PuthiyathalaimuraiTV Profile picture
“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சி.
RAJARAM Profile picture 1 subscribed
Mar 25, 2021 9 tweets 8 min read
காட்டுப்பள்ளி துறைமுகத்தை நிரந்தரமாக மூட நடவடிக்கை

- விசிக தேர்தல் வாக்குறுதி

தேர்தல் களம் > bit.ly/3sVWWXt | @thirumaofficial #TNElections2021 சாதி மறுப்பு திருமணம் புரிந்தோருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை வழங்க வலியுறுத்துவோம்

- விசிக

தேர்தல் களம் > bit.ly/3sVWWXt | @thirumaofficial #TNElections2021
Aug 28, 2020 6 tweets 5 min read
#BREAKING | காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் காலமானார்

#HVasanthakumar #BREAKING | கொரோனா தொற்று பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எச்.வசந்தகுமார் சிகிச்சை பலனின்றி காலமானார்

#HVasanthakumar | #CongressMP
Mar 31, 2020 4 tweets 4 min read
#BREAKING வெளிமாநிலத் தொழிலாளர்கள், மாணவர்களிடம் வீட்டு வாடகை கேட்டு கட்டாயப்படுத்தும் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்

- தமிழக அரசு | #CoronaVirus | #COVID2019india | #TNGovt தமிழகத்தில் வாடகை வீட்டில் குடியிருப்போர் யாரிடமும் உரிமையாளர்கள் ஒரு மாதம் வாடகை வசூலிக்கக் கூடாது

- தமிழக அரசு

| #CoronaVirus | #COVID2019india | #TNGovt
Apr 13, 2019 9 tweets 8 min read
நமது தேசத்தின் காவலர் பிரதமர் மோடி

- தேனியில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் ஓபிஎஸ் பேச்சு #ElectionsWithPT #Elections2019 நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என நாடே எதிர்பார்க்கிறது

- தேனியில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பேச்சு #ElectionsWithPT #Elections2019 @CMOTamilNadu
Dec 8, 2017 5 tweets 3 min read
பரப்பன அக்ரஹாரா சிறையில் ஜெயலலிதாவின் கைரேகையை வாங்கவில்லை: உயர்நீதிமன்றத்தில் சிறை அதிகாரி மோகன் ராஜன் விளக்கம் #Jayalalithaa ஜெயலலிதா கைரேகையை ஒப்பிட்டு பார்க்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது; திருப்பரங்குன்றம் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் தொடர்ந்த வழக்கில் தடை விதித்தது நீதிமன்றம் #Jayalalithaa #SupremeCourt