இன்னொரு பக்கம், நவீனை அழைத்து கோலியுடன் சமாதனம் பேச முயன்றார் கே.எல். அப்போது, நவீன் `அதெல்லாம் வர முடியாது' என்பது போல் சைகை காட்ட, கேப்டன் ராகுலுக்கும் இப்போது கோவம் தலைக்கேறியது. `பஞ்சாயத்தாடா இது! எனக்கு இங்கே மரியாதையே இல்லடா' என வெறுப்பானார்.
கிரிக்கெட் மேட்ச் பார்க்க மைதானத்திற்கு வந்த ரசிகர்கள், போனஸாக ரெஸ்லிங் மேட்சும் பார்த்த திருப்தியில் வீட்டுக்கு கிளம்பினார்கள். `ஆத்தி, ஆர்.சி.பிக்கு அடுத்த மேட்ச், நம்ம கூடதானே' என பீதியில் ஆழ்ந்தார் சவுரவ் கங்குலி. `உன் தேவாவை முறைச்சிட்டான்.
நீதான் அவனை அடுத்த மேட்ச்ல அடிக்கணும் தாஸ்ணா' என ஆர்.சி.பி ரசிகர்கள் தோனியிடம் முறையிட துவங்கினார். ரைவல்ரி வாரம், அட்டகாசமாக துவங்கியிருக்கிறது!
பரப்பன அக்ரஹாரா சிறையில் ஜெயலலிதாவின் கைரேகையை வாங்கவில்லை: உயர்நீதிமன்றத்தில் சிறை அதிகாரி மோகன் ராஜன் விளக்கம் #Jayalalithaa
ஜெயலலிதா கைரேகையை ஒப்பிட்டு பார்க்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது; திருப்பரங்குன்றம் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் தொடர்ந்த வழக்கில் தடை விதித்தது நீதிமன்றம் #Jayalalithaa#SupremeCourt
ஜெயலலிதா கைரேகை தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் தடை; ஜெயலலிதா கைரேகை தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்க கோரிய உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை #Jayalalithaa