இன்று ஜனவரி 21 #தை_அமாவாசை
அமாவாசை அன்று, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி, திதி தர்ப்பண பூஜை செய்து வழிபட்டால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும். இன்று ராமேஸ்வரம் அக்னிதீர்த்தக் கடலில் புனித நீராடவும், கோயிலில் சாமி தரிசனம் செய்யவும் இரண்டு லட்சம் பக்தர்கள் வருவார்கள் என
எதிர்பார்க்கப்படுகிறது. தை அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் கோயிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு 5 மணி முதல் 5.30 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை நடைபெறும். தொடர்ந்து சாயரட்ச பூஜை நடைபெற்று, மற்ற கால பூஜைகள் நடக்க இருக்கின்றன. பகல் 11 மணிக்கு மேல் ராமர் தங்க கருட வாகனத்திலும்,
ராமநாதசுவாமி - பர்வதவர்த்தினி அம்பாள் தங்க ரிஷப வாகனத்திலும் பஞ்சமூர்த்திகளுடன் அக்னி தீர்த்தக் கடற்கரைக்கு எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெறும். தை அமாவாைசயை ஒட்டி காலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை கோயில் நடை திறந்து இருக்கும். இன்று நீத்தோர்க்கு திதி கொடுக்க மறக்க வேண்டாம்.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#MahaPeriyava
Author: Dr. Padma Subramanyam, 'Nrutyodaya', Chennai
Source: Maha Periyaval - Darisana Anubhavangal Vol. 2
Compiled by Jagadguru Sri Maha Periyava - Kanchi Paramacharya/Fb
Some years back a few Russian and American professors, who came to Chennai, had darshan of
Maha Swamigal. In the year 1987, Soviet Union celebrated the Indian Cultural Festival. It was my custom to write research papers related to our culture and tradition and show it to Periyavargal. We took one such blessed paper to hand over to Professor Ribekov, the President of
the Russian Academy of Sciences and the Institute of Oriental Studies in Moscow. The only picture that adorned his room was of the Kanchi Periyavar! What wonder, he had not even seen Swamigal in person until then. He said, 'When I come to Chennai--one, I should meet the Kanchi
#குலதெய்வம் குலதெய்வ வழிபாடு எவ்வளவு முக்கியம் என்பதை சொல்லும் பல பதிவுகளை இங்கே பகிர்ந்துள்ளேன். இதோ இன்னும் ஒன்று: 1. குலம் தெரியாமல் போனாலும், குலதெய்வம் தெரியாமல் போகக்கூடாது. 2. குலதெய்வ வழிபாடு கோடி தெய்வ வழிபாடு. கோடி நன்மை தரும். 3. சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை,
குலதெய்வத்திற்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை. 4. குலதெய்வத்தால் ஆகாத காரியமில்லை.
5.நம் வம்சத்தை காக்க முதலில் ஓடி வரும் உயிர் தெய்வமே குலதெய்வம் தான். 6. வாழ்வதற்கு காற்று எப்படி முக்கியமோ அதுபோல் குலம் தழைக்க குலதெய்வம் மிக முக்கியம். 7. நம் இஷ்ட தெய்வம் என்ன தான் சக்தி வாய்ந்த
தெய்வமாக இருந்தாலும், முதலில் குலதெய்வத்தையே வணங்க வேண்டும். 8. குலதெய்வங்கள் கர்மவினைகளை நீக்க வல்லவை. 9. குலதெய்வமே நமக்கு எளிதில் அருளினைத் தரும். மேலும் மற்ற தெய்வங்களின் வழிபாடுகளின் பலன்களையும் பெற்றுத் தரும். 10. குலதெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாகவே காணப்படும். ஆனால்
#நற்சிந்தனை ஒரு ஊரில் மிகவும் புகழ்பெற்ற பண்டிதர் பரமசிவம் என்பவர் இருந்தார். பாரம்பரியமான குடும்பத்தில் பிறந்தவர். அனைத்தும் கற்றவர் மற்றும் புகழ்வாய்ந்தவரும் ஆவார். பக்கத்து ஊரில் அவரை உபன்யாசத்திற்காக அழைத்து இருந்தார்கள். ஊர் முழுவதும் விளம்பரம் செய்ய பட்டு பல ஆயிரம் பேரை
அழைத்திருந்தார்கள். பண்டிதரை அழைத்து வர ஒரு குதிரைக்காரனை அனுப்பி வைத்தனர். அன்று அந்த ஊரில் பயங்கர மழை. உபன்யாசத்திற்கு அழைக்கப்பட்டு இருந்தவர்கள் பெரும்பாலோர் வரவில்லை. வந்தவர்கள் இந்த மழையில் பண்டிதர் வரவே முடியாது என்றெண்ணி வீடு திரும்பினார். பண்டிதர் பரமசிவம் வந்த போது அங்கே
யாருமே இல்லை. உபன்யாசத்திற்காக வெகு தூரத்தில் இருந்து வந்த பண்டிதருகோ ஏமாற்றம். இருக்கின்ற ஒரு குதிரைக்காரனுக்காக மட்டும் பிரசங்கம் பண்ணவும் மனசில்லை. என்னப்பா பண்ணலாம் என்று குதிரைக்காரனிடம் கேட்டார். அய்யா! நான் குதிரைக்காரன். எனக்கு ஒண்ணும் தெரியாதுங்க. ஆனா ஒண்ணே ஒண்ணு
#ஶ்ரீரங்கம்#பூலோக_வைண்டம்#ஶ்ரீரங்கநாதர்
எங்கும் சுத்தினும் ரங்கனச் சேர் என்பது ஆன்றோர் வாக்கு. ஶ்ரீரங்கத்தில் முழுதாக வாழ கொடுப்பினை இல்லாவிட்டிலும் இறுதி காலத்தையாவது ரங்கனை சேவித்துக் கொண்டு அங்கேயே வாழ விருப்பம் இல்லாதோர் இல்லவே இல்லை என்று அறுதியிட்டு கூறலாம். தினம்
பெருமாள் வீதி உலா வருகிறார். உடல் நலம் இல்லாவிட்டாலும் நம் வாசலில் எழுந்தருளி நமக்கு கடாக்ஷிக்கிறார். அதனால் பலருக்கும் வேலையில் இருந்து ஒய்வு பெற்றதும் ஶ்ரீரங்கத்திலேயே குடியிருக்க முயற்சி செய்கின்றனர். இங்கு ஆசார்யர்கள் செய்யும் உபன்யாசங்களை கேட்டு பயன் பெற வேண்டும் என்று
எத்தனை பேருக்கு ஆசை! நமக்கு மட்டுமா அந்த ஆசை? எத்தனை ஆழ்வார்களை ஈர்த்துள்ளது? எத்தனை ஆசார்யர்க்ளை ஈர்த்துள்ளது? அதற்கு என்ன காரணம்? ஸ்ரீரங்கம் என்பது ஒரு கடல். அதனைக் கடப்பது என்பது முடியாதது. அதனால் அதன் கரையில் இருந்து கொண்டு அனுபவிப்போம். “வைகுந்தம் அடைவது மன்னவர் விதி” என்று
Author: Smt Indira Balasubramaniam
Source: Maha Periyaval - Darisana Anubhavangal Vol. 6
Compiled by Jagadguru Sri Maha Periyava - Kanchi Paramacharya/Fb
Kanchi Mahan needs no introduction. If it is one kind of joy to read about the experiences had by those who
approached Him, it is another kind to share them with others; and to write about them is a third kind. He was also unique in fulfilling the yearnings of those who sought Him. It was the time when Kanakabhishekam was being arranged for the Mahan. A letter received from the Matham
said that those who wished to participate in the service might give according to their Shakti, gold worth one sovereign or an equivalent amount in rupees. I decided to give the pair of bangles that I had made for my marriage. Although it was a month and a half for the day of the
#MahaPeriyava There is a reference in #MookaPanchasati that Goddess Kamakshi caused a shower of gold in Tundeeram (Tondaimandalam) to relieve the sufferings of the people. This allusion is substantiated by the existence of a place which goes by the name of Pon Vilainda Kalathur
in the Chingleput District. There is also a tradition that #SriVedantaDesika, the renowed Sarvatantra Swatantracharya, who established the Vaishnava Sampradaya, prayed to the Goddess of Wealth, Sri Mahalakshmi, by composing and reciting Sri Stuti and obtained gold for giving it
to a Brahmachari. This Brahmachari is said to have been sent by some people envious of Sri Vedanta Desika and this youth begged for gold so that he could get himself married. This incident also seems to have taken place somewhere in the region known as Tondaimandalam.