#openai நிறுவனத்தின் #chatgpt3 வெளியான பிறகு மக்களிடத்தில் உடனே சென்று சேர்ந்தது வெறும் 2 வாரத்திற்குள் 1 மில்லியன் பயனாளர்களின் இந்த இணையத்தளம் பெற்றது இது பல்வேறு முன்னணி நிறுவனங்களில் இணையதளங்கள் வருட கணக்கில் பெற்ற எண்ணிக்கை, அதோட இதுதான் அடுத்த கூகிள் என சமூக வலைத்தளங்களில்
பேச்சுக்கள் எழுந்தன அதையெல்லாம் தாண்டி #Microsoft நிறுவனம் Open Ai நிறுவனத்தில் 10 பில்லியன் டாலர் முதலீடும் செய்து இருந்தார்கள் அதற்கு முக்கியமான காரணம் அவர்களுடைய Search Engine ஆன Bingல் இதை Integrate பண்ண போறதாக சொல்லி இருக்காங்க அதோட மட்டுமில்லாமல் அவர்களுடைய மற்ற Services இத
கொண்டு வர போவதாக சொன்னாங்க Microsoft Team Premium Version கொண்டும் வந்துட்டாங்க.
மறுமுனையில் இதையெல்லாம் பார்த்து கொண்டு கூகிள் நிறுவனம் சும்மா இருக்குமா அவங்களோட நிறுவனத்துல Code Red என்று அறிவிச்சாங்க அதாவது இதை நாம Tackle பண்றது அதற்காக வேலை செய்யணும் என்று எடுத்து கொள்ளலாம்.
அதோட செய்திகளும் வர ஆரம்பித்தது கூகிள் Parallel ஒரு Chat GPt போலவே Develop பண்ணிட்டு இருக்காங்க கூடிய விரைவில் அதற்கான அறிவிப்பு அவங்களோட September மாத Event வெளிவரும் என்று எல்லாரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் திங்கள்கிழமை இதற்கான அறிவிப்பு வெளியானது கூகிள் நிறுவனத்தின் CEO
சுந்தர் பிச்சை ஒரு Blog Postல் Bard என்ற பெயரில் Artificial Intelligence Chat Bot ஒன்னு Develop பண்ணி இருப்பதாகவும் இப்போது முதற்கட்டமாக Trusted Testers மூலமா இதை Test செய்து கொண்டு இருப்பதாகவும் அறிவிச்சு இருக்காங்க அதோட ஒரு சில கேள்விகளை எழுப்பி அதற்கான பதில்களை எப்படி Chat
Gptல் பெறுவோமோ இதிலும் பெறலாம்.
இன்னும் ஒரு சில வாரங்களில் இது பயனாளராகளுக்கு Testing அடிப்படையில் வெளியாகலாம்.
மேலும் இது குறித்து தெளிவாக வீடியோ வடிவில் அறிந்து கொள்ள கீழுள்ள வீடியோவை காணுங்கள்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#Microsoft அவங்களோட Search Engine ஆன Bingla Chat Gpt Integrate பண்ணிட்டாங்க அதை பற்றிய செய்தியைத்தான் இந்த பதிவில பார்க்க போகிறோம், இந்த வாரம் முழுவதுமே Microsoft ,Chat Gpt , Google Bard தொடர்பான செய்திகளை தான் பார்த்து வருகின்றோம். ஒவ்வொரு நாளும் இந்த நிறுவனங்களிடம் இருந்து
Update வந்து கொண்டே இருக்கிறது. இந்த முறை கடந்த மாதமே Microsoft சொன்னதுக்கு போல Bingல Chat Gpt Integrate பண்ணிவிட்டதாக நேற்றைய தினம் அந்நிறுவனத்தின் CEO சத்யம் நாடெல்லா எல்லாருக்கும் அறிவித்தார்.
அதோட அவங்களோட Search Engine Bing புதியமுறைல மாற்றியமைச்சு இருக்காங்க, சரி இந்த
Integration மூலமா நமக்கு என்ன பயன்பாடு என்று கேட்டிங்க அப்டினா நீங்க Chat Gpt பயன்படுத்தி இருந்திங்க அப்டினா உங்களுக்கு தெரிஞ்சு இருக்கும் ஒரு இடத்துல இருந்து ஒரு புதிய தகவலை பெறுவதற்கும் ஒரு Search Engineல இருந்து நீங்க ஒரு தகவலை தேடி பெறுவதற்கு நிறைய வித்தியாசங்கள் இருக்கு.
#Resume Building வேலை தேடுபவர்கள் வேலை தேடுவதற்கு முன் செய்ய வேண்டிய ஒரு முக்கியமான வேலை தங்களோட Resume Build பண்றதுதான், புதியவர்கள் வேலை தேடினாலும் சரி அல்லது ஒரு சில வருடங்கள் வேலை செய்து இருந்தாலும் Resume Building அப்ப நம்ம நண்பர்களோட Resume கொண்டு தான் Build பண்ணுவோம் சில
நேரங்களில் அதில் உள்ள தகவல்களை மாற்றாமல் மாற்றிக் கொண்டவர்களும் உண்டு. இனிமேல் அப்படி செய்யாதீர்கள் நிறைய இணையதளங்கள் இப்போது Resume Buildingக்காக உண்டு அதை கொண்டு அதில் உள்ள Templated Resume மாதிரிகளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் உங்களுக்கு சில சந்தேகங்கள் இருக்கலாம்
இணையத்தில் Resume Building for free என்று கொடுத்து நீங்கள் தேடி ஒரு இணையப்பக்கத்திற்குள் உள்ள நுழைந்து உங்களுடைய தகவல்களையெல்லாம் கொடுத்த பிறகு கடைசியாக நீங்கள் Download PDF கொடுத்த பிறகு நீங்கள் பணம் காட்டினால் தான் Download செய்ய முடியும் பல பேர் இதை சந்தித்து இருப்பிர்கள்,
#ChatGPT ஒரு சில மாதங்களாகவே எல்லோரும் பரபரப்பாக விவாதித்த ஒரு செய்தி, இன்னும் கூட அதன் பரபரப்புக்கு குறைவே இல்லை என்று கூட சொல்லலாம் சமீபத்தில் கூட Microsoft அவங்களோட Bing Search Engine Chat Gpt Integrate பண்ண போறதாக சொல்லி இருந்தாங்க அதோட செய்தியையும் நாம பார்த்தோம் அப்பவே
சொன்னோம் Chat Gpt கூடிய விரைவில் பணம் கொடுத்து அதன் சேவைகளை பயன்படுத்துவது போல வரும் என்று அதே போலவே ஒரு அறிவிப்பு வெளியாகி இருக்கு அதாவது அவங்களோட Premium Version Testing பண்ண தொடங்கி இருக்காங்க அதோட பயனாளர்களையும் Join செய்ய சொல்லி அவங்களோட கருத்துக்களையும் பெற போவதாக சொல்லி
இருக்காங்க.
#OpenAI ஒட President Greg Brockman ஒரு Tweet பண்ணி இருக்காரு அதுல “Working on a professional version of ChatGPT; will offer higher limits & faster performance. If interested, please join our waitlist here:” மேல நான் குறிப்பிட்டது போல அவங்க ஒரு Google Form கொடுத்து
நாம கல்லூரி அல்லது பள்ளி மாணவர்களாக இருந்தால் கண்டிப்பா எதாவது ஒரு நேரத்துல Presentation பண்ணுவது போல வரும் அல்லது கல்லூரி Project என்று எடுத்து கொள்ளுங்களேன் அதுல முதல் வேலையே நம்ம என்ன செய்ய போறோம்னு Present பண்ணனும். அதுக்கு நாம என்ன பண்ணுவோம் கண்டிப்பா PowerPoint நோக்கி தான்
போவோம் 90 சதவீதம் பேரு அதுல ஒரு சில பேர் மட்டும் தான் வேறு எதாவது ஒரு இணையதளத்திற்கு சென்று அதுல இருந்து ஏதும் Create பண்ண முடியுதான்னு பார்ப்பாங்க உதாரணத்துக்கு சொல்ல போனால் Canva, Slidepoint என்று ஒரு சில இணையத்தளங்கள் இருக்கு. இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் நீங்க ஒரு Topic
Enter பண்ண உடனே உங்களுக்கு ஒரு Slide thanagave Ready ஆகி வந்தா எப்படி இருக்கும் இப்டிலாம் இருக்கா என்று கேட்காதீர்கள், இருக்கு அதை பற்றி தான் இந்த பதிவில பார்க்க போகிறோம்.
Artificial Intelligence மூலமா பல்வேரு வகையான செயல்களை மிக சுலபமாக செய்து கொண்டுவரோம் உதாரணத்துக்கு சொல்ல
2023 ஆம் ஆண்டு முதல் நாளில் நுழைந்து இருக்கின்றோம் ஒருவருக்கு ஒருவர் ஒவ்வொரு கனவுகளோட அந்த கனவுகள் அனைத்தும் நிறைவேற வாழ்த்துக்கள். அப்படியே 2022 ஆம் ஆண்டு எனக்கு நடந்த அல்லது செய்த முக்கிய நிகழ்வுகளை பகிர்ந்து கொள்கிறேன்.
முதல் நிகழ்வே வேலை தேடி அலைந்தது தான் கடந்த கொரோனா தோற்ற
கொஞ்சம் குறைந்து இருந்த நிலையிலும் நேரில் சென்று அதாவது Offline Interviews அதிகம் கிடைக்கவேயில்லை அல்லது இப்டி கூட சொல்லலாம் Offline அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று கூட கூறலாம். ஆன்லைன் Interview தான் அதிகம் கவனம் செலுத்தினேன், தினமும் கிட்டத்தட்ட ஒரு 20 முதல் 25
நிறுவனங்கள் Resume அனுப்பிய வண்ணம் பெரிய நிறுவனங்கள் என்று பார்த்தால்.
TCS, WIPRO, COGNIZANT, INFOSYS இது போன்ற நிறுவனங்கள் இதில் WIPRO தவிர மற்ற எல்லா நிறுவனங்களிலுமே அனுபவம் நன்றாகத்தான் இருந்தது. இதில் TCS தான் பெரிய நம்பிக்கையோடு Attend பண்ணேன் அதே நம்பிக்கையில் எல்லா