தேசத்தின் தந்தை என்று அழைக்கப்பட்ட அண்ணல் காந்தி அவர்கள் சென்னை வந்தால் மைலாப்பூரில் இருந்த சீனிவாச அய்யங்கார் வீட்டு திண்ணையில்தான் உட்கார்ந்திருப்பார்.
அய்யங்கார் வீடு என்பதால் வைஸ்யரான காந்தியை வீட்டினுள் நுழைய அனுமதிக்கவில்லை.
"சூத்திரர்கள் படிக்க ஆசைப்படக்கூடாது,அப்படி படித்தாலும் ஐந்தாம் வகுப்புக்குமேல் படிக்கக்கூடாது,மீறி படித்தாலும் பிராமணர்களைப்போல அதிகாரத்திற்கு வர நினைக்கக்கூடாது" என்று..
அவர் நடத்திய மஞ்சரி பத்திரிக்கையில் பாலகங்காதர திலகர் எழுதினார்.
1919-வரை அக்ரஹாரத்திலும்,கோவிலுக்கு சொந்தமான மடங்களிலும், சத்திரங்களிலும்தான் பல பள்ளிகள் செயல்பட்டன.அப்பள்ளிகளில் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படவில்லை.
சேர்த்துக்கொண்ட சில பள்ளிகளும் அவர்களை தனி வரிசையில் உட்காரவைத்தன.
சூத்திரர் மற்றும் பஞ்சமர்களின் நிழல் கூட தங்கள்மீது படக்கூடாது என்பதால் வைக்கம் வீதிகளில் அவர்கள் நடக்கக் கூட அனுமதிக்கப்படவில்லை
சமஸ்கிருதம் படித்தவர்கள் மட்டுமே மருத்துவம் படிக்க முடியும் என்று சட்டம் இருந்தது
பிராமணர்கள் எந்த குற்றமிழைத்தாலும் அவர்களை தண்டிக்கக்கூடாது என்ற சட்டமிருந்தது.
பெண்களை தேவதாசிகளாக கோவிலுக்கு நேர்ந்துவிட வேண்டும் என்று சட்டமிருந்தது.
மற்ற வருணத்தார் பிராமணர்களை தெய்வமாக வணங்கி நடக்கவேண்டும்" என்று கோல்வால்கர் எழுதினார்.
திருமணம் என்றால் என்ன என்று தெரியாத சிறுமிகளுக்கும் திருமணம் நடந்தது.பச்சிளம் வயதில் கணவனை இழந்த சிறுமிகளுக்கு மொட்டையடித்து முக்காடு போட்டு வீட்டின் மூலையில் முடக்கி வைத்தனர்.
பிறப்பால் ஏற்றத்தாழ்வு கற்றபித்தவர்களை எதிர்த்து, மனித சமத்துவத்திற்காக தம் வாழ்நாளை அர்பணித்த..
" கடவுளை மற, மனிதனை நினை" என மனிதாபிமானத்தை தன் வாழ்நாளில் முன்னெடுத்து சென்ற....
பல தலைவர்கள் பாரதத்தின் அரசியல் விடுதலைக்காக போராடிய காலத்தில்..
எளிய மக்களின் சமூக விடுதலைக்காக போராடிய ...
புனிதம் எனக் கூறி வளர்க்கப்பட்ட மூட நெருப்பை, உரக்க ஊதி அணைத்த ஈரோட்டுப் பகலவன்.
தந்தை பெரியாரை அவரது நினைவு நாளில் போற்றுவோம்..!
20 ஆம் நூற்றாண்டின் தமிழக அரசியல் மற்றும் சமூக வரலாற்றை பெரியாரின் பெயரை தவிர்த்துவிட்டு எழுதவே இயலாது.
இன உணர்வும்,தன்மானமும் உள்ள கடைசி தமிழன் இவ்வுலகில் வாழும் வரை, அவரின் பெயரும்,புகழும் இம்மண்ணில் வாழும்.
தந்தை பெரியார் வலியுறுத்திய சுயமரியாதை மற்றும் தன்மானத்துடன் வாழ்வோம்.
தன்மானம், சுயமரியாதை இவற்றை முன்னிறுத்தி," மானமும் அறிவும் மனிதற்கு அழகு" என்று முழங்கிய அந்த மாமனிதனின் கொள்கைகளை நேரடியாக சந்திக்க திரணியற்ற கோழைகளின் கூட்டம் தான் அவரின் தனிப்பட்ட வாழ்க்கையை தரக்குறைவாக விமர்சித்து வயிறுபிழைத்து வருகிறது.
#periyarforever #பெரியார் பெயரை கேட்டாலே ஏன் உங்களுக்கு எரிகிறது எனில் அவரைப் பற்றி காலம் காலமாக சாதி மத வெறியர்களால் கட்டவிழ்த்துவிடப்படும் கட்டுகதைகள்தான்.
பெரிய செல்வந்த குடும்பத்தில் பிறந்து கறுப்பு சட்டையுடன் மட்டுமே அவர் தமிழ்நாடு முழுவதும் தன் வாழ்வின் இறுதிகாலங்களில்.
மூத்தரப்பையுடன் உழைத்தது யாருக்காக?
ஏழைத்தாயின் மகன், டீ கடை நடத்தியவன் என்று சொல்லிவிட்டு பதவிக்கு வந்து பதினைந்து லட்சத்திற்கு கோட் போட்டு கலர் கலராக புகைப்படம் எடுக்கும் நபரை ஆதரிக்கும் உங்களுக்கு பெரியார் விரோதியாக தெரிவதில் எந்த ஆச்சரியமும் அதிசயமும் இல்லைதான்..
ஆனால் ஒருவரைப் பற்றி விமர்சிக்க வேண்டும் என்றால் கூட அவருடைய வாழ்க்கையை ஓரளவாவது உணர்ந்திருக்க வேண்டும்...
வாட்சப் பள்ளியில் பாடம் படித்து பேஸ்புக்கில் மதவெறியர்கள் பகிரும் பக்கங்களை படித்து பட்டம் வாங்கிய நீங்கள் பெரியாரை தூற்றலாம்...
2005 இல் மகிந்த ராஜபக் ஷ வை ஜனாதிபதியாக கொண்டு வரவதற்கு பிரபாகரன் வாங்கிய தொகை எவ்வளவு தெரியுமா??
2005, 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல்களில் மோசடிகள் இடம் பெற்றுள்ளன.
குறிப்பாக 2005 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு நிதி வழங்கி ரணில் விக்கிரமசிங்கவை தோற்கடிப்பதற்கு மகிந்த ராஜபக் ஷ செயற்பட்டிருந்தார்.
பஷில் ராஜபக் ஷவுடன் நான் உரையாற்றிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு..
தமிழ் மக்கள் வாக்களிப்பதை நிறுத்துவதற்கு 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை விடுதலைப்புலிகளுக்கு வழங்கியதாகக் கூறினார்.
புலிகள் சரணடைய #இந்தியா உள்ளிட்ட நாடுகள் முன்வைத்த திட்டத்தை நிராகரித்த பிரபாகரன்-
எரிக் சொல்ஹெய்ம்
லண்டன்: இலங்கை இறுதிப் போரின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் சரணடைவது தொடர்பாக இந்தியா உள்ளிட்ட நாடுகள் முன்வைத்த திட்டத்தை அந்த இயக்கத்தின் தலைவர் #பிரபாகரன்
நிராகரித்துவிட்டதாக நார்வே முன்னாள் சமாதானத் தூதர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். லண்டனில் "ஒரு உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு, இலங்கையில் நார்வேயின் அமைதி முயற்சிகள்" என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
இந்த நூலை, இலங்கைக்கான நார்வே சமாதான தூதுவராக இருந்த எரிக் சொல்ஹெய்ம், இலங்கையில் அமைதி முயற்சிகளில் ஈடுபட்ட நார்வே முன்னாள் அமைச்சர் விதார் ஹெல்கீசன் ஆகியோரின் உதவியுடன் மார்க் சோல்டர் என்ற ஆய்வாளர் எழுதியுள்ளார்.
இந்நூல் வெளியீட்டு விழாவில் எரிக் சொல்ஹெய்ம் பேசியதாவது:
1986 இல் #LTTE க்கும் #TELO விற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அப்போது TELO தலைவர் #சபாரத்தினம் உட்பட அவ்வியக்கத்தின் ஆயிரக்கணக்கான போராளிகள் #பிரபாகரனால் கொல்லப்பட்டனர்.அதன் பிறகு
அவ்வாறே #EPRLF இயக்கத்தினரும் கூண்டோடு #புலிகளால் அழிக்கப்பட்டனர்.
தமிழ் MP க்கள்
அமிர்தலிங்கம்
அருணாசலம் தங்கதுரை
ஆல்பிரட் துரையப்பா
M. கனகரத்தினம்
A. L.அப்துல் மஜீத்
S. சன்முக நாதன்
நிமலன் சவுந்தர நாயகம்
சாம் தம்பிமுத்து
நீலன் திருச்செல்வம்
G. யோகேஸ்வரி
V. யோகேஸ்வரன் எல்லோரும் LTTE #பிரபாகரனால் கொல்லப்படவர்களில் சிலர்.
மேலும் மக்கள் சேவைப் பணியாளர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் என LTTE யால் கொல்லப்பட்டவர்கள் பட்டியல் மிகப்பெரியது.
#சபாரத்தினம் கொல்லப்பட்டப் பின்னரும் கூட #கலைஞர் பிரபாகரனை தவறாக விமர்சித்ததில்லை. ஒவ்வொரு முறையும் சகோதர யுத்தம் வேண்டாம் என்றே வலியுருத்தினார்.
வன்னியில் தமிழர்களைக் கொன்ற புலி உறுப்பினர் பரிஸ் நகரில் #ஈபிடிபி பொறுப்பாளர் வீட்டில் இருக்கிறார்!
வன்னியில் இறுதிப்போரில் புலிகளால் பல தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். தப்பியோடியவர்கள்.
ஊனமுற்றவர்கள்.
மற்று புலிகளால் சிறைப்பிடிக்கப்பட்டு சித்திரவதை முகாம்களில் இருந்தவர்கள் நூற்றுக்கணக்கானோர். இறுதி யுத்ததின்போது கொல்லப்பட்டு அவர்களின் உடல்கள் அடையாளம் தெரியாதவாறு எரிக்கப்ப்பட்டு அவர்கள் இராணுவத் தாக்குதலில் இறந்ததாக புலிகளின் பிரச்சார ஊடகங்களால் உலகெங்கும் காண்பிக்கப்பட்டது.
ஷெல் தாக்குதலில் இறந்தவ்ர்கள் எப்படி ஒரே இடத்தில் கும்பலாக எரிந்து கருகிப் போனார்கள் என்ற கேள்விக்கே இடமில்லாமல் அதனை புலம் பெயர்ந்தவர்களும்,தமிழகத்துக் கேள்விச் செவியர்களும் நம்பினார்கள்.!.
இச் சம்பவம் 1982 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதி இடம்பெற்றது.
இதற்கு முன்பாகவே இரு தரப்பினருக்கும் இடையில் முறுகல் முற்றிப் போய் காணப்பட்டது. இத்துப்பாக்கிச் சூட்டுச் சண்டைக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் ஜனவரி 1982. 02 ஆம் திகதி புளொட் இயக்க முக்கியஸ்தர் சுந்தரம் சுட்டுக் கொல்லப்பட்டார்.
விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் சீலன் என்பவரால் இவர் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று நம்பப்படுகின்றது. சுந்தரம் புளொட் இயக்கத்தின் புதிய பாதை என்ற சஞ்சிகையின் ஆசிரியராக இருந்தவர். வலது கரம். விடுதலைப் புலிகளின் அடுத்த பார்வை ..