சீனாவில் ஏன் மீண்டும் கரோணா? 1) "zero covid" பாலிசி பொதுமக்களின் போராட்டத்தால் திடீர்னு விலக்கியாச்சு. 2) மக்களுக்கு இருந்த covid immunity எல்லாம் தடுப்பூசியால் மட்டுமே. மற்ற நாடுகள் எல்லாவற்றிலும் கரோணா பரவி அதோடும் immunity. அந்த immunity சீனாவில் இல்லவே இல்லை. 1/n #Covid19
கரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர், எத்தனை பேருக்கு அதை பரப்புவார்? 1) கரோணா வந்த புதிதில் சீனாவில் R=2. அதாவது கரோணா பாதித்த ஒருவர் 2 பேருக்கு பரப்புவார். 2) அமெரிக்காவில் #Omicron உச்சத்தில் இருந்த போது, R=10 3) இப்போ சீனாவில் R=16 (அதாவது ஒருவர் 16 பேருக்கு பரப்புகிறார்) #Covid19
என் சீனாவில் இப்படி? 1) நமக்கு எதிர்ப்பு சக்தி இரண்டு விதத்தில் கிடைக்கும். தடுப்பூசியால். அடுத்து நிஜமாவே கரோணா பாதித்து. 2) இதில் தடுப்பூசி போட்டு கொஞ்சம் கொஞ்சமா ஊராடங்கை மற்ற நாடுகள் செய்த மாதிரி சீனா தளர்த்தி இருக்க வேண்டும். #Covid19 3/n
3) இவ்ளோ நாள் வரை கடுமையான quarantine செய்து அது negative ஆ போயிருச்சு. 4) இப்போ சீனாவில் #BF7 என்னும் varient அதிகமா பரவுது. அமெரிக்கா போன்ற நாடுகளிலும் இருக்கு. ஆனா அங்கே பரவும் வேகம் மிக மிக குறைவு. ஏனெனில் மக்களிடம் இருக்கும் immunity.
சீனாவில் பரவும் எல்லா variets க்கான immunity இந்தியாவிலும் சரி, அமெரிக்கா, ஐரோப்பாவிலும் சரி நிறையவே இருக்கிறது. அதனால் சீனாவில் பரவுவது போல நமக்கு நடக்காது. பயம் தேவை இல்லை. அதே நேரம் பழைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மீண்டும் தூசி தட்டி எடுத்துக்கொள்ளுங்கள்.
What are gravitational waves? #Einstein predicted in 1916.
It took almost a century to realize that.
He was "way ahead of his time".
When a gravitational wave passes through objects will elongate and shrink alternatively.
The idea is when #gravitationalwaves pass through the L shape tunnel, one side will shrink and the other side will elongate bcoz they are diagonally opposite to each other.
The instrument is so sensitive that it can measure a change in length as small as 1/1000 of a proton. 3/n
ஒன்னாவது ஒழுங்கா இருக்கா? 1) இந்த வாட்ச் தயாரிப்பை நிறுத்தியது 2016ல். மொத்தமே 500 வாட்ச் என்கிறார். பாஜக ரபேல் ஒப்பந்தம் போட்டது 2016ல்.
அதுவரை அந்த 500 வாட்ச் விற்காமல் இருந்ததா? 2) ரபேல் விமானங்களை பிரான்ஸ் இந்தியா மட்டும் அல்ல, பல நாடுகளுக்கு விற்கிறது. #rafalewatch 1/n
3) ரபேல் ஒப்பந்ததுக்கு முன்னாடியே வாங்கி இருந்தா அது எப்படி தேசபக்தி இந்தியா பிற்காலத்தில் ஒப்பந்தம் போதும்னு தெரியுமா? இல்ல அதற்காகவே வாட்ச் கொடுக்கப்பட்டதா? 4) நான்தான் வாங்கினேன் என்கிறார் அண்ணாமலை. தேர்தல் பத்திரத்தில் சொல்லி இருக்கிறாரா? 2/n #rafalewatch
5) தன்னுடைய மனைவி தன்னைப்போல் 7 மடங்கு சம்பளம் வாங்குகிறார் என்கிறார். அவர் Hewlett Packard Enterprise Globalsoft Private Ltd இல் வேலை பார்க்கிறார் (election affidavit). இவரோட சம்பளம், அவரோட சம்பளம் தெரியவில்லை. #rafalewatch#RafaleScam 3/n
IIT போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் இந்தி அல்லது அந்தந்த மாநில மொழி பயிற்று மொழி ஆக வேண்டும் என்று அமித் ஷா கமிட்டி சொல்லி இருப்பது விசமத்தனம். முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.
தமிழ்நாட்டில் தமிழில் சொல்லிக்கொடுங்க என்று சொல்கிறோம் என்று சங்கிகள் சொல்கிறார்கள்.
பெரிய அபத்தம் இது.
உலகம் முழுக்க அடிப்படை கல்வி என்பது தாய்மொழியில் இருக்க வேண்டும்.
ஆனால் IIT போன்றவை உயர்கல்வி நிறுவனங்கள். அங்கே ஆங்கிலம்தான் வேண்டும்.
உயர்கல்வி, பன்னாட்டு தொடர்பு, கருத்தரங்குகள், வெளிநாட்டில் மேற்படிப்பு, அனுபவம், வேலை எல்லாவற்றுக்கும் ஆங்கிலம் வேணும்.
வினோத் ராய் CAG கொடுத்த அறிக்கை.
ஒரு லட்சத்து எழுபத்து ஆறாயிரம் கோடி இழப்பு ஏற்பட்டிருக்க கூடும்னு ஆரம்பிச்சு, ஊழல்னு மாற்றி, ஊடகங்கள் எல்லாம் சொல்லி, பாஜக ஆட்சி வர உதவி செய்தன.
இப்போ அந்த வினோத் ராய் நான் சொன்னது தப்புன்னு சொல்லிட்டார்.
judge O P Saini (aka Om Prakash Saini) mentioned in his #2GVerdict that his seven-year (7 years !!) anticipation for evidence ended "all in vain" because the case was mainly based on "RUMOUR, GOSSIP and SPECULATION".
தமிழ்நாடு IIT யில் மற்ற எல்லா மாநிலங்களில் இருந்தும் படிக்கிறார்கள். தமிழில் பயிற்று மொழி இருந்தால் அவர்கள் எப்படி படிப்பார்கள்?
தமிழ்நாடு மாநில மாணவர்கள் IIT Bombay உள்ளிட்ட பிற IIT களில் படிப்பார்கள். அங்கே இந்தி இருந்தால் அவர்கள் எப்படி படிக்க முடியும்?
சரி.. உள்ளுக்குள் இருக்கும் பிரச்சினைகளை விடுவோம். உயர்கல்வி நிறுவனங்களுக்கு அவசியம் பன்னாட்டு தொடர்பு. கருத்தரங்குகள். ஆராய்ச்சி கட்டுரைகள். எல்லாம் ஆங்கிலத்தில். இந்தி, தமிழுக்கு மாறிட்டா இதெல்லாம் கடினம்.
பொன்னியின் செல்வன் நல்லா இருந்துச்சு. கார்த்தியின் அந்த chasing காட்சி நல்லா இருக்கு.
விக்ரம், கார்த்தி மற்றும் எல்லோரின் நடிப்பும் நல்லா இருந்துச்சு.
விக்ரமை ஹீரோவா காட்ட வேண்டும்னு ரொம்ப போர் போர்ன்னு காட்டிட்டங்க.
வந்தியத்தேவன்-ஆழ்வார்க்கடியான் நல்லா comedy இருக்கும்னு நினைச்சேன். பொன்னியின் செல்வன், வந்தியதேவனிடம் தலைப்பாகையை கொடுத்து தன்னைப்போல் மாறு வேடம் போட சொல்கிறார். ரொம்ப பெருமைப்படும் கார்தியிடம் "தம்பி, தலைப்பாகை வந்திருச்சு. தலை பத்திரம்" என்ற ஒரே காட்சிதான் சிரிப்பு சத்தம் #PS1
கேரக்டர் அல்லது ஒவ்வொரு இடங்களின் (பழுவூர், கடம்பூர், இலங்கை etc) அறிமுகம். கொஞ்சம் நிறுத்தி அங்கே யார் இருக்கிறார்கள் என்ன நடக்கிறது என்று சிறு அறிமுகம் கொடுத்திருக்கலாமோ?
நாவல் படிக்காத நண்பர்கள் படம் பார்க்க போகும் முன் கேட்டதை விட பார்த்த பிறகு நிறைய கேள்விகள் கேட்டார்கள்.