் வரை இலவச சிகிச்சைகள் எடுத்து கொள்ளலாம்.
அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மற்றும் சில அரசு தேர்வு செய்துள்ள தனியார் மருத்துவ மனைகளிலும் ( காப்பீடு திட்டம் அங்கீகாரம் பெற்ற தனியார் மருத்துவமனை)
4/6
CT மற்றும் MRI போன்ற ஸ்கேன்ஸ் 6 மாத இடைவெளியில் இலவசமாக எடுக்கலாம்.
இதுல ENT சர்ஜ்சரிஸ் , கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், Including Aasthuma, Dengue, Hearing Aid, Free CT Scan, Free MRI Scan எல்லாமே கவர் ஆகும். 5/6
இந்த செய்தியை அனைத்து மக்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என்ற சமுதாய நோக்கில்
இது போன்ற அரசு நலத்திட்டங்கள் மக்கள் நலன் குறித்த விபரங்களையும் நமது நண்பர்கள் மூலம் தெரிவித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்திடவும்.